Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது அறிமுகம் . . .
+4
kalainilaa
நண்பன்
அ.இராஜ்திலக்
puthuvaipraba
8 posters
Page 1 of 1
எனது அறிமுகம் . . .
மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் இன்பமுடன்.
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம் . . .
puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.
துளி அருவியாய் மாற வாழ்த்துக்கள் .வருக வருக .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனது அறிமுகம் . . .
puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.
வாருங்கள் உறவே தாருங்கள் உங்களின் கவி துளிகளை இணைந்திருங்கள் சேனையுடன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் உறவே சேனைக்குப் புதியவராக உள்ள உங்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் இணைந்திருங்கள்puthuvaipraba wrote:மாபெரும் கவிதைக்கடலில் சங்கமிக்க மகிழ்ச்சியோடு வந்து விழுந்த ஓர் மழைத்துளி நான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் உறவே,,வாருங்கள் இணைந்திருங்கள்
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எனது அறிமுகம் . . .
எதிர்பார்த்து காத்திருந்த கண்கள் போல் வரவேற்ப்பு மலர் தூவி என்னை வரவேற்ற உள்ளங்கள் கலைநிலா, சமஸ் , ராஜ்திலக் , நண்பன் , மற்றும் கிவிபாய் அவர்களுக்கு நட்பு கலந்த நன்றியுடன் ... பிரபா
puthuvaipraba- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30
Re: எனது அறிமுகம் . . .
எங்ககே உங்கள் கவிதை தூவி விடுங்கள் சேனையில் நாங்கள் நனைகிறோம் உங்கள் கவி மழையில்puthuvaipraba wrote:எதிர்பார்த்து காத்திருந்த கண்கள் போல் வரவேற்ப்பு மலர் தூவி என்னை வரவேற்ற உள்ளங்கள் கலைநிலா, சமஸ் , ராஜ்திலக் , நண்பன் , மற்றும் கிவிபாய் அவர்களுக்கு நட்பு கலந்த நன்றியுடன் ... பிரபா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் சேனைக்கு புதுவை பிரபா ....புதுவை என்றாலே அங்கு புதுமைகள் பல உண்டுதானே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் மேடம் நலமாக உள்ளீர்களா?jasmin wrote:வாருங்கள் சேனைக்கு புதுவை பிரபா ....புதுவை என்றாலே அங்கு புதுமைகள் பல உண்டுதானே
என்ன மேடம் உங்கள் வரவு குறைந்துள்ளது என்றும் இணைந்திருங்கள் மேடம் உங்கள் கவிதைகள் கதைகள் நகைச்சுவைகள் பதிவிடுங்கள் மேடம் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம் . . .
நன்றி நண்பன் எனக்கு சைனஷ் மற்றும் தைராய்டு இருப்பதால் உடல் நல குறைவு ஏற்பட்டு பத்து நாளாக மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம் ..துவா செய்யுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனது அறிமுகம் . . .
இன்ஷா அல்லாஹ் உங்கள் உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் கவலை விடுங்கள் நேரத்திற்கு மருந்து சாப்பிடுங்கள் இறைவன் துணைjasmin wrote:நன்றி நண்பன் எனக்கு சைனஷ் மற்றும் தைராய்டு இருப்பதால் உடல் நல குறைவு ஏற்பட்டு பத்து நாளாக மருத்துவ மனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம் ..துவா செய்யுங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம் . . .
வாருங்கள் தோழரே எங்கள் சேனைச் சோலையில் இளைப்பாற வந்தமர்ந்த உங்களை வரவேற்று மகிழ்கிறேன் உறவுகலந்து மகிழ்ந்திட வேண்டுகிறேன் அன்பு நிறைந்த வரவேற்புகள்
Re: எனது அறிமுகம் . . .
நன்றியெல்லாம் வேண்டாம் மேடம் உடல் நலம் பெற்றதும் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவைகள் என அதிகதிகமாக தாருங்கள்jasmin wrote:நன்றி நன்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எனது அறிமுகம்
» எனது அறிமுகம்(F.Safna)
» எனது சலாம்
» நண்பர்களே எனது அறிமுகம்
» புதியவனான எனது அறிமுகம்
» எனது அறிமுகம்(F.Safna)
» எனது சலாம்
» நண்பர்களே எனது அறிமுகம்
» புதியவனான எனது அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum