சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 19 of 27 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:16

""வேணும்னுதானே உன் மனைவியை கிணற்றிலே தள்ளினே?''

""இல்ல...வேணாம்னு''

===========================

""ரோட்ல நின்னவரை ஏன் லாரியை ஏற்றிக் கொலை செய்தாய்?''

""அவர்தான் "என்னை எங்கு பார்த்தாலும் ஏத்திடு'ன்னு சொன்னார்''

தேனி முருகேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:17

மனைவி: என்னங்க நல்லாத்தானே பேசிட்டு வந்தீங்க? திடீர்னு உங்க குரல் கம்முது?

கணவன்: "கம்முனு இருடி' கடன் கொடுத்தவன் வரான்

எஸ்.கோபு, ஆண்டிப்பட்டி

----

""ஏன்டா மாப்ளே, பொண்ணு பாத்துட்டு வந்தோமே, பொண்ணு கொஞ்சம் குண்டா இருக்குல...பேர் என்ன சொன்ன''

""பேர் அழகா இருக்குடா "அணு''

அப்போ நாகராஜ்ங்கற உன் பேரை நாகசாஹின்னு மாத்திட வேண்டியதுதான்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:18

சர்வர்: சார் என்ன சாப்பிடறீங்க?

வந்தவர்: நாலு கிலோ அரிசியும் ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா

சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி

-----

""அமைச்சர் கிட்டேயிருந்து பதவியைப் பறிச்சிட்டாங்களாமே''

""ஓ! அப்ப அங்கயும் "பவர்கட்'ன்னு சொல்லு''

ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:18

"நேத்து என் மனைவி செஞ்ச அல்வாவை இன்னைக்குத் தான் நான் சாப்பிட்டேன்''

""ஏன்?

""பாத்திரத்திலேருந்து அதை எடுக்க, நேத்திலேயிருந்து டிரை பண்ணி, இன்னைக்குத்தான் எடுக்க முடிஞ்சுது''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:19

"சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்கு பின்னாடி குடிச்சுட்டேன்''

""அடடா அப்புறம்?''

""மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:20

"குப்புசாமி வீட்டைப் பூட்டினோமான்னு திரும்ப வந்து கதவில் பூட்டை இழுத்து இழுத்துப் பார்க்கிறார் பார்...சரியான ஞாபக மறதி கேஸ்''

""அது சரி, அவர் இழுத்துப் பார்த்துக்கிட்டு இருக்கிறது பக்கத்து வீட்டுக் கதவு ஆயிற்றே''

என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:20

கணவன்: (கோபத்தோடு) இன்னுமா சமையல் ஆகலை. நான் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுக்கிறேன்

மனைவி: இதோ! 5 நமிஷங்க!

கணவன்: அதுக்குள்ள சமையல் ஆயிடுமா?

மனைவி: இல்ல. உங்ககூட நானும் ஹோட்டலுக்கு கிளம்பிடுவேன்!

வி. லட்சுமி தேவி, திருநெல்வேலி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:21

""என்னப்பா இது, உடல்ல கட்டுப்போட்டிருக்கிற பேஷண்ட்டை ஆபிசுக்கு கூட்டிட்டு வந்திருக்கிறே?''

""நல்ல உடல்கட்டுள்ள ஆள் வேணும்னு நீங்கதானே முதலாளி கேட்டீங்க?''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:22

"இளவரசரும் நம் மன்னர் மாதிரிதான்''

""தோற்றத்திலா?''

""ம்ஹூம்...தோற்றதில்''
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:22

அவன்: மாறுவேடத்தில் மன்னர் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றது ஆபத்தாகிவிட்டதே?

இவன்: என்ன சொல்கிறாய்?

அவன்: ஆமாம்! அந்த நேரத்தில் மன்னர் வேடத்தில் வந்து எவனோ கஜானாவை காலி பண்ணிட்டான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:23

""என்னது...உங்க வீட்டுக்கு வருகிற விருந்தாளி கொசு மாதிரியா?''

""ஆமாம், வர்றது தெரியாது, போறது கிடையாது''

அண்டனூர் சுரா, வேலாடிப்பட்டி

கதிர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:24

எதிரி நாட்டு மன்னன் மீது, நம்ம மன்னர் ஏன்
கோபமாய் இருக்கிறாரு...?
-
இப்போதெல்லாம் சதைப்பற்று இல்லாத மெலிந்த
புறாவையே தூது அனுப்புகிறார்களாம்..!
-
>எஸ்.டிசொசா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:24

நம்ம கட்சியை ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க...!
-
என்ன விஷயம்?
-
உலக அளவில், கோஷ்டிகள் அதிகம் உள்ள கட்சின்னு
கின்னஸ் ரெக்கார்டுல போட்டுட்டாங்களாம்...!
-
>வைகைஊ ஆறுமுபம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:25

அவர் ரொம்ப விவரமான ஆளு...!
-
எதை வெச்சு சொல்றே?
-
கபாலி உங்களுக்குத் தர்ற மாமூலை நான் தந்திடுறேன்...
வெளியூருக்கு போயிட்டு வர்ற வரைக்குக்ம வீட்டை
கவனமா பார்த்துக்கங்கன்னு போலீஸ்கிட்டே சொல்லிட்டுப்
போறார்...!
-
>பே.மாரியப்பன்
-
=========================
நன்றி: வாரமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:26

பார்ல சரக்கு அடிக்கும்போது கூட தலைவருக்கு
காவிரி பிரச்னையைப் பத்திதான் நெனப்பு...!
-
எப்படி சொல்றே?
-
பேரர்கிட்டே, 90 டி.எம்.சி. விஸ்கி கொண்டு வர சொல்றாரே...!
-
>ஆதில் ஆதம்

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:27

அந்த டூவீலர் மெகானிக், போலின்னு எப்படி சொல்றே..?
-
யூ டியூப் வாங்கிப் போடுங்கன்னு சொல்றாரு...!
-
>எஸ்.ராமு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:27

நீங்க சரியான சாப்பிட்டுப் பிரியரா இருப்பீங்க, சரிதானா?
-
ரொம்ப கரெக்ட் சோதிடரே…எப்படி சொன்னீங்க?
-
ஒரு பூ பேர் கேட்டதற்கு நீங்கதான் ‘காலி பிளவர்’னு
சொன்னீங்களே..!
-
>வி.ரேவதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2015 - 12:28

படிச்சி முடிச்சிட்டு, நீ என்ன பண்ணலாம்னு இருக்கே..?
-
உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுக்கிட்டு குடும்பம்
நடத்தலாம்னு இருக்கேன் ..!
-
>பி,பாலாஜி கணேஷ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:26

தலைவர் சம்பந்தமில்லாம ஏதேதோ பேசுகிறாரே, என்ன விஷயம்?
-
கட்சிக் கொள்கையை விளக்கி ...பேசறாராம்…!
-
>முருகேசன்

----

எதிர்க்கட்சியினரே வாழ்க’னு சொல்லும்படி நம்ம தலைவர்
என்ன செய்தார்?
-
விநாயகம் என்ற தம் பெயரை ‘ஜனநாயகம்’னு மாற்றி வெச்சுக்கிட்டார்…!
-
>நா.கி.பிரசாத்
-
——————————————–
நன்றி: கல்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:28

சார்! என்னோட சம்பள பணம் கவரோட காணாம போயிடுச்சு..!

பணத்தை எங்கே வச்சீங்க?

கவர் உள்ளேதான் சார்..!

-----

ஏன் பாகவதரே, கச்சேரி நடத்த, 100 பேருக்கு சம்பளம் கேட்கறீங்க?
அவ்வளவு பேருமா கச்சேரி பண்ணுவாங்க?

ஊஹும், நாலு பேருதான் பண்ணுவோம். மீதி எல்லோரும்
எதிரே உட்கார்ந்து கைத்தட்டி, விசில் அடிக்கிறதுக்காக…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:30

அந்த ‘ராப்’பிச்சைக்காரனை தெருப்பெண்கள் வளைச்சு நின்னு
என்ன கேட்கிறாங்க?

அவன் நல்ல டேஸ்ட்டான சமையலுக்கு பல வகையான டிப்ஸ்
கொடுக்கிறானாம்..!

-----

நம்ம காதல் விஷயம் எங்க வீட்டுக்கு தெரிஞ்சு போச்சு..!

என்ன சொன்னாங்க?

இவனையாவது கல்யாணம் பண்ணிப்பியான்னு கேட்டாங்க..!

=======================================
(படித்ததில் பிடித்தது)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:32

காதலிக்கும்போது கண்ணே, மணியே ‘னு புகழ்ந்தீங்க..
இப்ப ஏன் புகழுறதே இல்லை..?
-
கல்யாணத்துக்குப்பிறகு பொய் சொல்றதை விட்டுட்டேன்..!

-----

பலே தளபதியாரே…நம் கோட்டையைச் சுற்றி, ஏகப்பட்ட
படை வீரர்களை நிறுத்தி உள்ளீர்களே..?
-
புரியாமல் பேசாதீர்கள் மன்னா…அவர்களை அனைவரும்
எதிரி நாட்டு படைவீர்ர்கள், கோட்டையை முற்றுகை
இட்டுள்ளார்கள்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:34

ஒரு மாசமா வெளியூர் போனியே…வீட்டைப்பற்றின
திருட்டுப் பயம் இல்லையா..?
-
வீடு வாடகைக்கு போர்டு மாட்டிட்டுதானே போனேன்…!

=================================
(படித்ததில் பிடித்தது

ஏண்டி..கோர்ட் வரைக்கும் போய் விவாகரத்து வாங்கிட்டே,
ஆனாலும் நைட்டானதும் உன் புருஷன் வந்துட்டுப் போறாரே, எப்படி?
-
அதச் சொல்றியா? விவாகரத்து பகல்லதான் கெடைச்சது…
நைட்டுல இல்லையே…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 1 Dec 2015 - 17:36

உன்னோட மாமியாரை இவ்வளவு கண்ணும் கருத்துமா பார்த்துக்கறியே-
உனக்கு ரொம்ப தாராள மனசுடி..!
-
நீ வேற…! இவங்க என்னோட அம்மாடி..!

----

சிறையில் தலைவர் என்ன கோரிக்கை வச்சாராம்..?
-
ஜாமீன தரலைன்னாலும் பரவாயில்லை. சாப்பாட்டில,
வஞ்சிர மீனாவது போடுங்கன்னு கேட்டிருக்காராம்..!

———————————————–
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 19 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 19 of 27 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum