சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Khan11

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

+5
Nisha
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
கமாலுதீன்
நண்பன்
9 posters

Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Thu 28 May 2015 - 9:32



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by கமாலுதீன் Thu 28 May 2015 - 9:49

இனிய தமிழில் பல இனிய பதிவுகளைத் தந்து இதயம் கவர்ந்த நம் இனிய கவிஞர் இனியவன் ஐயாவிற்கு இனிய வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிப்புயல் பயணத்தை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Thu 28 May 2015 - 9:51



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Thu 28 May 2015 - 9:51

கமாலுதீன் wrote:இனிய தமிழில் பல இனிய பதிவுகளைத் தந்து இதயம் கவர்ந்த நம் இனிய கவிஞர் இனியவன் ஐயாவிற்கு இனிய வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் கவிப்புயல் பயணத்தை.

இனியவன் சாரின் காதல் கவிதைகளுக்கு நான் பரம ரசிகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Thu 28 May 2015 - 10:27



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by *சம்ஸ் Thu 28 May 2015 - 10:40

கவிதைகள் பல வடித்து பதிவுகள் பலகண்டு சேனையில் கவியால் இடம்பிடித்த காதல் கவியே எங்கள் கவிப்புயலே வாழ்த்துகிறோம் வாழ்கவென்று.

இன்னும் பல கவிதைகள் இனித்திடும் தமிழில் தெவிட்டிடா அமிர்தமாய் தெளித்திடும். சுவைத்திட நாங்கள் தவிக்கிறோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by கவிப்புயல் இனியவன் Thu 28 May 2015 - 15:59

இந்த உலகில் .....
கவிஞர் என்று யாரும் இல்லை ....
கலைஞர் என்றும் யாரும் இல்லை ....
ரசிகன் என்ற ஒருவன் இல்லாவிட்டால் ...
கவிஞனும் இல்லை கலைஞமில்லை ....
எனவே என்னை ஒரு கவிஞர் என்று ....
ஏற்கும் நீங்கள் அனைவரும் நல்ல ரசிகர் ...
அதனால் என்போன்றோர் கவிஞராக இருக்கிறோம் ....

என்னை மெய் சிலுக்க வைக்கும் ரசிகன் என் அருமை தம்பி - நண்பன் 
போட்டிகளை நடார்த்தி  என்னை ஊக்கிவிக்கும் அருமை தம்பி - சுறா 
எதையும் சட் என்று சொல்லும் அருமை தங்கை -நிஷா
சேனையின் பெரும் கவிஞர் ஹாசிம் ....
அருமையான நேரத்தில் திறமையை ஊக்கி விக்கும் - சம்ஸ் 
என்னைவிட வயதிலும் கவிதையிலும் மூத்த உறுப்பினர் -துறைவன் அய்யா 
அப்பப்போ வந்து அழகான படங்கள் மூலம் ஊக்கிவிக்கும் -ராம் மலர் அய்யா 
நிர்வாக குழு உறுப்பினர் -பானுஷபானா
கமாலுதீன்   முனாஸ் என்று அடுக்கிகொண்டே போகலாம் சேனையின் உறவுகளை ...

அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி....
நீங்கள் நல்ல ரசிகர்கள் என்பதால் நான் 
சின்ன கிறுக்கன் ஆனேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by Nisha Fri 29 May 2015 - 1:31

ஐந்தாயிரம் கவிதைகள் போட்டாச்சா?

வாழ்த்துகள் இனியவன் சார்.  இன்னும் பல்லாயிரம் பதிந்திட வாழ்த்துகள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by பானுஷபானா Fri 29 May 2015 - 15:22

மனமார்ந்த வாழ்த்துகள் இனியவன் அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Fri 29 May 2015 - 16:18

கவிப்புயல் இனியவன் wrote:இந்த உலகில் .....
கவிஞர் என்று யாரும் இல்லை ....
கலைஞர் என்றும் யாரும் இல்லை ....
ரசிகன் என்ற ஒருவன் இல்லாவிட்டால் ...
கவிஞனும் இல்லை கலைஞமில்லை ....
எனவே என்னை ஒரு கவிஞர் என்று ....
ஏற்கும் நீங்கள் அனைவரும் நல்ல ரசிகர் ...
அதனால் என்போன்றோர் கவிஞராக இருக்கிறோம் ....

என்னை மெய் சிலுக்க வைக்கும் ரசிகன் என் அருமை தம்பி - நண்பன் 
போட்டிகளை நடார்த்தி  என்னை ஊக்கிவிக்கும் அருமை தம்பி - சுறா 
எதையும் சட் என்று சொல்லும் அருமை தங்கை -நிஷா
சேனையின் பெரும் கவிஞர் ஹாசிம் ....
அருமையான நேரத்தில் திறமையை ஊக்கி விக்கும் - சம்ஸ் 
என்னைவிட வயதிலும் கவிதையிலும் மூத்த உறுப்பினர் -துறைவன் அய்யா 
அப்பப்போ வந்து அழகான படங்கள் மூலம் ஊக்கிவிக்கும் -ராம் மலர் அய்யா 
நிர்வாக குழு உறுப்பினர் -பானுஷபானா
கமாலுதீன்   முனாஸ் என்று அடுக்கிகொண்டே போகலாம் சேனையின் உறவுகளை ...

அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி....
நீங்கள் நல்ல ரசிகர்கள் என்பதால் நான் 
சின்ன கிறுக்கன் ஆனேன்

மிக்க சந்தோசம் உங்கள் எழுத்துக்களால் எங்கள் உள்ளங்களை ஈர்க்கிறீர்கள் அதனால் நாங்கள் ரசிகனானோம் இன்னும் எழுதுங்கள் 
நட்போடு பயணிப்போம் “ 
மாறா அன்புடன் 
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by சுறா Fri 29 May 2015 - 19:29

இனிய வாழ்த்துக்கள் இனியவன் ஐயா

5000 பதிவுகள் கடந்து உங்கள் பயணம் தொடரட்டும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by rammalar Fri 29 May 2015 - 19:33

வாழ்த்துகள்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 5:38

Nisha wrote:ஐந்தாயிரம் கவிதைகள் போட்டாச்சா?

வாழ்த்துகள் இனியவன் சார்.  இன்னும் பல்லாயிரம் பதிந்திட வாழ்த்துகள்.
5000 பதிகள் பதிந்துள்ளேன் ...
பெரும்பாலும் அதில் கவிதை தான் அதிகம் .இப்போ சேனையில் தமிழ் அகராதியையும் பதிகிறேன் .
அதுவும் 5000 க்குள் அடங்கும் தங்கை நிஷா . அதுதான் என் கவிதைகள் மட்டும் எப்படி தனியே 
கவுண் பண்ணுறது என்று புரியல்ல .....

என் கவிதைகள் மட்டும் பதிய வாய்ப்பு உண்டோ ....?
ஒருமுறை ஒரு திரியை தந்தார்கள் .அதில் தான் கவிப்புயல் இனியவனின் கவிதைகள் என்று சொன்னது 
அதில் உள்ள எனது குறைபாடு நான் கஸல்.. மரபு கவிதை ...புதுகவிதை ..சென்ரியு ..என்று பலவகை எழுதுவதால் ...அப்படி ஒரே திரியில் பதிந்தால் ரசிகர்கள் பார்வை இடுவது கடினம் .என்பதால் அதை கைவிட்டேன் ....

மிக்க நன்றி ..
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by ராகவா Fri 5 Jun 2015 - 19:44

இனிய வாழ்த்துக்கள் இனியவன் ஐயா
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by நண்பன் Sat 6 Jun 2015 - 7:42

கவிப்புயல் இனியவன் wrote:
Nisha wrote:ஐந்தாயிரம் கவிதைகள் போட்டாச்சா?

வாழ்த்துகள் இனியவன் சார்.  இன்னும் பல்லாயிரம் பதிந்திட வாழ்த்துகள்.
5000 பதிகள் பதிந்துள்ளேன் ...
பெரும்பாலும் அதில் கவிதை தான் அதிகம் .இப்போ சேனையில் தமிழ் அகராதியையும் பதிகிறேன் .
அதுவும் 5000 க்குள் அடங்கும் தங்கை நிஷா . அதுதான் என் கவிதைகள் மட்டும் எப்படி தனியே 
கவுண் பண்ணுறது என்று புரியல்ல .....

என் கவிதைகள் மட்டும் பதிய வாய்ப்பு உண்டோ ....?
ஒருமுறை ஒரு திரியை தந்தார்கள் .அதில் தான் கவிப்புயல் இனியவனின் கவிதைகள் என்று சொன்னது 
அதில் உள்ள எனது குறைபாடு நான் கஸல்.. மரபு கவிதை ...புதுகவிதை ..சென்ரியு ..என்று பலவகை எழுதுவதால் ...அப்படி ஒரே திரியில் பதிந்தால் ரசிகர்கள் பார்வை இடுவது கடினம் .என்பதால் அதை கைவிட்டேன் ....

மிக்க நன்றி ..
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும்

உங்கள் விருப்பம் போல் தொடருங்கள்  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... Empty Re: 5000ம் பதிவுகள் கடந்த கவிப்புயல் இனியவன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum