Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 11 of 27
Page 11 of 27 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்னங்க..லெட்டர் எழுதி கவர் மேல சந்தனம் தடவறீங்க..?
-
‘மொட்டை’க் கடிதமாச்சே..!
-=------------------
குமுதம்
-
‘மொட்டை’க் கடிதமாச்சே..!
-=------------------
குமுதம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆபரேஷனுக்கு வந்த பேஷண்ட் ஏன் அலறி அடிச்சிக்கிட்டு
ஓடறார்..?
-
ஆபரேஷன் தியேட்டருக்குப் போற வழியிலே, ‘ஒன் வே’னு
போர்டு இருந்துச்சாம்…!
ஓடறார்..?
-
ஆபரேஷன் தியேட்டருக்குப் போற வழியிலே, ‘ஒன் வே’னு
போர்டு இருந்துச்சாம்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
போருக்கு போன மன்னர் ஏன் மந்திரியை போட்டு அடிக்கிறார்..?
-
போர் முடிந்ததும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் பண்ணிடவா
மன்னா என்று கேட்டாராம்…!
-
போர் முடிந்ததும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் பண்ணிடவா
மன்னா என்று கேட்டாராம்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அவள் கணவன் கரண்ட் மாதிரி…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மன்னா! மடிக்கணனி தாருங்கள்…கவிதை எழுதி எழுதி
கைகள் வலிக்கின்றன..!
-
மடிக்கணனி இருந்தா, நான் பிற நாட்டுப் புலவரின் நல்ல
பாட்டுகளை டவுன்லோடு செய்து கேட்டுக் கொண்டிருப்பேனே..!
-
——————————————–
நன்றி: குமுதம்
கைகள் வலிக்கின்றன..!
-
மடிக்கணனி இருந்தா, நான் பிற நாட்டுப் புலவரின் நல்ல
பாட்டுகளை டவுன்லோடு செய்து கேட்டுக் கொண்டிருப்பேனே..!
-
——————————————–
நன்றி: குமுதம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்ன சொல்றீங்க, இருபது வருஷமா சைக்கிளில் போயும்
உடம்பு குறையலையா..?
-
ஆமாங்க டாக்டர்...நான் கேரியர்ல உட்கார்ந்துக்குவேன்...!
-
>ஜே.தனலட்சுமி
உடம்பு குறையலையா..?
-
ஆமாங்க டாக்டர்...நான் கேரியர்ல உட்கார்ந்துக்குவேன்...!
-
>ஜே.தனலட்சுமி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஜெயிலில் மணியடிச்சா சோறுன்னு தலைவரிடம் சொன்னது
தப்பா போச்சு..!
-
ஏன் என்ன செய்யறார்?
-
ஜெயிலுக்குப் போகும்போது, கையில் ஒரு மணியை கொண்டு
போறார்...!
-
எஸ்.சக்திகனி
-
-------------------------------------------------
நன்றி: வாரமலர்
தப்பா போச்சு..!
-
ஏன் என்ன செய்யறார்?
-
ஜெயிலுக்குப் போகும்போது, கையில் ஒரு மணியை கொண்டு
போறார்...!
-
எஸ்.சக்திகனி
-
-------------------------------------------------
நன்றி: வாரமலர்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
குழந்தையை அடிச்சதுக்கு அப்பாவுக்கு தண்டனை
கொடுத்தாங்க சரி…குழந்தையை ஏன் ஜெயிலில் போட்டாங்க?
-
அப்பா கூடத்தான் இருப்பேன்னு அடம் பிடிச்சானாம்…!
கொடுத்தாங்க சரி…குழந்தையை ஏன் ஜெயிலில் போட்டாங்க?
-
அப்பா கூடத்தான் இருப்பேன்னு அடம் பிடிச்சானாம்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தூக்கத்துல நடந்த உங்க பையன் கல்யாணத்துக்கு
அப்புறம் எப்படி?
-
துக்கத்திலே நடக்கிறான்…!
அப்புறம் எப்படி?
-
துக்கத்திலே நடக்கிறான்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவர் அநியாயத்துக்குஅப்பாவியா இருக்காரே…!
-
எப்படி?
-
ஓட்டு வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்னு அடம்
பிடிக்கிறாரே…!
-
எப்படி?
-
ஓட்டு வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்னு அடம்
பிடிக்கிறாரே…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்ன அந்த மாத இதழில் ரொம்ப பக்கங்களைக் காணோம்..?
-
வாசகர்களின் நேரத்தை மிச்சப்படுத்த, பக்கங்கள் எண்ணிக்கையை
குறைச்சிட்டாங்களாம்…!
-
——————————————-
(படித்ததில் பிடித்தது)
-
வாசகர்களின் நேரத்தை மிச்சப்படுத்த, பக்கங்கள் எண்ணிக்கையை
குறைச்சிட்டாங்களாம்…!
-
——————————————-
(படித்ததில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
முகநூல்
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
முகநூல்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
” டூவீலர்ல போகும்போது ‘ 60 ‘ க்கு மேல போகாதேன்னு
அப்பவே அவன்கிட்ட நான் சொன்னேன்! கேட்டானா ? “
-
” ஏன் ? என்ன ஆச்சு ? “
-
” இப்ப ‘ 108 ‘ ல் போயிட்டிருக்கான் .”
அப்பவே அவன்கிட்ட நான் சொன்னேன்! கேட்டானா ? “
-
” ஏன் ? என்ன ஆச்சு ? “
-
” இப்ப ‘ 108 ‘ ல் போயிட்டிருக்கான் .”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
” டாக்டர் என் வலது காது சரியா கேட்க மாட்டேங்குது…”
-
” பயப்பாடாதீங்க ! வயசாகுதில்லையா ?”
-
” என்னை ஏமாத்துறீங்களா ? ரெண்டு காதுக்கும் ஒரே
வயசுதானய்யா ஆகுது ?”
-
” பயப்பாடாதீங்க ! வயசாகுதில்லையா ?”
-
” என்னை ஏமாத்துறீங்களா ? ரெண்டு காதுக்கும் ஒரே
வயசுதானய்யா ஆகுது ?”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
” திருமணமான புதிதில் நான் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தா
நாய் குரைக்கும். அப்போ மனைவி அன்பா வந்து முத்தம்
தருவா.”
-
” இப்ப எப்படி நடக்குது ?”
-
” இப்போ வீட்டுக்கு வந்தா, நாய் அன்பா ஓடி வந்து முத்தம்
கொடுக்குது. மனைவி குரைக்கிறா.”
-
———————
படித்ததில் பிடித்தது
நாய் குரைக்கும். அப்போ மனைவி அன்பா வந்து முத்தம்
தருவா.”
-
” இப்ப எப்படி நடக்குது ?”
-
” இப்போ வீட்டுக்கு வந்தா, நாய் அன்பா ஓடி வந்து முத்தம்
கொடுக்குது. மனைவி குரைக்கிறா.”
-
———————
படித்ததில் பிடித்தது
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நேத்து பீச்ல நாம பேசிக்கிட்டு இருந்ததை எங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."
"அப்படியா,என்ன சொன்னாங்க!?"
"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,
ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"
பார்த்துட்டாங்க, நல்ல வேளை, தாடி வச்சிருந்ததால
நீங்க தப்பிச்சீங்க..."
"அப்படியா,என்ன சொன்னாங்க!?"
"நல்ல நாளும் பொழுதுமா சீக்கிரம் வீட்டுக்கு வராம,
ராப்பிச்சைக்காரனோடு உனக்கு என்ன பேச்சுனு
திட்டினாங்க...!"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
படத்துக்கு மியூசிக் பண்ண வாய்ப்பு கேட்டு வந்தவர், இதுக்கு
முன்னால் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு..?
-
அஞ்சு வருஷமா சட்டசபை மேஜையைத் தட்டி இருக்காராம்…!
-
>சாமிநாதன்
முன்னால் என்ன பண்ணிக்கிட்டு இருந்தாரு..?
-
அஞ்சு வருஷமா சட்டசபை மேஜையைத் தட்டி இருக்காராம்…!
-
>சாமிநாதன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்ன இது கட்சி ஆபிசுக்குள்ள அங்கங்க உட்கார்ந்து, சீட்டு
விளையாடிக்கிட்டு இருக்காங்க..?
-
நான்தான் சொன்னேனே..தலைவர் கட்சியை கட்டுக்
குலையாமல் வச்சிருக்காருன்னு…!
-
>எஸ்.கோபாலன்
விளையாடிக்கிட்டு இருக்காங்க..?
-
நான்தான் சொன்னேனே..தலைவர் கட்சியை கட்டுக்
குலையாமல் வச்சிருக்காருன்னு…!
-
>எஸ்.கோபாலன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நான் பிச்சை எடுக்கறதை விட்டுட்டு வேலைக்குப் போறேன்னா,
அதுக்கு காரணம் உங்க மனைவிதான் சார்…!
-
அடடே..எப்படிப்பா..?
-
அவங்க சமைச்சதை ரெண்டு நாள் சாப்பிட்டேனே…!
-
>சிக்ஸ்முகம்
-
------------------------------------------------
நன்றி: குங்குமம்
அதுக்கு காரணம் உங்க மனைவிதான் சார்…!
-
அடடே..எப்படிப்பா..?
-
அவங்க சமைச்சதை ரெண்டு நாள் சாப்பிட்டேனே…!
-
>சிக்ஸ்முகம்
-
------------------------------------------------
நன்றி: குங்குமம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஓட்டு கேட்கப்போன தலைவர் ஏன் ரொம்ப அப்செட்
ஆகிப்போய் இருக்கிறார்?
-
தலைவர் ஓட்டுக் கேட்கப்போனபோது, வீட்டுக்குள்ள இருந்த
பெண் இன்னும் சமையல் ஆகல…பிறகு வாங்கன்னு
சொன்னாளாம்..!
-
>தேவதாசன்
ஆகிப்போய் இருக்கிறார்?
-
தலைவர் ஓட்டுக் கேட்கப்போனபோது, வீட்டுக்குள்ள இருந்த
பெண் இன்னும் சமையல் ஆகல…பிறகு வாங்கன்னு
சொன்னாளாம்..!
-
>தேவதாசன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கபாலி…நீ செய்த தப்புக்கு ஆறு மாசம் ஜெயில் அல்லது
இருபதாயிரம் அபராதம்…எது வேணும்…?
-
அட..இதுல கூட ஆப்ஷன் வந்துடுச்சா..?
-
>மிக்கேல்ராஜ்
இருபதாயிரம் அபராதம்…எது வேணும்…?
-
அட..இதுல கூட ஆப்ஷன் வந்துடுச்சா..?
-
>மிக்கேல்ராஜ்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நல்ல காபி பொடி கூடவே மட்டமான காபி பொடியும் ஒரு
பாக்கெட் வாங்குறீங்களே ஏம்மா..?
-
இது காபிபொடி ஓசி கேட்டு வர்றவங்களுக்கு
கொடுக்கிறதுக்கு...!
-
=========================================
நன்றி: குமுதம்
பாக்கெட் வாங்குறீங்களே ஏம்மா..?
-
இது காபிபொடி ஓசி கேட்டு வர்றவங்களுக்கு
கொடுக்கிறதுக்கு...!
-
=========================================
நன்றி: குமுதம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஜெயிலில் இருந்து கபாலி எப்படி தப்பிச்சுப் போனான்,,?
-
நடுவிலே கொஞ்சம் சுவரைக் காணோம் சார்..!
-
>என்.உஷாதேவி
-
நடுவிலே கொஞ்சம் சுவரைக் காணோம் சார்..!
-
>என்.உஷாதேவி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நான் ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கிறேன், ஒரு ஈ, காக்கை கூட
வரலை..
-
அதுங்களாவது பிழைச்சுப் போகட்டும், விடுங்க டாக்டர்..!
-
>எம்.அசோக்ராஜா
வரலை..
-
அதுங்களாவது பிழைச்சுப் போகட்டும், விடுங்க டாக்டர்..!
-
>எம்.அசோக்ராஜா
Page 11 of 27 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
Page 11 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum