Latest topics
» பல்சுவை தகவல்கள் by rammalar Yesterday at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
சிரிய அரச படையின் பீப்பாய் குண்டு தாக்குதலில் 60 பேர் பலி
Page 1 of 1
சிரிய அரச படையின் பீப்பாய் குண்டு தாக்குதலில் 60 பேர் பலி
சிரிய அரச படையின் பீப்பாய் குண்டு தாக்குதலில் 60 பேர் பலி
![சிரிய அரச படையின் பீப்பாய் குண்டு தாக்குதலில் 60 பேர் பலி W-2](https://2img.net/h/www.thinakaran.lk/2015/06/01/w-2.jpg)
சிரியாவில் இஸ்லாமிய தேசம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நகர்
ஒன்றில், சன நெருக்கடியான சந்தை யில், சிரிய அரச ஹெலிக் கொப்டர்கள், பீப்பாய் குண்டுகளை வீசியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணமான அலப்போவில் உள்ள அல்-பாப்பில் நடந்த இந்த தாக்குதலில் பெண்கள், மற்றும் சிறுவர் அடங்க லாக பாதிக்கப்பட்டோர் அனைவரும், அநேகமாக பொதுமக்கள் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டில் அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான படுகொலைகளில் இதுவும் ஒன்று என அவர்கள் இதனை வர்ணித்துள்ளனர்.
அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், இதனை ஒத்த தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், அதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அநேகமானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய அரசாங்கம், பீப்பாய் குண்டுகளை பாவிப்பதை ஒரு போர்க்குற்றமாக மனித உரிமை செயற்பாட்டு குழுக்கள் கண்டிக்கின்றன.
தினகரன்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» சிரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி.
» ஆப்கானிஸ்தான்: மனித குண்டு தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி
» ஆப்கானிஸ்தான்: மனித குண்டு தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடித்து 81 பேர் பலி: 200 பேர் காயம்
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|