சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Khan11

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Fri 8 Aug 2014 - 18:03

First topic message reminder :

எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 104kd9c

என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Hvxtgh

என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என்  மகன் அஹ்மட்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 2vc96xj

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 17:30

Nisha wrote:
நண்பன் wrote:அக்கா ஊரில் இருந்து அதாவது நண்பனில் அன்பில் நிறைந்த ஒரு உறவு கொழும்பில் இருந்து மாசிச் சம்பல் மட்டன் கறி அச்சாறு புட்டு மற்றும் இறச்சி பொரிச்சி சம்பல் செய்து நல்ல ருஷியான சாப்பாடுதான் வந்துள்ளது பகல் ஒரு கட்டு கட்டினேன்

புட்டும் வந்திச்சா!  சரிதான்!  இன்றைக்கு விருந்து தான் போல! சரி சரி சாப்பிடுங்கள்!

ஆமா மணிப்புட்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Thu 16 Oct 2014 - 17:33

நண்பன் wrote:சம்ஸ்ட மனைவி ரினோஸ்ட மனைவி எல்லாரும் நண்பனுக்கு நிறைய சாப்பாடு செய்து அனுப்பி இருப்பாங்க நான் எதையும் பார்க்க வில்லை என்னைப் பார்க்காமல் அன்பு வைத்த ஒரு உறவு அனுப்பியதை மாத்திரம் முதலில் எடுத்து சாப்பிட்டேன் அருமையாக இருந்தது!

அப்படியா கதை! அடுத்த தடவை சபானாவிடம் சொல்லி விடுறேன்! நீங்கள் இனி ஏதும் கொடுக்காதிங்கம்மா என! அவங்க அனுப்பியதை விட உங்களை பார்க்கதவங்க அனுப்பிய சாப்பாடு தான் பிடிச்சிருந்தது என போட்டும் கொடுக்கின்றேன் சாரே! {_ {_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 17:38

சபானாவிடமா நீங்க என்ன சொன்னாலும் எடுபடாது ஹா ஹா அவ்வளவு நம்பிக்கை நண்பன் மேல் நட்புக்கு என்றும் முதலிடம் நண்பனிடம்

ஒரு வாட்டி போட்டுத்தான் கொடுங்களன் நண்பனை பெரிசா மாட்டட்டட்டும் i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Thu 16 Oct 2014 - 17:41

நினைச்சிட்டே இருங்க! சொல்பவர்கள் சொல்லும் விதமாய் சொன்னால் கேட்பவர்கள் கேட்கத்தான் செய்வார்கள் சார்!

எல்லோரையும் அன்பாய் பேசி நல்லா மயக்கி வைச்சிருக்கிங்க தானே! அதான் உங்க மேல வைச்சிருக்கும் நம்பிக்கை கூடிப்போச்சு ! போதும் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 16 Oct 2014 - 17:57

நண்பன் wrote:
சுறா wrote:படங்கள் அனைத்தும் அருமை. நண்பன் நம் அசோகன் மகன் மாதிரி ஸ்டையிலாக இருக்காரு.

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 ?ui=2&ik=7e338f158e&view=fimg&th=1456977d7ab2c259&attid=0
அது யாரு சார் )( )(
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Asokan

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 9k=
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Photo
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 16 Oct 2014 - 17:57

மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான். எங்கள் பள்ளிக்கு வந்த போது எடுத்த படம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Thu 16 Oct 2014 - 18:18

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! இவரு மாதிரியா அவரு இருக்காரு! ))&))&

இவரு  பத்து நாள் சாப்பிடாத மாதிரி வாடிபோய்  ஒடுங்கிபோய் இருக்காரு.  அவரு ஜம்முன்னு ஜீரோ ச்ச்சேசே ஹீரோ கணக்கா இருக்காரேப்பா! இதெல்லாம் ஒத்துக்க முடியாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 18:33

சுறா wrote:மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான். எங்கள் பள்ளிக்கு வந்த போது எடுத்த படம்
இவர்தானா நல்லாதான் இருக்கார் ஆனால் இவர் என்னை விட கும்முன்னு இருக்கார் சார் போங்க சார் காமெடி பண்ணாம எனக்கு வெக்கம் வெக்கமா வருது (:) (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 16 Oct 2014 - 18:36

நண்பன் wrote:
சுறா wrote:மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான். எங்கள் பள்ளிக்கு வந்த போது எடுத்த படம்
இவர்தானா நல்லாதான் இருக்கார் ஆனால் இவர் என்னை விட கும்முன்னு இருக்கார் சார் போங்க சார் காமெடி பண்ணாம எனக்கு வெக்கம் வெக்கமா வருது  (:)  (:)

நான் முகத்தோற்றத்தை தானே சொன்னேன்.. நீங்க ஏன் ஜிம்பாடிய பாரத்தீங்க (/
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 18:55

சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான். எங்கள் பள்ளிக்கு வந்த போது எடுத்த படம்
இவர்தானா நல்லாதான் இருக்கார் ஆனால் இவர் என்னை விட கும்முன்னு இருக்கார் சார் போங்க சார் காமெடி பண்ணாம எனக்கு வெக்கம் வெக்கமா வருது  (:)  (:)

நான் முகத்தோற்றத்தை தானே சொன்னேன்.. நீங்க ஏன் ஜிம்பாடிய பாரத்தீங்க (/
தாங்க முடியலடா சாமிஈஈஈ (((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Oct 2014 - 19:00

படங்கள் அனைத்தும் அருமை.
 நண்பன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 16 Oct 2014 - 19:00

நண்பன் wrote:
சுறா wrote:
நண்பன் wrote:
சுறா wrote:மறைந்த நடிகர் அசோகனின் மகன் தான். எங்கள் பள்ளிக்கு வந்த போது எடுத்த படம்
இவர்தானா நல்லாதான் இருக்கார் ஆனால் இவர் என்னை விட கும்முன்னு இருக்கார் சார் போங்க சார் காமெடி பண்ணாம எனக்கு வெக்கம் வெக்கமா வருது  (:)  (:)

நான் முகத்தோற்றத்தை தானே சொன்னேன்.. நீங்க ஏன் ஜிம்பாடிய பாரத்தீங்க (/
தாங்க முடியலடா சாமிஈஈஈ (((
*# *# *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 19:03

ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்ட நண்பன்

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 10726438_718486694906757_16566625_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Thu 16 Oct 2014 - 19:09

மலை உச்சியில் ஏறி நின்று சும்மா போட்டோ எடுப்பதெல்லாம் றிஸ்க் என இப்பத்தான் எனக்கு தெரியும்! எங்கூரில்  தடுக்கி விழுந்தால் நாங்கள் மலை உச்சியில் தான்   போய் விழுவோம். 

அதனால்  ரஸ்க், றிஸ்க் என  நாங்க நம்பணும்னால் குதிக்கும் போது  போட்டோ எடுத்து போடணும் சார்! 

இந்த பக்கம் பார்த்தால் கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு எனும் உண்மையை நான் ஒத்துக்க மாட்டேன்!(((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 19:10

கே.இனியவன் wrote:படங்கள் அனைத்தும் அருமை.
 நண்பன் 
இந்தப்பக்கம் கவிதைக் காற்று வீசுகிறது நன்றி சார் )( )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 19:11

Nisha wrote:மலை உச்சியில் ஏறி நின்று சும்மா போட்டோ எடுப்பதெல்லாம் றிஸ்க் என இப்பத்தான் எனக்கு தெரியும்! எங்கூரில்  தடுக்கி விழுந்தால் நாங்கள் மலை உச்சியில் தான்   போய் விழுவோம். 

அதனால்  ரஸ்க், றிஸ்க் என  நாங்க நம்பணும்னால் குதிக்கும் போது  போட்டோ எடுத்து போடணும் சார்! 

இந்த பக்கம் பார்த்தால் கொஞ்சம் திகிலாத்தான் இருக்கு எனும் உண்மையை நான் ஒத்துக்க மாட்டேன்!(((

அந்த மலையில் நான் எப்படி ஏறி இருப்பேன் என்று சிந்தித்துப்பாருங்கள் ஜம் பண்ணித்தான் அதாவது குரங்கு மாதிரி தாவித்தான் போனேன். எல்லாரும் துடித்துப்போய் விட்டார்kaL.

அட நம்புங்கப்பா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Thu 16 Oct 2014 - 19:13

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 10677958_718486661573427_1610606759_o

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Thu 16 Oct 2014 - 19:16

அடடா!  சும்மா சொன்னால் திகிலை கிளப்பிறிங்கப்பா!

பயங்கரமான பாறையாகத்தான் இருக்கின்றது! இதில் ஏறுவதற்கு எப்படி அனுமதிக்கின்றார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by சுறா Thu 16 Oct 2014 - 19:21

வாவ் படங்கள் அனைத்தும் அருமை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 7:35

எடிட் செய்யாது அப்படியே இட்டுள்ளேன் பாருங்கள் ஓமான் வீடியோ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 7:36

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Tue 4 Nov 2014 - 13:31

ஒஹோ  ஹாஹாஹா 

 இதுதான் மலையிலிருந்து குதித்ததா?(((((( எம்பூட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு உயரம் சாமியோவ்! இது தான் மலை ஏற்றமா சாமியோவ்!{_{_{_{_

அதெல்லாம் சரி! பெண்களே இப்ப  ஸ்விம் ட்ரெஸ் என  பிகினி போடும்  போது இப்படி முழுக்கால்சட்டை,  ரிசேட்ஸ் என அணிந்து ஸ்விம்  செய்ய வேண்டும்.  ஹாப் ஷோட்ஸ் போட்டால் என்ன?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:03

Nisha wrote:ஒஹோ  ஹாஹாஹா 

 இதுதான் மலையிலிருந்து குதித்ததா?(((((( எம்பூட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு உயரம் சாமியோவ்! இது தான் மலை ஏற்றமா சாமியோவ்!{_{_{_{_

அதெல்லாம் சரி! பெண்களே இப்ப  ஸ்விம் ட்ரெஸ் என  பிகினி போடும்  போது இப்படி முழுக்கால்சட்டை,  ரிசேட்ஸ் என அணிந்து ஸ்விம்  செய்ய வேண்டும்.  ஹாப் ஷோட்ஸ் போட்டால் என்ன?
என்னது மலை உயரம் இல்லையா ஏன் சொல்ல மாட்டிங்க உங்களை அங்கு அழைத்துப்போய்த்தான் காட்ட வேண்டும் சரி விடுங்க
எனக்கு வெட்கம்  i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Nisha Tue 4 Nov 2014 - 15:22

ஹிஹி இதெல்லாம் மலையாப்பூ? கற்பாறையப்பா? கற்பாறை! :dance: :dance:

மலை பார்க்க எங்கூருக்கு வாங்க! மலை எனில் என்னவென காட்டுவேன்!

எதுக்கு வெட்கம் சாமியோவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:38

Nisha wrote:ஹிஹி இதெல்லாம் மலையாப்பூ? கற்பாறையப்பா? கற்பாறை!  :dance:  :dance:

மலை பார்க்க எங்கூருக்கு வாங்க! மலை எனில் என்னவென காட்டுவேன்!

எதுக்கு வெட்கம் சாமியோவ்!

என்னருகில் சிவப்பு நிற நீச்சல் உடையில் ஒரு மங்கை குளித்துக்கொண்டிருந்தார் அவருக்கு முன் நானும் நீச்சல் உடையுடன் போக வெட்கம்  :king:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்.. - Page 8 Empty Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 15 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum