Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது சலாம்
+6
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
மீனு
*சம்ஸ்
பர்வின்
சிறாஜ்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனது சலாம்
நட்பை மையமாக வைத்த ஒரு தளத்தினைக் கண்டேன்
ஆதலால் உங்கள் நட்பு தேடி வருகை தந்து விட்டேன்
நான் சிறாஜ் இலங்கையில் இருந்து தொடர்பு கொள்கிறேன்
என்னையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் இணைத்துக்கொள்வீர்களா?
ஆதலால் உங்கள் நட்பு தேடி வருகை தந்து விட்டேன்
நான் சிறாஜ் இலங்கையில் இருந்து தொடர்பு கொள்கிறேன்
என்னையும் உங்கள் நண்பர் கூட்டத்தில் இணைத்துக்கொள்வீர்களா?
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
நட்பு என்னும் உறவு புனிதமானது நல்ல நட்புடையவர்கள் யாரும் கலங்க வைக்கமாட்டார்கள் நட்பை தேடி வந்த நீங்கள் ஒரு சிறந்த நண்பன் வருக உங்களின் வரவு நல்வரவாகட்டும் இணைந்திருங்கள் சேனையில் பாசத்துடன் பயனிக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது சலாம்
சலாம் வாருங்கள் சிறாஜ் நலமாக உள்ளீர்களா?
சாரிப்பா நான் கவனிக்கல இப்பத்தான் பார்த்தேன்
இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்
என்றும் நட்புடன் கலந்திருப்போம்
நன்றி
மீனு.
சாரிப்பா நான் கவனிக்கல இப்பத்தான் பார்த்தேன்
இலங்கையில் இருந்து வந்துள்ளீர்கள்
சேனை தமிழ் உலா சார்பாக உங்களை அன்போடு வரவேற்கிறோம்
என்றும் நட்புடன் கலந்திருப்போம்
நன்றி
மீனு.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எனது சலாம்
நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
வாருங்கள் சிறாஜ் உங்கள் வரவில் ஆனந்தம் அடைகிறோம் என்றும் சேனை தமிழ் உலா உறவுகளுடன் இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
நன்றியுடன்
நண்பன்.
:];:
நன்றியுடன்
நண்பன்.
:];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது சலாம்
அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனு :!#: :!#:சிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எனது சலாம்
மீனு wrote:அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனுசிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!சிறாஜ் wrote:மீனு wrote:அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனுசிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எனது சலாம்
jiffriya wrote:
உங்களை நட்புடன் வரவேற்கிறேன்..
நன்றி ஜிப்ரியா உங்க உபசரிப்பிலேயே உங்க மனசை புரிஞ்சுக்க முடியுது
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
மீனு wrote:நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!சிறாஜ் wrote:மீனு wrote:அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனுசிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
கவிதையெல்லாம் எழுத வராது மீனு ரசிக்க மட்டும் முடியும்
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
அப்போ நீங்க என் பக்கம் வந்திருங்கள் நாம் எல்லாம் ஒரு லிஸ்ட் @.சிறாஜ் wrote:மீனு wrote:நான் ரெடி நீங்க?கவிதை எழுங்கள் பார்ப்போம்!சிறாஜ் wrote:மீனு wrote:அப்படி எல்லாம் சொல்லப்படாது நான் இருக்கும் வரை என்னையும் சொல்லனும் இல்லாட்டி மீனுசிறாஜ் wrote:நண்பிகளுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்
பொதுவா சொல்லிப்பார்த்தேன்
இப்பதானே வந்தேன் புரியுது இனிப்பாருங்க
கவிதையெல்லாம் எழுத வராது மீனு ரசிக்க மட்டும் முடியும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: எனது சலாம்
அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது
என்ன???இங்கயும் பாட்னர் கிடைசிடங்கள??அப்படிஎன்றால் வேறெங்கெல்லாம் பாட்னர் இருக்காங்க?? (*(:
Re: எனது சலாம்
என்ன பாட்ணர் எதுக்கு என்னிடமும் சொல்லுங்கள் நானும் இணைகிறேன்சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது சலாம்
அதானே சரியான கேள்வி வேறு எங்கெல்லாம் ஊர் சுற்றுகிறீர்கள் சிறாஜ் :%jiffriya wrote:சிறாஜ் wrote:அப்போ சரி நமக்கு இங்கயும் பாட்னர் கிடைச்சிட்டுது
என்ன???இங்கயும் பாட்னர் கிடைசிடங்கள??அப்படிஎன்றால் வேறெங்கெல்லாம் பாட்னர் இருக்காங்க?? (*(:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது சலாம்
இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்
எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ்
எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ்
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: எனது சலாம்
நீங்க அத சொன்னீர்களா சரி சரி உங்கள் நேரம் எப்படி வசதியோ அப்படியே செய்து கொள்ளுங்கள் உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள் நன்றி சிறாஜ்சிறாஜ் wrote:இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்
எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது சலாம்
சிறாஜ் wrote:இல்லப்பா பேஸ்புக்ல அரட்டை அடிப்பமா அங்கும் நண்பர்கள் விடமாட்டாங்க அதுதான் சொன்னேன்
எதுக்கெடுத்தாலும் அடிக்கிறாங்க எப்படித்தான் சமாளிக்கப்போறியோ சிறாஜ்
ஓகே ஓகே நம்பிட்டேன்..
Re: எனது சலாம்
assalamualikum
வருக வருக என்று வரவேற்கேறேன்
அன்புடன்
சாதீர்
வருக வருக என்று வரவேற்கேறேன்
அன்புடன்
சாதீர்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நண்பர்களுக்கு எனது சலாம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» கலாம் உனக்கு சலாம்...
» எனது அறிமுகம் . . .
» sakeeb இன் இனிய சலாம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» கலாம் உனக்கு சலாம்...
» எனது அறிமுகம் . . .
» sakeeb இன் இனிய சலாம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum