Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters
Page 1 of 15
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்
என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது
என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என் மகன் அஹ்மட்
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்
என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது
என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என் மகன் அஹ்மட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அப்ஷல், ஹப்சா, முகம்மட் மூவரும் அழகுக்குட்டிகளாக அசத்துகின்றார்கள். அபஷ்ல் சின்னவயதில் இருப்பது போல இப்போதைய அக்மட் இருந்தாலும் அப்ஷல் முகத்தில் அவரில் அமைதி அப்படியே பிரதி பலிக்கின்றது.
அக்மட் முகத்தில் தெரியும் குறும்புத்தனம் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருகின்றது!
ஹப்சா குட்டிம்மா..இடுப்பில் கை வைத்துகொண்டு யாரை முறைத்து பார்க்கின்றாராம்!?
அக்மட் முகத்தில் தெரியும் குறும்புத்தனம் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருகின்றது!
ஹப்சா குட்டிம்மா..இடுப்பில் கை வைத்துகொண்டு யாரை முறைத்து பார்க்கின்றாராம்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
எங்க அம்மா அப்பவே சொல்லிட்டாங்க அஹ்மட் அப்பாவை உரிச்சி வச்சிருக்கான் குறும்பும் அவனின் சுட்டியும் அப்படித்தான் உள்ளது நீங்களும் அப்படியே சொல்கிறீர்கள் அக்கா )( )(Nisha wrote: அப்ஷல், ஹப்சா, முகம்மட் மூவரும் அழகுக்குட்டிகளாக அசத்துகின்றார்கள். அபஷ்ல் சின்னவயதில் இருப்பது போல இப்போதைய அக்மட் இருந்தாலும் அப்ஷல் முகத்தில் அவரில் அமைதி அப்படியே பிரதி பலிக்கின்றது.
அக்மட் முகத்தில் தெரியும் குறும்புத்தனம் அப்படியே அப்பாவை உரித்து வைத்திருகின்றது!
ஹப்சா குட்டிம்மா..இடுப்பில் கை வைத்துகொண்டு யாரை முறைத்து பார்க்கின்றாராம்!?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அம்மா நேரில் பார்த்து சொன்னாங்க.. நான் நேரில் பார்க்காமலே சொல்லிட்டே பார்த்திங்க தானே! அக்மட் உங்களை இருத்தி எழுப்புவான்.. எதுக்கும் கவனமா ஆயத்தமாக இருங்க!
நடுவில் இருக்கும் ஹ்ப்சாசெல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் அதட்டி உருட்டுறாங்களா இல்லையா! போட்டோ மட்டும் போடாமல் செய்த குறும்புகளும் போடணும்.
நடுவில் இருக்கும் ஹ்ப்சாசெல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் அதட்டி உருட்டுறாங்களா இல்லையா! போட்டோ மட்டும் போடாமல் செய்த குறும்புகளும் போடணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட சிறிய கிளிக் உங்களுக்காக
எங்கள் வீட்டிச்செல்வங்கள்..
எங்கள் வீட்டிச்செல்வங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
இவர் அஹ்மட் இவர்தான் வீட்டில் சண்டியன் இவர் கேட்டதை கொடுக்க வேண்டும் இல்லையேல் வீட்டை இரண்டாக்கி விடுவார் எடுப்பதால் அடித்து விடுவார் நானும் வாங்கி இருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
முன்னால் நிற்பது எனது மகன் அஹ்மட் நடுவில் உள்ள இருவரும் என் மைத்துனனின் குழந்தைகள் பின்னால் உள்ளது ஹப்ஷா அம்மாந்தோட்டை சுற்றுலா கிளிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
எங்க வீட்டு மகா ராணி என்னை ஊருக்கு வரும் படி அழைக்கிறார் சில விடயங்கள் என்னிடம் பேச வேண்டுமாம் நான் நேரில் வந்த பிறகுதான் பேசுவாராம் காத்திருக்கிறாராம் சீக்கிரம் வரட்டுமாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சரியாக கண்டு பிடித்து சொன்னீர்கள் ~/ ~/Nisha wrote:அம்மா நேரில் பார்த்து சொன்னாங்க.. நான் நேரில் பார்க்காமலே சொல்லிட்டே பார்த்திங்க தானே! அக்மட் உங்களை இருத்தி எழுப்புவான்.. எதுக்கும் கவனமா ஆயத்தமாக இருங்க!
நடுவில் இருக்கும் ஹ்ப்சாசெல்லாம் அண்ணன் தம்பி இரண்டு பேரையும் அதட்டி உருட்டுறாங்களா இல்லையா! போட்டோ மட்டும் போடாமல் செய்த குறும்புகளும் போடணும்.
அப்படியே செய்கிறேன் அக்கா நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள். எல்லா வீட்டிலும் இதே கதைதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும் ^*Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள். எல்லா வீட்டிலும் இதே கதைதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஸ்கைப்ல அப்பா கூட பேசும் போது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஆகா!!
நண்பன் அண்ணா மிக அருமையாக இருக்கு...குட்டீஸ் படங்கள் மீண்டும் நம்மை பசுமையான நினைவுகளை மீண்டும் கொடுக்கிறது...
அசத்துங்க....
நண்பன் அண்ணா மிக அருமையாக இருக்கு...குட்டீஸ் படங்கள் மீண்டும் நம்மை பசுமையான நினைவுகளை மீண்டும் கொடுக்கிறது...
அசத்துங்க....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
:flower: :flower: :flower: மிக அழகாக இருக்கார்.... )(( )(( )(( )((நண்பன் wrote:ஸ்கைப்ல அப்பா கூட பேசும் போது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும் ^*Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள். எல்லா வீட்டிலும் இதே கதைதான்.
அது சரி நம்ம் பாசம் எப்போதும் பொதுவாய் சமமாய் த்தான் இருக்க்கும் .. அவர்கள் பிடித்தம் தாம் மாறுபடும்.
இந்த போட்டோவில் ஹப்சாவின் ஸ்கேட் பிளவுஸ் அழகாக பெரிய பெண் போல ஸ்டைலாக இருக்கின்றது. இந்த மாடல் பெரியவர்களுக்கும் இருக்கின்ரது அல்லவா!
இப்போது முடி வளர்த்தியாய் இருக்கும் அல்லவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..
அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும், பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது. பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஹப்ஷா குட்டி இப்ப மெலிந்து விட்டார்...இன்று அட்டாளைச்சேனை திருமண மண்டபத்தில் வைத்துப் பார்த்தேன்...Nisha wrote:நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..
அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும், பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது. பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
வாவ் சூப்ப்ப்ரான கொள்ளை அழகான குட்டிகள் .... என் கண்ணே பட்டுருச்சு சுத்திப் போடச் சொல்லுங்க தம்பி.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
மாஷா அல்லாஹ் .
பெண்பிள்ளைகள் தனிஅழகுதான்.
அல்லாஹ் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு பரக்கத்தாக ஆக்கித்தரட்டும்.
பெண்பிள்ளைகள் தனிஅழகுதான்.
அல்லாஹ் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு பரக்கத்தாக ஆக்கித்தரட்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
முனாஸ் சுலைமான் wrote:ஹப்ஷா குட்டி இப்ப மெலிந்து விட்டார்...இன்று அட்டாளைச்சேனை திருமண மண்டபத்தில் வைத்துப் பார்த்தேன்...Nisha wrote:நண்பன் wrote:ஒரு போட்டோ எடுக்க றை பண்ணி ஐம்பது போட்டோ எடுத்து விட்டேன் இன்னும் சரியான போஸ் கொடுக்க வில்லை இருங்கப்பா கைகுட்டை மடிக்கிறேன் இருங்கப்பா என்று சொல்லிட்டே இருந்தா என் அன்பு மகள்..
அது எங்கே இருந்து வரும் என புரிவதில்லை! இந்த ஸ்டைலும், மேக்கப்பும், பெண்குழந்தைகளுக்க்கு இயல்பாகவே வந்து விடுகின்றது. பின்னாடி இருக்கும் சைக்கிளுக்கு சொந்தக்காரர் யாராம்?
நான் வளர்க்கின்றேனே மம்மி கதை தான் சார்! வளரும் வயது என்பதால் அவங்கப்பா மாதிரி உயர்ந்து கொண்டு செல்வதால் உடம்பு மெலிந்தது போல் இருந்திருக்கும்..வெயிட் பார்த்தால் அப்படியே இருப்பார்கள்!
அப்படித்தானே தும்பி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஹலோ் சார் இது உங்களுக்கு இல்லை.. எங்களுக்கு! நீங்க ஊரில் போய் நேரில் பார்த்துக்கோங்க!
அப்படி்யே உங்க பசங்க போட்டோவும் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!
அப்படி்யே உங்க பசங்க போட்டோவும் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நேசமுடன் ஹாசிம் wrote:பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா
ஹாசிம் மாமா இது போதுமா இன்னும் வேனுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பழய போட்டோக்களாக போடுறிங்க புதுசு புதுசா போடுங்கப்பா
ஹாசிம் மாமா இது போதுமா இன்னும் வேனுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
» சுட்டிகளின் விளையாட்டு
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
Page 1 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum