சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

 வாழ்வின் மாற்றதிற்கு காரணம்  காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா? Khan11

வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Go down

Sticky வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 9:48

காலஓட்டமும் அதன் மாற்றமும் உறவுகளுக்குள் இருந்த ஒத்துமை, பாசம் அன்பு என்று அத்தனையும் மாறிக்கொண்டு செல்கிறது நமக்குள் ஏற்படும் மாற்றம் என்ன எப்படி ஏற்படுகிறது என்று நாம் யாரும் சிந்திப்பது கிடையாது.
அப்படி சிந்தித்தால் பிரிவுகள் பிளவுகள் ஏற்படாது எல்லா தேவைகளுக்கும் வேலைகளுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் தன்னைப் பத்தி சிந்திக்க ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்குவது கிடையாது அதை ஒதுக்கி இன்று நான் செய்த நல்லது கெட்டது என்ன எதை திருத்த வேண்டும் என் வாழ்வில் எதை எடுத்து நடக்க வேண்டும் என்று சிந்திப்போம்!
”சிறு தவறுக்கா ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்” இன்று நான் படித்தது என்னை சிந்திக்கவும் வைத்தது!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by Nisha on Mon 3 Aug 2015 - 9:54

”சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்” இன்று நான் படித்தது என்னை சிந்திக்கவும் வைத்தது!

அட! இந்த நிமிடம், இந்த நொடி எனக்கு தேவையான  வசனம் தான்.  தவறுகளில் சிறிய, பெரிய தவறுகள் என்பது என்ன என்பதே  பல நேரம் புரிவதில்லை. 

 பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 10:00

Nisha wrote:
”சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்” இன்று நான் படித்தது என்னை சிந்திக்கவும் வைத்தது!

அட! இந்த நிமிடம், இந்த நொடி எனக்கு தேவையான  வசனம் தான்.  தவறுகளில் சிறிய, பெரிய தவறுகள் என்பது என்ன என்பதே  பல நேரம் புரிவதில்லை. 

 பகிர்ந்தமைக்கு நன்றி சம்ஸ்!

கண்டிபாக தெரியும் சிறிய தவறு பெரிய தவறு அப்படி தெரியாவிடின் நீதி வழங்குவது எப்படி?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by கமாலுதீன் on Mon 3 Aug 2015 - 12:47

உண்மை அன்புள்ள உறவுகளில் உரிமையுடன் சிறு சிறு பிரிவுகள் சகஜம். அப்படிப்பட்ட பிரிவுகள் நிகழும் போது மனம் பிரிந்தவர்களின் நினைவுகளிலேயே சுற்றி சுற்றி வரும். மறுபடி இணைய சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும். ஈகோவை அகற்றி மனம் விட்டு பேசி இணைந்தால் உறவு இருந்ததைவிட மேலும் வலுபெறும். 

பிரிவை பழகிக்கொண்டு தொடர்ந்தால் நினைவுகளோடு அன்பும் அகலும். இணைவதும் கடினம் இணைந்தாலும் உறவில் வலுவின்மையே ஏற்படும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by ahmad78 on Mon 3 Aug 2015 - 12:57

சிறு தவறுக்கா ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்

உண்மையான கருத்து.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 19:02

கமாலுதீன் wrote:உண்மை அன்புள்ள உறவுகளில் உரிமையுடன் சிறு சிறு பிரிவுகள் சகஜம். அப்படிப்பட்ட பிரிவுகள் நிகழும் போது மனம் பிரிந்தவர்களின் நினைவுகளிலேயே சுற்றி சுற்றி வரும். மறுபடி இணைய சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும். ஈகோவை அகற்றி மனம் விட்டு பேசி இணைந்தால் உறவு இருந்ததைவிட மேலும் வலுபெறும். 

பிரிவை பழகிக்கொண்டு தொடர்ந்தால் நினைவுகளோடு அன்பும் அகலும். இணைவதும் கடினம் இணைந்தாலும் உறவில் வலுவின்மையே ஏற்படும்.

நன்றி சார் அருமையான கருத்து சொன்னீர்கள்.

ஒரு சிலர் உள்ளார்கள் நாம் எத்துனை தடவை சென்று மன்னிப்பு கோரியும் அதை அலட்சியமாக எடுத்து கொள்வார்கள்.  அப்படி எப்படி அவர்களுக்கு இருக்க முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை. 

நான் தவறு செய்தால் கண்டிப்பாக சிறுவர் பெரியவர் என்று பாராது அனைவர்களிடமும் மன்னிப்பு கேட்பது வழக்கம். அதை நிராகரிக்கும் போது இன்னும் வலிக்கிறது மனசு.

சில விசயங்களை நிராகரிக்கும் போது சற்றே வலித்தாலும், பிர ச்சனைக்கு நிம்மதியான தீர்வு கிடைத்து விடுகிறது என்று எண்ணி மௌனமாக செல்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 19:05

ahmad78 wrote:
சிறு தவறுக்கா ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்

உண்மையான கருத்து.

உண்மை தான் சகோ!

இன்று ஏற்பட்ட வலியின் துயர் இந்த வரிகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Mon 3 Aug 2015 - 20:44

இந்த மனசுக்குள் வந்து சென்ற உறவுகள் வேறுவேறாக இருந்தாலும் அனைவருமே ஆறறிவு உள்ள மனிதர்களே! இருந்தும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?பதில் தெரியவில்லை ஒன்னும் புரியல :>.>:

நேற்றுப் போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை."எவ்வளவு உண்மை!!!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by Nisha on Mon 3 Aug 2015 - 23:49

*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:உண்மை அன்புள்ள உறவுகளில் உரிமையுடன் சிறு சிறு பிரிவுகள் சகஜம். அப்படிப்பட்ட பிரிவுகள் நிகழும் போது மனம் பிரிந்தவர்களின் நினைவுகளிலேயே சுற்றி சுற்றி வரும். மறுபடி இணைய சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும். ஈகோவை அகற்றி மனம் விட்டு பேசி இணைந்தால் உறவு இருந்ததைவிட மேலும் வலுபெறும். 

பிரிவை பழகிக்கொண்டு தொடர்ந்தால் நினைவுகளோடு அன்பும் அகலும். இணைவதும் கடினம் இணைந்தாலும் உறவில் வலுவின்மையே ஏற்படும்.

நன்றி சார் அருமையான கருத்து சொன்னீர்கள்.

ஒரு சிலர் உள்ளார்கள் நாம் எத்துனை தடவை சென்று மன்னிப்பு கோரியும் அதை அலட்சியமாக எடுத்து கொள்வார்கள்.  அப்படி எப்படி அவர்களுக்கு இருக்க முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை. 

நான் தவறு செய்தால் கண்டிப்பாக சிறுவர் பெரியவர் என்று பாராது அனைவர்களிடமும் மன்னிப்பு கேட்பது வழக்கம். அதை நிராகரிக்கும் போது இன்னும் வலிக்கிறது மனசு.

சில விசயங்களை நிராகரிக்கும் போது சற்றே வலித்தாலும், பிர ச்சனைக்கு நிம்மதியான தீர்வு கிடைத்து விடுகிறது என்று எண்ணி மௌனமாக செல்கிறேன்.

 நமக்கு சரி என படுவது  அடுத்தவர்களுக்கு தவறெனவும் படலாம் தானே சம்ஸ்! உங்களுக்கு நீங்கள் செய்தது தவறென பட்டால் தான்  மன்னிப்பு கேட்பீர்கள்.  நீங்கள் சரி என நினைத்து செய்பவை மற்றவர்களுக்கு தவறென பட்டும் உங்களால் அது புரிந்து கொள்ளப்படா விட்டால் என்னாகும் சம்ஸ்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Tue 4 Aug 2015 - 7:21

தாங்கள் சொல்வது போன்று நான் செய்வது தவறெனப்படும் போது நீ செய்வது தவறென்று சுட்டிக்காட்டி அதை எனக்கு புரிய செய்ய வேண்டும். உண்மையான நட்பாக இருந்தால் அதை எனக்கு எடுத்து சொல்ல வேண்டும் நல்லதை கண்டு பாராட்டுவது மட்டுமே நட்பு கிடையாது  தப்பை எடுத்துச் சொல்வதும் தான் உண்மையான நட்பு.மன்னிக்க முடியாத தவறுகள் இங்கு யாரும் செய்வது கிடையாது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by anuradha on Tue 4 Aug 2015 - 20:17

மேற்கூறிய கருத்துக்கள் அனைத்துக்கும் ஒரே வழி
நம்மை விட்டு சென்ற சொந்தங்கள் ஆகட்டும் உறவுகள் ஆகட்டும் நன்பர்கள் ஆகட்டும்
பிரிவுக்கென்று காரணங்கள் அதிஹம் இருக்கும் நம்மிடம் எதாவது தவறு கண்டு தான் பிரிவார்கள்
அந்த தவறு பேச்சாக இருக்கலாம் கொடுக்கள் வாங்களாக இருக்கலாம் பொறாமை குனமாக கூட இருக்கலாம்
சிலசமயங்களிள் நம்மால் கூட அவருக்கு தீங்கு நேர்திருக்கலாம் இன்னும் நிறைய சொல்லலாம்
எது எப்படியோ நாம் செய்த தவறை திருத்திக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Tue 4 Aug 2015 - 20:35

anuradha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
கமாலுதீன் wrote:உண்மை அன்புள்ள உறவுகளில் உரிமையுடன் சிறு சிறு பிரிவுகள் சகஜம். அப்படிப்பட்ட பிரிவுகள் நிகழும் போது மனம் பிரிந்தவர்களின் நினைவுகளிலேயே சுற்றி சுற்றி வரும். மறுபடி இணைய சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும். ஈகோவை அகற்றி மனம் விட்டு பேசி இணைந்தால் உறவு இருந்ததைவிட மேலும் வலுபெறும். 

பிரிவை பழகிக்கொண்டு தொடர்ந்தால் நினைவுகளோடு அன்பும் அகலும். இணைவதும் கடினம் இணைந்தாலும் உறவில் வலுவின்மையே ஏற்படும்.

நன்றி சார் அருமையான கருத்து சொன்னீர்கள்.

ஒரு சிலர் உள்ளார்கள் நாம் எத்துனை தடவை சென்று மன்னிப்பு கோரியும் அதை அலட்சியமாக எடுத்து கொள்வார்கள்.  அப்படி எப்படி அவர்களுக்கு இருக்க முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை. 

நான் தவறு செய்தால் கண்டிப்பாக சிறுவர் பெரியவர் என்று பாராது அனைவர்களிடமும் மன்னிப்பு கேட்பது வழக்கம். அதை நிராகரிக்கும் போது இன்னும் வலிக்கிறது மனசு.

சில விசயங்களை நிராகரிக்கும் போது சற்றே வலித்தாலும், பிர ச்சனைக்கு நிம்மதியான தீர்வு கிடைத்து விடுகிறது என்று எண்ணி மௌனமாக செல்கிறேன்.

 நமக்கு சரி என படுவது  அடுத்தவர்களுக்கு தவறெனவும் படலாம் தானே சம்ஸ்! உங்களுக்கு நீங்கள் செய்தது தவறென பட்டால் தான்  மன்னிப்பு கேட்பீர்கள்.  நீங்கள் சரி என நினைத்து செய்பவை மற்றவர்களுக்கு தவறென பட்டும் உங்களால் அது புரிந்து கொள்ளப்படா விட்டால் என்னாகும் சம்ஸ்.

தாங்கள் சொல்வது போன்று நான் செய்வது தவறெனப்படும் போது நீ செய்வது தவறென்று சுட்டிக்காட்டி அதை எனக்கு புரிய செய்ய வேண்டும். உண்மையான நட்பாக இருந்தால் அதை எனக்கு எடுத்து சொல்ல வேண்டும் நல்லதை கண்டு பாராட்டுவது மட்டுமே நட்பு கிடையாது  தப்பை எடுத்துச் சொல்வதும் தான் உண்மையான நட்பு.மன்னிக்க முடியாத தவறுகள் இங்கு யாரும் செய்வது கிடையாது.
மேற்கூறிய கருத்துக்கள் அனைத்துக்கும் ஒரே வழி
நம்மை விட்டு சென்ற சொந்தங்கள் ஆகட்டும் உறவுகள் ஆகட்டும் நன்பர்கள் ஆகட்டும்
பிரிவுக்கென்று காரணங்கள் அதிகம் இருக்கும் நம்மிடம் எதாவது தவறு கண்டு தான் பிரிவார்கள்
அந்த தவறு பேச்சாக இருக்கலாம் கொடுக்கள் வாங்களாக இருக்கலாம் பொறாமை குனமாக கூட இருக்கலாம்
சிலசமயங்களிள் நம்மால் கூட அவருக்கு தீங்கு நேர்திருக்கலாம் இன்னும் நிறைய சொல்லலாம்
எது எப்படியோ நாம் செய்த தவறை திருத்திக்கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்

தாங்கள் சொல்வது உண்மைதான் நம்மிடம் கண்ட தவறை சொன்னால் தான்  நமக்கு தெரியும். இது தவறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தவறை  மாற்றிக்க முடியும்.அதை விட்டு  அடுத்தவரிடம் அவன் சரியில்லை என்று சொல்வதால் எந்த பயனும் இல்லை என்று சொல்கிறேன்.அனைத்திற்கும் ஒரே வழி மனம் விட்டு பேசுதல் அதை செய்தால் சரி.

Last edited by *சம்ஸ் on Wed 5 Aug 2015 - 15:33; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Wed 5 Aug 2015 - 8:11

ahmad78 wrote:
சிறு தவறுக்கா ஒருவரை விட்டு விலகாதே 
அதுவே உன் பெரும் தவறாகிவிடும்
உண்மையான கருத்து.

ஆமா அஹமட்  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Wed 5 Aug 2015 - 22:13

"நல்ல நண்பர்களைப் பெற்றவன்
இவ்வுலகையே வெல்வான்"

"கூடா நட்பு கேடாய் முடியும்"

"நட்பு அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்று"

போன்ற பலவித புகழ்பெற்ற பொன்மொழிகள் நட்பைக் குறித்து சொல்லப்பட்டவை.

இந்த உலகின் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று நட்பு. ஒரு மனிதனின் மனநிலை கட்டமைப்பில் நட்பும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்களின் ஆளுமையில் நண்பர்களுக்கு பங்குள்ளது. சமயத்தில், குடும்பமும், உறவினர்களும் செய்ய முடியாதவற்றை நண்பர்கள் செய்து விடுகிறார்கள்.இப்படிப்பட்ட நட்பு கிடைத்தால் போதும் உலகில் எதையும் சதிக்கலாம்.

தனது நண்பர்கள் மனம் நோகக்கூடாது மற்றும் நட்பை இழந்துவிடக் கூடாது என்பதற்காக பலர், நண்பர்கள் செய்யும் தீமைகளை, அவர்களது வற்புறுத்தலின் பேரில் தாங்களும் செய்யத் துணிகின்றனர். நட்பை இதற்கு ஒரு காரணமாக காட்டுகின்றனர். ஆனால் உண்மை நட்பு என்பது ஒருவனை கெடுப்பதாகாக இருக்காது. எனவே, யார் நல்ல நண்பர் என்பதைக் கண்டுபிடிக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். 

நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம் அதில் ஒருவன் நமக்கு பிடித்தாப் போல் நம்மை பிடித்தவனாய் இருப்பான் எந்த நிலையிலும் நம்முடன் இருப்பான் அவன்தான் உண்மை நண்பன்.

அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் எனக்கு ஒரு நண்பன் என்றும் அவன் என் நண்பன் தான். முத்தம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by Nisha on Wed 5 Aug 2015 - 22:36

அடட்ட்ட்ட்ட்ட்ட்டா! அப்படின்னால் ரெண்டு பேரும் சமாதானமா?  புறா விடு தூதா?வெள்ளைக்கொடி  விடு தூதா? 

 நான் நினைச்சேன் அடுத்த  உலகமகா யுத்தம் ரேஞ்சுக்கு  வருடக்கணக்கில் இழுத்தடிச்சு
 ஐ. நாவில் கூடி தான் சமாதான நடவடிக்கை எடுக்கணும் என!

இப்ப வடை போச்சே! நம்ம கமிஷனும் போச்சு!அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by நண்பன் on Wed 5 Aug 2015 - 23:11

Nisha wrote:அடட்ட்ட்ட்ட்ட்ட்டா! அப்படின்னால் ரெண்டு பேரும் சமாதானமா?  புறா விடு தூதா?வெள்ளைக்கொடி  விடு தூதா? 

 நான் நினைச்சேன் அடுத்த  உலகமகா யுத்தம் ரேஞ்சுக்கு  வருடக்கணக்கில் இழுத்தடிச்சு
 ஐ. நாவில் கூடி தான் சமாதான நடவடிக்கை எடுக்கணும் என!

இப்ப வடை போச்சே! நம்ம கமிஷனும் போச்சு!அழுகை

என்ன ஒரு வில்லத்தனம் 
சாதானரணப்பிரச்சினைக்கே தன் கையை கத்தியால் அறுக்கத்துணிந்தவன்
எப்பா ஆள உட்டாப்போதும் நான் வரல இந்த ஆட்டத்திற்கு 
தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Thu 6 Aug 2015 - 7:30

நண்பன் wrote:
Nisha wrote:அடட்ட்ட்ட்ட்ட்ட்டா! அப்படின்னால் ரெண்டு பேரும் சமாதானமா?  புறா விடு தூதா?வெள்ளைக்கொடி  விடு தூதா? 

 நான் நினைச்சேன் அடுத்த  உலகமகா யுத்தம் ரேஞ்சுக்கு  வருடக்கணக்கில் இழுத்தடிச்சு
 ஐ. நாவில் கூடி தான் சமாதான நடவடிக்கை எடுக்கணும் என!

இப்ப வடை போச்சே! நம்ம கமிஷனும் போச்சு!அழுகை

என்ன ஒரு வில்லத்தனம் 
சாதானரணப்பிரச்சினைக்கே தன் கையை கத்தியால் அறுக்கத்துணிந்தவன்
எப்பா ஆள உட்டாப்போதும் நான் வரல இந்த ஆட்டத்திற்கு 
தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது
ஒ....உங்க மேல் அவ்வளவு பாசமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Thu 6 Aug 2015 - 19:09

Nisha wrote:அடட்ட்ட்ட்ட்ட்ட்டா! அப்படின்னால் ரெண்டு பேரும் சமாதானமா?  புறா விடு தூதா?வெள்ளைக்கொடி  விடு தூதா? 

 நான் நினைச்சேன் அடுத்த  உலகமகா யுத்தம் ரேஞ்சுக்கு  வருடக்கணக்கில் இழுத்தடிச்சு
 ஐ. நாவில் கூடி தான் சமாதான நடவடிக்கை எடுக்கணும் என!

இப்ப வடை போச்சே! நம்ம கமிஷனும் போச்சு!அழுகை

ஸாரி மேடம் தாங்கள் நினைப்பது தவறு அப்படி எங்களுக்குள் பிரச்சினை இல்லை இது வேறு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by Nisha on Thu 6 Aug 2015 - 20:09

முழுப்பூசணிக்காயை எப்படி சோத்தில் மறைக்கணும் எனும் வித்தையை  உங்களிடம் தான் கற்றுக்கொள்ளணுமாக்கும். 

நீங்களே பந்தி பந்தியா பதிவு எழுதி விட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு ஒரு வசனம் சொல்வாங்களே! அப்படின்னும் காட்டிக்கிறிங்க! 

 ம்ம் நடக்கட்டும் நடக்கணும். நாங்க நம்பும் படி நடக்கட்டும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by *சம்ஸ் on Sat 8 Aug 2015 - 15:51

Nisha wrote:முழுப்பூசணிக்காயை எப்படி சோத்தில் மறைக்கணும் எனும் வித்தையை  உங்களிடம் தான் கற்றுக்கொள்ளணுமாக்கும். 

நீங்களே பந்தி பந்தியா பதிவு எழுதி விட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னு ஒரு வசனம் சொல்வாங்களே! அப்படின்னும் காட்டிக்கிறிங்க! 

 ம்ம் நடக்கட்டும் நடக்கணும். நாங்க நம்பும் படி நடக்கட்டும்!

மேடம் தாங்கள் எதைவைத்து இப்படி சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.
நான் இவையனைத்தினையும் எதற்கு சொன்னேன் எனில் அன்று ஒரு சம்பவம் என் மனதினை காயப்படுத்தியது அதனால் எழுதினேன் மற்றப்படி வேறென்றுமில்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாழ்வின் மாற்றதிற்கு காரணம் காலத்தின் மாற்றமா? இல்லை கட்டாய தேவையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum