சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Khan11

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

+2
முfதாக்
முனாஸ் சுலைமான்
6 posters

Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by முனாஸ் சுலைமான் Fri 30 Dec 2011 - 6:27

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி T300துருக்கியில் ஈராக் எல்லையில் உள்ள ஒரு குர்திஷ் கிராமத்தினருகே புதன்கிழமை இரவு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் சுமார் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி இராணுவம், குர்திஷ் தீவிரவாதிகளென சந்தேகிக்கப்படுவோரே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவித்துள்ளது.

ஆனால், தாக்குதலில் பலியானவர்கள் ஈராக்கிலிருந்து துருக்கிக்கு சிகரெட் கடத்தலில் ஈடுபடும் கிராமத்தவர்கள் என நம்பப்படுகிறது.

இத்தாக்குதல் துருக்கியின் தென்கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை,விமானத் தாக்குதல் தவறுதலாக பொதுமக்கள் மீது இடம்பெற்றதை துருக்கிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

குர்திஷ் தீவிரவாதிகள் துருக்கியின் பாதுகாப்புத் தளங்களைத் தாக்க திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நிலையிலேயே புதன் இரவு தாக்குதல் தொடுக்கப்பட்டதாக துருக்கி பொது ஊழியர் சங்க அறிக்கை தெரிவிக்கிறது.

குர்திஷ் சார்பு அமைதி மற்றும் ஜனநாயகக் கட்சி, கொல்லப்பட்டவர்கள் 16 முதல் 20 வயதுடைய சிவிலியன்கள் என்றும் இது ஒரு படுகொலை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது. __
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by முfதாக் Fri 30 Dec 2011 - 8:22

கொலை
என்பது
இந்நாழில்
ஒரு
கலையானது...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Dec 2011 - 8:43

மீதமிருக்கும் நாடுகளில் வேண்டாமா கலவரம் அதன் ஆரம்பம்தான் எல்லாம்


துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by ஹம்னா Fri 30 Dec 2011 - 13:20

{)) {))


துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by பானுஷபானா Fri 30 Dec 2011 - 13:25

:pale: :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by நண்பன் Fri 30 Dec 2011 - 13:47

mufftaaa mod wrote:கொலை
என்பது
இந்நாழில்
ஒரு
கலையானது...!!!
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி Empty Re: துருக்கியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 35 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum