சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
by rammalar Today at 14:29

» புரட்டாசி மாதம் - கவிதை
by rammalar Today at 14:20

» மழை - கவிதை
by rammalar Today at 14:18

» வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்...
by rammalar Today at 14:13

» முதிய தம்பதிகளின் சகிப்புத் தன்மை! - கவிதை
by rammalar Today at 14:11

» மாற்றியவர் யாரோ- ஒரு பக்க கதை
by rammalar Today at 14:10

» கண்மூடித்தனம் - ஒரு பக்க கதை
by rammalar Today at 13:57

» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
by rammalar Today at 13:56

» படத்திற்கு கவிதை...
by rammalar Today at 13:53

» பள்ளிப் பருவம் - கவிதை
by rammalar Today at 13:52

» இருண்ட வாழ்வின் ஒளியாக வந்தவள்! - கவிதை
by rammalar Today at 13:51

» பேல்பூரி - (பல சரக்கு-இணையத்தில் ரசித்தவை)
by rammalar Today at 0:39

» கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு - விடுகதைகள்
by rammalar Yesterday at 13:51

» திருமண ஆசை வந்துடுச்சி..!
by rammalar Yesterday at 9:01

» கொழுப்பு இல்லை தாயி, சுகர்தான் 350 இருக்கு!
by rammalar Yesterday at 8:55

» அரிசி தரும் பயன்கள்
by rammalar Yesterday at 8:34

» கொலு- டிப்ஸ்
by rammalar Yesterday at 8:32

» இணையத்தில் ரசித்த பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 28 Sep 2023 - 16:25

» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by rammalar Thu 28 Sep 2023 - 15:24

» அகங்காரத் தீ - நீதி போதனை
by rammalar Thu 28 Sep 2023 - 15:11

» பல சரக்கு
by rammalar Tue 26 Sep 2023 - 20:42

» கல்யாணமா... எனக்கா..? - விழிகள் விரிக்கும் த்ரிஷா
by rammalar Tue 26 Sep 2023 - 20:28

» கவிமாடம் - கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 16:26

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by rammalar Tue 26 Sep 2023 - 11:25

» கோள்களை வெல்வோம் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:19

» மரங்கள் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:08

» நடிகை நிமிஷா விஜயன்
by rammalar Tue 26 Sep 2023 - 2:52

» விக்ரமாதித்யன் கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 2:37

» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
by rammalar Tue 26 Sep 2023 - 2:18

» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by rammalar Tue 26 Sep 2023 - 2:08

» உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
by rammalar Mon 25 Sep 2023 - 19:23

» வரும் ஆனா வராது தம்பி! -வலைவீச்சில் ரசித்தவை
by rammalar Mon 25 Sep 2023 - 19:00

» அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
by rammalar Mon 25 Sep 2023 - 18:47

» போனுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு!!
by rammalar Mon 25 Sep 2023 - 16:23

» குழந்தைப் பருவம்
by rammalar Mon 25 Sep 2023 - 16:07

விவசாயி ...  Khan11

விவசாயி ...

+2
சே.குமார்
SN.Risly
6 posters

Go down

விவசாயி ...  Empty விவசாயி ...

Post by SN.Risly Fri 3 Jul 2015 - 19:36

விவசாயி ...

காலைக் கதிரவன்
கண் விழித்த பின்னும்
கண்களில் தூக்கம்
கவலைதான் நினைக்கையில் ....

கஷ்டம் நீங்கி
கவலை போக்கி
களைப்பு நீங்கி
கண்மூடி தூங்கலியே ......

வானுக்கும் மண்ணுக்கும்
வாழ்கையை விதைத்து
வாழத்துடிக்கும் இதயம்
வாடும் விவசாயி......

சேரும் புழுதியும்
சேர்ந்தே செல்லும்
சேரும் இடம்தான்
சேராது இவர்களுக்கு ......

ஆடு மாடு கோழி என்று
ஆட்சிகள் செய்து
ஆடி ஓடி உழைக்கும்
ஆத்மாக்கள் விவசாயிகள் .....

நிலத்தை பிளந்தும்
நீரை இறைத்தும்
நித்தமும் உழுது
செத்துப்பிளைப்பவன் விவசாயி...

கூலிக்கு வேலை செய்தும்
கூழ் குடித்து வயிர் நிறைத்தும்
கூனிப்போய் கிடந்தாலும்
கூசிப்போய் எழுபவன் விவசாயி....

உலகத்தார் வாழ்விற்காய்
உழுது விதைப்பவனும்
உறக்கமற்று உழைப்பவனும்
விவசாயியே....

இப்படிக்கு றிஸ்லி சம்சாட்.
இலங்கை

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by சே.குமார் Sat 4 Jul 2015 - 8:46

விவசாயி...
வலி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து ரசிக்கும் கூட்டம் அது...
அருமையான கவிதை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by SN.Risly Wed 30 Dec 2015 - 18:57

சே.குமார் wrote:விவசாயி...
வலி நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து ரசிக்கும் கூட்டம் அது...
அருமையான கவிதை.
நன்றி அண்ணா

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 19:01

அருமையான வரிகள் ரிஷ்லி சூப்பர் 
அடியேனும் ஒரு விவசாயின் மகனே
உலகத்தார் வாழ்விற்காய் 
உழுது விதைப்பவனும்
உறக்கமற்று உழைப்பவனும் 
விவசாயியே

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jan 2016 - 9:15

விவசாயி அருமையான கவிதைப் படைப்பு வாழ்த்துகள் பாராட்டுகள் தொடருங்கள்


விவசாயி ...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:46

நேசமுடன் ஹாசிம் wrote:விவசாயி அருமையான கவிதைப் படைப்பு வாழ்த்துகள் பாராட்டுகள் தொடருங்கள்
இன்னும் சேனை கவிதை படை போல் வரணும் 
வாழ்த்துகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by SN.Risly Sun 10 Jan 2016 - 13:56

நன்றிகள் அனைவருக்கும் ..

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

வாழ்த்துகள்...
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

விவசாயி ...  Empty Re: விவசாயி ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum