Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதல் சாம்ராஜ்யம்.....
3 posters
Page 1 of 1
காதல் சாம்ராஜ்யம்.....
காதல் ஊற்று
ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....
அவளின் ஓரக்கண் பார்வையும்
ஒளிந்து மறைந்த சாடலும்
எனைத் தொலைத்து - அவளைத்
தொடர்ந்திடச் செய்கிறது....
என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது
காதல் சாம்றாஜ்யமொன்று
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
ஏற்றுக் கொள்வாயா....?
ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து
சீராயொரு வாழ்வளித்திடு.....
முற்றிலும் கற்பனையே..............தொடரும்
Re: காதல் சாம்ராஜ்யம்.....
காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சாம்ராஜ்யம்.....
காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நேசமுடன் ஹாசிம் wrote:
காதல் ஊற்று
ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....
அவளின் ஓரக்கண் பார்வையும்
ஒளிந்து மறைந்த சாடலும்
எனைத் தொலைத்து - அவளைத்
தொடர்ந்திடச் செய்கிறது....
என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது
காதல் சாம்றாஜ்யமொன்று
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
ஏற்றுக் கொள்வாயா....?
ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து
சீராயொரு வாழ்வளித்திடு.....
முற்றிலும் கற்பனையே..............தொடரும்
மொத்தமும் எழுதியதில் சூப்பரான பெஸ்டான வரி ஒன்னே ஒன்னு தானாக்கும்.
ஹாஹா அந்த கடைசி வரி சூப்பரோ சூப்பர்.. நான் கேட்கலப்பா.. யாரு இந்த கதலி போனற காதலின்னு. யார் மனசில் யாரோ?
என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது
காதல் சாம்றாஜ்யமொன்று
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....
ஆண்கள் காதலுக்கு மண்டியிடுவார்கள். காதலை சரியாய் புரிந்திட்ட பெண் என்றும் அவன் மனசில் அரசியாய் சிம்மாசனமிட்டிருப்பாள். அன்பெனும் சாட்டை கொண்டே அவனை அசைக்கலாம். ஆனால் பெண்கள்.... இதை புரிந்திடுவதில்லை. .. காதலால் ஆளுகை செய்ய தயாராய் இல்லை. அருமையான வரிகள். படம் சொல்லும் கதையும் அருமை. காதலுக்கு முன் மண்டியிடுவதனால் தானே என்னமோ பெண்கள் செருக்குடன் தன்னவனை தண்டிக்கின்றார்கள். சில பல நேரம் சிலருக்கு தமக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் எனவும் புரியதில்லை.
கவிதை வரிகள் காதலை சொல்லி காதலுக்காக மண்டியிட்டு யாசிக்கின்றது. அருமை ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்

வேண்டாம் சாமியோவ்! ஏத்தி ஏத்தி விட்டே.. காதல் சிகரத்தில் ஏறி நிற்கிறார். .. கொஞ்சம் கீழே பார்க்க சொல்லுங்க.. உங்களவனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
உண்மைதான் அவன் துணைவி கூட புரிந்துகொள்ளாத அவன் காதலை நான் அறிந்தவன் அவன் கீழே பார்க்கத்தேவையில்லை உச்சிக்கே அழைக்கிறான் செல்லத்தான் மறுக்கிறார்கள் அது வேதனைNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
வேண்டாம் சாமியோவ்! ஏத்தி ஏத்தி விட்டே.. காதல் சிகரத்தில் ஏறி நிற்கிறார். .. கொஞ்சம் கீழே பார்க்க சொல்லுங்க.. உங்களவனை!
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நான் சும்மா எழுதப்போவேன் ஹாசிம். நோ செண்டிமெண்ட்... சிலருக்கு தம் கையில் இருப்பது எங்குமே எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என புரிவதில்லை.
புரிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கை என்பது சடுகுடு போன்றது தான். அதை அதனால் அதனுடன் அப்படியே ஏற்று வாழணும்.
ஆனாலும் காதல் செய்வீர்... !
புரிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கை என்பது சடுகுடு போன்றது தான். அதை அதனால் அதனுடன் அப்படியே ஏற்று வாழணும்.
ஆனாலும் காதல் செய்வீர்... !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
சத்தியமான உண்மை அது புரிந்து கொண்டார்களானால் பிரச்சினைகளே இல்லைNisha wrote:நான் சும்மா எழுதப்போவேன் ஹாசிம். நோ செண்டிமெண்ட்... சிலருக்கு தம் கையில் இருப்பது எங்குமே எவருக்கும் கிடைக்காத பொக்கிஷம் என புரிவதில்லை.
புரிந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. வாழ்க்கை என்பது சடுகுடு போன்றது தான். அதை அதனால் அதனுடன் அப்படியே ஏற்று வாழணும்.
ஆனாலும் காதல் செய்வீர்... !
Re: காதல் சாம்ராஜ்யம்.....
கவிதைக்கு பின்னூட்டம் போட்டால் அதை கண்டுக்காமல் மத்ததுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டு தள்ளும் ஹாசிம் சார் :>
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சாம்ராஜ்யம்.....
மிக்க நன்றி அக்கா சத்தியமா கவனிக்கலNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
காதல் ஊற்று
ஆறாய்ப் பெருக்கெடுத்து
கன்னியவளின் தரிசனங்கூட
விண்ணைக் கடந்த மகிழ்வெனக்கு....
அவளின் ஓரக்கண் பார்வையும்
ஒளிந்து மறைந்த சாடலும்
எனைத் தொலைத்து - அவளைத்
தொடர்ந்திடச் செய்கிறது....
என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது
காதல் சாம்றாஜ்யமொன்று
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
ஏற்றுக் கொள்வாயா....?
ஏழனம் செய்வாயா......?
சீக்கிரமொரு பதில்தந்து
சீராயொரு வாழ்வளித்திடு.....
முற்றிலும் கற்பனையே..............தொடரும்
மொத்தமும் எழுதியதில் சூப்பரான பெஸ்டான வரி ஒன்னே ஒன்னு தானாக்கும்.
ஹாஹா அந்த கடைசி வரி சூப்பரோ சூப்பர்.. நான் கேட்கலப்பா.. யாரு இந்த கதலி போனற காதலின்னு. யார் மனசில் யாரோ?
என் மனதுள் கட்டப்பட்டுவிட்டது
காதல் சாம்றாஜ்யமொன்று
ஆளும் அரசியாய்.....
எனையாளப் பிறந்தவள் நீ.....
ஆண்கள் காதலுக்கு மண்டியிடுவார்கள். காதலை சரியாய் புரிந்திட்ட பெண் என்றும் அவன் மனசில் அரசியாய் சிம்மாசனமிட்டிருப்பாள். அன்பெனும் சாட்டை கொண்டே அவனை அசைக்கலாம். ஆனால் பெண்கள்.... இதை புரிந்திடுவதில்லை. .. காதலால் ஆளுகை செய்ய தயாராய் இல்லை. அருமையான வரிகள். படம் சொல்லும் கதையும் அருமை. காதலுக்கு முன் மண்டியிடுவதனால் தானே என்னமோ பெண்கள் செருக்குடன் தன்னவனை தண்டிக்கின்றார்கள். சில பல நேரம் சிலருக்கு தமக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் எனவும் புரியதில்லை.
கவிதை வரிகள் காதலை சொல்லி காதலுக்காக மண்டியிட்டு யாசிக்கின்றது. அருமை ஹாசிம்.
உண்மையில் எந்தவித கலக்ககமுமில்லாமல் கவிதை எழுத கரு தேடி காதலை எழுதி பல வருடமென்றே சொல்லுமளவு காலம் கடந்து விட்டிருந்தது அதனால் மாத்திரமே கவிதை எழுதினேன்
உண்மைதான் அக்கா பெண்கள் அன்பினால் அனைத்தையும் சாதித்திடலாம் காதல் கொள்ளாத ஆண்களே இல்லை அதை வளமாக்கி தனக்கு உரமாக்கும் பக்குவம் பெண்ணுக்குத்தான் அவசியம்
இத்தலைப்போடு தொர்ந்து பார்க்கலாமென்றிருக்கிறேன் உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நிஷா! நிஷம்மா உங்களை பத்தி பேசவே இல்லை. நீங்க கண்ணை மூடிக்கங்க மை டியர் Dream Boy!
நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நேசமுடன் ஹாசிம் wrote:அப்படியெல்லாம் என்னவனைச் சொல்லாதிங்க அவர் காதல் மன்னாதி மன்னர்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
காதல் வாழ்க நண்பனை விட்டுக்கொடுக்காத நண்பன்
தம்பியை விட்டுக்கொடுக்காத அக்கா
எவ்வளவு அன்பு உள்ளங்கள்
ஐ லவ் யு ம்மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சாம்ராஜ்யம்.....
Nisha wrote:நிஷா! நிஷம்மா உங்களை பத்தி பேசவே இல்லை. நீங்க கண்ணை மூடிக்கங்க மை டியர் Dream Boy!நண்பன் wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:காதலைப்பற்றி எழுதி நீண்ட நாளாச்சுப்பா அதனால ஏழுதியது தொடர்ந்து பார்க்கலாம் நன்றி உங்களின் ஊக்கத்திற்குநண்பன் wrote:காதல் தூதாக அருமையான கவிதையொன்று சிறப்பாக உள்ளது வரிகள்
என் தியாகம் நீ புரிந்து
காதலை ஏற்றுக்கொள்ளென - ஒரு
காதல் யாசகனாய்....
மன்றாடி நிற்கிறேன்...
நீங்க வேற! எங்கயாச்சும் காதல் என கண்டாலே கண்ணை திறக்கணும் சாமினு வேப்பிலையோட ஆட ஆரம்பிச்சிருவாரு சாரு. இதில ஊக்கமும் தூக்கமும்.
நிஷா இன்னிக்கு நீ யாரு கண்ணில முழிச்சேம்மா? அடி வாங்காமல்போக மாட்டே போல!
ஆமா யாரப்பத்திப் பேசிப்பாங்க சரி நமக்கெதுக்கு வேண்டாத வேலை..!
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நண்பன் wrote:Nisha wrote:நிஷா! நிஷம்மா உங்களை பத்தி பேசவே இல்லை. நீங்க கண்ணை மூடிக்கங்க மை டியர் Dream Boy!
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
அட!
என்னப்பா ஆச்சு இன்னிக்கு!
கவிதை வராதுங்கறவங்கல்லாம் கவிதை மழையை அருவியாய் கொட்டுறாங்க.
ஆமாம் காதல் போதை கண்ணை மறைச்சால் தகரம் தங்கமாய் தான் தெரியும். அந்தபோதையை கொஞ்சம் இறக்கி விட்டு பாருங்க. தகரம் கீறியதால் வரும் இரத்தம் புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நிஷா! நிஷம்மா உங்களை பத்தி பேசவே இல்லை. நீங்க கண்ணை மூடிக்கங்க மை டியர் Dream Boy!
காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே
அட!
என்னப்பா ஆச்சு இன்னிக்கு!
கவிதை வராதுங்கறவங்கல்லாம் கவிதை மழையை அருவியாய் கொட்டுறாங்க.
ஆமாம் காதல் போதை கண்ணை மறைச்சால் தகரம் தங்கமாய் தான் தெரியும். அந்தபோதையை கொஞ்சம் இறக்கி விட்டு பாருங்க. தகரம் கீறியதால் வரும் இரத்தம் புரியும்.
ஒரு படத்தில் வரும் பாடல் வரிகள்தான் அவைகள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
நாமும் காதலிப்போம் நீங்களும் காதல் பண்ணுங்க
காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்ஷ ரூபாய்
காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சாம்ராஜ்யம்.....
ஹாஹா!
மை டியர் Dream Boy!
ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
மை டியர் Dream Boy!
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று கரையைத் தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன?
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன?
கனவுகள் வாங்கும் பை தானே
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காதல் சாம்ராஜ்யம்.....
நேசமுடன் ஹாசிம் wrote:சூப்பரப்பு...........
எதெல்லாம் சூப்பர்னும் சொல்லணுமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மணல் சிற்பங்கள் ரோமன் சாம்ராஜ்யம்
» ரோம் சாம்ராஜ்யம் சில ஆண்டுகளில் வெற்றி பெறும்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum