சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போக்கிரிக் கோள்கள்
by rammalar Today at 19:59

» அரியவகை மரத்திற்கு ‘உவரியோப்சிஸ் டிகாப்ரியோ’ எனப் பெயரிட்டுள்ளனர்…
by rammalar Today at 19:58

» காலன்குழி
by rammalar Today at 19:58

» தென் துருவத்துக்கு தனியாகப் பயணம் செய்த முதல் பெண்
by rammalar Today at 19:57

» பழத்தோலில் ஹேண்ட்பேக்
by rammalar Today at 19:57

» நடுத்தர வர்க்கம்...!!
by rammalar Wed 19 Jan 2022 - 20:16

» வீட்டுக் குறிப்புகள்
by rammalar Wed 19 Jan 2022 - 20:10

» கத்திரிக்காய் நிறம் மாறுதா...?
by rammalar Wed 19 Jan 2022 - 20:03

» இனிய காலை வணக்கம்...
by rammalar Wed 19 Jan 2022 - 19:59

» அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:53

» சுதந்திரம் அழகு – கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:52

» தாய்மை ஒன்றே அறியும்…
by rammalar Wed 19 Jan 2022 - 19:51

» மொழி வறுமை -கவிதை
by rammalar Wed 19 Jan 2022 - 19:50

» பொய்ச்சான்று தராதீர்…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» நாலு கோடிப் பாடல்
by rammalar Wed 19 Jan 2022 - 19:49

» கல்லைத் தான்…மண்ணைத்தான்!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» குரங்குக்கு வால் இரண்டு…!
by rammalar Wed 19 Jan 2022 - 19:48

» கைதி இந்தி ரீமேக்கில்…
by rammalar Fri 14 Jan 2022 - 12:29

» சினம் கொள் – சினிமா விமர்சனம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:28

» அடுத்தது சூர்யா படம்
by rammalar Fri 14 Jan 2022 - 12:27

» பாவனை – கவிதை
by rammalar Fri 14 Jan 2022 - 12:25

» அறியா திசைகள் – குறும்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» ’விஜய் ஒரு சூப்பர் மனிதர்’ – ஜூனியர் என்டிஆர்
by rammalar Thu 13 Jan 2022 - 18:34

» தி கிரேட் இந்தியன் கிச்சன் -திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:33

» பூத்தது புதிய காதல்
by rammalar Thu 13 Jan 2022 - 18:32

» குஷியில் சிம்பு ரசிகர்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:30

» ’வலிமை’ காட்டுவாரா அஜீத்
by rammalar Thu 13 Jan 2022 - 18:29

» கைதி 2 பராக் பராக்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» பிரம்மாண்ட அதிரடி ஆக்ஷனில் விஜய்
by rammalar Thu 13 Jan 2022 - 18:28

» தமிழரசன் – திரைப்படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:21

» தெருக்கூத்து கலைஞன்…
by rammalar Thu 13 Jan 2022 - 18:19

» ராஜமௌலி இயக்கும் படம்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» சூர்யா நடிக்கும் படங்கள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:18

» ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கும் இரண்டு நாயகிகள்
by rammalar Thu 13 Jan 2022 - 18:16

பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள் Khan11

பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள்

2 posters

Go down

Sticky பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள்

Post by *சம்ஸ் Tue 19 May 2015 - 15:59

நமது குழ‌ந்தைகளை செ‌ல்லமாக வள‌ர்‌ப்ப‌தி‌ல் தவ‌றி‌ல்லை. ஆனா‌ல் அ‌ந்த செ‌ல்ல‌ம் கொடு‌ப்பதா‌ல் குழ‌ந்தைக‌‌ளி‌ன் நட‌த்தை‌யி‌ல் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி ‌விட‌க் கூடாது. பெ‌ரிய ப‌ள்‌ளி‌க‌ளி‌ல் சே‌ர்‌த்து படி‌க்க வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணு‌ம் பெ‌ற்றவ‌ர்க‌ள், த‌ங்களது குழ‌ந்தை‌க்கு ந‌ல்ல பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தை மற‌ந்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

நா‌ம் இ‌ன்று ச‌ந்‌தி‌க்கு‌ம் பல குழ‌ந்தைக‌ள் எ‌ளிய பழ‌க்க வழ‌க்க‌ங்களை‌க் கூட ‌பி‌ன்ப‌ற்ற‌க் கூடியவையாக இரு‌ப்ப‌தி‌ல்லை. இத‌ற்கு ஒரு மு‌க்‌கிய‌க் காரண‌ம் பெ‌ற்றவ‌ர்க‌ளி‌ன் வள‌ர்‌ப்பு‌த்தா‌ன்.

குழ‌ந்தைகளு‌க்கு எ‌ப்போது ந‌ல்ல ‌விஷய‌ங்களை‌க் க‌ற்று‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது பெ‌ற்றவ‌ர்களு‌க்கே‌த் தெ‌ரியாத ‌நிலை‌யி‌ல், குழ‌ந்தைக‌ள் எ‌ப்படி ந‌ல்ல பழ‌க்க வழ‌க்க‌ங்களை‌க் க‌ற்று‌க் கொ‌ள்ள முடியு‌ம்.

பெ‌ற்றவ‌ர்களது நடவடி‌க்கைக‌ள்தா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். குழ‌ந்தைக‌ள் முத‌லி‌ல் ந‌ம்மை‌ப் பா‌ர்‌த்து‌த் தா‌ன் பல ‌விஷய‌ங்களை‌க் க‌ற்று‌க் கொ‌ள்‌கி‌ன்றன. எனவ, ‌சில ந‌ல்ல பழ‌க்க வழ‌க்க‌ங்களை ‌‌நீ‌ங்க‌ள் கடை‌பிடி‌ப்பத‌ன் மூல‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌ம் அவ‌ற்றை‌ எ‌ளிதாக‌க் க‌ற்று‌க் கொடு‌க்கலா‌ம்.

பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள் Img1100319026_1_1

WD

குழ‌ந்தைக‌ள் நா‌ம் பேசுவதை‌க் கே‌ட்கவு‌ம், ‌பு‌ரி‌ந்து கொ‌ள்ளவு‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே ந‌ல்ல பழ‌க்க வழ‌க்க‌‌ங்களை‌க் க‌ற்று‌க் கொடு‌க்க ஆர‌ம்‌பி‌த்து ‌விடலா‌ம். குழ‌ந்தைதானே. அவ‌ர்களு‌க்கு எ‌ன்ன‌த் தெ‌ரியு‌ம் எ‌ன்று ‌வி‌ட்டு ‌விடுவதை ‌விட, குழ‌ந்தைகளு‌க்கு ஒ‌ன்று‌ம் தெ‌ரியாது, எனவே ந‌ல்ல ‌விஷய‌ங்களை நா‌ம் தா‌ன் எடு‌த்து‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம். தவறான ‌விஷய‌ங்களை‌க் க‌ற்று‌க் கொ‌ண்ட ‌பிறகு அத‌ற்காக ‌தி‌ட்டுவது எ‌‌ந்த ‌வித‌‌த்‌திலு‌ம் ‌நியாய‌மி‌ல்லை எ‌ன்பதை உணரு‌ங்க‌ள்.

ஆர‌ம்ப‌த்‌திலேயே ந‌ல்லது எது, கெ‌ட்டது எ‌து எ‌ன்பதை எடு‌த்து‌ச் சொ‌ல்‌லி ‌விடு‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் தவறாக நட‌ந்தாலு‌ம் அத‌ற்காக தடு‌த்து ‌‌நிறு‌த்தவோ, ‌தி‌ட்டவோ வே‌ண்டா‌ம். தவறான கா‌ரிய‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு அத‌ன் பலனை அனுப‌வி‌க்கு‌ம் போது இத‌ற்காக‌த்தா‌ன் இதனை செ‌ய்யாதே எ‌ன்று ‌அ‌றிவுறு‌த்‌தினோ‌ம் எ‌ன்று எடு‌த்து‌ச் சொ‌ல்லு‌ங்‌க‌ள். இ‌ப்படி அவ‌ர்க‌ள் ஒரு ‌விஷய‌த்தை அனுபவ ‌ரீ‌தியாக உணரவு‌ம் வா‌ய்‌ப்பு அ‌ளியு‌ங்க‌ள்.

ஒரு குழ‌ந்தை‌யி‌ன் வள‌ர்‌ப்‌பி‌ல் அ‌வ‌ர்களது பெ‌ற்றவ‌ர்க‌ள்தா‌ன் த‌ற்போது மு‌க்‌கிய இட‌த்‌தி‌ல் உ‌ள்ளன‌ர். எனவே, குழ‌ந்தை‌க்கு ந‌ல்ல ‌விஷய‌ங்களை எடு‌த்து‌ச் சொ‌ல்‌ல வே‌ண்டியது‌ம் அவ‌ர்க‌ள்தா‌ன். ஆனா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு சொ‌ல்வது ஒ‌ன்று‌ம், தா‌ங்க‌ள் செ‌ய்வது ஒ‌ன்றுமாக இரு‌க்க‌க் கூடாது.

பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள் Img1100319026_1_2

WD
பெ‌ற்றோ‌‌ர், த‌ங்க‌ளி‌ட‌ம் ஏதேனு‌ம் குறை இரு‌ப்பதாக உண‌ர்‌ந்தா‌ல் உடனடியாக அதனை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். குழ‌ந்தை‌க‌ள் எ‌தி‌ரி‌ல் யாரை‌ப் ப‌ற்‌றியு‌ம் ம‌ரியாதை‌க் குறைவாக‌ப் பேச வே‌ண்டா‌ம். கடுமையான சொ‌ற்களையு‌ம் பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

நன்றி தமிழ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள்

Post by கமாலுதீன் Tue 19 May 2015 - 16:12

பயனுள்ள‌ பதிவை பகிர்ந்தீர்கள் சம்ஸ். 

இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சுலபம் அல்ல. மிக கவனம் தேவை. பிள்ளைகள் வழிமாறும் சூழ்நிலைகள் வெளிஉலகில் அதிகம். சிறு வயதில் இருந்தே நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கையையும், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும். என்னாதான் இந்த இயந்திர உலகில் நாம் என்னதான் பம்பரமாக சுழன்றாலும் பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் கொடுக்க வேண்டும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள்

Post by *சம்ஸ் Tue 19 May 2015 - 16:22

கமாலுதீன் wrote:பயனுள்ள‌ பதிவை பகிர்ந்தீர்கள் சம்ஸ். 

இன்றைய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு சுலபம் அல்ல. மிக கவனம் தேவை. பிள்ளைகள் வழிமாறும் சூழ்நிலைகள் வெளிஉலகில் அதிகம். சிறு வயதில் இருந்தே நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கையையும், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும் கொடுக்க வேண்டும். என்னாதான் இந்த இயந்திர உலகில் நாம் என்னதான் பம்பரமாக சுழன்றாலும் பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்கி அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் கொடுக்க வேண்டும்.

கண்டிபாக அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி அவரிடம் சிரித்து பழகி அவர்களை  அறிந்து கொள்ள வேண்டும் அவர்களின் தேவைகளை தெரிந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பழ‌க்க வழ‌க்க‌ங்களை க‌ற்று‌க் கொடு‌ங்க‌ள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum