சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நானடைந்த நட்பு...... Khan11

நானடைந்த நட்பு......

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நானடைந்த நட்பு...... Empty நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Aug 2015 - 12:52

நானடைந்த நட்பு...... Proxy?url=http%3A%2F%2Fcdn3.tamilnanbargal.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Flarge%2Fpublic%2Fimages%2Fkavithai%2Fgirl-boy-friendship_0

தொலைந்த உறவொன்றை  

தொடராமலே அடைந்துவிட்டேன் 
அன்றொருநாள் பாசங்கொண்டு 
நேசித்திருந்த அன்பானதொரு உறவு 

என்னை எனக்கே அறிமுகம்செய்து 

என்னுள்ளிருந்த கவிஞனைக் கண்டெடுத்து 
உலகவலம் கவிதைகளாலாக்கி 
உவமையற்ற உறவாகியிருந்தாய் 

உன்னோடு உறவாடாதிருந்த நாட்களில் 

என்னைத் தொலைத்ததாய் எண்ணியிருந்தேன் 
எங்கோ நீ மகிழ்வாயிருக்கிறாயென்று 
இங்கே நான் மகிழ்ந்தேயிருந்தேன் 

உன்னோடு பேசவேண்டு மென்று 

குறுந்தகவல் மாத்திரங்கண்டு 
குதூகலத்தின் உச்சியில் 
பட்சிகளாய் விண்ணில் மிதந்தேன் 

அத்தனையும் உன்னாலென்று சொன்னபோதும் 

எதனையும் உன்னிடமிருந்து பெறாதபோதும் 
சொந்தம் என்று மட்டும் உள்மனதில் சொல்கிறது 
சொர்க்கம் கண்பதாய் உணர்கிறது 

ஒப்பீட்டளவு உறவில்லை நீ 

ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளோடு மட்டுமே சொல்லமுடிகிறது. 
நானடைந்த நட்பு...... Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Tue 25 Aug 2015 - 13:38

ஒப்பீட்டளவு உறவில்லை நீ 
ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளொடு மட்டுமே சொல்லமுடிகிறது. 

மனதை தொட்டு செல்லும் வரிகள். 
எதனுடனும் எவருடனும் ஒப்பிட முடியாதவொரு உறவதுவென உணர்ந்தவர்கள் உங்கள் வரிகளை மறுக்க மாட்டார்கள். 

நீண்ட நெடும் பாதையில் வாழ்க்கையெனும் பயணத்தில் நாம் ஆயிரம் நட்புக்களை அடையலாம்..   அனைவரும் நம் நெஞ்சைத்தொட்டு செல்வதில்லை. உள்ளத்தின் துடிப்பாய் இருப்பதில்லை.   உணர்வுடன்  ஒன்றிட முடிவதில்லை. உணர்வுடன்  ஒன்றிய பின் அதில்
தப்பான வழியும் இல்லை.  இதற்கு ஒப்பான காதலுமில்லை.அருமையாய் சொன்னீர்கள்! 

நிஜம் தான் ஹாசிம்.  நம் சமூகத்தில் அனைத்தினையும் தப்பான கண்ணோட்டத்தில்... உடல்களை உரசிப்பார்த்தே உணர்வுகளையும் கொலை செய்கின்றது.  

இன்ப நேரம் துணையாய்  சேர்ந்து சிரிப்பதில் எப்பயனும் இல்லை. துன்ப நேரம் தோள் கொடுப்பதும், துயர நேரம் கண்ணீர் துடைப்பதும், சோர்ந்த நேரம் சோகம் தீர்ப்பதும் தான் நல்ல நட்பு.

நட்புக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, பரிதவிப்புக்கு அனைத்துக்கும் இலக்கணமாய் இருக்கும் நட்பை அடைந்தவருக்கு தான் அதன்  உணர்வு புரியும். 

தாங்கள் அதனை புரிந்து எழுதிய கவிதைக்கு என் சல்யூட். 

அதெல்லாம் சரி! இத்தனை பாதிப்பை தந்து உங்களை கவிஞனாய் உலகுக்கு உணர்த்திய அந்த நட்பு யாருப்பா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 7:49

மிக்க நன்றி அக்கா 
தூய்மையான நட்பினை என்றும் மகிழ்வாய்ப் பார்க்கிறவன் நான் அதனால்தானோ என்னவோ எனது நட்புகள் என்னைவிட்டு அகல்வதில்லை 

அது ஒரு பெரும் கதை அக்கா........ அப்புறமா சொல்றன்

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Wed 26 Aug 2015 - 9:43

ஓஹோ! அப்ப பெரிய்ய்ய்ய்ய கதை இருக்குங்கிறிங்க? உங்கள் கொழும்புத்தோழி நலமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 10:02

Nisha wrote:ஓஹோ! அப்ப பெரிய்ய்ய்ய்ய கதை இருக்குங்கிறிங்க? உங்கள் கொழும்புத்தோழி நலமோ?
பிட்டு போட்டு கேட்டு வாங்கிடுவிங்களே.....

அவங்க நலமமென்று அறிந்து கொண்டேன் ஆனால் நலமில்லை பலவற்றில் என்று சொல்லக் கேட்டு நொந்து கொண்டேன்

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 10:09

உண்மை நட்பை உணர்வுகளுடன் எழுதியுள்ளீர்கள் ஹாசிம். 

மீண்டும் தொடரவில்லையா அந்த நட்பை தொடருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 11:36

*சம்ஸ் wrote:உண்மை நட்பை உணர்வுகளுடன் எழுதியுள்ளீர்கள் ஹாசிம். 

மீண்டும் தொடரவில்லையா அந்த நட்பை தொடருங்கள்.
மிக்க நன்றி  தொடர்கிறது தொடரும்

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 15:44

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:உண்மை நட்பை உணர்வுகளுடன் எழுதியுள்ளீர்கள் ஹாசிம். 

மீண்டும் தொடரவில்லையா அந்த நட்பை தொடருங்கள்.
மிக்க நன்றி  தொடர்கிறது தொடரும்
நல்லது ஐயா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 15:49

நேசமுடன் ஹாசிம் wrote:
ஒப்பீட்டளவு உறவில்லை நீ 
ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளொடு மட்டுமே சொல்லமுடிகிறது. 
 என்னை தப்பாக நினைக்க வேண்டாம் (நட்புகளோடு )என்றுதானே  வரும் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நண்பன் Wed 26 Aug 2015 - 21:27

மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம் உங்கள் தோழி பற்றி நான் அறிவேன் நட்புக்கு நல்லதோர் இலக்கணம் நீங்கள் வாழ்த்துக்கள்
கோபம் கொண்டாலும் சற்று நேரம் அல்லது சில நாட்களில் மீண்டும் அதே நட்பை தொடர்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் நண்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Thu 27 Aug 2015 - 0:19

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
ஒப்பீட்டளவு உறவில்லை நீ 
ஒப்பானதொரு காதலுமில்லை நீ 
தப்பானதொரு வழியுமில்லை நீ 
ஒப்பிடமுடியாத  நட்பொன்று நீ 
நட்பின் இலக்கணம் நீதானென்று 
நட்புகளொடு மட்டுமே சொல்லமுடிகிறது. 
 என்னை தப்பாக நினைக்க வேண்டாம் (நட்புகளோடு )என்றுதானே  வரும் .

என்னை தப்பாக நினைத்தாலும் பரவாயில்லைப்பா.. நான் நினைப்பதை சொல்லி விடுறேன்.. ! 

எங்கோ இடி இடிக்க இங்கே நெறிகட்டுதல் கூடாது. அதே நேரம் தவறோ, பிழையோ சுட்டும் போது அதை உணர்ந்து திருந்துவது வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடும். என்னை சொல்ல நீ யார் என்பது போல் கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடக்கூடாது. 

ஹாசிம்  விட்ட ஓரெழுத்துப்பிழை என்னால் திருத்தப்பட்டது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Thu 27 Aug 2015 - 7:38

Nisha wrote:

மன்னிக்கனும்!

நான் பெரிய பெரிய படிப்புகள் படித்து பட்டம் பெற்றவன் இல்லை. அறைகுரையாக படித்து அரபு தேசத்தில் அடிமையாய் வாழ்கிறேன்.

எங்கோ இடி இடிக்க இங்கே நெறிகட்ட வில்லை மேடம் எனக்கெழுந்த சந்தேகத்தின் பெயரில் அதை வினாவினேன் மற்றப்படி ஏதும் இல்லை.

பலமுறை என் எழுத்து பிழைகளையும் தவறுகளையும்  தாங்கள் சுட்டிக்காட்டிய போது நான் ஏதேனும் சொல்லியதுண்டா?அப்படியிருக்க இதில் தாங்கள் இப்படி நினைக்க காரணம் என்ன? ஆரம்ப காலத்தில் அதிக படியான எழுத்து பிழைகள் இருந்தன அதை சேனை உறவுகளான உங்களால் எனக்கு கிடைத்த வெற்றி என்பதை மறுக்கமுடியாது. என் தவறுகளை சுட்டி காட்டிய போது நான் சீற்றம் கொண்டு சுனாமியாக எழவில்லை அமைதியாக அதை ஏற்கொண்டேன்.இதில் அதை நான் கேட்டது தப்பு அதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

ஒரே ஒரு வருத்தம் அன்று போல் இன்று இல்லை அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. 

ஸாரி ஹாசிம் சார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Thu 27 Aug 2015 - 8:23

ஹாய் சம்ஸ்!

எல்லாமே என்றும் போல்  தான் இன்றும் இருக்கின்றது. நாம் தான் மாறிவிட்டோம். 

முதலில் இப்படி உங்களை எழுதுதுவதை நிறுத்துங்கள். பெரிய பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய படிப்பு படித்து பட்டமெல்லாம் பெற்ற்வர்களும்  தட்டச்சும் போது பிழை விடத்தானே செய்வார்கள். 

பிழை என சொல்லும் போது அதை அடுத்த தடவை விடாமல் இருக்க  கவனித்து திருத்தத்தான் சுட்டிக்காட்டுவது. குறை சொல்லி கூரையில் நின்று கூவி ஊருக்கு அறிவிக்க இல்லை. 

என்னமோ எனக்கு எதுவும் புரியல்ல. யார் மனசில் என்ன இருக்கு? என்ன நடக்குது என  தெரியல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 9:18

என்னைப் பொறுத்தவரை என்னைத் திருத்துவதை தலைவணங்கி ஏற்றுக்கொள்வேன் அவ்வாறு திருத்தப்பட்டதால்தான் இன்று என்னால் அதிகமாக பிழையில்லாமல் எழுத முடிகிறது அல்ஹம்துலில்லாஹ் தட்டச்சு வேகத்தில் பிழைவிட்டிருந்தாலும் அல்லது தெரியாமலே பிழை விட்டிருந்தாலும் திருத்தாதவரை தெரிவதில்லை 
ஆனால் இங்கு சுட்டிக்காட்டப்பட்ட பிழை தெளிவாக தட்டச்சுப் பிழைதான் என்பதை அறிவீர்கள் அதை சாதாரணமாய் திருத்தியிருக்கலாம் 

உங்கள் கவிதையில் அதிகமாக திருத்தியமையைக் கண்டு இங்கு திருத்திக்காட்டியிருப்பது போல் தெரிகிறது 
நீயும்தான் பிழைசெய்கிறாய் என்னைத் திருத்தாதே என்று சொன்னது போல் இருக்கிறது 

பறவாயில்லை சாரே திருத்துங்கள் அல்லது சுட்டிக்காட்டுங்கள் திருந்திக்கொள்கிறேன் நானும் உங்களைப்போன்றவனே மகானல்லா 

அக்காவுக்கு மிக்க நன்றி

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Thu 27 Aug 2015 - 9:29

மன்னிக்கனும் சார்.

நான் உங்களை அப்படி சொல்ல வரவில்லை உங்களுக்கு அந்த சிந்தனை வர காரணமாக அமைந்தது நிஷா மேடத்தின் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.தாராளமாக தவறை சுட்டிக்காட்டுங்கள்- திருத்துங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன்- அதில் எந்த தவறும் தப்பும் நான் சொல்ல வில்லை. அப்படி உங்களுக்கு மனசு வலிக்கும் படி என் பதில் இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் சார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Thu 27 Aug 2015 - 9:36

ஐயா பெரியவுகளே! 

காலங்காத்தால நான் நல்ல மூட்டோட சேனைல வந்து  சண்டை போட உட்கார்ந்திருக்கேன், நீங்க  ரெம்ப மன்னிப்புல்லாம் மாறி மாறி கேட்டு சண்டை போடும் மனனிலையை சமாதான நீதவான்  மனனிலைக்கு மாற்ற முயற்சிக்காதிங்கோ! 

யாரையும் மன்னிக்க முடியாது. ஒழுங்கா எல்லோரும் பதிவு போடுங்க.. 

முடியல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல சாமியோவ் முடியல்ல... என் தலையில் முடியே இல்லாமல் போனதுக்கு காரணம் என்னன்னு இப்ப புரிந்திருச்சே!  ஆறுதல்

ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய்ய்ய்யோ நிஷா ! இன்னிக்கு நீ செத்தே.... சேனையை விட்டு ஓடிரூஊஊஊஊஊஊ!@நானடைந்த நட்பு...... 517966852

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 9:40

*சம்ஸ் wrote:மன்னிக்கனும் சார்.

நான் உங்களை அப்படி சொல்ல வரவில்லை உங்களுக்கு அந்த சிந்தனை வர காரணமாக அமைந்தது நிஷா மேடத்தின் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.தாராளமாக தவறை சுட்டிக்காட்டுங்கள்- திருத்துங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன்- அதில் எந்த தவறும் தப்பும் நான் சொல்ல வில்லை. அப்படி உங்களுக்கு மனசு வலிக்கும் படி என் பதில் இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் சார்.
பெரிய வார்த்தைகள் ஏதும் வேண்டாம் நடப்பவைகள் நன்றாகவே நடக்கிறது நடக்கவிருப்பவைகளை நன்றாக அமைத்துக்கொள்வோம்.....

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Thu 27 Aug 2015 - 9:45

உங்களின் மன்னிப்பு எனக்கு போதும் மனநிறைவுடன் சென்று வருகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Thu 27 Aug 2015 - 9:57

எங்கே செல்லபோகின்றீர்கள் சம்ஸ் அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by *சம்ஸ் Thu 27 Aug 2015 - 10:05

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.(எங்கே)

பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே!

அருமையான பாடல் பிடித்தமான பாடல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 10:25

*சம்ஸ் wrote:எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.(எங்கே)

பழைய பறவைபோல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
மறந்து போனதே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே!

அருமையான பாடல் பிடித்தமான பாடல்
எனக்கும் பிடித்த பாடல் வரிகள்தான் பகிர்வுக்கு நன்றி

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 10:34

இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்

சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Aug 2015 - 10:39

நண்பன் wrote:இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்

சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க
வாழத் தெரிந்த பிள்ளைப்பா..............

நானடைந்த நட்பு...... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by நண்பன் Thu 27 Aug 2015 - 10:44

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்

சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க
வாழத் தெரிந்த பிள்ளைப்பா..............

நிஜமா ? யார் சொல்றது நம்புறது யார் சொல்றத மறுக்கிறது ?
என் நண்பன் சொன்னதை ஏற்றுக்கொள்வொம் ஆமா
நான் வாழத்தெரிந்தவன் ஐ ஜாலி ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Nisha Thu 27 Aug 2015 - 11:58

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:இங்கு சில கருத்துக்கள் என்னால் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் உள்ளேன் மும்மூர்த்திகள் மோதிக்கொள்கிறார்கள்

சின்னப்பையன் உனக்கு இங்கே என்ன வேலை ஓடிடு

தருமர் கண்ணில் படுகிற எல்லாருமே ஏதாவது ஒரு விதத்தில் அவர் பார்வைக்கு நல்லவராகவே தெரிந்தார்கள் நண்பா நீ வாழ்க
வாழத் தெரிந்த பிள்ளைப்பா..............

நல்லா சமாளிக்கத்தெரிந்த  சமாளிபிகேசன் சார் நீங்க.. ! உங்களைத்தான்  நியாதிபதிக்காக தேடிகிட்டிருந்தோம். போயிட்டு  நல்லா தூங்குங்க..!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நானடைந்த நட்பு...... Empty Re: நானடைந்த நட்பு......

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum