Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்யாணச் சந்தையில்.......
5 posters
Page 1 of 1
கல்யாணச் சந்தையில்.......
கல்யாணச் சந்தையில்
செக்கு மாடுகளாய் மாப்பிள்ளைகள்
ஹறாம் ஹலால் தெரிந்திருந்தும்
ஹாறாத்திலான திருமணங்கள்
மார்க்கம் கற்றிருந்தும்
பணம் வசதி கையிலிருந்தும்
சீதன மூட்டைகளை - எம்
மாப்பிள்ளைக் கழுதைகள் சுமக்கிறார்கள்
என் சமுகத்து வாலிபனே....
இறைவன் படைத்த அழகிய உருவம் நீ
அவனே படைத்த பரந்த உலகில்
உனக்கென வீடமைத்து
பெண்ணுக்கு விலை கொடுத்து
வீரியப் புருசனாய் வாழவேண்டாமா நீ.....
பல லட்சம் கையில் வாங்கி
சில ஆயிரம் பிச்சையிட்டு
அடிமைச் சாசனம் ஊர் கூட்டியெழுதி
அடகு வைக்கிறாயே உன் ஆண்மையை
ஆணாய்ப் பிறந்ததால் அவமானமில்லையா உனக்கு...
இறைவன் வகுத்தளித்த பாதை மறந்து
உலக ஆசையில் உன்னை மறந்து வாழ்கிறாய்
திருமணம் பேசுமுன் சீதனத்தை தேடுகிறாய்
அத்தனையும் அற்பமென்றுணரந்து
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்....
Re: கல்யாணச் சந்தையில்.......
சீதனம் என்பது தனித்த ஒரு சமூகத்திலுள்ளது என்பதில்லையே எனினும் ஆலோசனையாயும் சமூகத்தின் மாற்றம் வேண்டியும் எழுதிய கவிதை வரிகள் சொல்லும் கருத்துகள் அருமை.
ஹலால் , ஹராம் புரியல்ல..!
ஹலால் , ஹராம் புரியல்ல..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கல்யாணச் சந்தையில்.......
கருவும் கருத்தும் அருமை சமூகத்தில் இன்று மாற்ற வேண்டிய அவசிய தேவையாகவுள்ளது அனைவருக்கும் ஹலால்,ஹராம் தெரியும் ஏற்றுக் கொள்ளவும் எடுத்து நடக்கவும் ஏதோ ஒன்று தடுக்கிறது அவர்களை.வரும் காலங்களில் இந்த சீதன கொடுமையை ஒழிந்து நல்ல ஒரு சமூகம் உருவாக வேண்டும் அதை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் வழிபுணர்வை ஏற்படுத்தும் உங்களின் வரிகள் அருமை சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கல்யாணச் சந்தையில்.......
ஹலால்,ஹராம் (ஹலால்' என்றால் அனுமதிக்கப்பட்டது, ஆகுமானது என்று பொருள். தடை செய்யப்பட்டது. விலக்கப்பட்டது 'ஹராம்' ஆகும்.)Nisha wrote:சீதனம் என்பது தனித்த ஒரு சமூகத்திலுள்ளது என்பதில்லையே எனினும் ஆலோசனையாயும் சமூகத்தின் மாற்றம் வேண்டியும் எழுதிய கவிதை வரிகள் சொல்லும் கருத்துகள் அருமை.
ஹலால் , ஹராம் புரியல்ல..!
இஸ்லாம் மார்க்கத்தில் இந்தச் செயல்களெல்லாம் நன்மை அளிப்பவை. இவற்றைச் செய்ய அனுமதி உண்டு என்று கூறப்பட்டவை ஹலால். இந்தச் செயல்களெல்லாம் தீமை பயப்பவை, பாவச் செயல்கள் எனவே இவற்றுக்கு அனுமதி இல்லை என்று விலக்கப்பட்டவை ஹராம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கல்யாணச் சந்தையில்.......
மிக்க நன்றிகள் கருத்திட்ட அனைவருக்கும்
பதில் தந்திருக்கின்ற தலக்கும் நன்றி
பதில் தந்திருக்கின்ற தலக்கும் நன்றி
Re: கல்யாணச் சந்தையில்.......
அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்
இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கல்யாணச் சந்தையில்.......
நாடு சென்று வந்ததன் பின்னர் எழுதியது சில சம்பவங்கள் என்னைத் தாக்கியது எமது பகுதி மாப்பிள்ளைகளின் நிலை காணச் சகிக்கலநண்பன் wrote:அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்
இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
Re: கல்யாணச் சந்தையில்.......
நேசமுடன் ஹாசிம் wrote:நாடு சென்று வந்ததன் பின்னர் எழுதியது சில சம்பவங்கள் என்னைத் தாக்கியது எமது பகுதி மாப்பிள்ளைகளின் நிலை காணச் சகிக்கலநண்பன் wrote:அருமையான கவிதை நல்ல விழிப்புணர்வுள்ள கவிதை ஏற்றுக்கொண்டால் நண்மை ஏற்க மறுத்தால் நான் பொறுப்பல்ல நன்றி ஹாசிம்
இந்தக் கவிதை எழுதியது எப்போது அறிந்து கொள்ள அவா
அப்படியா நல்லம் சில வருடங்கள் முன்பு எழுதியதாக நினைத்தேன் இப்போ சந்தேகம் தீர்ந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பானு அக்காவுக்காக மீனு தரும் கல்யாணச் சாப்பாடு
» திருநெல்வேலிச் சந்தையில் இளைஞர்களுக்கு வாள்வெட்டு...!!!
» பெண்களுக்கான 'வயகரா' விரைவில் சந்தையில்?
» உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சி
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
» திருநெல்வேலிச் சந்தையில் இளைஞர்களுக்கு வாள்வெட்டு...!!!
» பெண்களுக்கான 'வயகரா' விரைவில் சந்தையில்?
» உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சி
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum