சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம் Khan11

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்

2 posters

Go down

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம் Empty நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்

Post by நண்பன் Wed 23 Feb 2011 - 22:40

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்
இருநூறு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித்தவிப்பு

நியுஸிலாந்தில் திங்கட்கிழமை பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதன் அளவு 6.3 ரிச்டர் எனப் பதிவாகியுள்ளது. இப் பூகம்பத்தில் சிக்கி 65 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் காணாமலும் போயுமுள்ளனர். சுமார் 15 நிமிடம் வரை இப்பூகம்பம் உணரப்பட்டது.

இதையடுத்து வைத்தியசாலைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் காயமடைந்தோரைக் கொண்டுவர அம்பியுலன்ஸ் வண்டிகளும் சேவையிலீடுபடுத்தப்பட்டன. பாடசாலைகள், அரச அலுவலகங்கள், போக்குவரத்துக்கள் என்பன இயங்கவில்லை. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் புறப்பட்டனர்.

விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான நிலையங்களும் மூடப்பட்டன. தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்பட்டதால் தொடர்பாடல் வசதிகள் யாவும் செயலிழந்து காணப்பட்டன. நியுஸிலாந்தின் கிரிஸ்சேர்ச் என்ற பகுதியிலே இப்பாரிய பூகம்பம் ஏற்பட்டது.

இதேபோன்றதொரு பாரிய பூகம்பம் சென்ற ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்த வேளை ஏராளமான மக்கள் கட்டட இடிபாடு களுக்குள் மாட்டிக்கொண்டனர். 1931ஆம் ஆண்டுக்கும் பின்னர் ஏற்பட்ட பாரிய அதிர்வை இப்பூகம்பத்தில் மக்கள் உணர்ந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கிரஸ்சேர்து மேயர் இது தொடர்பான சேதவிபரங்களை நியுஸிலாந்து அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம் Empty Re: நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்

Post by ஹம்னா Thu 24 Feb 2011 - 11:57

{)) {))


நியுஸிலாந்தில் பெரும் பூகம்பம்; 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum