Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
+2
*சம்ஸ்
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!
தென்றலை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..
மலரின் மென்மை கொண்ட உன்னை
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள்
கொண்டு வாழ்த்து சொல்ல வந்துள்ளேன்...
என் உடலில் உயிர் இருக்கும் வரை
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான்
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும்
உன் நட்பு மட்டும்!
உன்னுடன் பழகிய நாட்களில்
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால்
உன் பிறந்த நாளான இன்று
என்னை மன்னித்துவிடு தோழியே...
எல்லா வளமும் நீ பெற்று
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி

எங்க அக்காவுக்கு உங்கள் உள்ளத்திலிருந்த வந்த இந்த வாழ்த்து வரிகள் மிகவும் அருமையாக உள்ளது சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
நண்பன் wrote:
சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
உங்கள் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா
மாறா அன்புடன் நண்பன்
ரெம்ப ரெம்ப நன்றிப்பா!
வாழ்த்துக்கும் திரிக்கும் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி
வாழ்த்து சொல்ல தெரியவில்லை
உன்னை வாழ்த்தியே ஆகவேண்டும்மென்று
என் மனம் துடிக்கிறது!
தென்றலை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை
மலர்களை கொத்தாக்கி
உன் வாசலில் கொட்டி தோரணையமைக்கலாம்
என்றால் அதும் முடியவில்லை..
மலரின் மென்மை கொண்ட உன்னை
மலர்கள் கொண்டு எப்படி வாழ்த்துச் சொல்வேன்?
அதனால் தான் பாசத்துடன் பிணைந்திருக்கும்
என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் நட்பின் வரிகள்
கொண்டு வாழ்த்து சொல்ல வந்துள்ளேன்...
என் உடலில் உயிர் இருக்கும் வரை
நான் உன் மீது கொண்ட அன்பும் இருக்கும்...
உன்னிடம் நான் எதிர் பார்ப்பது ஒன்று தான்
என்றும் வேண்டும் எப்பவும் வேண்டும்
உன் நட்பு மட்டும்!
உன்னுடன் பழகிய நாட்களில்
உன் மனம் கோணும்படியாக நடந்திருந்தால்
உன் பிறந்த நாளான இன்று
என்னை மன்னித்துவிடு தோழியே...
எல்லா வளமும் நீ பெற்று
பல்லாண்டு நீ வாழ இந்த சம்ஸின்
மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா.
ஹாஹா!சம்ஸ்?
வானத்தினை வில்லாக வளைக்க முடியல்லையோ.. தென்றலும் மலர்களும் தான் தூதாய் வந்ததோ? கவிதையும் கவிதை சொன்ன மனசும் புரிந்தது.
ரெம்ப நன்றிங்கோ தாடிவாலா சார்!
திரும்ப திரும்ப கோபப்படாமல் இருக்கணும்னு பிறந்த நாளில் வரம் கேட்டிருந்தால் சிக்கலில் மாட்டி இருப்பேன். நீங்க மன்னிக்கதான் சொல்லி இருக்கிங்க.. அதெல்லாம் மன்னிச்சிரலாம். மன்னிச்சாச்சு.
இன்றைக்கு மட்டும் மன்னித்து விட்டு நாளைக்கு கோபிச்சிக்கலாம் என முடிவெடுத்திட்டேன். ஒக்கே தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
அக்கா என்றோர் பாசத்தின் இமயம்
அடைந்த நாங்களும் மகிழ்கிறோம்
அன்னையாய் அரவணைத்து
அன்பை வார்க்கிறாய் எங்கள் வாழ்வில்
அகிலம் கண்ட அற்புதம் நீ
அதிசயப் பிறவி நீ
அமைதியாய் சீற்றம் கொள்வாய்
அங்கலாய்த்து அழுதும் விடுவோம்
அதை மறந்திட வகைசெய்து
அன்யோன்யம் கொண்டிடுவாய்
அறிவுச் சுரங்கம் நீ
அதிசிறந்த அறிவாளியும் நீ
அக்கா நீ வாழ்க பல்லாண்டு
அக்கா நீ வாழ்க சுகதேகியாக
அக்கா நீ வாழ்க வாழ்க வாழ்க

Nisha wrote:*சம்ஸ் wrote:வாலி போன்று வரிகள் எழுதி

உண்மையில் உங்களை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை மேடம் இதற்கு பதில் எழுதும் அந்த நிமிடம் உங்களின் மனநிலை எப்படி இருந்து என்ன நிலைமையில் இருந்தீர்கள் என்று எனக்கு தெரியும். இருந்தும் அதை சிறுதும் காட்டாமல் அருமையாக பதில் எழுதிய விதம் பார்த்து நான் வியந்தேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா பல்லாண்டு வாழ்க
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
நேசமுடன் ஹாசிம் wrote:அக்கா என்றோர் பாசத்தின் இமயம்
அடைந்த நாங்களும் மகிழ்கிறோம்
அன்னையாய் அரவணைத்து
அன்பை வார்க்கிறாய் எங்கள் வாழ்வில்
அகிலம் கண்ட அற்புதம் நீ
அதிசயப் பிறவி நீ
அமைதியாய் சீற்றம் கொள்வாய்
அங்கலாய்த்து அழுதும் விடுவோம்
அதை மறந்திட வகைசெய்து
அன்யோன்யம் கொண்டிடுவாய்
அறிவுச் சுரங்கம் நீ
அதிசிறந்த அறிவாளியும் நீ
அக்கா நீ வாழ்க பல்லாண்டு
அக்கா நீ வாழ்க சுகதேகியாக
அக்கா நீ வாழ்க வாழ்க வாழ்க
ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்!
வாழ்த்தோட வாழ்த்தா நான் திட்டுவதையும் குட்டுவதையும் கொட்டுவதையும் சொல்லி நீ திட்டினால் நான் அழுதுருவேன் எனவும் புரிய வைக்கின்றிங்க ஹாசிம். நல்லா இருங்க மக்கா!
வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
ஆஹா...
அக்காவுக்கு அருமையான கவிதை வாழ்த்து சம்ஸ்...
ரொம்ப அருமை....
என்னோட வாழ்த்துக்கள் தங்களுக்கும் அக்காவுக்கும்...
அக்காவுக்கு அருமையான கவிதை வாழ்த்து சம்ஸ்...
ரொம்ப அருமை....
என்னோட வாழ்த்துக்கள் தங்களுக்கும் அக்காவுக்கும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்திரி அக்கா
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு ஷபானா அக்கா...
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாயல்
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்திரி அக்கா
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு ஷபானா அக்கா...
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாயல்
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum