சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் Khan11

கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்

2 posters

Go down

கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் Empty கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்

Post by ahmad78 Sun 28 Jun 2015 - 10:46

என் நண்பருக்கு ஒரு மணி நேரம் கால்களை தொங்க விட்டு  உட்கார்ந்தால் கால்கள் வீங்கிவிடுகின்றன. இதனால் வெளியூர்  பயணங்களைத் தவிர்க்கிறார். இதற்கு என்ன காரணம்? சரி செய்ய முடியுமா?
கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் Ht3661
ஐயம் தீர்க்கிறார் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் அருண்குமார்... கால்களைத் தொங்க விட்டு  உட்கார்ந்த சில மணி நேரங்களில் கால் மற்றும் பாதங்கள் வீங்கினால் அது அவரது உடலில் உள்ள ஏதோ ஒரு நோயின் அறிகுறி. சர்க்கரை அதிகமுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பருமன் பிரச்னை உள்ளவர்களுக்குத்தான் தொங்கப் போட்டவுடன் கால் வீக்கம் வரும். அதனால், கால் வீக்கம் வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்து வரை பார்த்து  பரிசோதித்து, முறையாக சிகிச்சை பெற வேண்டும்.

பயணங்களின் போது அதிக நேரம் கால்களை ஒரே இடத்தில் வைத்து உட்கார்வதால், சிலருக்கு  வீக்கம் ஏற்படும். விமானப்பயணங்களில் இப்படி பலமணி நேரம் காலை மடக்கி உட்கார்வதால் ஏற்படும் வீக்கத்தை ‘எக்கனாமிக் கிளாஸ் சிண்ட்ரோம்’ என்கிறோம். காலில் இருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டமானது புவியீர்ப்பு விசைக்கு எதிராகவே செல்கிறது. இந்த ரத்த ஓட்டமானது குறையும்போது கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது.

பலமணி நேரங்கள் காலை மடக்கி உட்கார்ந்து பயணம் செய்பவர்களுக்கு ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ எனப்படும் நாளங்களுக்கு உள்ளே ரத்தக்கட்டிகள் பிரச்னையை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க கால்களுக்கும் பாதங்களுக்கும் தேவையான பயிற்சிகளை கொடுக்க வேண்டும். ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது எழுந்து நடக்க  வேண்டும். வீனஸ் ஸ்டாக்கிங்ஸ் (venous stockings) எனப்படும் காலின் ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் காலுறைகளை அணிந்து கொண்டால் கால் வீக்கம் மற்றும்  ‘டீப் வெயின் த்ரோம்போஸிஸ்’ வராமல் தவிர்க்கலாம்...’’




http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3671


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் Empty Re: கவலைப்பட வைக்குதே கால் வீக்கம்

Post by rammalar Sun 28 Jun 2015 - 19:28

கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் Stockings_large-
-கவலைப்பட வைக்குதே கால் வீக்கம் 103459460
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum