சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Khan11

டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!

3 posters

Go down

 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Empty டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!

Post by Nisha Fri 19 Jun 2015 - 15:16

டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!
 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Collage

ஜெர்மனை சேர்ந்த ஒருவர், தனது விவாகரத்துக்கு பிறகு தனது மனைவிக்கு தனது சொத்துக்களில் சரி பாதியை வழங்கவேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால், தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக கட் செய்து தனது மனைவிடம் கொடுத்துள்ளார்.



மேலும் அவர் பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றை யூ-ட்யூபில் பதிவேற்றி, அந்த பதிவில்,  "உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன்!" என்று குறிபிட்டுள்ளார். மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை  50 டாலருக்கும் அதிகமான விலையில் விற்றுள்ளார்.

 

இப்படி வித்தியாசமாக தன் சொத்துக்களை பாதியாக பிரித்து வழங்கிய ஜெர்மன் மனிதர், யூ-ட்யூபில் பதிவேற்றிய வீடியோ இப்போது மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரலாகியுள்ளது.

 

பொருட்களை பாதியாக அறுக்கும் வீடியோ பதிவு







நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Empty Re: டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!

Post by சே.குமார் Fri 19 Jun 2015 - 20:00

அக்கா வணக்கம்.
அனைவரும் நலம் தானே...
கோடி கொடுத்த வள்ளல்களைப் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம்.. பாதி கொடுத்த இவரைப் பற்றி உங்கள் பதிவின் மூலமாக அறிந்தேன்.
வித்தியாசமான மனிதர்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Empty Re: டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!

Post by நண்பன் Sat 20 Jun 2015 - 8:16

வேடிக்கையான மனிதர்
இவ்வாறு செய்திருக்கிறார் என்றால் அவரின் மன உழைச்சல் எப்படி இருந்திருக்கும் ம்ம்  உணர முடிகிறது.. அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! Empty Re: டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum