Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters
Page 2 of 15
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
First topic message reminder :
எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்
என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது
என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என் மகன் அஹ்மட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
கடல் மண் சுத்தமாக இருக்கின்றதே! எந்த ஊர் கடற்கரை இது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நிஷா அத்தைக்கும் ^* ^*Nisha wrote:ஹலோ் சார் இது உங்களுக்கு இல்லை.. எங்களுக்கு! நீங்க ஊரில் போய் நேரில் பார்த்துக்கோங்க!
அப்படி்யே உங்க பசங்க போட்டோவும் தனித்திரி தொடங்கி பகிருங்களேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அது சரி இந்த ஐலவ் யூ அவளே எழுதினாளாமா.. இல்லை யாராச்சும் எழுதி அவளை அருகில் விட்டு போட்டோ எடுத்திருக்காமா? ஐலவ்யூவும் இதயமுமாய் கலக்குறாங்களே மேடம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பொண்ணு அண்ணாந்து பார்க்கிறதிப் பார்த்தா நீங்க ரொம்ப ஹைட் போலயே தம்பி...
என் பொண்ணும் வளர்ந்துட்டே போறா இப்பவே என் ஹைட் இருக்கா.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
உங்கள் அனைவரின் விருப்பத்திற்கிணங்க இன்னும் உள்ளது தருகிறேன் ராகவா )(ராகவா wrote:ஆகா!!
நண்பன் அண்ணா மிக அருமையாக இருக்கு...குட்டீஸ் படங்கள் மீண்டும் நம்மை பசுமையான நினைவுகளை மீண்டும் கொடுக்கிறது...
அசத்துங்க....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஆமாம் அக்கா பெரியவர்களும் போடுவார்கள்Nisha wrote:நண்பன் wrote:உண்மைதான் ஆனால் எங்கள் வீட்டில் நான் அன்பை சரி சமமாகவே பகிர்வேன் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவர்களையும் கொஞசுவேன் என் பாசம் அனைவர் மீதும் சமம் ஆனால் ஹப்ஷாக்கு என்னைத்தான் ரொம்ப பிடிக்கும் ^*Nisha wrote:ம்ம் பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் முக்கியம்! அப்பாதான் பிடிக்கும். அப்பா செல்லம் அவர்கள். எல்லா வீட்டிலும் இதே கதைதான்.
அது சரி நம்ம் பாசம் எப்போதும் பொதுவாய் சமமாய் த்தான் இருக்க்கும் .. அவர்கள் பிடித்தம் தாம் மாறுபடும்.
இந்த போட்டோவில் ஹப்சாவின் ஸ்கேட் பிளவுஸ் அழகாக பெரிய பெண் போல ஸ்டைலாக இருக்கின்றது. இந்த மாடல் பெரியவர்களுக்கும் இருக்கின்ரது அல்லவா!
இப்போது முடி வளர்த்தியாய் இருக்கும் அல்லவா?
உங்க தம்பியின் வேண்டுதலுக்கிணங்கி உங்க மருமகளுக்கு முடி வளர்த்தார்கள்
உங்கள் வேண்டுதலுக்கிணங்கி இதோ தருகிறேன் பாருங்கள் வளர்ந்த முடியுடன் ஹப்ஷா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நிஷா அக்கா ஆசைப்பட்டது போல் ஹப்ஷா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ரொம்ப பிசியா என்னமோ பண்ணிட்டு இருக்கார் அவருக்கு தெரியாமல் எடுத்த கிளிக் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பென்சில் பாக்ஸ் ஓப்பன் செய்துகிட்டிருக்காங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
முடியுடன் மேடம் ரெம்ப அழகாக இருக்காங்க! முடியை கோதிகிட்டு ஏதோ அவவுக்கு ரெமப் நீண்ட முடி போல அதை முன்னால் எடுத்து விட்டு அக்டிங்க் வேற!
இன்னும் வளர்க்கணும்பா! அவவுக்கு இடுப்பளவுக்கு வரணும். முடியை பார்க்கும் போதே அடர்த்தியான முடியென தெரிகின்றது. இன்னும் வளர்க்க சொல்லுங்கள்.
இன்னும் வளர்க்கணும்பா! அவவுக்கு இடுப்பளவுக்கு வரணும். முடியை பார்க்கும் போதே அடர்த்தியான முடியென தெரிகின்றது. இன்னும் வளர்க்க சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
எங்க ஊர்தான் உண்மையில் சுத்தமான கடற்கரைதான்Nisha wrote:கடல் மண் சுத்தமாக இருக்கின்றதே! எந்த ஊர் கடற்கரை இது?
இது கட்டார் கடற்கரை சுத்தம் குறைவு இங்கு விளையாடிக்கொண்டிருந்த ஒரு குண்டுப்பாப்பாவும் சேனை ரினோஸ் மற்றும் ஹப்ஷா குட்டி ஒரு சின்ன கிளிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பானுஷபானா wrote:பென்சில் பாக்ஸ் ஓப்பன் செய்துகிட்டிருக்காங்க
அட பானு அத்தை கண்டு பிடிச்சிட்டாங்க ^*
Last edited by நண்பன் on Sat 9 Aug 2014 - 15:18; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓஹோ! இவர் தான் ரினோஸா!
சரி சரி நல்லா ஜம்முன்னுதான் இருக்காரு! கட்டார் கடலிலும் இலங்கைக்கடல் போல் பெரிய அலை வருமா..கடலுக்குள் நீச்சல் அடிச்சிட்டிருக்காங்களே! கட்டார் கடல் அரபிக்கடல் தானே?
இலங்கைக்க்கடல் சுனாமிக்கு பின் அழகு குறைந்து போச்சு! நாங்கல்லாம் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு தெரியாம்ல் போய் கடல் அலையில் விளையாடி வருவோம்! ஆனால் இப்ப அப்படி முடியாதில்லையா!
ஹப்சா க்குட்டி இந்த போட்டோவில் ரெம்ப சின்ன பெண்ணாக இருக்கின்றா.. அக்மட் பிறந்த பின் அவர்கள் கட்டார் வரவில்லையா தும்பி!
சரி சரி நல்லா ஜம்முன்னுதான் இருக்காரு! கட்டார் கடலிலும் இலங்கைக்கடல் போல் பெரிய அலை வருமா..கடலுக்குள் நீச்சல் அடிச்சிட்டிருக்காங்களே! கட்டார் கடல் அரபிக்கடல் தானே?
இலங்கைக்க்கடல் சுனாமிக்கு பின் அழகு குறைந்து போச்சு! நாங்கல்லாம் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு தெரியாம்ல் போய் கடல் அலையில் விளையாடி வருவோம்! ஆனால் இப்ப அப்படி முடியாதில்லையா!
ஹப்சா க்குட்டி இந்த போட்டோவில் ரெம்ப சின்ன பெண்ணாக இருக்கின்றா.. அக்மட் பிறந்த பின் அவர்கள் கட்டார் வரவில்லையா தும்பி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஆமா அவர்தான் ரினோஸ் அவரும் லைட்டா குண்டுதான் கட்டார் கடலில் அலைகள் இல்லை இலங்கைக் கடலில் அலைகள் ஓய்வதில்லை உண்மைதான் சுனாமிக்குப் பிறகு கடலின் அழகு போய் விட்டது பார்த்தாலே பயம்தான் வருகிறது _*Nisha wrote:ஓஹோ! இவர் தான் ரினோஸா!
சரி சரி நல்லா ஜம்முன்னுதான் இருக்காரு! கட்டார் கடலிலும் இலங்கைக்கடல் போல் பெரிய அலை வருமா..கடலுக்குள் நீச்சல் அடிச்சிட்டிருக்காங்களே! கட்டார் கடல் அரபிக்கடல் தானே?
இலங்கைக்க்கடல் சுனாமிக்கு பின் அழகு குறைந்து போச்சு! நாங்கல்லாம் ஊரில் இருக்கும் போது வீட்டுக்கு தெரியாம்ல் போய் கடல் அலையில் விளையாடி வருவோம்! ஆனால் இப்ப அப்படி முடியாதில்லையா!
ஹப்சா க்குட்டி இந்த போட்டோவில் ரெம்ப சின்ன பெண்ணாக இருக்கின்றா.. அக்மட் பிறந்த பின் அவர்கள் கட்டார் வரவில்லையா தும்பி!
அஹ்மட் இன்னும் கட்டார் வர வில்லை வரும் சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியாது
நன்றி அக்கா இன்னும் சில போட்டோக்கல் பகிர்கிறேன் பாருங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால் அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.
கொஞ்சம் வளர்ந்த பின் அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!
அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
கொஞ்சம் வளர்ந்த பின் அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!
அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அப்ஷல் 4ம் ஆண்டு ஹப்ஷா நேசரி போகிறா அடுத்த ஆண்டில்தான் பாடசாலை சேர்க்க வேண்டும்Nisha wrote:இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால் அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.
கொஞ்சம் வளர்ந்த பின் அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!
அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
Last edited by நண்பன் on Sat 9 Aug 2014 - 15:54; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அழகாக பேக் மாட்டி போகுவது ...... ^* ^*நண்பன் wrote:அப்ஷல் 4ம் ஆண்டு ஹப்ஷா நேசரி போகிறா அடுத்த ஆண்டில்தான் பாடசாலை சேர்க்க வேண்டும்Nisha wrote:இனி கஷ்டம் தான் அல்லவா? பசங்க ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டார்களே! இனி அவர்கள் விடுமுறை நேரம் முடிந்தால் அழைத்து சுற்றிக்காட்டுங்கள்.
கொஞ்சம் வளர்ந்த பின் அவர்களுக்கு ரசித்து பார்க்க முடியும் எனும் நிலை வரும் வரை நீங்களும் கட்டாரில் இருந்தால்ல். ஊர் போக முன் அழைத்து காட்டுங்கள்.!
அப்ஷல் எத்தனையாம் வகுப்பு படிக்கின்றார்.
ஹப்சா மேடம் என்ன கிளாஸ்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அப்ஷல் 4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப் அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?
பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஆமாம் அடுத்த ஆண்டு அவருடன் நான் இருக்க வேண்டும் அவருக்கு முழு சப்போட்டும் நான் கொடுக்க வேண்டும் அருகிலிருந்து ஆண்டவன் துணை நிற்க வேண்டும்...Nisha wrote:அப்ஷல் 4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப் அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?
பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
எங்களை வாழ்த்த வேண்டுமா இதோ வாருங்கள்
here
எங்களை வாழ்த்துங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நல்ல கடல் மணலில் எடுக்கப்பட்ட போட்டோ அருமையாக இருக்கு...
எங்க கட்டாரா..??
இன்னும் பகிருங்கள்....எனக்கும் நிறைய போட்டோங்கள் கைவசம் இல்லைப்பா...
எங்க கட்டாரா..??
இன்னும் பகிருங்கள்....எனக்கும் நிறைய போட்டோங்கள் கைவசம் இல்லைப்பா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
இது கட்டார் இல்லை கட்டார் போட்டோக்கள் போடுகிறேன் காத்திருங்கள்ராகவா wrote:நல்ல கடல் மணலில் எடுக்கப்பட்ட போட்டோ அருமையாக இருக்கு...
எங்க கட்டாரா..??
இன்னும் பகிருங்கள்....எனக்கும் நிறைய போட்டோங்கள் கைவசம் இல்லைப்பா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அம்மணியே போட்டோ எடுக்க எத்தனை பாடு..
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..
தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..
தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
என்னைப்போல் நீங்களும் கறுத்த குட்டியா நானும் கடலில் அதிகம் குளிப்பேன் i*ராகவா wrote:அம்மணியே போட்டோ எடுக்க எத்தனை பாடு..
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..
தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
» சுட்டிகளின் விளையாட்டு
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum