Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சைனாவுக்கு போனோம்ல..சுறா!
+2
சுறா
Nisha
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சைனாவுக்கு போனோம்ல..சுறா!
ஹாய் சுறா !
நலமா? சைனா எப்ப்படி இருந்தது?
சீன நாடு நாம் நினைத்ததை போன்றோ அல்லது பத்திரிக்கைகளில் படிப்பதை போன்றோ அது இல்லை. சீனா ஒரு வித்தியாசமான நாடு. அங்குள்ளவர்கள் மற்ற நாடுகளின் செய்திகளை அறிந்துக்கொள்ள விரும்புவதே இல்லை. அதற்கு அனுமதியும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். நமது நாட்டின் பல சேனல்கள் அங்கு தெரிவதே இல்லை. ஆங்கிலம் அறவே இல்லை.
நாட்டில் உள்ள அனைவரும் நல்ல செல்வ செழிப்பில் இருக்கிறார்கள். நாடு சுத்தமாகவும் சாலைகள் அகலமாகவும் ஒழுங்காகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் நான் சென்றிருந்தாலும் சீனாவை போல ஒரு சுத்தமான நாட்டை நான் இதுவரை கண்டதேயில்லை
ஆம் நான் ஒரு இடத்தில் சோதனைக்காக பல முறைகள் பேப்பர் குப்பைகளை சாக்லெட்டு கவர்களையும் கீழே வீசிவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்குள் ஒரு துப்புறவு தொழிலாளி வந்து அதை எடுத்துவிட்டு இன்முகத்துடன் ஒரு சிரிப்பு உதிர்த்துவிட்டு செல்வதை கண்கூடாக கண்டேன்.
என்ன ஒரு ஆச்சர்யம். அவர்களின் உழைப்புக்கு எத்தனை மதிப்புகள் கொணடத்தாலும் அது தகாது. கடின உழைப்பாளிகள்.
நம் நாடு மற்றவர்கள் மேல் பழிபோட்டு நமக்குள்ளேயே சண்டைகள் இட்டு இந்த நிலைமையில் இருக்கிறது. சீனாவில் எல்லாமே அரசாங்கத்தின் வேலை தான். காஸ்ட் ஆப் லிவிங் அங்கு அதிகம்.
சீனா இந்தியா இரண்டையும் ஒப்பிட்டால் சீனா ஒரு யானை இந்தியா ஒரு வளரும் குழந்தை
சீனர்கள் இந்தியாவை பெரிதும் மதிக்கிறார்கள். இந்தியர்களை அதிகம் விரும்புகிறார்கள்
வெளிநாட்டு வெள்ளைகாரர்களைவிட அதிக மரியாதை நமது நாட்டு மக்களுக்கு தான் தருகிறார்கள். இதையும் நான் நன்கு உணர்ந்தேன்.
சீனாவின் புத்தமதம் மற்றும் தாயிஸம் இந்தியாவே பிறப்பிடம் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் இந்தியாவை அந்த நாட்டின் பாரம்பரியத்தின் ஆணிவேராக நினைக்கிறார்கள் என்பதை நிறைய நான் கேள்விப்பட்டேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:வாருங்கள் அண்ணா உடலும் உள்ளமும் நலம்தானே?சுற்றுலா எப்படி இருந்தது.
சுற்றுலா அருமையானதாக இருந்தது. வந்தவுடன் தான் உடல்நிலை சரியில்லை. இப்ப ஓகே.
படங்கள் நிசாவுக்கு அனுப்பியிருந்தேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
Nisha wrote:ஹாய் சுறா !
நலமா? சைனா எப்ப்படி இருந்தது?
ஹாய் நிசா நான் நலம்.
அருயயான டூர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் அண்ணா உடலும் உள்ளமும் நலம்தானே?சுற்றுலா எப்படி இருந்தது.
சுற்றுலா அருமையானதாக இருந்தது. வந்தவுடன் தான் உடல்நிலை சரியில்லை. இப்ப ஓகே.
படங்கள் நிசாவுக்கு அனுப்பியிருந்தேன்
ஆமாம் எல்லா போட்டோக்களும் செல்போனில் இருக்கு. அதை கணனியில் டவுன் லோட் செய்து போட்டோ பக்கட்டில் போட்டு அதன் லிங்க் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.
ஸாரிப்பா...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:வாருங்கள் அண்ணா உடலும் உள்ளமும் நலம்தானே?சுற்றுலா எப்படி இருந்தது.
சுற்றுலா அருமையானதாக இருந்தது. வந்தவுடன் தான் உடல்நிலை சரியில்லை. இப்ப ஓகே.
படங்கள் நிசாவுக்கு அனுப்பியிருந்தேன்
எங்களுக்கு அனுப்பனும் என்று தோணலயா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
அனுப்பிட்டால் மட்டும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
அனுபினால் அருமை வாவ் சூப்பர் என்று சொல்லியிருப்போம்.Nisha wrote:அனுப்பிட்டால் மட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:அனுப்பினால் அருமை வாவ் சூப்பர் என்று சொல்லியிருப்போம்.Nisha wrote:அனுப்பிட்டால் மட்டும்
நம்பிட்டோம்ல! நம்பிடுவோம்! நடக்கும் நடந்த விடயம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:
சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
வாத்தியார் சாருங்கள் போட்டி போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துகிட்டதை பார்த்தாலே தெரியிதே!?
தப்பா தான் நினைச்சோம்னால் என்னா செய்வதா உத்தேசம் சார்?

ச்சே ச்சே உங்களைப் போய் அப்படி நினைப்போமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
ச்சே ச்சே உங்களைப் போய் அப்படி நினைப்போமா?
அப்பாடா நம்பிட்டாரு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
உண்மையை சீகிரம் உலகம் நம்புவதில்லை.Nisha wrote:*சம்ஸ் wrote:அனுப்பினால் அருமை வாவ் சூப்பர் என்று சொல்லியிருப்போம்.Nisha wrote:அனுப்பிட்டால் மட்டும்
நம்பிட்டோம்ல! நம்பிடுவோம்! நடக்கும் நடந்த விடயம் தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
Nisha wrote:சுறா wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
வாத்தியார் சாருங்கள் போட்டி போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துகிட்டதை பார்த்தாலே தெரியிதே!?
தப்பா தான் நினைச்சோம்னால் என்னா செய்வதா உத்தேசம் சார்?
தப்பா நினைக்காதீங்கன்னு கதறி அழுவோம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
Nisha wrote:சுறா wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
வாத்தியார் சாருங்கள் போட்டி போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துகிட்டதை பார்த்தாலே தெரியிதே!?
தப்பா தான் நினைச்சோம்னால் என்னா செய்வதா உத்தேசம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
ச்சே ச்சே உங்களைப் போய் அப்படி நினைப்போமா?
அப்பாடா நம்பிட்டாரு
முக்கியமா நம்ப வேண்டியவங்க நம்பல்லப்பா! அதாகப்பட்டது நான் நம்பல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
*சம்ஸ் wrote:உண்மையை சீக்கிரம் உலகம் நம்புவதில்லை.Nisha wrote:*சம்ஸ் wrote:அனுப்பினால் அருமை வாவ் சூப்பர் என்று சொல்லியிருப்போம்.Nisha wrote:அனுப்பிட்டால் மட்டும்
நம்பிட்டோம்ல! நம்பிடுவோம்! நடக்கும் நடந்த விடயம் தான்.
உண்மை? அவரவர் பார்வையில் உண்மைகளும் வேறு படத்தான் செய்கின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
Nisha wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
ச்சே ச்சே உங்களைப் போய் அப்படி நினைப்போமா?
அப்பாடா நம்பிட்டாரு
முக்கியமா நம்ப வேண்டியவங்க நம்பல்லப்பா! அதாகப்பட்டது நான் நம்பல்ல!
அடக்கடவுளே இப்ப நான் இவங்கள எப்படி நம்பவைக்கிறது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
சுறா wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:இந்த சீனப்பதுமை தான் 10 நாளைக்கு எங்கள் விளையாட்டுப்பொருள் ரொம்ப ஜாலியா இருந்தது. அவங்க பேசும் ஆங்கிலம். ஹாஹா (யாரும் தப்பா நினைக்கலையே?)
ச்சே ச்சே உங்களைப் போய் அப்படி நினைப்போமா?
அப்பாடா நம்பிட்டாரு
நான் சொன்னதெல்லாம் உண்மை என்று நம்பிடாங்க!ஐயோ ஐயோ
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
Nisha wrote:*சம்ஸ் wrote:உண்மையை சீக்கிரம் உலகம் நம்புவதில்லை.Nisha wrote:*சம்ஸ் wrote:அனுப்பினால் அருமை வாவ் சூப்பர் என்று சொல்லியிருப்போம்.Nisha wrote:அனுப்பிட்டால் மட்டும்
நம்பிட்டோம்ல! நம்பிடுவோம்! நடக்கும் நடந்த விடயம் தான்.
உண்மை? அவரவர் பார்வையில் உண்மைகளும் வேறு படத்தான் செய்கின்றது.
எண்ணத்தை பொருத்து பார்வை வேறு படும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சைனாவுக்கு போனோம்ல..சுறா!
வாவ் அசத்தல் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சுறா செய்திகள்:
» சுறா சுட்ட சில படங்கள்
» புதிர் விளையாட்டுகள் - சுறா சார்
» அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
» சுறா பற்றி நீங்கள் அறியாத 20 விஷயங்கள்
» சுறா சுட்ட சில படங்கள்
» புதிர் விளையாட்டுகள் - சுறா சார்
» அட அறிவுகெட்ட நாயே! - சுறா சுட்டது
» சுறா பற்றி நீங்கள் அறியாத 20 விஷயங்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum