Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
பானுஷபானா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
rammalar
கமாலுதீன்
ansar hayath
ந.க.துறைவன்
Nisha
நண்பன்
சுறா
16 posters
Page 5 of 40
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இனிய காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
- Spoiler:
- நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:அனைவருக்கும் வணக்கம்
வாருங்கள் சுறா அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நான் நலம் தம்பி நீங்கள் நலமா? உங்களை கேன்டி கிரஷ்ல வென்றுவிட்டேன் ஹாஹா
அலோ உங்களத்தான் அலோ இங்க இங்க ஆ
யார எங்க வெண்டிங்களோ அங்க போய் சொல்லுங்க நானெல்லாம் அது இப்போது வேலை நேரம் விளையாடுவதில்லை
நேரம் கிடைத்தால் அல்லது ஸ்கைப்ல பேசிட்டு இருக்கும் போது நைட்ல 11 மணிக்குப் பிறகுதான் விளையாடுவேன்
அநியாயத்திற்கு அக்காவிடம் மாட்டி விட வேண்டாம் ஐயம் பாவம்
ஆஹா இதை இதை தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி இதுல ஒன்னு இருக்கும் தெரியாம நான் பயந்துட்டு இருந்தேனே. ஹாஹாஹாஹாஹாஹா ஜாலி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நீங்க இருக்கும் வரை அக்காவுக்கு நாங்க பயப்பிட மாட்டோம்நண்பன் wrote:முழுவதையும் படித்து வந்து அக்கா கேள்வி மேல் கேள்வி கேட்கப்போகிறார் கவனம் சொல்லிட்டன்நேசமுடன் ஹாசிம் wrote:இல்லப்பா எனக்கும் 0% மாகத் தெரிந்ததே அது எப்படி என்றுதான் இன்னும் புரியலப்பா
எனக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நீயும்,ஹாசிம் புரியுதா?நண்பன் wrote:அடப்பாவி இப்படி உண்மையை இப்படியா போட்டு உடைப்பது*சம்ஸ் wrote:ஒரே நேரம் இருவரும் மடையர்கள் ஆனாது மறக்கமுடியாத ஒன்று நண்பா!
இப்போ உலகிற்கே தெரிந்து விட்டது யாரோ இருவர் ம...............!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நானும் நீயும்,ஹாசிம் புரியுதா?நண்பன் wrote:அடப்பாவி இப்படி உண்மையை இப்படியா போட்டு உடைப்பது*சம்ஸ் wrote:ஒரே நேரம் இருவரும் மடையர்கள் ஆனாது மறக்கமுடியாத ஒன்று நண்பா!
இப்போ உலகிற்கே தெரிந்து விட்டது யாரோ இருவர் ம...............!
உங்க ஆட்டத்தில் நான் இல்லை நான் தொழப்போகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டியல் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல
எந்தளவுக்கு நீளம் அதையும் சொல்லிடுங்கக்கா
இங்கே மறுபடியும் முன்று வாரம் ஸ்கூல் ஹாலிடே. இலை உதிர்காலவிடுமுறை. எங்களுக்கும் இன்று பார்ட்டி ஆர்டர் இல்லை. அது தான்
மகன், மகள் பிரபா என எல்லோரும் ரெம்ப நாளுக்கு அப்புறம் விட்டில் மதிய நேரம் சேர்ந்து சாப்பிட கிடைத்தது பானு, அதனால் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும்னு செய்தேன். கருவாடு பொரித்தால் பசங்களுக்கு ரெம்ப பிடிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தொழுகை முடிந்து வந்து விட்டேன் நண்பா சென்று வாரும்.நண்பன் wrote:*சம்ஸ் wrote:நானும் நீயும்,ஹாசிம் புரியுதா?நண்பன் wrote:அடப்பாவி இப்படி உண்மையை இப்படியா போட்டு உடைப்பது*சம்ஸ் wrote:ஒரே நேரம் இருவரும் மடையர்கள் ஆனாது மறக்கமுடியாத ஒன்று நண்பா!
இப்போ உலகிற்கே தெரிந்து விட்டது யாரோ இருவர் ம...............!
உங்க ஆட்டத்தில் நான் இல்லை நான் தொழப்போகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷாவின் சமையல் பட்டியலில் என் நாக்கு நீளுகிறது ஸ்விஸ் வரை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டியல் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல
எந்தளவுக்கு நீளம் அதையும் சொல்லிடுங்கக்கா
இங்கே மறுபடியும் முன்று வாரம் ஸ்கூல் ஹாலிடே. இலை உதிர்காலவிடுமுறை. எங்களுக்கும் இன்று பார்ட்டி ஆர்டர் இல்லை. அது தான்
மகன், மகள் பிரபா என எல்லோரும் ரெம்ப நாளுக்கு அப்புறம் விட்டில் மதிய நேரம் சேர்ந்து சாப்பிட கிடைத்தது பானு, அதனால் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும்னு செய்தேன். கருவாடு பொரித்தால் பசங்களுக்கு ரெம்ப பிடிக்கும்.
ம்ம்ம்ம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கும்...

அனைவரும் சேர்ந்து சாப்பிடவது ரெம்ப மகிழ்ச்சியான விடையம் அதை நாங்கள் ரெம்பவே மிஸ்பன்கிறோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் பானு, மத்தபடி பசங்க சனி ஞாயிறு விடுமுறை எனில் நான் ஹோட்டலில் இருப்பேன்.
அல்லது அவங்களுக்கு ஏதேனும் ப்ரோகிராம் இருக்கும் வார நாளில் கப்ரியேல் காலையில போனால் மாலை தான் வருவான். வந்ததும்சாப்பிட்டு விடுவார்.
எப்சி மட்டும் பகல் வீட்டுக்கு வருவா.. எப்படியோ பொழுது ஓடிரும்.
அல்லது அவங்களுக்கு ஏதேனும் ப்ரோகிராம் இருக்கும் வார நாளில் கப்ரியேல் காலையில போனால் மாலை தான் வருவான். வந்ததும்சாப்பிட்டு விடுவார்.
எப்சி மட்டும் பகல் வீட்டுக்கு வருவா.. எப்படியோ பொழுது ஓடிரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அவ்வளவு பெரிசா நாக்குபானுஷபானா wrote:நிஷாவின் சமையல் பட்டியலில் என் நாக்கு நீளுகிறது ஸ்விஸ் வரை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டியல் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல
எந்தளவுக்கு நீளம் அதையும் சொல்லிடுங்கக்கா
இங்கே மறுபடியும் முன்று வாரம் ஸ்கூல் ஹாலிடே. இலை உதிர்காலவிடுமுறை. எங்களுக்கும் இன்று பார்ட்டி ஆர்டர் இல்லை. அது தான்
மகன், மகள் பிரபா என எல்லோரும் ரெம்ப நாளுக்கு அப்புறம் விட்டில் மதிய நேரம் சேர்ந்து சாப்பிட கிடைத்தது பானு, அதனால் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும்னு செய்தேன். கருவாடு பொரித்தால் பசங்களுக்கு ரெம்ப பிடிக்கும்.
மகிழ்ச்சியான செய்தி அப்போ ஒரே ஜாலிதான் போல...
எங்க றூம்ல ஒரு சிலருக்கு கருவாட்டின் அருமை தெரிய வில்லை அடுத் மாதம் ஓட ஓட விரட்டவுள்ளேன் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:Nisha wrote:சோறு, பீன்ஸ் பால் விட்ட கறி, மீன்ரின் குழம்பு, அவித்த முட்டை, நெத்தலிக்கருவாடுப்பொரியல், அப்பளம், மோர்மிள்காய், தொட்டுக்க இரவு செய்த மாசி போட்ட வெங்காயசம்பல் அதான் கட்டச்சம்பல்.
பட்டியல் நீளும் போதே நினைத்தேன் உங்கள் உடம்பின் ரகசியம் கட்டுடல் மேனிக்கு இத்தனை கூட்டுக்கள் தேவை. ம்ம் ரொம்ப அசத்தல்
உங்களுக்கு வாயும் கொஞ்சம் நீளம்னு உங்க அக்கா சொன்னது நிஜம் தான் போல
எந்தளவுக்கு நீளம் அதையும் சொல்லிடுங்கக்கா
இங்கே மறுபடியும் முன்று வாரம் ஸ்கூல் ஹாலிடே. இலை உதிர்காலவிடுமுறை. எங்களுக்கும் இன்று பார்ட்டி ஆர்டர் இல்லை. அது தான்
மகன், மகள் பிரபா என எல்லோரும் ரெம்ப நாளுக்கு அப்புறம் விட்டில் மதிய நேரம் சேர்ந்து சாப்பிட கிடைத்தது பானு, அதனால் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும்னு செய்தேன். கருவாடு பொரித்தால் பசங்களுக்கு ரெம்ப பிடிக்கும்.
மகிழ்ச்சியான செய்தி அப்போ ஒரே ஜாலிதான் போல...
எங்க றூம்ல ஒரு சிலருக்கு கருவாட்டின் அருமை தெரிய வில்லை அடுத் மாதம் ஓட ஓட விரட்டவுள்ளேன் பாருங்கள்
ஏன் பாஸ் விரட்டிவிட நினைக்கிறாய்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
பின்ன என்ன பாஸ் கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை என்பது போல் எங்க மெஸ்ல ஒருத்தருக்கு கருவாடு பற்றித் தெரியாதாம் அதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா அது யார் பாஸ் எந்த இடத்தை சார்ந்தவர்?நண்பன் wrote:பின்ன என்ன பாஸ் கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை என்பது போல் எங்க மெஸ்ல ஒருத்தருக்கு கருவாடு பற்றித் தெரியாதாம் அதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அப்படியா அது யார் பாஸ் எந்த இடத்தை சார்ந்தவர்?நண்பன் wrote:பின்ன என்ன பாஸ் கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை என்பது போல் எங்க மெஸ்ல ஒருத்தருக்கு கருவாடு பற்றித் தெரியாதாம் அதான்.
புதிதாய் இணைந்த சாப்பாட்டு ராமன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அப்படியா அது யார் பாஸ் எந்த இடத்தை சார்ந்தவர்?நண்பன் wrote:பின்ன என்ன பாஸ் கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை என்பது போல் எங்க மெஸ்ல ஒருத்தருக்கு கருவாடு பற்றித் தெரியாதாம் அதான்.
புதிதாய் இணைந்த சாப்பாட்டு ராமன்
ஓ! அப்படியா பாஸ் நடக்கட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க சுறா சார்
கடை மூடும் நேரம் வந்திருக்கின்றீர்கள்!
நலம் தானே?
கடை மூடும் நேரம் வந்திருக்கின்றீர்கள்!
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வாங்க சுறா சார்
கடை மூடும் நேரம் வந்திருக்கின்றீர்கள்!
நலம் தானே?
வாட்! கடைய மூடியாச்சா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நண்பா உடலும் உள்ளமும் நலம் தானே?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் நீங்கள் நலம்தானே ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உங்கள் நண்பன் இணைகிறேன் அனைவரும் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 5 of 40 • 1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
Page 5 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum