Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நலமறீய ஆவல்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே
எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
ஏன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
ஏன்?
வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
பகல் சாப்பாடு எடுத்துட்டு போக மாட்டிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
ஏன்?
வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல
கோவம் வந்து உங்க வயிறூ தானே காயுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
ஏன்?
வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல
கோவம் வந்து உங்க வயிறூ தானே காயுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
பகல் சாப்பாடு எடுத்துட்டு போக மாட்டிங்களா?
இருபது நிமிட தூரம்தான் அதனால் கொண்டு வருவதில்லை வீட்டுக்போய்த்தான் சாப்பிடுவோம் ஆனால் இன்று அது நடக்க வில்லை
அழகான முருங்கக்காய் கருவாட்டுக்கறி ஐ மிஸ்ஸிட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மதியம் என்ன சாப்பிட்டிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:வீட்டுக்குப்போய் எப்பவும் பகல் சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் இன்று அது இல்லை
ஏன்?
வண்டி பர லேட்டாகிட்டது அதனால் போக மறுத்து விட்டேன் எங்களுக்கும் கோபவம் வரும்பல
கோவம் வந்து உங்க வயிறூ தானே காயுது
காயலயாமே நாங்க கடையில் வாங்கி சாப்பிட்டோமாமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:மதியம் என்ன சாப்பிட்டிங்க?
இதே மீன் கறியும் சோறும் சாப்பிட்டேன் கூட வேலை செய்பவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கேரளியர்கள் விரும்பி சாப்பிடும் மத்தி மீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் அதன் பொரியல் இன்னும் ருஷி இயற்கையிலயே அதில் உப்பு அடங்கி உள்ளது பொரில் மட்டும் இருந்தாலே சோறு சாப்பிடலாம் அவ்வளவு ருஷி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படின்னால் சரி.
ரெஸ்ட் எடுங்க!
ரெஸ்ட் எடுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே
எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?
சும்மா தான் ஓடினேன் எங்க என்னை பிடிங்க பார்க்கலாம்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
runrunrunஇந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா புடி புடி புடிபானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:நீ இங்கு நலமே
நான் அங்கு நலமா ?
நலம் நலமறிய ஆவல்
துள்ளித் துள்ளி ஓடும் பெண்ணே
எங்கே ஓடுகிறாய் சொல்லிக்கொண்டு போனால் என்ன ?
சும்மா தான் ஓடினேன் எங்க என்னை பிடிங்க பார்க்கலாம்....
.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பிட்டோம் எங்க வீட்ல சாம்பார் எறா சம்பல்நண்பன் wrote:ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:சாப்பிட்டோம் எங்க வீட்ல சாம்பார் எறா சம்பல்நண்பன் wrote:ஹாசிம் நிஷாக்கா பானுக்கா சம்ஸ் அனைவரும் சாப்பிட்டிங்கதானே?
உங்க சாப்பாடு சொல்லும் உங்கள் உடல் கட்டமைப்பை ம்ம் அசத்தல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டில் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை குண்டுன்னு சொல்லாமல் சொல்றிங்க. நல்லாருங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|