Latest topics
» விடா முயற்சிby rammalar Today at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Today at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Today at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Today at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :

இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?

- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னை குண்டுன்னு சொல்லாமல் சொல்றிங்க.நல்லாருங்க!
ஹா ஹா நான் நினைத்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
மகிழ்ச்சி நண்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
ஹாசிம் இன்று என்ன சாப்பிட்டீர்கள் ?
சம்சுவின் ரகசியம் காக்க வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எதைப் பார்த்தீர்நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பனின் உணவை பறித்து சாப்பிட்டதை*சம்ஸ் wrote:எதைப் பார்த்தீர்நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
ஹாசிம் இன்று என்ன சாப்பிட்டீர்கள் ?
சம்சுவின் ரகசியம் காக்க வேண்டும்
அட பாவிங்கலா?கடைசியா என்னதான் சொல்ல வாறீங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:எதைப் பார்த்தீர்நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
ஹாசிம் தவறாக புரிந்து கொண்டார் சம்ஸ் அப்படி இல்லை மற்றவர்களுக்கு கொடுத்து பார்த்து ரசிப்பதுதான் சம்ஸ் பழக்கம் நேற்று நானும் பார்த்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதை மறக்கணுமென்று நினைக்கிறேன் ஞாபகப்படுத்தாதிங்கநண்பன் wrote:*சம்ஸ் wrote:எதைப் பார்த்தீர்நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
ஹாசிம் தவறாக புரிந்து கொண்டார் சம்ஸ் அப்படி இல்லை மற்றவர்களுக்கு கொடுத்து பார்த்து ரசிப்பதுதான் சம்ஸ் பழக்கம் நேற்று நானும் பார்த்தேன்![]()
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படி லேசில விட முடியாதுநேசமுடன் ஹாசிம் wrote:அதை மறக்கணுமென்று நினைக்கிறேன் ஞாபகப்படுத்தாதிங்கநண்பன் wrote:*சம்ஸ் wrote:எதைப் பார்த்தீர்நேசமுடன் ஹாசிம் wrote:அதை நேற்று நானும் பார்த்தேன்*சம்ஸ் wrote:நண்பன் wrote:மீண்டும் இணைந்திருங்கள் சம்ஸ் என்னை விட்டு விட்டு நண்றாக சாப்பிட்டீர்களா ?
நண்பா இன்று அதிகமாக சாப்பிட்டேன் காரணம் உன்னுடையதையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று என்று ஹிஹிஹி
ஹாசிம் தவறாக புரிந்து கொண்டார் சம்ஸ் அப்படி இல்லை மற்றவர்களுக்கு கொடுத்து பார்த்து ரசிப்பதுதான் சம்ஸ் பழக்கம் நேற்று நானும் பார்த்தேன்![]()

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஒன்னுதான் எனக்கு புரிந்து போச்சி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லப்பா எனக்கும் 0% மாகத் தெரிந்ததே அது எப்படி என்றுதான் இன்னும் புரியலப்பா
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஒன்னுதான் எனக்கு புரிந்து போச்சி
இப்படி இருக்கனும் பாஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
முழுவதையும் படித்து வந்து அக்கா கேள்வி மேல் கேள்வி கேட்கப்போகிறார் கவனம் சொல்லிட்டன்நேசமுடன் ஹாசிம் wrote:இல்லப்பா எனக்கும் 0% மாகத் தெரிந்ததே அது எப்படி என்றுதான் இன்னும் புரியலப்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரே நேரம் இருவரும் மடையர்கள் ஆனாது மறக்கமுடியாத ஒன்று நண்பா!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க இருக்கும் வரை அக்காவுக்கு நாங்க பயப்பிட மாட்டோம்நண்பன் wrote:முழுவதையும் படித்து வந்து அக்கா கேள்வி மேல் கேள்வி கேட்கப்போகிறார் கவனம் சொல்லிட்டன்நேசமுடன் ஹாசிம் wrote:இல்லப்பா எனக்கும் 0% மாகத் தெரிந்ததே அது எப்படி என்றுதான் இன்னும் புரியலப்பா![]()
Re: சேனையின் நுழைவாயில்.
இதை கண்டு பிடித்தவரின் பெயர் என்ன சொல்லுங்க?நண்பன் wrote:*சம்ஸ் wrote:சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஒன்னுதான் எனக்கு புரிந்து போச்சி
இப்படி இருக்கனும் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
சத்தியமா நானில்ல*சம்ஸ் wrote:இதை கண்டு பிடித்தவரின் பெயர் என்ன சொல்லுங்க?நண்பன் wrote:*சம்ஸ் wrote:சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஒன்னுதான் எனக்கு புரிந்து போச்சி
இப்படி இருக்கனும் பாஸ்
Re: சேனையின் நுழைவாயில்.
அடப்பாவி இப்படி உண்மையை இப்படியா போட்டு உடைப்பது*சம்ஸ் wrote:ஒரே நேரம் இருவரும் மடையர்கள் ஆனாது மறக்கமுடியாத ஒன்று நண்பா!
இப்போ உலகிற்கே தெரிந்து விட்டது யாரோ இருவர் ம...............!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:சத்தியமா நானில்ல*சம்ஸ் wrote:இதை கண்டு பிடித்தவரின் பெயர் என்ன சொல்லுங்க?நண்பன் wrote:*சம்ஸ் wrote:சுத்தி வளைத்து சொல்வதெல்லாம் ஒன்னுதான் எனக்கு புரிந்து போச்சி
இப்படி இருக்கனும் பாஸ்
தைரியமாகச்சொல்வேன் சேனை நண்பன் என்று அப்படி சொல்லுங்க ஹாசிம் ஏன் தெரியாதுன்னுட்டு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டில் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டியல் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல![]()
![]()
எந்தளவுக்கு நீளம் அதையும் சொல்லிடுங்கக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க இருக்கும் வரை அக்காவுக்கு நாங்க பயப்பிட மாட்டோம்நண்பன் wrote:முழுவதையும் படித்து வந்து அக்கா கேள்வி மேல் கேள்வி கேட்கப்போகிறார் கவனம் சொல்லிட்டன்நேசமுடன் ஹாசிம் wrote:இல்லப்பா எனக்கும் 0% மாகத் தெரிந்ததே அது எப்படி என்றுதான் இன்னும் புரியலப்பா![]()

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|