Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters
Page 7 of 15
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
First topic message reminder :
எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்
என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது
என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என் மகன் அஹ்மட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
#* #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:#* #* #*
ஜேம்ஸ்பாண்ட் சொன்னதும் துப்பாக்கிய தூக்கிட்டீங்களே ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓமானில் மிக உயரமான மலையிலிருந்து உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓமானில் பார்க் ஒன்றில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓமான் லூலு லூலு சென்றர்
பின்னால் பெரிய மீன் தொட்டி பெரிய பெரிய மீன்
பிடிக்க விட மாட்டாங்க ஹா ஹா
என் தம்பியின் மகள் மன்ஹா என் கையில் இருக்கிறார்

நண்பன் wrote:
அழ்கா இருக்கா பொண்ணு. நீங்க கருத்துப் போய் இருக்கிங்க _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:ஓமானில் பார்க் ஒன்றில்
தம்பி பக்கத்துல அடியாள் ஸ்டைல நிக்கிறீங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓமனில் நல்லா சாப்பாடோ நண்பன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
படங்கள் அனைத்தும் அருமை. நண்பன் நம் அசோகன் மகன் மாதிரி ஸ்டையிலாக இருக்காரு.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பானுஷபானா wrote:நண்பன் wrote:
அழ்கா இருக்கா பொண்ணு. நீங்க கருத்துப் போய் இருக்கிங்க _*
குட்டிச்செல்லம் அழகு!
ஆனால் அந்த குட்டிச்செல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவரு நல்லாவே இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!:dance::dance::dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
இதில் உள்ள ஒரு புகைப்படத்தினையும் இங்கு பார்க்க முடியவில்லை கம்பனியில் உள்ள கணனயில் கோளாறு என்று நினைக்கிறேன் வீடு சென்று பார்த்து எழுதுகிறேன் நானும் ஒரு புகைப்படம் அனுப்பினேன் அதையும் இட்டோரோ தெரியல
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
உங்கள் சார்ந்த படங்கள் எதுவும் இடவில்லை. அவர் இடுவது இருக்க்கட்டும் நீங்கள் எப்போது தனித்திரி தொடங்கி உங்க வீட்டு குட்டீசை எங்களுக்கு காட்ட போறிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:ஓமான் லூலு லூலு சென்றர்
பின்னால் பெரிய மீன் தொட்டி பெரிய பெரிய மீன்
பிடிக்க விட மாட்டாங்க ஹா ஹா
என் தம்பியின் மகள் மன்ஹா என் கையில் இருக்கிறார்
மீன் பிடிச்சு பொரிச்சு சாப்பிட சொன்னால் அங்கேயே சட்டி பானை கொண்டு பொரிச்சிருவாங்க எனும் பயத்தில் தான் தடையாம்!
அது சரி அணிந்திருக்கும் சேட்ஸ் தம்பியோடதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
வெயில்ல திரிஞ்சா கறுக்காம உங்களமாதிரி வெளுப்பாங்களா ))&பானுஷபானா wrote:நண்பன் wrote:
அழ்கா இருக்கா பொண்ணு. நீங்க கருத்துப் போய் இருக்கிங்க _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அடி யாளா எவாவெ #* #*பானுஷபானா wrote:நண்பன் wrote:ஓமானில் பார்க் ஒன்றில்
தம்பி பக்கத்துல அடியாள் ஸ்டைல நிக்கிறீங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
முபிஸின் மகளா இது ஓமானில் கலக்கிட்டிங்க போல
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஆமாப்பா ஆறு கிலோ கூடிருச்சி )*ahmad78 wrote:ஓமனில் நல்லா சாப்பாடோ நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அது யாரு சார் )( )(சுறா wrote:படங்கள் அனைத்தும் அருமை. நண்பன் நம் அசோகன் மகன் மாதிரி ஸ்டையிலாக இருக்காரு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சின்ன வயதில் நானும் அழகுதான் அம்மா சொன்னாங்க )* )*Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:
அழ்கா இருக்கா பொண்ணு. நீங்க கருத்துப் போய் இருக்கிங்க _*
குட்டிச்செல்லம் அழகு!
ஆனால் அந்த குட்டிச்செல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவரு நல்லாவே இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!:dance::dance::dance::dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
இறைவன் துணையுடன் ரொம்ப சந்தோசம் நீண்ட காலத்தின் பின் ஒரு பெருநாள் கொண்டாட்டம் ((( (((நேசமுடன் ஹாசிம் wrote:முபிஸின் மகளா இது ஓமானில் கலக்கிட்டிங்க போல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:சின்ன வயதில் நானும் அழகுதான் அம்மா சொன்னாங்க )* )*Nisha wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:
அழ்கா இருக்கா பொண்ணு. நீங்க கருத்துப் போய் இருக்கிங்க _*
குட்டிச்செல்லம் அழகு!
ஆனால் அந்த குட்டிச்செல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் பெரியவரு நல்லாவே இல்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!:dance::dance::dance::dance:
ஓஓஓஓஓஒஹோ சின்ன வயதில் அழகாக இருந்தால் வளர்ந்த பின் அழகா இருக்கணும் என விதி இருக்காமா?!
காககைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு அம்மாக்களை குறித்து சொல்வார்களே உங்களை அப்படி நினைக்கட்டுமா!
இன்னொரு கேள்வி பாக்கி இருக்கே ! அதுக்கு விடை என்னா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அக்கா ஊரில் இருந்து அதாவது நண்பனில் அன்பில் நிறைந்த ஒரு உறவு கொழும்பில் இருந்து மாசிச் சம்பல் மட்டன் கறி அச்சாறு புட்டு மற்றும் இறச்சி பொரிச்சி சம்பல் செய்து நல்ல ருஷியான சாப்பாடுதான் வந்துள்ளது பகல் ஒரு கட்டு கட்டினேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:அக்கா ஊரில் இருந்து அதாவது நண்பனில் அன்பில் நிறைந்த ஒரு உறவு கொழும்பில் இருந்து மாசிச் சம்பல் மட்டன் கறி அச்சாறு புட்டு மற்றும் இறச்சி பொரிச்சி சம்பல் செய்து நல்ல ருஷியான சாப்பாடுதான் வந்துள்ளது பகல் ஒரு கட்டு கட்டினேன்
புட்டும் வந்திச்சா! சரிதான்! இன்றைக்கு விருந்து தான் போல! சரி சரி சாப்பிடுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சம்ஸ்ட மனைவி ரினோஸ்ட மனைவி எல்லாரும் நண்பனுக்கு நிறைய சாப்பாடு செய்து அனுப்பி இருப்பாங்க நான் எதையும் பார்க்க வில்லை என்னைப் பார்க்காமல் அன்பு வைத்த ஒரு உறவு அனுப்பியதை மாத்திரம் முதலில் எடுத்து சாப்பிட்டேன் அருமையாக இருந்தது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 7 of 15 • 1 ... 6, 7, 8 ... 11 ... 15
Similar topics
» சுட்டிகளின் விளையாட்டு
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
Page 7 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum