சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு Khan11

துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு

Go down

துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு Empty துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு

Post by rammalar Sat 16 Jul 2016 - 15:00

துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ்
போட்டிக்காக சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த
20 மாணவ, மாணவிகள் அங்கு ஏற்பட்ட திடீர் ராணுவக்
கிளர்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
-
அவர்கள் நிலை குறித்து இங்குள்ள அவரது பெற்றோர்கள்
பதற்றத்தில் உள்ள நிலையில், அங்கிருந்து பிரியதர்ஷினி
சுரேஷ் என்ற சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி
மாணவி ஒருவர் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி
அளித்துள்ளார்.
-
" நாங்கள் அனைவரும் டிராப்சோனில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு
கிராமத்தில் தங்கியுள்ளோம். காலையில் என் பெற்றோர் தொலைபேசி
வாயிலாக எனக்கு தகவல் சொன்னார்கள். அப்போது வெளியே சென்று
பார்த்தபோது எல்லாம் இயல்பாகவே இருப்பதுபோல் இருந்தது.
-
சாலைகள் சற்று வெறிச்சோடியிருந்தன. அதுவும் சிறிது நேரம் கழித்து
வழக்கம்போல் எல்லோரும் பரபரப்பாக தங்கள் அலுவல்களுக்குச்
சென்று கொண்டிருந்தனர்.
-
நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஆனால், துருக்கியில் ராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தங்கியிருக்கும்
இடத்தைவிட்டு யாரும் வெளியேற வேண்டாம் என நாங்கள்
தங்கியிருக்கும் இடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
-
விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கு ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ்
தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நிலைமை
சரியாகிவிடும் என நம்புகிறேன். அவ்வாறு நிலைமை சரியானால்
நாங்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற காத்திருக்கிறோம்"
என்றார்.

இந்தியர்கள் தவிப்பு: ஹெல்ப்லைன் அறிவிப்பு

துருக்கியில் இந்தியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்காக அங்காரா நகரில் +905303142203,
இஸ்தான்புல் நகரில் +905305671095 ஆகிய ஹெல்ப்லைன் எண்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
-
சுஷ்மா வேண்டுகோள்:

துருக்கியில் நிலைமை கட்டுக்குள் வரும் வரை இந்தியர்கள்
யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்
துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
--
---------------------------------
தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழை மாணவ, மாணவிகள் 100 பேருக்கு ரூ.25 லட்சம் முதல்வர் வழங்கினார்
» சமச்சீர் கல்வியால் தரம் உயர்த்தபடும் அரசு பள்ளிகள், அதில் பயிலும் மாணவ, மாணவிகள்
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» தமிழக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்'
» கேரளாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum