சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Khan11

அசைபடங்கள் நகைப்புக்காக......( )

+4
நண்பன்
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 8:55

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) 15%2B-%2B1

Last edited by நேசமுடன் ஹாசிம் on Sat 19 Sep 2015 - 8:44; edited 2 times in total

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 9:22

ஏன்பா! இந்த பெண்ணுக்கு கண் என்ன முதுகிலா இருக்கு!

நிஷா வுக்கு கண் முகத்தில் தான் இருக்கும் இப்படில்லாம்  தொபுக்கடீர் நு விழ மாட்டோமாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 9:38

நிதர்சனம் இன்றய உலகம் முழுதும் மூழ்கி இருப்பது சமுக வளைதலங்களிலும் தொலைபேசியிலும் அதனால் சுற்றி இருபதையோ இல்லை ஏனைய விடயங்களையோ  பார்பதற்கு நேரம் இல்லை பட்டபின்தான் புத்தி வரும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 10:00

ஹா ஹா அக்கா இது நீங்களா சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 10:08

இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 10:10

*சம்ஸ் wrote:இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.
இல்லை இல்லை இது நிஷா அக்காதான் குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 10:12

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.
இல்லை இல்லை இது நிஷா அக்காதான் குதூகலம்
ஆமாம்மப்பா நான்தான் போட்டோ எடுத்தேன் 
நம்பமாட்டாங்களே....... அய்யோ நான் இல்லை.

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 10:13

Nisha wrote:ஏன்பா! இந்த பெண்ணுக்கு கண் என்ன முதுகிலா இருக்கு!

நிஷா வுக்கு கண் முகத்தில் தான் இருக்கும் இப்படில்லாம்  தொபுக்கடீர் நு விழ மாட்டோமாம்!
நம்பிட்டம் அக்கா நீங்க ஸ்டடிதான்

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by *சம்ஸ் Wed 12 Aug 2015 - 10:15

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.
இல்லை இல்லை இது நிஷா அக்காதான் குதூகலம்

இல்லை இல்லை இது நிஷா இல்லை  மண்டையில் அடிவிழும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 10:18

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.
இல்லை இல்லை இது நிஷா அக்காதான் குதூகலம்

இல்லை இல்லை இது நிஷா இல்லை  மண்டையில் அடிவிழும்
அடித்து சொல்கிறேன் இது நிஷா அக்காதான் இசை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 10:34

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:இல்லை நண்பா நிஷா என்றும் எதிலும் அவதானமாக இருப்பார்.
இல்லை இல்லை இது நிஷா அக்காதான் குதூகலம்

இல்லை இல்லை இது நிஷா இல்லை  மண்டையில் அடிவிழும்
அடித்து சொல்கிறேன் இது நிஷா அக்காதான் இசை
அப்பாடா நமக்கு சப்போட்டுக்கு ஆளிருக்கு

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 12:06

உங்களின் வாய்க்கு அவல்  நிஷா அக்காவா?  

 ஆமாம் யாரு உங்கள் நிஷா அக்கா? ப்ப்ப் ப்பாவம் அந்த அப்பாவி அக்கா!

 நிஜத்தில் இப்படி விழ சான்சே இல்லை. அடுத்தது  ஸ்விம்மிங்க் பூலில் இப்படி உடுப்பெல்லாம் போட்டு கொண்டு உள்ளே போக விட மாட்டாங்க. ஸ்விம்மிங்க் டிரெஸ் போடணும் என்பார்கள் அடுத்தது ஸ்விம்மிங்க் பூல் போகும் போது போன் எதுக்கு? 

இப்படில்லாம் நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டவுட் வருதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 12:19

Nisha wrote:உங்களின் வாய்க்கு அவல்  நிஷா அக்காவா?  

 ஆமாம் யாரு உங்கள் நிஷா அக்கா? ப்ப்ப் ப்பாவம் அந்த அப்பாவி அக்கா!

 நிஜத்தில் இப்படி விழ சான்சே இல்லை. அடுத்தது  ஸ்விம்மிங்க் பூலில் இப்படி உடுப்பெல்லாம் போட்டு கொண்டு உள்ளே போக விட மாட்டாங்க. ஸ்விம்மிங்க் டிரெஸ் போடணும் என்பார்கள் அடுத்தது ஸ்விம்மிங்க் பூல் போகும் போது போன் எதுக்கு? 

இப்படில்லாம் நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டவுட் வருதே!
இது அந்த ஸ்விம்மிங்க் பூலின் மேனஜராயிருக்கலாமில்ல

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நண்பன் Wed 12 Aug 2015 - 12:28

நேசமுடன் ஹாசிம் wrote:

நான் அத்தான் பிள்ளைகள் சாரா எல்லாரும் உள்ளே குளித்துக்கொண்டு இருந்தோம் நிஷா அக்காவை அழைத்தோம் வர மறுத்து போனில் விளையாடிட்டு இருந்தார் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த நிஷா அக்கா திடீர் என்று தொட்டியில் பாய்ந்து விட்டார் ஹா ஹா இது தான் எனது கற்பனை சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 12:38

என்ன இங்க யார் யாரோ வந்திருப்பது பொல தெரியுது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 12:38

என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 12:49

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்களின் வாய்க்கு அவல்  நிஷா அக்காவா?  

 ஆமாம் யாரு உங்கள் நிஷா அக்கா? ப்ப்ப் ப்பாவம் அந்த அப்பாவி அக்கா!

 நிஜத்தில் இப்படி விழ சான்சே இல்லை. அடுத்தது  ஸ்விம்மிங்க் பூலில் இப்படி உடுப்பெல்லாம் போட்டு கொண்டு உள்ளே போக விட மாட்டாங்க. ஸ்விம்மிங்க் டிரெஸ் போடணும் என்பார்கள் அடுத்தது ஸ்விம்மிங்க் பூல் போகும் போது போன் எதுக்கு? 

இப்படில்லாம் நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டவுட் வருதே!
இது அந்த ஸ்விம்மிங்க் பூலின் மேனஜராயிருக்கலாமில்ல

மனேஜர் என சொந்தக்காரராயிருந்தாலும்  ஸ்விமிங்க் பூலில் சட்டம்  ஒரே மாதிரி தான். வெளியில் அணியும் ஆடைகள் உடுத்தி கொண்டு உள்ளே செய்ய முடியாதே! 

அடுத்தது  நான் நடந்துட்டே  எந்த மேசேஜும் பார்ப்பதில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 13:07

Nisha wrote:

இது புது வகை நீச்சல்னு சொல்லுங நிஷா மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by நேசமுடன் ஹாசிம் Wed 12 Aug 2015 - 13:08

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:உங்களின் வாய்க்கு அவல்  நிஷா அக்காவா?  

 ஆமாம் யாரு உங்கள் நிஷா அக்கா? ப்ப்ப் ப்பாவம் அந்த அப்பாவி அக்கா!

 நிஜத்தில் இப்படி விழ சான்சே இல்லை. அடுத்தது  ஸ்விம்மிங்க் பூலில் இப்படி உடுப்பெல்லாம் போட்டு கொண்டு உள்ளே போக விட மாட்டாங்க. ஸ்விம்மிங்க் டிரெஸ் போடணும் என்பார்கள் அடுத்தது ஸ்விம்மிங்க் பூல் போகும் போது போன் எதுக்கு? 

இப்படில்லாம் நிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டவுட் வருதே!
இது அந்த ஸ்விம்மிங்க் பூலின் மேனஜராயிருக்கலாமில்ல

மனேஜர் என சொந்தக்காரராயிருந்தாலும்  ஸ்விமிங்க் பூலில் சட்டம்  ஒரே மாதிரி தான். வெளியில் அணியும் ஆடைகள் உடுத்தி கொண்டு உள்ளே செய்ய முடியாதே! 

அடுத்தது  நான் நடந்துட்டே  எந்த மேசேஜும் பார்ப்பதில்லை.
அக்கா என்று சொல்றவங்க எத்தன பேருப்பா வாக்கெடுப்புக்கு விடலாம்

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 13:59

ஹாஹா! பானு!

ஊருக்கு போய் ரெம்ப டானிக் குடிச்சிட்டு வந்திருக்கார் ஹாசிம். அதான் என்னை மெல்லுறார். இதில் நீங்க வேறப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:07

Nisha wrote:ஹாஹா! பானு!

ஊருக்கு போய் ரெம்ப டானிக் குடிச்சிட்டு வந்திருக்கார் ஹாசிம். அதான் என்னை  மெல்லுறார். இதில் நீங்க வேறப்பா!

ம்ம்ம்ம் இருக்குமிருக்கும் நான் வாட்சப்புல மெசெஜ் போட்டதுக்கு என்னை போய் யாருனு கேட்டுட்டார் நிஷா ...என் பொண்ணு இத சொல்லியெ கிண்டல் பண்ணுறா அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:09

ஹாஹா! பானு!

இப்படிக்கூட நடக்குதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:17

Nisha wrote:ஹாஹா! பானு!

இப்படிக்கூட நடக்குதா?

வேற இவரு என்னை யாருனு கேக்க்க அதை பொண்ணூ படிச்சிட்டு ஏம்மா இப்படி அசிங்கப்படுறனு நக்கல் பண்ணுறா...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Nisha Wed 12 Aug 2015 - 14:22

ஹாசிம் சும்மா கிண்டலுக்கு சொல்லி இருப்பாருன்னு உங்களுக்கு தெரியாதோ பானு!

ரெம்ப நாளுக்கு அப்புறம் மேசேஜ் போட்டால் நானும் தான் யார் நீங்கன்னு கேட்பேன். அதில் என்னப்பா இருக்கு. பெண்ணிடம் சொல்லி புரிய வையுங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by பானுஷபானா Wed 12 Aug 2015 - 14:31

Nisha wrote:ஹாசிம் சும்மா கிண்டலுக்கு சொல்லி இருப்பாருன்னு உங்களுக்கு தெரியாதோ பானு!

ரெம்ப நாளுக்கு அப்புறம்  மேசேஜ் போட்டால் நானும் தான் யார் நீங்கன்னு கேட்பேன். அதில்  என்னப்பா  இருக்கு. பெண்ணிடம் சொல்லி புரிய வையுங்க.

அய்யோ அவர் நிஜமாவெ யாருனு தான் கேட்டார். என் நம்பர் இல்லை போல சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அசைபடங்கள் நகைப்புக்காக......( ) Empty Re: அசைபடங்கள் நகைப்புக்காக......( )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum