Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
+11
Muthumohamed
kalainilaa
கவிப்புயல் இனியவன்
சுறா
நேசமுடன் ஹாசிம்
ahmad78
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
ராகவா
Nisha
நண்பன்
15 posters
Page 3 of 15
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
First topic message reminder :
எங்கள் வீட்டில் முதன் முதலில் என்னை அப்பா என்று அழைத்த
எங்கள் செல்லக்குட்டி முஹமட் அப்ஷல்
என்னை அப்பா என்று அழைத்த மகா ராணி இவர்தான்
பெயர் பாத்திமா ஹம்ஷா இரண்டாவது
என்னை மூன்றாவது அப்பா என்று அழைத்த
என் மகன் அஹ்மட்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
^* ^* உன்னிள் ஒருவன் (((நண்பன் wrote:என்னைப்போல் நீங்களும் கறுத்த குட்டியா நானும் கடலில் அதிகம் குளிப்பேன் i*ராகவா wrote:அம்மணியே போட்டோ எடுக்க எத்தனை பாடு..
மற்றவர்கள் கூட இல்ல...குடிஸில் கப்சா மட்டுமே போட்டோவ்ல் இருக்காங்க..
தண்ணில் குளிக்க கடலில் நான் முழு நேரமும் இருப்பேன்..சென்னை கோவலம் பீச்சில் நான் தினமும் போவேன் அங்கு வேலை செய்யும் போது..
அந்த நினைவுகள் இன்னும் மனதில் நீங்கல....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பானுஷபானா wrote:
அழகாக ஜம்முன்னு நீண்ட முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் அழகுக்குட்டிப்பா.. கையில் சீப்பு வேற..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
!_ !_Nisha wrote:பானுஷபானா wrote:
அழகாக ஜம்முன்னு நீண்ட முடியை கோதி விட்டு போஸ் கொடுக்கும் அழகுக்குட்டிப்பா.. கையில் சீப்பு வேற..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நண்பன் wrote:ஆமாம் அடுத்த ஆண்டு அவருடன் நான் இருக்க வேண்டும் அவருக்கு முழு சப்போட்டும் நான் கொடுக்க வேண்டும் அருகிலிருந்து ஆண்டவன் துணை நிற்க வேண்டும்...Nisha wrote:அப்ஷல் 4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப் அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?
பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
எங்களை வாழ்த்த வேண்டுமா இதோ வாருங்கள்
here
எங்களை வாழ்த்துங்கள்
அப்போ ஊரோடு செல்லும் திட்டம் உணடா தும்பி! இப்போதே டியூசன் விட சொல்லுங்கள். என்ன பாடம் கஷ்டம் என கேட்டு அதுக்கு ஸ்பெஷல் கவனிக்க சொல்ல்லுங்கள். அடுத்தது இயன்றவரை பழைய வருட ரெஸ்ட் பேப்பர்களை செலக்ட் செய்து வீட்டில் செய்து பார்க்க சொல்லணும். இது நல்ல மீட்டல் பயிற்சியாக் இருக்கும்பா!
உங்களை வாழ்த்தியாச்சு..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
தென்னை மரங்கள் காணும் போது இலங்கைக்கடற்கரை என்பது தெரிகின்றதே!
எந்த ஊர் கடற்கரை தும்பி! கடற்கரைக்கு அப்பா கட்டாரில் இருந்து வாங்கி வந்த டிரெஸ் போட்டு போயிருக்கா போல.. அந்த சூடுக்கு இந்த உடுப்பு வெக்கையாக இருக்காதோ!?
எந்த ஊர் கடற்கரை தும்பி! கடற்கரைக்கு அப்பா கட்டாரில் இருந்து வாங்கி வந்த டிரெஸ் போட்டு போயிருக்கா போல.. அந்த சூடுக்கு இந்த உடுப்பு வெக்கையாக இருக்காதோ!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஒரு வருடம் சரி நாட்டிலிருக்க முயற்சி எடுக்கிறேன் அக்காNisha wrote:நண்பன் wrote:ஆமாம் அடுத்த ஆண்டு அவருடன் நான் இருக்க வேண்டும் அவருக்கு முழு சப்போட்டும் நான் கொடுக்க வேண்டும் அருகிலிருந்து ஆண்டவன் துணை நிற்க வேண்டும்...Nisha wrote:அப்ஷல் 4 ஆம் ஆண்டெனில் ஸ்கொலசிப் அடுத்த ஆண்டிலா அதற்கடுத்த ஆண்டிலா?
பிள்ளைகளில் பிறந்த ஆண்டு மாதம் திகதி சொல்லுங்கள் தும்பி!
எங்களை வாழ்த்த வேண்டுமா இதோ வாருங்கள்
here
எங்களை வாழ்த்துங்கள்
அப்போ ஊரோடு செல்லும் திட்டம் உணடா தும்பி! இப்போதே டியூசன் விட சொல்லுங்கள். என்ன பாடம் கஷ்டம் என கேட்டு அதுக்கு ஸ்பெஷல் கவனிக்க சொல்ல்லுங்கள். அடுத்தது இயன்றவரை பழைய வருட ரெஸ்ட் பேப்பர்களை செலக்ட் செய்து வீட்டில் செய்து பார்க்க சொல்லணும். இது நல்ல மீட்டல் பயிற்சியாக் இருக்கும்பா!
உங்களை வாழ்த்தியாச்சு..!
ஆண்டவன் துணை செய்ய வேண்டும் பிள்ளைகளின் கல்விக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் நன்றி அக்கா உங்கள் கருத்திற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
எங்க ஊர் கடற்கரைதான் அக்கா மட்டக்களப்பிருந்து கல்முனை போகும் போது கல்லாறு தாண்டும் போது இடது பக்கம் பாருங்கள் கடலும் அழகான மரங்களும் உள்ளது அங்கு போக ஆசை தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு அழகாய் தெரியும்Nisha wrote:தென்னை மரங்கள் காணும் போது இலங்கைக்கடற்கரை என்பது தெரிகின்றதே!
எந்த ஊர் கடற்கரை தும்பி! கடற்கரைக்கு அப்பா கட்டாரில் இருந்து வாங்கி வந்த டிரெஸ் போட்டு போயிருக்கா போல.. அந்த சூடுக்கு இந்த உடுப்பு வெக்கையாக இருக்காதோ!?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
கால்லாறு தாண்டும் போது எனில் நீங்கள் கோட்டைக்கல்லாறுக்கும் பெரியகல்லாறுக்கும் இடையில் வரும் பாலம் தாண்டும் போது சொல்கின்றீர்களா? அல்லது துறை நீலாவணைப்பக்கம் சொல்கின்றிர்களா?
அந்த பாலம் தாண்டியவுடன் மெயின் ரோட்டிலேயே ஒரு சர்ச் வரும்.. அது தான் நான் சின்ன வயதில் போன சர்ச்.
நேரே போனால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் அதுக்கு முன்னால் இருக்கும் ஸ்கூலில் முன்னாடி பால்ர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.
அப்புறம் அட்டாளைச்சேனையின் ஓப்பின் யுனிவசிட்டி ஒன்று வருகின்றதாமே! அக்கரை பற்றை சேர்ந்த பிரெண்டு சொல்லிட்டிருந்தா? அட்டாளைசேனையில் இருப்பவங்க எல்லாம் நல்ல வசதியானவங்களாமே ! நிஜம்மாவா?
உங்கள் பகுதிக்கு ஜட்ஸாக இருப்பவர் எங்களுக்கு தெரிந்தவர் தான், வக்கிலாக இருந்த போது சுவிஸுக்கும் எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து சென்றிருக்க்கார். பெயர் கருணாகரன்!
அந்த பாலம் தாண்டியவுடன் மெயின் ரோட்டிலேயே ஒரு சர்ச் வரும்.. அது தான் நான் சின்ன வயதில் போன சர்ச்.
நேரே போனால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் அதுக்கு முன்னால் இருக்கும் ஸ்கூலில் முன்னாடி பால்ர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.
அப்புறம் அட்டாளைச்சேனையின் ஓப்பின் யுனிவசிட்டி ஒன்று வருகின்றதாமே! அக்கரை பற்றை சேர்ந்த பிரெண்டு சொல்லிட்டிருந்தா? அட்டாளைசேனையில் இருப்பவங்க எல்லாம் நல்ல வசதியானவங்களாமே ! நிஜம்மாவா?
உங்கள் பகுதிக்கு ஜட்ஸாக இருப்பவர் எங்களுக்கு தெரிந்தவர் தான், வக்கிலாக இருந்த போது சுவிஸுக்கும் எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து சென்றிருக்க்கார். பெயர் கருணாகரன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
Nisha wrote:கால்லாறு தாண்டும் போது எனில் நீங்கள் கோட்டைக்கல்லாறுக்கும் பெரியகல்லாறுக்கும் இடையில் வரும் பாலம் தாண்டும் போது சொல்கின்றீர்களா? அல்லது துறை நீலாவணைப்பக்கம் சொல்கின்றிர்களா?
அந்த பாலம் தாண்டியவுடன் மெயின் ரோட்டிலேயே ஒரு சர்ச் வரும்.. அது தான் நான் சின்ன வயதில் போன சர்ச்.
நேரே போனால் ஒரு பிள்ளையார் கோயில் வரும் அதுக்கு முன்னால் இருக்கும் ஸ்கூலில் முன்னாடி பால்ர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தோம்.
அப்புறம் அட்டாளைச்சேனையின் ஓப்பின் யுனிவசிட்டி ஒன்று வருகின்றதாமே! அக்கரை பற்றை சேர்ந்த பிரெண்டு சொல்லிட்டிருந்தா? அட்டாளைசேனையில் இருப்பவங்க எல்லாம் நல்ல வசதியானவங்களாமே ! நிஜம்மாவா?
உங்கள் பகுதிக்கு ஜட்ஸாக இருப்பவர் எங்களுக்கு தெரிந்தவர் தான், வக்கிலாக இருந்த போது சுவிஸுக்கும் எங்கள் வீட்டுக்கெல்லாம் வந்து சென்றிருக்க்கார். பெயர் கருணாகரன்!
மற்றவைகள் எல்லாம் போகட்டும் கருணாகரன் ஜட்ஜ் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும் அக்கா
ஒரு நாள் ஹப்ஷாவின் பிரசவ நேரத்தில் அவசரமான ஊசி மருந்து வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆஸ்பத்திரியில் அது இல்லை என்றதும் நான் அவசரமாக மருந்துக்கடையில் சென்று அவைகளை வாங்கிக்கொண்டு திரும்பும் போது மோட்டர் ரபீக் போலிஸ் என்னைப் பிடித்து விட்டார் கெல்மெட் போட வில்லை என்று பெரிய கொடுமை
வைத்திய சாலைக்கும் மருந்துக்கடைக்கும் பக்கம்தான் என் கெட்ட நேரம் என்னைப் பிடித்து தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓடிய குற்றத்திற்கு கோட்டுக்கு ஆஜர் செய்து விட்டார் ஒரு வாரம் களித்து நான் கோட்டில் ஆஜராக வேண்டும் ஆனால் நான் கட்டார் திரும்ப வேண்டி இருந்ததால் அக்கரைப் பற்று பொலிசில் சொல்லி என்னை அவசரமாக விசாரிக்க கோட்டுக்கு அனுப்பினார்கள்
அப்போது நீதிபதியாக இருந்தவர்தான் கருணாகரன் என்னை அழைத்ததும் நான் ஆஜராகி கூண்டில் நின்றேன் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓடியது குற்றமா சுத்தமா என்று கேட்டார்கள் நான் குற்றம் என்று சொன்னேன் கொஞ்சம் சிரித்த முகத்தோடு ஜட்ஜ் கடுப்பாகிட்டாருங்க...!
ஏங்க நீங்க சொல்லுங்க சிரிப்பது குற்றமாங்க சிரித்ததற்கே அந்த மனிசன் கடுப்பாகி அப்றம் நான் டீ சேட் போட்டிருந்தேன் அதற்கும் கடுப்பாகி என்ன நினைத்து இருக்கிறீர் கோட்டுக்கென்று ஒரு மரியாதை இருக்கு மியுசிக் சோ போற மாதிரி வந்திருக்கிறீர் என்று சத்தம் போட்டார் ஐயொ பாவம் நான் முதல் தடவையாக கோட் வாசல் மிதித்த நான் ஜாலியாகத்தான் இருந்தேன் ஆனால் நீதிபதி என்னை நடுங்க வைத்து விட்டார்
நீதிபதி அவர்களே நான் கோட்டுக்கு இன்றுதான் முதல் தடவையாக வந்திருக்கிறேன் எனக்கு தெரியாது என்றேன் உடனே ரெஸ் மாத்திட்டு வரும் படி உத்தரவிட்டார் அவசரமாக வீட்ட வந்து வைட் களர் சேட்டும் கறுப்பு கலர் பேன்டும் போட்டுட்டு போய் மாப்ள மாதிரி நின்றேன் அவரே ஷாக் ஆகிட்டாரு இந்தப்புள்ளதானா அது என்று கேட்டு நீதிபதியே என்னிடம் சொன்னார் உங்க மனச நோகடிக்க நான் அப்படி சொல்ல வில்லை கோட்டுக்கு என்று ஒரு இது இருக்கு அதான் அப்படி சொன்னேன் கவலைப்படாதிங்க என்றார்.
அப்றம் பைன் கட்டிட்டு வெளியே வந்தேன் அங்கிருந்த எல்லாரும் சொன்னாங்க இன்று கோட்டில் நீங்கள்தான் ஹீரோ என்று நானே கடுப்பில் உள்ள போது ஹீரோவும் வீரோவும் போங்கய்யா என்று சொல்லி சிரித்துக்கொண்டே வீடு வந்து நடந்த வற்றை சொல்லிச் சிரித்தேன் நான் மட்டுமில்லை குடும்பமே சிரித்தார்கள் பாவம் என்று இப்போது படித்து முடித்து விட்டீர்கள்தானே நீங்களும் சிரித்து விடுங்கள் உங்க கணக்குக்கு...
பெரிய ஸ்டோரி சுருக்கமாக எழுதினேன்
நன்றியுள்ள பாவம் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஓ! ஏன் மத்ததையெல்லாம் விடணுமாம்!
ரெம்ப அட்வைஸ் மழை பொழிவார்.. இங்கே எவந்தபோதும் அப்படித்தான்.. அவர் வயது என் வயது தான் இருக்கும் ! எங்கப்பாவுக்கு வயது 70 .. ஆனால் எப்படியோ எங்கப்பாவும் அவரும் நல்ல குளோஸ். ரெம்ப சின்ன வயதில் பெரிய பதவி! ரெம்ப கெட்டிக்காரார்.
என் தம்பி வெடிங்குக்கும் வந்திருந்தார். அவர் குடும்பத்தில் அவர் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லோருமே பெரிய பதவிகளில் தான் இருக்கின்றார்களாம்!
மோட்டார் வண்டியில் கெல்மெட் போடாமல் போனது யார் குற்றமாம்? நீங்கள் உங்கள் மூன்று குழந்தைகள் பிறந்த நேரம் நிஷா கூடவே இலங்கையிலிருந்தீர்களா? அருமை! ~/ ~/
ரெம்ப அட்வைஸ் மழை பொழிவார்.. இங்கே எவந்தபோதும் அப்படித்தான்.. அவர் வயது என் வயது தான் இருக்கும் ! எங்கப்பாவுக்கு வயது 70 .. ஆனால் எப்படியோ எங்கப்பாவும் அவரும் நல்ல குளோஸ். ரெம்ப சின்ன வயதில் பெரிய பதவி! ரெம்ப கெட்டிக்காரார்.
என் தம்பி வெடிங்குக்கும் வந்திருந்தார். அவர் குடும்பத்தில் அவர் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லோருமே பெரிய பதவிகளில் தான் இருக்கின்றார்களாம்!
மோட்டார் வண்டியில் கெல்மெட் போடாமல் போனது யார் குற்றமாம்? நீங்கள் உங்கள் மூன்று குழந்தைகள் பிறந்த நேரம் நிஷா கூடவே இலங்கையிலிருந்தீர்களா? அருமை! ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
ஹப்ஷா பிறக்கிற நேரம் மட்டும்தான் இருந்தேன் 25 நாள் லீவுல வந்தேன்Nisha wrote:ஓ! ஏன் மத்ததையெல்லாம் விடணுமாம்!
ரெம்ப அட்வைஸ் மழை பொழிவார்.. இங்கே எவந்தபோதும் அப்படித்தான்.. அவர் வயது என் வயது தான் இருக்கும் ! எங்கப்பாவுக்கு வயது 70 .. ஆனால் எப்படியோ எங்கப்பாவும் அவரும் நல்ல குளோஸ். ரெம்ப சின்ன வயதில் பெரிய பதவி! ரெம்ப கெட்டிக்காரார்.
என் தம்பி வெடிங்குக்கும் வந்திருந்தார். அவர் குடும்பத்தில் அவர் உடன் பிறந்த சகோதரர்கள் எல்லோருமே பெரிய பதவிகளில் தான் இருக்கின்றார்களாம்!
மோட்டார் வண்டியில் கெல்மெட் போடாமல் போனது யார் குற்றமாம்? நீங்கள் உங்கள் மூன்று குழந்தைகள் பிறந்த நேரம் நிஷா கூடவே இலங்கையிலிருந்தீர்களா? அருமை! ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
கோர்ட்டுக்கு போனதை ஜாலியாக போனேன்னு சொல்லும் ஆள் நீங்களாகி விட்டபடியால் அரசியல் வாதியாக அனைத்து தகுதியும் வந்து விட்டதாக கருதுகின்றேன்.
கோட்டிற்கு கோட் போட்டு முழுதாக போகாமல் ஷாட்டாக போககூடாதாமா! நல்ல கதை தான்!
கோட்டிற்கு கோட் போட்டு முழுதாக போகாமல் ஷாட்டாக போககூடாதாமா! நல்ல கதை தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
தென்னஞ்சோலை ஒன்றுக்கு சென்ற போது ஒரு சின்ன கிளிக்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
மிக அழகாக உள்ளது அண்ணா......நண்பன் wrote:
தென்னஞ்சோலை ஒன்றுக்கு சென்ற போது ஒரு சின்ன கிளிக்
மூன்று முத்தான குழந்தைகள்....... ^* ^*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
பாலைச்சோலை என்ற ஊருககுப்போயிருந்தோம் அங்கே ஒரு சின்னக் கிளிக் எங்க பக்கத்து ஊர் எங்கும் வயல் நிலம் தென்னை பனை எங்கும் சோலைகள் அழகு எங்கும் பச்சப்பசேல் என அழகாய் உள்ளது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அஹ்னாப் முனாஸ்
ஹப்ஷா முஸம்மில்

சுலைமான் முனாஸ் அவர்களின் செல்வப்புதல்வன் அஹ்னாப்
மற்றும் ஹப்ஷா அப்ஷல்
மற்றும் ஹப்ஷா அப்ஷல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
மிக மிக அழகான முகம்..பளிச்சுனும் தெரியும் தேஜஸ்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சூப்பர் ...சூப்பர் ...சூப்பர்....அழகு நிலாக்கள் இங்கு பூமியில் தர இறங்கு வந்தது போல் உள்ளது..
குழந்தைகளை பார்த்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் உண்மைதான்...
இறைவனின் படைப்பில் எத்தனை அழகு...
அண்ணா ஒரு முறை உங்கள் செல்வங்களை பார்க்க எனக்கு இறைவன் சித்தம் காண்பிக்கட்டும்...
ஆர்வமாக உள்ளது படங்களை பார்க்கும் போது....
குழந்தைகளை பார்த்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் உண்மைதான்...
இறைவனின் படைப்பில் எத்தனை அழகு...
அண்ணா ஒரு முறை உங்கள் செல்வங்களை பார்க்க எனக்கு இறைவன் சித்தம் காண்பிக்கட்டும்...
ஆர்வமாக உள்ளது படங்களை பார்க்கும் போது....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அதிலென்ன இருக்கு நீங்கள் நினைத்தால் இலங்கை வந்திடலாம் 45 நிமிடங்கள் போதும் எப்ப வாரிங்க என்று சொல்லுங்கள் இலங்கையில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்திடலாம் பிரபா அத்தானின் ஊர் நிஷா அக்காவின் ஊர் ஒரே ஜாலியா இருக்கும் எப்ப வாரிங்க அத சொல்லுங்கராகவா wrote:சூப்பர் ...சூப்பர் ...சூப்பர்....அழகு நிலாக்கள் இங்கு பூமியில் தர இறங்கு வந்தது போல் உள்ளது..
குழந்தைகளை பார்த்தாலே மகிழ்ச்சி வந்துவிடும் உண்மைதான்...
இறைவனின் படைப்பில் எத்தனை அழகு...
அண்ணா ஒரு முறை உங்கள் செல்வங்களை பார்க்க எனக்கு இறைவன் சித்தம் காண்பிக்கட்டும்...
ஆர்வமாக உள்ளது படங்களை பார்க்கும் போது....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
அப்ப அடுத்த மாதம் போகலாமா..
நீங்கள் சொல்லுங்கள் நல்ல நாளா பார்த்து...
நான் அதற்கு முன் லீவு வாங்கனும் என் அலுவலகத்தில்....
இலங்கை போனது இல்லைப்பா...
ரொம்ப ஜாலி இருக்குமுல்ல....நான் மிஸ் பன்னுறேன்.. )*
சீர்க்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்....
நீங்கள் சொல்லுங்கள் நல்ல நாளா பார்த்து...
நான் அதற்கு முன் லீவு வாங்கனும் என் அலுவலகத்தில்....
இலங்கை போனது இல்லைப்பா...
ரொம்ப ஜாலி இருக்குமுல்ல....நான் மிஸ் பன்னுறேன்.. )*
சீர்க்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
டிசம்பர்ல போகலாம் முதல்ல உங்க போட்டோக்கள் போடுங்கள் நானே மறைந்திருந்து இப்போதுதான் என் போட்டோக்களை பகிர்ந்துள்ளேன் அதே போன்று நீங்களும் உங்கள் போட்டோக்களை பகிருங்கள் கண்டிப்பா டிசம்பர் அல்லது ஜனவரி போகலாம்ராகவா wrote:அப்ப அடுத்த மாதம் போகலாமா..
நீங்கள் சொல்லுங்கள் நல்ல நாளா பார்த்து...
நான் அதற்கு முன் லீவு வாங்கனும் என் அலுவலகத்தில்....
இலங்கை போனது இல்லைப்பா...
ரொம்ப ஜாலி இருக்குமுல்ல....நான் மிஸ் பன்னுறேன்.. )*
சீர்க்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
குளத்த்தோட சேர்ந்த குட்டை தென்னை மரம் அருகே குட்டி வாண்டுகள் அழகு!
வாண்டுகளில் உயரத்துக்கு தென்னையில் காய்கள் காய்த்திருப்பதினை காணும் போது எங்கள் அம்மம்மா வீட்டில் இப்படி வளர்ந்திருந்த கிணற்றோர தெம்மிலி நினைவில் வருகின்றது. ஒரு குலையில் 15, 20 தெம்மிலி என எப்படியும் நான்கைந்து குலைகள் மரத்தினையே வீழ்த்துமோ என்பது போல் இருக்கும்.
முனாஸ் அவர்களின் மகன் பெரியவர் அல்லவா! எத்தனை வயது அவருக்கு. முனாஸ் சாரையும் அவர் பசங்க போட்டோக்களை பகிரும் படி சொல்லனூம்பா!
ஹப்சா செல்லத்துக்கு ட்ரெஸ்க்கு ஏத்த சூ வாங்கவே அப்பா கட்டாரில் உழைப்பதில் பாதி போயிரும் போலிருக்கே. ஒவ்வொரு டிரெஸ்சுக்கு அதுக்கேற சூவும் , தலைக்கிளிப்புமாக கலகலகலக்கின்ரார் மேடம் !
அவரின் உடையும் சூக்களும் தலை கிளிப்புக்களும் யார் செலக்ட் செய்வது் ! உங்கள் ரசனையாக இருக்குமென்பது என் ஊகம் சரியா தும்பி! நிஷாவுக்கும் இப்படி மகளை அழகு படுத்துவதில் ஆர்வம் உண்டு என்பது தெரிகின்றது.
வாண்டுகளில் உயரத்துக்கு தென்னையில் காய்கள் காய்த்திருப்பதினை காணும் போது எங்கள் அம்மம்மா வீட்டில் இப்படி வளர்ந்திருந்த கிணற்றோர தெம்மிலி நினைவில் வருகின்றது. ஒரு குலையில் 15, 20 தெம்மிலி என எப்படியும் நான்கைந்து குலைகள் மரத்தினையே வீழ்த்துமோ என்பது போல் இருக்கும்.
முனாஸ் அவர்களின் மகன் பெரியவர் அல்லவா! எத்தனை வயது அவருக்கு. முனாஸ் சாரையும் அவர் பசங்க போட்டோக்களை பகிரும் படி சொல்லனூம்பா!
ஹப்சா செல்லத்துக்கு ட்ரெஸ்க்கு ஏத்த சூ வாங்கவே அப்பா கட்டாரில் உழைப்பதில் பாதி போயிரும் போலிருக்கே. ஒவ்வொரு டிரெஸ்சுக்கு அதுக்கேற சூவும் , தலைக்கிளிப்புமாக கலகலகலக்கின்ரார் மேடம் !
அவரின் உடையும் சூக்களும் தலை கிளிப்புக்களும் யார் செலக்ட் செய்வது் ! உங்கள் ரசனையாக இருக்குமென்பது என் ஊகம் சரியா தும்பி! நிஷாவுக்கும் இப்படி மகளை அழகு படுத்துவதில் ஆர்வம் உண்டு என்பது தெரிகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனின் வீட்டுக் குட்டிச் சுட்டிகளின் நிழற்படங்கள் அசைபடங்கள்..
சரி அண்ணா.... !_நண்பன் wrote:டிசம்பர்ல போகலாம் முதல்ல உங்க போட்டோக்கள் போடுங்கள் நானே மறைந்திருந்து இப்போதுதான் என் போட்டோக்களை பகிர்ந்துள்ளேன் அதே போன்று நீங்களும் உங்கள் போட்டோக்களை பகிருங்கள் கண்டிப்பா டிசம்பர் அல்லது ஜனவரி போகலாம்ராகவா wrote:அப்ப அடுத்த மாதம் போகலாமா..
நீங்கள் சொல்லுங்கள் நல்ல நாளா பார்த்து...
நான் அதற்கு முன் லீவு வாங்கனும் என் அலுவலகத்தில்....
இலங்கை போனது இல்லைப்பா...
ரொம்ப ஜாலி இருக்குமுல்ல....நான் மிஸ் பன்னுறேன்.. )*
சீர்க்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 15 • 1, 2, 3, 4 ... 9 ... 15
Similar topics
» சுட்டிகளின் விளையாட்டு
» அசைபடங்கள் நகைப்புக்காக......( )
» சுட்டிச் சாத்தானாக வரும் குட்டிச் சாத்தான்!
» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
» பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum