சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Khan11

உங்க அனுபவம் எப்படி?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Sun 13 Sep 2015 - 16:58

First topic message reminder :

நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி மொபைல்ல பேசுவோம் ..
ஏன் Daily கூட பேசுவோம் ..
அப்டி பேசாம நம்மலால இருக்க முடியாது ..
சில நேரம் அப்டி பேசுற துல சண்டை வரும் ..
கோவத்துல போனை கட் பண்ணுனு சொல்வோம் ..
But கண்டிப்பா கட் பண்ண மாட்டோம் ..
atleast 5 min ஆச்சும் ..
பேசாம silent ah line லயே இருப்போம் ..
என்ன தான் கோவமா சண்டை போட்டாலும் ..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ ...
அவங்க voice கேக்காமலோ இருக்க முடியாது ..
அப்டி நீங்க போன் ல வெயிற் பண்ணிருக்கீங்களா ???

பேஸ்புக்கில் கேட்டிருந்தாங்க?  சரி நீங்களும் பதில் சொல்லுங்க பார்க்கலாம்!@

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 12:09

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது. விளையாட்டுப் பிள்ளை

ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.

அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்

ஆச்சரியம் தான் சம்ஸ்!

முதலில் கேள்வியை சரியாக படியுங்கள்.  நாம் யாரோ ஒருவருடன் இப்படி  போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல்  போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம். 

நீங்கள்  இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது. 

பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல்  அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!

எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம் 
அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??

நண்பேன்டா....எப்படி இப்படி முடிகிறது உம்மால் மட்டும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 12:13

உன் நண்பனாசே அதான் மச்சான்

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Mon 14 Sep 2015 - 12:47

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:என்னைப் பொறுத்தவரை பேசும் போது கோபம் வந்தால் நிறுத்துவிட்டு அகன்று விடுவேன் காரணம் கோபத்தில் கத்தி பின்னர் அதிகம் மனவருத்தம் ஏற்படுத்தப்பட்டுவிடும் 
அகன்றாலும் நினைவு அந்த நிகழ்வுகளுடன்தான் பயனிக்கும் ஆனால் அடுத்த தடவை பேசும் போது சாதாரணமாகிவிடுவேன் 

அவர்கள் பேசமால் இருந்தால் அதுவே தொடரும் 
நான் முயன்று பேசுவதில்லை அவர்கள் சார்ந்தவர்களுடன் என் தொடர்பு அதிகமாகும் 

இவ்விடயத்தில் அனைவரும் ஒவ்வோர் விதத்தில் வித்தியாசப்படுவதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயம் அனைத்தும் அவரவர் மனதின் நிலையினைப்பொறுத்தே அமையும்

உங்கள் கருத்தில் எனது கொள்கையும் சில நேரங்களில் ஒட்டி நிக்கிறது நேசமுடன் ஹாசிம் பேச்சி முத்திப்போற நேரம் நானே போனைக் கட் செய்து விடுவேன்   காரணம் நான்  சூடாகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்
உங்கள் அனுபவமான மனம் திறப்பு அருமை

ஆமா அக்கா அது நம்மை சாந்தப்படுத்த உதவும்

அக்கா சொல்லல்ல! தும்பி தான் சொன்னார். சிரிப்பு வருது

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Mon 14 Sep 2015 - 12:51

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது. விளையாட்டுப் பிள்ளை

ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
மிகப்பெரிய ஆச்சரியம் அக்கா 

சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்

எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா

உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது 
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
அப்படியும் இருக்கும் இருக்கலாம்

அப்படி என்ன தான் இருக்கும்? இருக்கலாம்? 
முதலில் உங்கள் வழக்கு என்ன?
அந்த வழக்கில்  வாதி, பிரதி வாதி யார்?

தெளிவாக சொல்லுங்கள்! யார் நீதிபதி என்பதை  வழக்கின் போக்கை வைத்து முடிவு செய்யலாம்.  இந்த வழக்கில் வாய்தா, கீய்தா,  ஜாமின், கீமீன்,  பெயில், கியில் எல்லாம் கிடைக்காது. அதனால் இன்னிக்கே வழக்கை சொல்லி தீர்ப்பையும் வழக்கிரணும். ஆமாம் நிஷா சொல்லியாச்சு! உங்க அனுபவம் எப்படி? - Page 2 4151324062 உங்க அனுபவம் எப்படி? - Page 2 2665527586

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 14:57

நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது. விளையாட்டுப் பிள்ளை

ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.

அப்படி ஆச்சரியப்பட இதில் என்னவுள்ளது மேடம்

ஆச்சரியம் தான் சம்ஸ்!

முதலில் கேள்வியை சரியாக படியுங்கள்.  நாம் யாரோ ஒருவருடன் இப்படி  போனில் பேசும் போது கோபப்பட்டும் உடனே கட் பண்ண மனசில்லாமல்  போனை காதில் வைச்சிட்டு மௌனமாய் இருந்தே இருப்போம். 

நீங்கள்  இது வரை யார் மேலும் பாசம், நேசம் வைக்கல்லை வைச்சி பழகல்லை என சொன்னாலும் கூட உங்கள் மனைவியிடம் கூடவா இம்மாதிரி அனுபவம் உங்களுக்கு வாய்த்திருக்காது. 

பேசும் வார்த்தை, காரியம் பிடிக்காவிட்டால் கோபத்தி’ல்  அப்படியே மௌனமாய் இருப்பது உண்டா என்பது தான் பிரதான கேள்வி சம்ஸ்!

எனக்கு யாரையும் தெரியாது? யாருக்கும் என்னை தெரியாது எனில் என்ன அர்த்தம் 
அது ஒன்றுமில்லை அக்கா அவர் தனித்துவமானவர் அவர் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லத் தோணலப்போல அதனாலதான் தொடர்பில்லாதது போல் பதில் தந்திருக்கிறார் நமக்கு புரிய வேண்டாமா...??

நண்பேன்டா....எப்படி இப்படி முடிகிறது உம்மால் மட்டும்
உன் நண்பனாசே அதான் மச்சான்
ஆமா இல்ல  சியர்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 15:02

Nisha wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கு இப்படியெரு அனுபவம் இருந்ததில்லை என்னை யாருக்கும் தெரியாது எனக்கு யாரையும் தெரியாது. விளையாட்டுப் பிள்ளை

ஆச்சரியம் தான்! பாராட்டுக்கள் சார். அப்படியே இருந்திடுங்கள்.
மிகப்பெரிய ஆச்சரியம் அக்கா 

சார் இருந்துடுங்கள் அப்படியே வாழ்த்துகிறோம்

எதை சொன்னீர்கள் சார் இந்த மரமண்டைக்கு சரியாக சொன்னாலே முழுசா புரியாது இப்படி சொன்னால் எப்படி சார்.
உண்மையாச் சொல்றிங்களா பொய் சொல்றிங்களா

உங்களுக்கு என்னை தெரியாத சார் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மையைத் தவிர வேறு இல்லை.
என்ன வழக்கு மன்றுக்கு வந்திருக்கிறமாதிரி தெரிகிறது 
நீதிபதி யார் நிஷா அக்கா தானே....
அப்படியும் இருக்கும் இருக்கலாம்

அப்படி என்ன தான் இருக்கும்? இருக்கலாம்? 
முதலில் உங்கள் வழக்கு என்ன?
அந்த வழக்கில்  வாதி, பிரதி வாதி யார்?

தெளிவாக சொல்லுங்கள்! யார் நீதிபதி என்பதை  வழக்கின் போக்கை வைத்து முடிவு செய்யலாம்.  இந்த வழக்கில் வாய்தா, கீய்தா,  ஜாமின், கீமீன்,  பெயில், கியில் எல்லாம் கிடைக்காது. அதனால் இன்னிக்கே வழக்கை சொல்லி தீர்ப்பையும் வழக்கிரணும். ஆமாம் நிஷா சொல்லியாச்சு! உங்க அனுபவம் எப்படி? - Page 2 4151324062 உங்க அனுபவம் எப்படி? - Page 2 2665527586

இங்கு கேள்விகள் பல உண்டு பதில் யாருக்கு தெரியும்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by பானுஷபானா Mon 14 Sep 2015 - 15:17

ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 15:21

பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!

அப்படி படித்தால் தான் சொன்னது என்வென்று தெரியும் அக்கா படித்துப் பாருங்க.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Mon 14 Sep 2015 - 15:37

பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!

தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 14 Sep 2015 - 15:50

Nisha wrote:
பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!

தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்கா

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Mon 14 Sep 2015 - 15:56

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!

தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்கா
கேள்வி கேட்டது பானுக்கா பதில் சொல்லணும் நீங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Mon 14 Sep 2015 - 15:59

முடியல்லன்னால்  முடியல்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 8:13

Nisha wrote:முடியல்லன்னால்  முடியல்ல!

நல்ல டாக்டரைப் பாருங்கள் மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 10:32

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:ஏம்ப்பா ஓவரா மேற்கோள் செய்தா எப்படி படிப்பதாம் உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டை

தலைவரும் நடத்துனருமெ இப்படி தப்பு செய்தா என்னத்த சொல்றது சுட்டுத்தள்ளு.!!

தப்புத்தான் பானு. ஆமாம் இங்கே யாரு தலைவர் ?யாரு நடத்துனர்?
சரியான கேள்வி பதில் சொல்லுங்க பானுக்கா
கேள்வி கேட்டது பானுக்கா பதில் சொல்லணும் நீங்கள்.
கேள்வி கேட்டது நிஷா அக்கா பதில் சொல்லணும் பானு அக்கா..... ஐயோ ஐயோ.....

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Tue 15 Sep 2015 - 10:43

இப்போ இங்கே யாருக்கு நல்ல டாக்டர் வேண்டும்?

கேள்வி கேட்டது நிஷா
பதில் சொல்ல வேண்டியது ஹாசிம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 10:50

இந்த ஆட்டத்தில் நான் இல்லை ஆள விடுங்கோ  அய்யோ நான் இல்லை.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by பானுஷபானா Tue 15 Sep 2015 - 10:50

thalavairo nadathunaro yara irunthalum romba merkol seyyathinga enakku kovam varum sollitten... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 10:52

பானுஷபானா wrote:thalavairo nadathunaro yara irunthalum romba merkol seyyathinga enakku kovam varum sollitten... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
நானில்லம்மா  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 10:54

எதோ சொல்றாங்க என்று தெரிகிறது என்வென்று  புரியல புரிஞ்சவங்க சொல்லுங்க.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Tue 15 Sep 2015 - 11:16

எஸ்கேப் ஏகாம்பரத்தின் தம்பிங்க நீங்கல்லாம் என்பது  இன்னிக்கு நிருபணமாச்சு! 

எம்புட்டு வேகமா பின்னங்கால் அடிபட ஓடுறிங்க ஹாசிம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:23

ஆமா இந்த எஸ்கேப் ஏகாம்பரம் யாரு மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Nisha Tue 15 Sep 2015 - 11:30

உங்க அண்ணாத்தே தானுங்க சாரே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by *சம்ஸ் Tue 15 Sep 2015 - 11:35

அது யாருப்பா??

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 உங்க அனுபவம் எப்படி? - Page 2 Empty Re: உங்க அனுபவம் எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum