Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது அறிமுகம்
+4
பானுஷபானா
kalainilaa
நண்பன்
vizhi
8 posters
Page 1 of 1
எனது அறிமுகம்
எனது பெயர் விழி நான் இலங்கையை சேர்ந்தவன்
தற்போது லன்டனில் வசித்து வருகின்றேன்.
தற்போது லன்டனில் வசித்து வருகின்றேன்.
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
vizhi wrote:எனது பெயர் விழி நான் இலங்கையை சேர்ந்தவன்
தற்போது லன்டனில் வசித்து வருகின்றேன்.
விழி வித்தியாசமான பெயர் வாருங்கள் நலமாக உள்ளீர்களா ?
ஏன் லண்டனில் வசிக்கிறீர்கள் இலங்கையில் உங்களுக்கு இடம் இல்லையா (ஜோக்)
சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உங்களை அன்போடு வரவேற்கிறோம்
இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
விழி வலியை போக்கும் படைப்புக்கள் தர வேண்டுகிறோம் .
வருக வருக ,
வருக வருக ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனது அறிமுகம்
வாங்க வாங்க வணக்கம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது அறிமுகம்
வணக்கம் நண்பரே
வணக்கம் சொல்ல ஏன் இந்த சொனக்கம்?
வணக்கம் சொல்ல ஏன் இந்த சொனக்கம்?
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
யாருக்கு உங்களுக்குத்தான் சுணக்கம்vizhi wrote:வணக்கம் நண்பரே
வணக்கம் சொல்ல ஏன் இந்த சொனக்கம்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
நண்பன் wrote:யாருக்கு உங்களுக்குத்தான் சுணக்கம்vizhi wrote:வணக்கம் நண்பரே
வணக்கம் சொல்ல ஏன் இந்த சொனக்கம்?
அய்யோ இப்பதான் வந்தேன் அதற்குள் உருட்டுக்கட்டையா?.................
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
நாங்க எப்பவும் உஷார் தெரியும்லvizhi wrote:நண்பன் wrote:யாருக்கு உங்களுக்குத்தான் சுணக்கம்vizhi wrote:வணக்கம் நண்பரே
வணக்கம் சொல்ல ஏன் இந்த சொனக்கம்?
அய்யோ இப்பதான் வந்தேன் அதற்குள் உருட்டுக்கட்டையா?.................
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
உஷாரா???????????????????????????????????????????????
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
சரி சரி அதற்காக ஏன் இப்படி முட்டிக்கிறீர்கள் விடுங்க இருக்கும் கொஞ்சமும் வந்திடப்போகிறதுvizhi wrote:உஷாரா???????????????????????????????????????????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
அப்படியாவது கொஞ்சம் உங்களுக்கு தருவோம்ணுதான் ஹே ஹே ஹே...................................
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
எம்பட்டுப்பெரிய மனசு உங்களுக்கு :bball:vizhi wrote:அப்படியாவது கொஞ்சம் உங்களுக்கு தருவோம்ணுதான் ஹே ஹே ஹே...................................
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
அய்யோ அய்யோ எவ்வளவுதான் சொன்னாலும் தாங்குகின்றீர்கள் நீங்க ரெம்ப நல்லவங்க.................................அய்யோ பாவம் ......
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
vizhi wrote:அய்யோ அய்யோ எவ்வளவுதான் சொன்னாலும் தாங்குகின்றீர்கள் நீங்க ரெம்ப நல்லவங்க.................................அய்யோ பாவம் ......
ஆரம்பத்திலேயே அசத்திறிங்களே தொடருங்க
வரவேற்று மகிழ்கிறேன்
Re: எனது அறிமுகம்
நேசமுடன் ஹாசிம் wrote:vizhi wrote:அய்யோ அய்யோ எவ்வளவுதான் சொன்னாலும் தாங்குகின்றீர்கள் நீங்க ரெம்ப நல்லவங்க.................................அய்யோ பாவம் ......
ஆரம்பத்திலேயே அசத்திறிங்களே தொடருங்க
வரவேற்று மகிழ்கிறேன்
நன்றி நண்பரே நன்றி
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
ரொம்ப நல்லவேன்னுதானே சொல்லனும் ஏன் பாவம் என்கிறீர்கள்vizhi wrote:அய்யோ அய்யோ எவ்வளவுதான் சொன்னாலும் தாங்குகின்றீர்கள் நீங்க ரெம்ப நல்லவங்க.................................அய்யோ பாவம் ......
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது அறிமுகம்
வந்துட்டம்லே........வரவேற்புக்கு நன்றி நண்பரே
vizhi- புதுமுகம்
- பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20
Re: எனது அறிமுகம்
சேனையில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி
வாருங்கள் சேனைக்கு நல்ல தகவல்களை தந்து அலங்கரியுங்கள்
வாருங்கள் சேனைக்கு நல்ல தகவல்களை தந்து அலங்கரியுங்கள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: எனது அறிமுகம்
சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உங்களை அன்போடு வரவேற்கிறோம்
இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
நட்புடன் சம்ஸ்
இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» எனது அறிமுகம் . . .
» எனது அறிமுகம்(F.Safna)
» எனது சலாம்
» நண்பர்களே எனது அறிமுகம்
» புதியவனான எனது அறிமுகம்
» எனது அறிமுகம்(F.Safna)
» எனது சலாம்
» நண்பர்களே எனது அறிமுகம்
» புதியவனான எனது அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum