Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கலாம் உனக்கு சலாம்...
3 posters
Page 1 of 1
கலாம் உனக்கு சலாம்...
குழந்தைகளில்
உலகில் மகிழ்ந்த
இதயம்
அமைதித் துயிலில்...
மதங்களைக் கடந்த
மனங்களை வென்ற நீ
மண்ணுக்குள்
புதைக்கப்பட்டாய்
என்கிறார்கள்...
இல்லை... இல்லை...
விதைக்கப்பட்டாய்...
அன்று
உன்னைத் தவழவிட்டு
சந்தோஷம் கொண்ட
தாய் பூமி...
இன்று
தன்னுள் தாங்கி
பெருமை தேடிக்கொண்டது...
நீ உறங்கும்
பேக்கரும்பு ...
ஆகலாம் இனி
புண்ணியபூமியாய்...
உன்னை
மனுஷ்ய புத்திரர்களுக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...
மனித புத்திரர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும்...
மனுஷ்ய புத்திரர்களின்
தலைவன் அல்ல...
மக்களின் தலைவன்
நீ என்பதை
சொல்லாமல் சொல்லியது...
வழியனுப்ப வந்த
மக்கள் வெள்ளம்...
வாழும் காலத்தில்
ஓய்வெடுக்காதவனே...
இனியேனும்
நிம்மதியாய் உறங்கு...
சாதி... மதம்...
அழிக்க - நீ
விதைக்கப்பட்ட
உன் பூமியில் இருந்து
கிளம்பட்டும்...
அக்னிச் சிறக்கொன்று...
விதையாய் நீ...
உன்னில் இருந்து
வீரியமாய் கிளம்பட்டும்
விருட்சங்கள்...!
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கலாம் உனக்கு சலாம்...
அருமை வரிகள் குமார் .... மனுஷ்ய புத்திரன் என்றால்???????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கலாம் உனக்கு சலாம்...
கருத்துக்கு நன்றி அக்கா....பானுஷபானா wrote:அருமை வரிகள் குமார் .... மனுஷ்ய புத்திரன் என்றால்???????????
மனுஷ்ய புத்ரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர்...
கொஞ்சம் நாந்தான் பெரியவங்கிற திமிர்கொண்ட எழுத்தாளர்...
திரு. அப்துல்கலாம் இறந்த அன்று தந்தி டிவி விவாத மேடையில் கலந்து கொண்டு கலாம் ஒன்றும் பெரிய ஆளல்ல... அவர் அணு விஞ்ஞானியே அல்ல... சாதாரண ஸ்கூட்டர் மெக்கானிக் என்று கத்தினார்.
மற்ற மூவரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, விவாத மேடையின் தொகுப்பாளரும் அவரை திட்டியதுடன் மீண்டும் உங்களுடன் பேச வருகிறோம் என்று சொல்லி அவரது தொடர்பை துண்டித்தார்.
முகநூலில் மனுஷ்ய புத்திரனை வாரு வாரு என்று வாரிவிட்டாரகள்.
அதான் கவிதையில் மனுஷ்ய புத்திரரையும் இழுத்து வைத்தேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கலாம் உனக்கு சலாம்...
சே.குமார் wrote:கருத்துக்கு நன்றி அக்கா....பானுஷபானா wrote:அருமை வரிகள் குமார் .... மனுஷ்ய புத்திரன் என்றால்???????????
மனுஷ்ய புத்ரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர்...
கொஞ்சம் நாந்தான் பெரியவங்கிற திமிர்கொண்ட எழுத்தாளர்...
திரு. அப்துல்கலாம் இறந்த அன்று தந்தி டிவி விவாத மேடையில் கலந்து கொண்டு கலாம் ஒன்றும் பெரிய ஆளல்ல... அவர் அணு விஞ்ஞானியே அல்ல... சாதாரண ஸ்கூட்டர் மெக்கானிக் என்று கத்தினார்.
மற்ற மூவரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, விவாத மேடையின் தொகுப்பாளரும் அவரை திட்டியதுடன் மீண்டும் உங்களுடன் பேச வருகிறோம் என்று சொல்லி அவரது தொடர்பை துண்டித்தார்.
முகநூலில் மனுஷ்ய புத்திரனை வாரு வாரு என்று வாரிவிட்டாரகள்.
அதான் கவிதையில் மனுஷ்ய புத்திரரையும் இழுத்து வைத்தேன்...
ஓ... இவரா ? இவரைப் பற்றி தெரியும் குமார் ... தலைக்கனம் பிடிச்சவர்னு சொல்வாங்க...தன்னை அனைவருமே கவனிக்க வேண்டும் என ஏதாவது பேசிக்கொண்டிருப்பார் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கலாம் உனக்கு சலாம்...
ஒவ்வொரு வரிகளும் நிதர்சனம் சொல்கிறது அருமை வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எனது சலாம்
» sakeeb இன் இனிய சலாம்
» நண்பர்களுக்கு எனது சலாம்
» சலாம் கூறாமல் நுழையாதீர்கள்:....
» திரை விமர்சனம்: லால் சலாம்
» sakeeb இன் இனிய சலாம்
» நண்பர்களுக்கு எனது சலாம்
» சலாம் கூறாமல் நுழையாதீர்கள்:....
» திரை விமர்சனம்: லால் சலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum