சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Khan11

தமிழ் அகராதி - " ஒ "

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:39

First topic message reminder :

ஒ - போன்றிரு; தகுதியாயிரு; சமமாகு; ஒழுக்கத்துடனிரு; ஒற்றுமைப்படு [ஒத்தல்]
ஒக்க - சமமாக; ஒரு சேர
ஒக்கப்பாடு - பிறன் கூறுவதை ஆதரித்துக் கூறு [ஒக்கப்படுதல்]
ஒக்கல் - சுற்றத்தார்; இரு துண்டுகளைத் தைத்தல்
ஒகரம் - 'ஒ' என்ற எழுத்து; மயில்

ஒசி - முறிந்து போ; பளுவினால் வளைவாகு; நாணமடை; சோர்வுறு; வருந்து [ஒசிதல், ஒசித்தல்]
ஒட்ட - அடியோடு; இறுக; போல
ஒட்டகம், ஒட்டகை - ஒரு விலங்கு
ஒட்டடை - நூலாம் படை; சிலந்திக் கூடு; ஒருவகை நெல்
ஒட்டம் - பந்தயப் பொருள்; மண்வெட்டும் பொழுது விடும் அளவுத் திட்டு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:57

ஒளிவளவாய் - இரகசியமாய் : மறைவாய்.
ஒளிவைத்தல் - கண்ணி வைத்தல் : விலங்குகளை அகப்படுத்த மறைப்பு வைத்தல்.
ஒளிறல் - ஒளிகொள்ளல்.
ஒளிறி - உலரி மீன்.
ஒளிறுதல் - விளங்குதல்.


ஒளுகை - வண்டி.
ஒள் - ஒளி : அழகு : மேன்மை : உண்மை : அறிவு.
ஒள்ளொளி - மிகுந்த ஒளி.
ஒறுத்தல் - தண்டித்தல் : கடிதல் : இகழ்தல் : அழித்தல் : துன்புறுத்தல் : நீக்கல் : குறைத்தல் : 
நோய் : செய்தல் : ஒடுக்குதல்.
ஒறுப்பு - தண்டனை : கடிந்து பேசுகை : வெறுப்பு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:57

ஒறுவாயன் - உதடு சிதைந்த வாயையுடையவன்.
ஒறுவாய்ப்பானை - விளிம்பு சிதைந்த பானை : ஒருவுலகம்.
ஒறுவினை - தீராவருத்தம் : நீங்காத்துன்பம் : ஒறுக்குஞ் செயல்.
ஒறுவு - வருத்தம் : ஒருவினை : இனைவு : துன்பம்.
ஒற்கிடம் - தளர்விடம் : சோர்விடம் : அசைவிடம்.


ஒற்கு - குறை : தளர்.
ஒற்றடம் - வெப்பம்பட ஒற்றுகை.
ஒற்றல் - உடுத்தல் : ஒற்றுதல் : நினைத்தல் : சாய்த்தல் : வீழ்த்தல் : உதைத்தல் : ஏற்றல் : காற்று வீசுதல்.
ஒற்றறுத்தல் - தாளத்தை அறுதியிடுதல்.
ஒற்றிக்கரணம் - ஒற்றிச் சீட்டு : ஒற்றிக் கலம் : ஒற்றிப் பத்திரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:57

ஒற்றித்தல் - ஒற்றையாயிருத்தல் : ஒற்றுமையாய் இருத்தல்.
ஒற்றித்தவெண் - ஒற்றைப்பட்ட வெண்.
ஒற்றிப்போடுதல் - தவணை தள்ளி வைத்தல்.
ஒற்றுக் கேட்டல் - பிறர் பேச்சை மறைந்து கேட்டல்.
ஒற்றுதல் - ஒன்றிற் படும்படி சேர்த்தல் : முத்திரையிடுதல் : உளவறிதல் : தாளம் போடுதல் : அடித்தல் : அமுக்குதல் : தாங்குதல் : தீண்டுதல் : தழுவுதல் : துடைத்தல் : உய்த்துணர்தல் : தள்ளுதல் : வீழ்த்துதல் : கட்டுதல் : வலித்தல்.


ஒற்றுபு - அமுக்கி.
ஒற்றுப்பேர்த்தல் - மிறைக்கவியின் ஓர் உறுப்பு : அஃது எழுத்தைத் திரித்தல்.
ஒற்றுமைகோடல் - பிறரோடு ஒன்றித்து வாழ்தல்.
ஒற்றுமைநயம் - ஒருமித்த தன்மை.
ஒற்றுவன் - தூதுவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:58

ஒற்றெழுத்து - மெய்யெழுத்து.
ஒற்றைக்கண்ணன் - சுக்கிரன் : குபேரன் : ஒருகண் தெரிந்தவன்.
ஒற்றைத்தலைவலி - ஒற்றைத்தலை நோய் : ஒருதலை வலி : நரம்பு வலி.
ஒற்றையாழியான் - கதிரவன்.
ஒன்பதொத்து - ஒருவகைத் தாளம்.


ஒன்றரைக்கண்ணன் - ஒருபக்கஞ் சரிந்த பார்வையாளன்.
ஒன்றலர் - பகைவர்.
ஒன்றறியாதவன் - யாதும் அறியாதவன்.
ஒன்றல் - பொருந்துதல்.
ஒன்றன் கூட்டம் - ஒரே பொருளின் கூட்டம். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:58

ஒன்றாதவன் - பகைவன்.
ஒன்றாய் - ஒருமிக்க : ஒருசேர : உடன்சேர.
ஒன்றிய - உடன்பட்ட : ஒன்றின : உடன்பட்டவை : உடன் பட்டன.
ஒன்றியவஞ்சித்தளை - நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை.
ஒன்றியார் - தன்னைச் சேர்ந்தவர்.


ஒன்றியான் - ஒற்றையான்.
ஒன்றினொன்றபாவம் - ஒன்றில் ஒன்றின்மை.
ஒன்றுகட்டுதல் - சரிப்படுத்தல்.
ஒன்றுகூடுதல் - ஒன்றாய்ச் சேர்தல் : ஒற்றுமைப்படுதல்.
ஒன்றுகை - இசைகை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:58

ஒன்றுக்குமற்றவன் - பயனற்றவன்.
ஒன்றுக்கொத்தையாதல் - அரைகுறையாதல்.
ஒன்றுதல் - பொருந்துதல் : கூடுதல் : நிலைபெறுதல் : கலத்தல் : இடைவிடாதிருத்தல்.
ஒன்றுநர் - நண்பர்.
ஒன்றுபடுதல் - பொருந்துதல்.


ஒன்பாதி - ஏறக்குறையப் பாதி.
ஒன்றுமற்றவன் - வறியவன்.
ஒன்றுமொழிதல் - வஞ்சினங் கூறுதல்.
ஒன்றொழிபொதுச்சொல் - இருதிணை ஆண்பெண்ணுள் ஒன்றினை யொழிக்கும் பொதுச்சொல்.
ஒன்றோ - அதிசயவிரக்கச் சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 19:58

ஒன்னப்பூ - மாதர் காதணியின் ஒன்று.
ஒன்னலர் - பகைவர்.
ஒன்னாமை - பொருந்தாமை.
ஒன்னார் - பகைவர்.
ஒன்னுதல் - பொருந்துதல் : பொருத்தல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஒ " - Page 3 Empty Re: தமிழ் அகராதி - " ஒ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum