Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அழகுப்பராமரிப்பு கலாச்சாரம்
2 posters
Page 1 of 1
அழகுப்பராமரிப்பு கலாச்சாரம்
நாட்டிலே அழகுப்பராமரிப்பு கலாச்சாரத்திலே மிகவும் பிரபலமாக அனைவராலும் அறியப்படுகின்ற ரமணி பெர்னாண்டோ அவர்கள் தனது பிரபலமான 'சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமி' இனது 5 ஆவது விருதுகள் வழங்கும் நிகழ்வை யூனிலீவர் ஸ்ரீலங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் புகழ்பெற்ற அழகுப்பராமரிப்பு மற்றும் தலைமுடிப் பராமரிப்ப வர்த்தகநாமங்களுள் ஒன்றான சன்சில்க்குடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
வருடாந்தம் வெவ்வேறுபட்ட புத்தாக்கங்களுடன் பிரமாண்டமாக கண்ணைக்கவரும் வகையிலே ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற விருதுகள் வழங்கும் நிகழ்வானது இந்த ஆண்டிலும் 2011 பெப்ரவரி 1 அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலிலே இடம்பெறவுள்ளது.
நாட்டிலுள்ள சிறந்த அனுபவம்மிக்க அழகுக்கலை நிபுணரான திருமதி ரமணி பெர்னாண்டோ அவர்கள் இந்த விருதுகள் நிகழ்விற்கு இணையாக 'கடந்த-தற்போதைய-எதிர்கால' என்ற தொனிப்பொருளிலே ஒரு நவநாகரிக அழகுக் கண்காட்சியும் (பாஷ்ன் ஷோ) இடம்பெற ஏற்பாடாகி உள்ளதுடன், அதனைப் பொதுமக்களும் கண்டுகளிக்க முடியும் என்றும், முதற்தடவையாக அவ்வாறான விருதுகள் நிகழ்வும், நவநாகரிக அழகுக் கண்காட்சியும் ஒரே நேரத்திலே இடம்பெறவுள்ளன என்றும் கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாடலிங் அழகர்கள், அழகிகள் பங்குபற்றவுள்ள இந்த மெகா நிகழ்வின் செயற்பாடுகளை திரு. சேனக டி சில்வா அவர்கள் நெறியாள்கை செய்வதுடன் அதற்கான ஆடையணிகளை திரு. மைக்கேல் விஜேசூரிய அவர்கள் வடிவமைத்துள்ளார்.
2005 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டு ரமணி பெர்னாண்டோ சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமியானது அழகுக்கலை கலாச்சாரம் தொடர்பிலே பரந்தவகைப்பட்ட கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கிவருவதுடன், அதனது கற்கைத் தரம் மற்றும் தலைமுடி அலங்காரம் மற்றும் அழகுக்கலை கலாச்சாரத்தின் கவின்கலையிலே மாணவர்களுக்கு வழங்கிவருகின்ற கற்கை அனுபவங்கள் மூலமாக குறுகிய காலப்பகுதிக்குள் பாரிய வெற்றியடைந்துள்ளது. எவ்வாறெனினும் நாட்டிலே அழகுக்கலை கலாச்சார அரங்கிலே புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தி வைத்து அழகுக்கலாச்சாரத் துறையிலே பாரிய வேறுபாட்டை நிகழ்த்திய திருமதி ரமணி பெர்னாண்டோ அவர்களே இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணகர்த்தா.
தனது தொழில்சார் வாழ்க்கையிலே இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக சன்சில்க் வர்த்தகநாமத்துடன் தொடர்புபட்டு பணியாற்றி வந்துள்ள திருமதி ரமணி பெர்னாண்டோ அவர்கள் ய+னிலீவர் ஸ்ரீலங்கா லிமிட்டெட் நிறுவனத்தினால் தனது சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமிக்கு கிடைக்கப்பெற்றுவருகின்ற அணுசரணையினைப் போற்றினார். இலங்கையிலே அனேகமானவர்கள் நாடிச் செல்கின்ற தலைமுடி அலங்காரஃஅழகுக்கலை நிபுணரான திருமதி. ரமணி பெர்னாண்டோ அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிடுகையிலே “இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக தலைமுடி அலங்காரத்திற்கும், தலைமுடி பராமரிப்புச் செயற்பாடுகளுக்கும் நான் சன்சில்க் உற்பத்திகளையே உபயோகித்து வருவதுடன், எனது அக்கடமியிலுள்ள மாணவர்களுக்கு நான் எப்பொழுதும் சன்சில்க் உற்பத்திகளையே பரிந்துரைசெய்து வந்துள்ளேன்.
தலைமுடி மற்றும் தலைமுடி தொடர்புபட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதற்காக புதிய அறிமுகங்கள் மற்றும் புத்தாக்கங்களுடன் கிடைக்கப்பெறுகின்ற சன்சில்க் வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையே அதற்கான காரணமாக உள்ளதுடன் வேறு எதுவுமல்ல.
இற்றைவரைக்கும் சன்சில்க் வர்த்தகநாமம் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறாமல் இருப்பதானது அதனது வர்த்தகநாம மேன்மைக்கு சிறந்த சான்று பகர்கின்றது. அதனாலே நாம் அவர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளையே பரிந்துரை செய்யவேண்டும் என்பதை இன்றைய நுகர்வோர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்” என்று கூறினார்.
இம்முறை 'சன்சில்க் ஹெடகாரி'அழகுக் கண்காட்சிகள் மூலமாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் புலமைப்பரிசில்களை வென்றுள்ளதுடன், திறமைமிக்க இந்த மாணவர்கள் சன்சில்க் ஹெயார் அன்ட் பியூட்டி அக்கடமியிலே பயிற்சியை முடித்து மிகச் சிறந்த தொழில்சார் வல்லுனர்களாக வெளியேறுவர். இதை நிரூபிக்கும் வகையிலே புலமைப்பரிசின் வெற்றியாளர்களுள் ஒருவரான ருக்~pலா திசாநாயக்க அவர்கள் தான்

Similar topics
» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
» அதுதான்யா தமிழர் கலாச்சாரம்..!
» நோட்டீஸ் முதல் பேனர் கலாச்சாரம் வரை
» பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum