Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
+4
நண்பன்
*சம்ஸ்
சுறா
Nisha
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
First topic message reminder :
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
2015-05-17 02:34:57
வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்தது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில்வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள்
ஒரு சகோதரன் இதற்காக கொழும்பில் இருந்து வந்துள்ளான. குறித்த 3 சகோதரர்களை விட இன்னும் சிலர் இந்த கற்பழிப்புக் கொலையில் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் வலுக்கின்றது.
வித்தியாவின் கால்கள் தனித்தனியான இரு மரங்களில் அகலமாகக் கட்டப்பட்டுள்ளது. அவள் கத்திய போது அவளது உட்காற்சட்டை அவளது வாய்க்குள் திணித்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அவளது கழுத்துப்பட்டியால் அவளது இருகைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியுள்ளார்கள். இடுப்புக்குக் கீழே இருந்த ரைட்டர் ( உள்ளாடை) ஆடைகளை இல்லாது செய்துவிட்டு அவளது சீருடையை கழுத்துப் பகுதி வரையும் உயர்த்தி வைத்துவிட்டு அவளை உயிருடனேயே வீடியோ எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் அவளை தாங்கள் கற்பழிப்பதை மாறி மாறி வீடியோவாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த மாணவி ஜனாதிபதியின் பரிசு பெறுமளவுக்கு கல்வியிலும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் மிகச்சிறந்த மாணவியாகத் திகழ்ந்து வந்ததாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த மாணவியின் சகோதரி யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும் தெரியவருகின்றது. தங்கையைக் காணவில்லை எனத் தேடித் திரிந்த சகோதரன் பாழடைந்த வீட்டின் பின்புறம் தங்கை அலங்கோலமான நிலையில் கிடந்ததைக் கண்டு மயங்கி வீழ்ந்துள்ளான்.
தங்கச்சியை காணவில்லையென்பது முதல்நாள் மாலைதான் தெரிந்தது. எல்லா இடமும் தேடினோம். கிடைக்கவில்லை. பொலிசாரிடம் முறையிட்டோம். அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். மறுநாள் காலையில் தேடிக்கொண்டு சென்றபோது, அந்த வீட்டு வளவுக்குள் ஒரு சப்பாத்தைக் கண்டேன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. உடனே உள்நுழைந்தேன். அங்கு தங்கச்சி அலங்கோலமான நிலையில் சடலமாகக் கண்டேன். கால்கள் கட்டப்பட்டு, கைகள் தலையின் பின்னால் பாடசாலை கழுத்துப்பட்டியினால் இறுகக் கட்டப்பட்டிருந்தன. ஆடைகள் கிழித்து அகற்றப்பட்டிருந்தன. இதை பார்த்ததும் அந்த இடத்திலேயே நான் மயக்கமுற்று வீழ்ந்துவிட்டேன். அதன்பின்னர் எனக்கு என்ன நடந்ததென்று தெரியாது. தொடர்ந்து நான் யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில்தான் கண்விழித்துப் பார்த்தேன்.
இது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சகோதரன் கூறியவை. இப்பொழுது அனைவரது வாய்களும் புங்குடுதீவை பற்றியே பேசிக் கொண்டிருப்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை அறிக்கையிட எமது செய்திளார் சென்றபோது, சகோதரன் கூறிய வார்தைகள் அவை.
இன்றைய திகதியில் ஈழத்தமிழர்கள் இந்த விடயத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள் எல்லாம் அது பற்றியே கொந்தளிக்கின்றன. கனவுகளுடன் வளர்ந்த இந்த இளம்மொட்டை சீரழித்து கொன்றதை எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாதென்பதும், தனை செய்தது நம்மவர்கள் தானென்பதுமே கொந்தளிப்பின் பிரதான காரணங்கள்.
புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சி.வித்தியா (வயது 18) என்ற உயர்தர வகுப்பு மாணவி கடந்த வியாழக்கிழமை கொடூரமாக காமகர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். அங்கு என்ன நடந்தது, தற்போதைய நிலவரங்கள் என்ன என்பதை அறிக்கையிட எமது செய்தியாளர் சென்றிருந்தார்.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்பவர் சி.வித்தியா (வயது 18). கடந்த புதன்கிழமை காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மாலையாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் பாடசாலைக்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால், மாணவி அன்று பாடசாலைக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கியுள்ளனர். இரவு 10 மணிவரை தேடியும் மாணவி தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மேலும் பதற்றமடைந்த பெற்றோர் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரிடம் ஓடிச் சென்ற அந்த குடும்பத்திற்கு முதலாவது அதிர்ச்சி காவல்நிலையத்தில் காத்திருந்தது. அங்கு கடமையிலிரந்த ஒரு அதிகாரி, உங்கட மகள் யாரையாது லவ் பண்ணி ஓடிப்போயிரப்பாள் என பொறுப்பற்ற விதத்தில் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள், மாணவியின் தாயாரின் மனதில் எவ்வளவு காயத்தை ஏற்படுத்தியது என்பது, மாணவியின் மரணச்சடங்கில் வெளிப்பட்டது. அவர் அந்த வார்த்தைகளை திரும்ப திரும்ப கூறி அரற்றியபடியிருந்தார்.
பொலிசாரின் பொறுப்பற்ற பதிலுடன், அந்த குடும்பத்திற்கு அன்றிரவு தூக்கமில்லாத இரவாகவே கழிந்தது. அடுத்த நாள் வியாழக்கிழமை காலையும் ஊர்மக்களும் உறவினர்களும் சேர்ந்து தேடத் தொடங்கினர். மாணவி வழமைபோல் பாடசாலைக்கு செல்லும் ஆலடி வீதியூடாக அவர் செல்லவில்லை என்பது பின்னர் தெரியவர, அதனையடுத்து வீட்டிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் பாதைகள் அனைத்திலும் ஊர்மக்கள் தேடுதல் நடத்தினர்.
பிரதான வீதியிலுள்ள ஆலடிச் சந்தியிலிருந்து செல்லும் சிறுவீதியொன்றின் (கண்ணகி அம்மன் கோயில் பகுதி) சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பாழடைந்த வீட்டின் பின்புறமாக உள்ள பற்றைக்குள் இருந்து மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உறவினர்கள், ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சென்று பார்த்தபோது மாணவியின் இரு கைகளும் தலைக்கு மேலாகச் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலும் கால்கள் அலரி மரச் செடியில் இழுத்து கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனை பார்த்த மாத்திரத்திலேயே, அவர் பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டார் என்பது புரிந்தது. இதுவே, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கொதிப்பான நிலையை ஏற்படுத்தியது. மக்கள் கொந்தளிக்க தொடங்கினார்கள். உடனடியாக விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் நடத்தினர். மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அவரது புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் சிதறுண்டு காணப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவியின் சடலத்தை அண்மித்திருந்த பகுதியில் பொருட்களும் அணிந்து சென்றிருந்த ஆடைகளும் பொலிஸாரால் சான்றுப் பொருட்களாக எடுத்துச் செல்லப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மாணவியின் மரணம் தொடர்பாக தெரிவிக்கையில்- மாணவி மிக மோசமாக, ஒன்றுக்கு மேற்பட்டோரின் கூட்டு வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது வாய்க்குள் துணி அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலும் தலையில் அடிபட்டதனால் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவுமே அவரது இறப்புக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலதிக பரிசோதனைகளுக்காக மாணவியின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவியின் வீட்டிற்கு சென்ற எமது செய்தியாளரிடம்மாணவியின் தாயார் பேசும்போது- மகளின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியிருந்ததாக பார்த்தவர்கள் கூறினார்கள். எனது பிள்ளை யாருடனும் நெருங்கிப் பழகமாட்டாள். எவருடனும் கதைப்பதுமில்லை. மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவள். வீட்டிலிருந்து புறப்பட்டு நேராகப் பாடசாலைக்கு சென்று விடுவார். அதேபோன்று பாடசாலை விட்டு நேராக வீட்டுக்கு வந்து விடுவார் என கண்ணீர் மல்க கூறினார்.
இந்த சம்பவத்தின் பாரதூரதன்மையும், உணர்வுபூர்வதன்மையும் கருத்தில் கொண்டு விசேட அணிகள் களமிறக்கப்பட்டதாக, வடபிராந்திய பொலிஸ்மா அதிபர் அலுவலக அதிகாரியொருவர் எமது செய்தியாளரிடம் கூறினார். பொலிசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த சமயத்தில் பொலிசார் ஒரு உத்தியை கையாண்டனர். தாம் குறிவைக்கப்பட்ட விடயத்தை குற்றவாளிகள் உணரமுன்னர் அவர்களை மடக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரு சோடிக்கப்பட்ட கதையை அவிழ்த்து விட்டு, குற்றவாளிகளை திசைதிருப்ப முயன்றனர். தம்முடன் தொடர்பில் இருந்த உள்ளூர் ஊடகவியலாளர் சிலரை தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டனர், ஆனால் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தனர். இதனை ஊடகவியலாளர்களும், நம்ப, உடனடியாக புலம்பெயர்ந்துள்ள ஊடகங்கள் பலவற்றில் இந்த செய்தி மின்ன ஆரம்பித்தது.
இந்த திசைதிருப்பல் பொலிசாருக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. ஒரு காமுகனை தெருவில் வைத்து மடக்கி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உரித்தெடுத்ததில், உள்ளதனைத்தையும் கக்கிவிட்டான். தமது கூட்டாளியை பொலிசார் மடக்கியதை எப்படியோ மோப்பம் பிடித்த மற்ற இரண்டு காமுகர்களும் பிரதேசத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், இதற்குள் அவர்களை பொலிஸ் உளவாளிகள் கண்காணிப்புவலையமைப்பிற்குள் கொண்டு வந்து விட்டனர். அவர்கள எந்த பேரூந்தில் எத்தனை மணிக்கு ஏறினார்கள் என்ற விபரங்கள் விலாவாரியாக கிடைக்க. புங்குடுதீவில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் அவர்களை மடக்கினார்கள்.
அவர்களையும் உரித்தெடுத்ததில் உள்ளதை ஒப்பக் கொண்டு விட்டனர். ஆனால் ஒருவிடயம் மட்டமே நெருடலாக உள்ளது. குடும்ப முன்பகையை தீர்க்கவே இதனை செய்ததாக காமுகர்கள் கூறியதாக பொலிசார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர். எனினும், இதனை மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இரண்டு குடும்பத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாதென்றும், எப்படி முன்பகை வரலாமென்றும் கேட்கிறார்கள்.
அதிகளவான தண்டனையிலிருந்து தப்பிக்க காமுகர்கள் விடும் கதையா இதுவென்பதை நன்றாக ஆராய வேண்டும்.
அதேபோல, இரண்டு குடும்பங்களும் உறவுமுறையானவை என்ற பொலிசாரின் கூற்றையும் மாணவியின் உறவினர்கள் மறுக்கிறார்கள். இதுவும் ஆராயப்பட வேண்டியது.
மாணவியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை இரவு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சடலம் புங்குடுதீவிற்கு கொண்டு வரப்பட்டு அவரின் பாடசாலையின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பாடசாலை மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப் பலரும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். அதன் பின்னர் மாணவியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த கொலை மாணவர்கள் மத்தியில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் என பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்கள் உரிமை, பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் பக்குவம் தொடர்பான பரவலான பிரக்ஙையை இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாடசாலைகளின் கடமை. வெறும் போராட்டங்களுடன் நின்றுவிடுவதால் பலனில்லை. மறுநாள் பத்திரிகைகளில் படம் வருவது மாத்திரமே அதன் பிரதிபலனாக இருக்கும்.
இதேவேளை, இப்பொழுதும் மனதை அழுத்தும் கேள்வியொன்றும் உள்ளது. பங்குடுதீவிற்காக முழு தமிழ் மாணவர்களும் கொதித்து போயிருக்க, தீவின் அருகிலுள்ள யாழ்நகரத்து பிரபல பாடசாலைகள் ஒன்றுகூட மூச்சும் விடவில்லை. தெருவில் இறங்கவுமில்லை.
கிரிக்கெட் போட்டிகளிற்கும். கப் கலக்சனிற்கும் மாத்திரம்தான் நீங்கள் தெருவிற்கு வருவீர்களா சகோதரர்களே?
http://newtamils.com/fullview.php?id=17057

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
மிருகங்களைவிட கேவலமானவர்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
*சம்ஸ் wrote:நண்பன் wrote:இதுவே இறுதியும் அறுதியுமாக இருக்கட்டும்
அந்த அளவுக்கு தண்டனை பெரிதாக இருக்க வேண்டும்
இவர்களுக்கு பொருத்தமான தண்டனை ஒன்று சொல்லுங்க பாஸ்
இழுத்து வச்சி ஒரே கட் பப்ளிக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
மக்கள் கண்முன்பு சித்திரவதை செய்து கொல்லவேண்டும். இவனுக்கு கொடுக்கின்ற தண்டனை பிறமக்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்.சென்று நிலைமைகளை பார்வையிட்டார்
இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
தலைமை நீதியரசருடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபரும் நீதித்துறை முக்கியஸ்தர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது யாழ். நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் பற்றி தலைமை நீதியரசர் உள்ளிட்ட குழுவினர் யாழ். மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உயரதிகாரிகளி்டம் விரிவாகக் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் நேரில் பார்த்தறிந்துள்ளனர்.
இதேவேளை, யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலானது சட்டம்-ஒழுங்கிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கண்டித்து வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லை. எனினும் நீதிமன்ற அலுவலர்கள் வழமைபோல கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
வடபகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அமைதி நிலவுகின்றது.
(bbc/tamil/22/05/2015)

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
தீவுப்பகுதிக்கு உல்லாசத்திற்காகக் காதலர்களுடன் சென்றவர்களை கற்பழித்த வித்தியாவின் கொலையாளிகள்
தீவுப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத காடுகளாகவும் தங்குவதற்கு சிறந்த மக்கள் அற்ற வீடுகள் இருக்கும் பகுதியாகவும் காணப்படுகின்றது. இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள்
குறித்த பகுதிகளில் தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம். புங்குடுதீவில் பிடிபட்ட நபர்களில் முக்கியமான இருவர் அப்பகுதிகளுக்கு வரும் காதலர்கள், கள்ளக்காதலர்கள் போன்றவர்களை பிடித்து அவர்களில் ஆணைக் கட்டி வைத்துவிட்டு அவனுடன் வந்த பெண்ணை பலராகச் சேர்ந்து கற்பழிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இவர்கள் தாங்கள் கற்பழிப்பதை எல்லாம் கைத் தொலைபேசியில் எடுத்து வைத்திருந்து சுவிஸ்சில் இருந்து வந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள குமாரிடம் கையளித்து பெருமளவு பணம் பெற்றுக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தட்டிக் கேட்காது விட்டதற்கு காரணம் அவர்கள் அப்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருந்த காரணத்தால் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச் சம்பவங்கள் வெளியே தெரியவராததற்கு காரணம் இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் தாக்குதலுக்குள்ளான ஆண்களும் கள்ளத்தனமாக அப்பகுதிக்கு சென்று உல்லாசம் இருக்க நினைத்ததால் பாதிக்கப்பட்டவர்களும் இதனை வெளியே தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகின்றது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுவிஸ்குமாருக்கு எயிட்ஸ் நோயின் அறிகுறிகள்? -வித்தியாவைக் கற்பழித்த வீடியோ பொலிசாரிடம்?
சுவிஸ் குமாருக்கு பாலியல் தொற்று நோய் இருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல் தெரிவிக்கிறது. இவரை சில நாட்களுக்கு முன்னர் ,
வைத்தியர் ஒருவர் சந்தித்து ரத்தமாதிரியை எடுத்துள்ளார். டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்தத்தை எடுக்க வந்த மருத்துவர் தெரிவித்துள்ள தகவலுக்கு அமைவாக இன் நபரை மேற்படி பரிசோதிக்கவேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள் புதையுண்டு கிடக்கிறது.
சுவிஸ்குமார் தான் கொண்டு வந்த ஏச்.டி கமாரா போனை சந்தேகநபர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் இந்தப் போனில்தான் வித்தியா கற்பழிப்புக் காட்சிகளை அவர்கள் எடுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
சுவிஸ்குமார் தான் கொண்டு வந்த ஏச்.டி கமாரா போனை சந்தேகநபர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் இந்தப் போனில்தான் வித்தியா கற்பழிப்புக் காட்சிகளை அவர்கள் எடுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்களை
எங்களுக்குக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகிரங்கப்படுத்துகின்றோம்.
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976
2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981
3. பூபாலசிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிறந்த திகதி 29.07..1984
4. மகாலிங்கம் சசிந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 25.05.1984
5. தில்லைநாதன் சந்திரகாந்தன் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 13.08.1983
6. சிவதேவன் துசாந்தன் – புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.03.1991. இவர் வேலணைப் பிரதேச சபையில் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
7. நிசாந்தன் என்னும் பரணி ரூபசிங்கம் குகநாதன் – புங்குடுதீவ பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 28.04.1989 இவர் வசிக்குமிடம் நாவலசிங்கராம மாவத்தை, மோதறை, மட்டக்குளி என்னும் கொழும்புப் பகுதியாகும்.
8. ஜெயரட்ணம் கோகுலன் (கண்ணா) – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 05.02.1989 இவர் வசிக்குமிடம் கிறீன் ரோட், கொட்டாஞ்சேனை, என்னும் கொழும்புப் பகுதியாகும்.
9. சுவிஸில் பிரகாஸ் எனவும் புங்குடுதீவில் குமார் எனவும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்; பிறந்த திகதி 06.10.1971 இவரது வழக்கு இல:B.116/ 2015
இவர்கள் அனைவரும் 01.06.2015 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள் வித்தியா படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா?? என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. விசாரணைகளின் முடிவிலேயே வழக்கின் முடிவு தெரியவரும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் தப்பி விட்டதாகவும் அவர் உதயசூரியன் சுரேஸ் எனவும் பரவலாக பேசப்படுகின்றது. இது குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில்,
“அப்படி யாரும் தப்பிவிடவில்லை. அப்படியான ஒருவரை நாம் தேடவும் இல்லை. ஆகவே இந்த ஒன்பதுபேர் மாத்திரமே இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்னும் சந்தேகத்தின்பேரில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். டீ.என்.ஏ பரிசோதனையின் முடிவிலேயே இவர்கள் குற்றவாளிகளா? இல்லையா?? என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பல அதிர்ச்சித் தகவல்களை உடனுக்குடன் வழங்க இருங்கின்றோம். எமது முகப்புத்த பக்கத்தை லைக் பண்ணி தொடர்ந்து காத்திருங்கள் வாசகர்களே!!

ஜனாதிபதியின் உறுதிமொழி கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
சுறா wrote:ஜனாதிபதியின் உறுதிமொழி கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
இன்ஷா அல்லாஹ் நல்லது நடக்கும் என்று நம்புவோம் அண்ணா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி - ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம்! வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி

நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின் வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும்.
இதுவே தொடர்ந்தால் நாடு கபீட்சமாகும்.
கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால் எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது.
இன்று ஒன்று பட்டது போல் என்றோ ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
இதுவே தொடர்ந்தால் நாடு கபீட்சமாகும்.
கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால் எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது.
இன்று ஒன்று பட்டது போல் என்றோ ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
இந்த சம்பவம் அனைத்து மக்களின் மனங்களையும் காயப்படுத்திய சம்பவம் கண்டிப்பாக தண்டனை கொடுக்கப்பட வேண்டும் அத்தண்டனை அனைவருக்கும் பாடமாகவும் அமைய வேண்டும் மக்கள் மத்தியில் வைத்து பகிரங்கமான தண்டனை வழங்க வேண்டும்
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
நிச்சயமாக ஹாசிம்.
இது இனிமேல் குற்றம் செய்ய நினைபோருக்கு பாடமாக இருக்க வேண்டும்.
இது இனிமேல் குற்றம் செய்ய நினைபோருக்கு பாடமாக இருக்க வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மைதான் இவ்வாறே அனைத்து ஆட்சியாளர்களும் இருந்திருந்தால் எமது நாடும் நாமும் எவ்வளு அன்னியோன்யமாகவும் மகிழ்வாகவும் சுபீட்சமாகவும் இருந்திருக்கும்Nisha wrote:நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின் வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும்.
இதுவே தொடர்ந்தால் நாடு கபீட்சமாகும்.
கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால் எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது.
இன்று ஒன்று பட்டது போல் என்றோ ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
இனிவரும் எம் சந்ததியினருக்காவது அந்த வளமான நாட்டை உருவாக்குவோம்
Re: வித்தியாவைக் கற்பழித்து இறக்கும் வரை கைத் தொலைபேசியில் வீடியோ எடுத்த கொடூர காமுகர்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:மெய் சிலிர்க்கிறது அக்கா உண்மைதான் இவ்வாறே அனைத்து ஆட்சியாளர்களும் இருந்திருந்தால் எமது நாடும் நாமும் எவ்வளு அன்னியோன்யமாகவும் மகிழ்வாகவும் சுபீட்சமாகவும் இருந்திருக்கும்Nisha wrote:நான் அறிந்த இலங்கை வரலாறின் மிகவும் ஆச்சரியமான விஷ்யம்.. ஜனாதிபதியின் வருகையும் பாதிக்கப்ட்டவர்களை சந்தித்ததும்.
இதுவே தொடர்ந்தால் நாடு கபீட்சமாகும்.
கொலையாளிகளுக்கு தண்டனை உறுதி யாகும் என்பது ஜனாதிபதி வருகையினால் உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் மாணவன் சமுதாயம் நினைத்தால் எல்லாம் ஆகும் என மீண்டும் நிருபிக்கப்ட்டிருக்கின்றது.
இன்று ஒன்று பட்டது போல் என்றோ ஒன்று பட்டிருந்தால்.... இன்று?
இனிவரும் எம் சந்ததியினருக்காவது அந்த வளமான நாட்டை உருவாக்குவோம்
முதன் முதலாக ஒரு இலங்கை ஜனாதிபதிற்கு நான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
வித்தியா காெலை குற்றச்சாட்டு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சந்தேகநபர்களை இன்று திங்கட்கிழமை (01) ஊர்காவல்துறை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் வழக்கு விசாரணையின் முடிவில் நீதவான், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு முக்கிய நான்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்தல், கொலை நடைபெற்ற இடத்தில் காணப்பட்ட சான்றுகளை நீதிமன்றில் ஒப்படைத்தல், சம்பவ தினத்தன்று கொழும்பு வெள்ளவத்தையில் இருந்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர் குறிப்பிட்ட நாட்களில் வெள்ளவத்தை பகுதி தனியார் வங்கிகளில் பணம் மீளப் பெற்றுக் கொண்டது தொடர்பான சிசிரிவி காட்சிகளை நீதிமன்றில் முன்வைத்தல், சட்ட வைத்திய அதிகாரியிடம் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் வேறு கொலை சாட்சியங்கள் இருப்பின் சமர்பித்தல் என்பனவே அவையாகும்,
மேலும் வித்தியா படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் குழப்பம் விழைவித்ததாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 129 பேரில் 47 பேர் இன்று யாழ், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அதில் 45 பேரை எதிர்வரும் 9ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு 16 வயதிற்கு கீழ்ப்பட்ட ஏனைய இருவரும் தலா ரூபா 5 இலட்சம் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன்

Similar topics
» அமெரிக்காவில் 16 வயது மாணவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வீடியோ படம் எடுத்த ஆசிரியை கைது _
» மகளை கற்பழித்து, அவளையே மனைவியாக்கிய கொடூர தந்தை!
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» 15 பாக். வீரர்கள் சுட்டுக்கொலை: கொடூர வீடியோ காட்சி வெளியீடு
» துப்பாக்கியின் தோட்டா இருதயத்தில் பாய்ந்ததால் துடிதுடித்து இறக்கும் கவலையான நிகழ்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum