Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்க அனுபவம் எப்படி?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உங்க அனுபவம் எப்படி?
நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி மொபைல்ல பேசுவோம் ..
ஏன் Daily கூட பேசுவோம் ..
அப்டி பேசாம நம்மலால இருக்க முடியாது ..
சில நேரம் அப்டி பேசுற துல சண்டை வரும் ..
கோவத்துல போனை கட் பண்ணுனு சொல்வோம் ..
But கண்டிப்பா கட் பண்ண மாட்டோம் ..
atleast 5 min ஆச்சும் ..
பேசாம silent ah line லயே இருப்போம் ..
என்ன தான் கோவமா சண்டை போட்டாலும் ..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ ...
அவங்க voice கேக்காமலோ இருக்க முடியாது ..
அப்டி நீங்க போன் ல வெயிற் பண்ணிருக்கீங்களா ???
பேஸ்புக்கில் கேட்டிருந்தாங்க? சரி நீங்களும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!@

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
என்னோடு யாராச்சும் பேசும் போது அவங்க கோபம் கொண்டு சரி சரி போன கட் பண்ணு என்று சொன்னால் நான் கட் பண்ண மாட்டேன் ஐந்து நிமிடம் காத்திருப்பேன் என்ன சரி சொல்றாங்களா அல்லது அவங்களே கட் செய்யட்டும் என்று காத்திருப்பேன்
நானாக மற்றவர்களிடம் கட் பண்ணு என்று சொல்லிட்டும் அவர்கள் கட் பண்றாங்களா என்று காத்திருப்பேன் இப்படித்தான் நான் இருப்பேன்
சில நேரம் மாற்றங்களும் நிகழ்வதுண்டு!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க அனுபவம் எப்படி?
இன்று கூட என் உறவுடன் பேசிட்டு இருக்கும் போது கோபத்தில் சரி சரி கட் பண்ணிட்டு போங்க போய் வேலை செய்ங்க என்று சொன்னாங்க நான் கட் பண்ண வில்லை பிறகு அவங்களே கட் பண்ணிட்டாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க அனுபவம் எப்படி?
பொதுவாக நான் அதிகமா யாரோடயும் பேசபோவதில்லை. தெரிந்தவர்கள் எனின் சாட் செய்து சுக நலன் விசாரிப்பதோடு முடிந்து விடும். முக்கியமா ஆரோக்கியக்குறைபாடு உடல் நலமில்லை என அறிந்தால் கட்டாயம் தினம் நலன் விசாரிப்பேன்.
ஆனால் நான் அடிக்கடி அல்லது தினம் பேசியது எனும் எல்லைக்குள் ஓரிருவர் மட்டும் தான் வர முடியும். அன்பாய் பேசி ஆதரவாய் இருந்தாலும் மனசை தொட்டு என் மனசோடு பேசுபவர்களிடம் மட்டும் தான் சண்டை,கோபம்,திட்டல் எல்லாம் காட்டுவேன். பேசிட்டிருக்கும் போது கோபம் வரும். கோபம் வந்தால் கட் செய்திட்டு போங்க என சொல்லுவேன். ஆனால் கட் செய்ய மாட்டேன். அப்படியே போனை காதில் வைச்சிட்டு இருப்பேன். நானே ஹலோ சொல்வேன் பேசினால் பேசுவேன். இல்லைன்னு கொஞ்ச நேரத்தில் அவங்க கட் செய்திட்டு போயிட்டாங்க என தெரிந்தால் மனசு கஷ்டமா இருக்கும். அதனால் நானே திரும்ப அழைச்சு சமாதானமா பேசிருவேன். என்னில் தப்போ இல்லையோ ஸாரி சொல்வேன். அவங்க புரிந்துக்கணும். இல்லாட்டால் கஷ்டம் தான்.
நிஜம் சொன்னால் நான் ரெம்ப பாசம் காட்டி பழகும் யார் என்னுடன் கோவிச்சிட்டு பேசாமல் போனாலும் அன்னிக்கு முழுக்க மனசெல்லாம் சோர்ந்து போய் ஒரு வேலையும் செய்ய பிடிக்காமல் இருக்கும். அதிலிருந்து தப்பிக்க தூங்கிருவேன். விழிச்சிருந்தால் தானே தேவையில்லாத சிந்தனை வரும் என தூங்க போயிருவேன். தூக்கம் தான் எனக்கு மருந்து, மாத்திரை எல்லாமாய் போயிரும். அல்லது எங்கேயாவது வெளியே கிளம்பிருவேன். வீட்டில் இருக்க மாட்டேன். நெட் ஆப் செய்திருவேன். வீட்டில் ஏதேனும் வேலை செய்திட்டிருப்பேன்.
பாசம் காட்டி பழகியவங்க சந்தோஷமா பேசிவிடை பெற்று காரணம் சொல்லிட்டு மாதக்கணக்கில் பேசாட்டாலும் கஷ்டமா இருக்காது. ஆனால் சண்டை போட்டு விட்டு பேசாமல் போயிட்டால்.... ஒவ்வொரு செக்கனும் வலிக்கும். அதை விட தண்டனை இந்த உலகில் இருக்குமா என நினைக்கும் படி வலி தரும். மனசு வெறுமையா இருக்கும்.
அதை நான் உணர்ந்திருப்பதால் யாரையும் என் மௌனத்தால் கொல்வதில்லை. அதே நேரம் நான் அவர்களை அழைத்தும் அவர்கள் என்னை புரிந்துக்காமல் அவாய்ட் செய்திட்டால் மனசில் வரும் வெற்றிடத்தினை மீண்டும் பேசி என்ன தான் சமாதானம் சொன்னாலும் நிரப்ப முடிவதில்லை.
மன்னிக்க முடிந்த என்னால் முழு மனசோடு நம்பிக்கையை மட்டும் கொள்ள முடிவதில்லை.
மொத்தத்தில் யார் மேலயும் அதிகம் பாசம் காட்டாமல் மேலோட்டமா பழகிட்டால் இந்த குழப்பம் வலியெல்லாம் இல்லை. எல்லாம் நலமாயிருக்கும்ல.

எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
எனக்குப் பிடித்தவங்க எனக்குப் பிடிக்காத மாதிரி பேசினாலும் எனக்குப் பிடிக்காத செயல் செய்தாலும் நான் மௌனமாகி விடுவேன் ஒரு நாள் இரண்டு நாள் அவர்களே வந்து என்னுடன் பேசி தவறை உணர்ந்து அல்லது தப்பை ஒப்புக்கொண்டு என்னுடன் பேசினால் போக மாதக்கணக்கில் மௌனமாக இருப்பேன் இருந்திருக்கிறேன்
ஆனால் அது தவறு என்று இப்போது உணர்கிறேன் நான் ரொம்ப நேசித்தவங்கள இப்படி தண்டித்திருக்கிறேன் அவர்கள் எவ்வளவு துடித்திருப்பார்கள் எண்பதை உணர்கிறேன் கவலைப்படுகிறேன்
என்னில் புதிய புதிய மாற்றங்களுடன் 2016 தொடரும் என்று நினைக்கிறேன்
இறைவன் நாட்டத்தோடு
ஆனால் அது தவறு என்று இப்போது உணர்கிறேன் நான் ரொம்ப நேசித்தவங்கள இப்படி தண்டித்திருக்கிறேன் அவர்கள் எவ்வளவு துடித்திருப்பார்கள் எண்பதை உணர்கிறேன் கவலைப்படுகிறேன்
என்னில் புதிய புதிய மாற்றங்களுடன் 2016 தொடரும் என்று நினைக்கிறேன்
இறைவன் நாட்டத்தோடு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க அனுபவம் எப்படி?
நண்பன் wrote:எனக்குப் பிடித்தவங்க எனக்குப் பிடிக்காத மாதிரி பேசினாலும் எனக்குப் பிடிக்காத செயல் செய்தாலும் நான் மௌனமாகி விடுவேன் ஒரு நாள் இரண்டு நாள் அவர்களே வந்து என்னுடன் பேசி தவறை உணர்ந்து அல்லது தப்பை ஒப்புக்கொண்டு என்னுடன் பேசினால் போக மாதக்கணக்கில் மௌனமாக இருப்பேன் இருந்திருக்கிறேன்

மாற்றம் ஒன்ரே மாறாதது கேள்விகள் லோடும் பதில்கள் லோடும் உங்கள் நண்பன், புதிய பாதையில் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் வீர நடைபோடு நண்பா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
என்னைப் பொறுத்தவரை பேசும் போது கோபம் வந்தால் நிறுத்துவிட்டு அகன்று விடுவேன் காரணம் கோபத்தில் கத்தி பின்னர் அதிகம் மனவருத்தம் ஏற்படுத்தப்பட்டுவிடும்
அகன்றாலும் நினைவு அந்த நிகழ்வுகளுடன்தான் பயனிக்கும் ஆனால் அடுத்த தடவை பேசும் போது சாதாரணமாகிவிடுவேன்
அவர்கள் பேசமால் இருந்தால் அதுவே தொடரும்
நான் முயன்று பேசுவதில்லை அவர்கள் சார்ந்தவர்களுடன் என் தொடர்பு அதிகமாகும்
இவ்விடயத்தில் அனைவரும் ஒவ்வோர் விதத்தில் வித்தியாசப்படுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அனைத்தும் அவரவர் மனதின் நிலையினைப்பொறுத்தே அமையும்

*சம்ஸ் wrote:நண்பன் wrote:எனக்குப் பிடித்தவங்க எனக்குப் பிடிக்காத மாதிரி பேசினாலும் எனக்குப் பிடிக்காத செயல் செய்தாலும் நான் மௌனமாகி விடுவேன் ஒரு நாள் இரண்டு நாள் அவர்களே வந்து என்னுடன் பேசி தவறை உணர்ந்து அல்லது தப்பை ஒப்புக்கொண்டு என்னுடன் பேசினால் போக மாதக்கணக்கில் மௌனமாக இருப்பேன் இருந்திருக்கிறேன்
ஆனால் அது தவறு என்று இப்போது உணர்கிறேன் நான் ரொம்ப நேசித்தவங்கள இப்படி தண்டித்திருக்கிறேன் அவர்கள் எவ்வளவு துடித்திருப்பார்கள் எண்பதை உணர்கிறேன் கவலைப்படுகிறேன்
என்னில் புதிய புதிய மாற்றங்களுடன் 2016 தொடரும் என்று நினைக்கிறேன்
இறைவன் நாட்டத்தோடு
மாற்றம் ஒன்ரே மாறாதது கேள்விகள் லோடும் பதில்கள் லோடும் உங்கள் நண்பன், புதிய பாதையில் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் வீர நடைபோடு நண்பா!
ரொம்ப நீளுது லோடும் லோடும் ஆமா எங்களுக்கும் பல லோடு அனுப்புங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க அனுபவம் எப்படி?
*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
Re: உங்க அனுபவம் எப்படி?
நண்பன் wrote:எனக்குப் பிடித்தவங்க எனக்குப் பிடிக்காத மாதிரி பேசினாலும் எனக்குப் பிடிக்காத செயல் செய்தாலும் நான் மௌனமாகி விடுவேன் ஒரு நாள் இரண்டு நாள் அவர்களே வந்து என்னுடன் பேசி தவறை உணர்ந்து அல்லது தப்பை ஒப்புக்கொண்டு என்னுடன் பேசினால் போக மாதக்கணக்கில் மௌனமாக இருப்பேன் இருந்திருக்கிறேன்
ஆனால் அது தவறு என்று இப்போது உணர்கிறேன் நான் ரொம்ப நேசித்தவங்கள இப்படி தண்டித்திருக்கிறேன் அவர்கள் எவ்வளவு துடித்திருப்பார்கள் எண்பதை உணர்கிறேன் கவலைப்படுகிறேன்
என்னில் புதிய புதிய மாற்றங்களுடன் 2016 தொடரும் என்று நினைக்கிறேன்
இறைவன் நாட்டத்தோடு
நல்லதாய் தொடரட்டும். நலம் வாழ என்னாளும் வாழ்த்துகள்.
மௌனம் வலி தரும் என புரிய வைக்க உங்களால் நல்லாவே முடியும் சாரே.! ஆனால் எல்லா நேரமும் மௌனம் நாம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது. எதிர்மறையாகவும் ஆகலாம்.
நான் யார் கோபப்பட்டாலும் அதை நிவர்த்திக்க முதல் அடி எடுத்து வைப்பேன். அந்த அடி நல்ல அடியென புரிந்திட்டால் பழைய கதை பேசி காயப்படுத்த மாட்டேன். ஆனால் நிச்சயம் விளக்கம் கேட்பேன். காரணம் சொல்வேன்.
இந்த லிஸ்டில் இது வரை என் வாழ்க்கையில் மூன்றே முன்று பேர் தான் இருக்காங்க.. அதான் சொன்னாங்கல்ல.. ரெம்ப உரிமை இருக்கு என நினைத்தால் தான் கோபம், திட்டு எல்லாம் தானாய் வரும். உரிமை இல்லாத இடத்தில் ஏன் கோபம் வரணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.

உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை பேசும் போது கோபம் வந்தால் நிறுத்துவிட்டு அகன்று விடுவேன் காரணம் கோபத்தில் கத்தி பின்னர் அதிகம் மனவருத்தம் ஏற்படுத்தப்பட்டுவிடும்
அகன்றாலும் நினைவு அந்த நிகழ்வுகளுடன்தான் பயனிக்கும் ஆனால் அடுத்த தடவை பேசும் போது சாதாரணமாகிவிடுவேன்
அவர்கள் பேசமால் இருந்தால் அதுவே தொடரும்
நான் முயன்று பேசுவதில்லை அவர்கள் சார்ந்தவர்களுடன் என் தொடர்பு அதிகமாகும்
இவ்விடயத்தில் அனைவரும் ஒவ்வோர் விதத்தில் வித்தியாசப்படுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அனைத்தும் அவரவர் மனதின் நிலையினைப்பொறுத்தே அமையும்
உங்கள் கருத்தில் எனது கொள்கையும் சில நேரங்களில் ஒட்டி நிக்கிறது நேசமுடன் ஹாசிம் பேச்சி முத்திப்போற நேரம் நானே போனைக் கட் செய்து விடுவேன் காரணம் நான் சூடாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்
உங்கள் அனுபவமான மனம் திறப்பு அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்க அனுபவம் எப்படி?
வழக்கு மன்றம் வந்ததா?
அப்படி என்ன வழக்கு?
அப்படி என்ன வழக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை பேசும் போது கோபம் வந்தால் நிறுத்துவிட்டு அகன்று விடுவேன் காரணம் கோபத்தில் கத்தி பின்னர் அதிகம் மனவருத்தம் ஏற்படுத்தப்பட்டுவிடும்
அகன்றாலும் நினைவு அந்த நிகழ்வுகளுடன்தான் பயனிக்கும் ஆனால் அடுத்த தடவை பேசும் போது சாதாரணமாகிவிடுவேன்
அவர்கள் பேசமால் இருந்தால் அதுவே தொடரும்
நான் முயன்று பேசுவதில்லை அவர்கள் சார்ந்தவர்களுடன் என் தொடர்பு அதிகமாகும்
இவ்விடயத்தில் அனைவரும் ஒவ்வோர் விதத்தில் வித்தியாசப்படுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அனைத்தும் அவரவர் மனதின் நிலையினைப்பொறுத்தே அமையும்
உங்கள் கருத்தில் எனது கொள்கையும் சில நேரங்களில் ஒட்டி நிக்கிறது நேசமுடன் ஹாசிம் பேச்சி முத்திப்போற நேரம் நானே போனைக் கட் செய்து விடுவேன் காரணம் நான் சூடாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்
உங்கள் அனுபவமான மனம் திறப்பு அருமை
ஆமா அக்கா அது நம்மை சாந்தப்படுத்த உதவும்
Re: உங்க அனுபவம் எப்படி?
அப்படியும் இருக்கும் இருக்கலாம்நேசமுடன் ஹாசிம் wrote:என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உங்க அனுபவம் எப்படி?
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
ஆச்சரியம் தான் சம்ஸ்!
முதலில் கேள்வியை சரியாக படியுங்கள். நாம் யாரோ ஒருவருடன் இப்படி போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல் போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம்.
நீங்கள் இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது.
பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல் அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!
எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மிகப்பெரிய ஆச்சரியம் அக்காNisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்
எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
சொல்வதெல்லாம் உண்மை! உண்மையை தவிர வேறில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க அனுபவம் எப்படி?
அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது.
ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்
ஆச்சரியம் தான் சம்ஸ்!
முதலில் கேள்வியை சரியாக படியுங்கள். நாம் யாரோ ஒருவருடன் இப்படி போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல் போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம்.
நீங்கள் இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது.
பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல் அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!
எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum