Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 18 of 27
Page 18 of 27 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்....
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன் .
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு....
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பேஷண்ட் : இருந்தாலும் நீங்க ரொம்ப அதிர்ஷடசாலி டாக்டர் ..
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...
டாக்டர் : எத வெச்சு சொல்றீங்க ?
பேஷண்ட் : உங்களுக்கு ஒரு ஆப்பரேஷன்னா நீங்க பண்ண தேவை இல்ல பாருங்க...
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நண்பர் : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..
கணவன் : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கணவன் : இன்னையில இருந்து என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் :ஏன் ?
கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...
நண்பர் :ஏன் ?
கணவன் : நேத்துதான் என் பொண்டாட்டி மண்டைய போட்டா ...
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்
================================================================
நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்
================================================================
நண்பர் : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
கணவன் : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல.
மனைவி : ஒன்னும் செய்யலய...? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
கணவன் : ம்ம்.. இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்.

புருஷன்: டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?
டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..
புருஷன்: ?????????????????
டாக்டர்: ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..
புருஷன்: ?????????????????
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர்..
டீச்சர்: ????????????
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?
மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..
ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?
மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..
ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?
மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..
ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..
மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..
ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?
மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..
ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்...

ஆர்யா: 24 மணி நேரமும் நான் டிவி பார்க்கணும், வருஷம் முழுக்க பாக்கணும், ஒரு
நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..
சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..
நிமிஷம் விடாம பாக்கணும், ஆனா கண்ணு மட்டும் கெடாம இருக்கணும்..
சந்தானம்: அதுக்கு நீ டிவிய ஆப் பண்ணி தான் பாக்கணும்..
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான்.
இது என்ன காலம்?
-
கொசு இல்லாத காலம் சார்.
-
- பன்னீர்செல்வி,

எதுக்குடா அப்பா பெயரை எழுதி ஃபிரிட்ஜ்ல
வைக்குற?
-
நீதானம்மா அப்பா பெயரைக் காப்பாத்தணும்னு
சொன்ன அதான்…!
-
- டெல்லிபாபு,
வைக்குற?
-
நீதானம்மா அப்பா பெயரைக் காப்பாத்தணும்னு
சொன்ன அதான்…!
-
- டெல்லிபாபு,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவர் தனக்கு முன்னாடி பாதுகாப்பு படை வேன்
எல்லாம் வேணாம்…108 ஆம்புலன்ஸ் போனா போதும்னு
சொல்றாரே…ஏன்?
-
டிராபிக்கில் சிக்காம போகலாம்னுதான்..!
எல்லாம் வேணாம்…108 ஆம்புலன்ஸ் போனா போதும்னு
சொல்றாரே…ஏன்?
-
டிராபிக்கில் சிக்காம போகலாம்னுதான்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
-
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.,
-
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்… நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நம்ம தலைவரோட மனைவியும் கூட்டத்திற்கு வந்திருக்காங்கன்னு
எப்படி சொல்றே?
-
துண்டை இடுப்பில் கட்டி இருக்கிறாரே…!
எப்படி சொல்றே?
-
துண்டை இடுப்பில் கட்டி இருக்கிறாரே…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவர் ஏன் அடிக்கடி மனிதச் சங்கிலி போராட்டத்தை
நடத்துகிறார்?
-
அந்த நேரத்துலதான் மகளிர் அணித் தலைவியோட கையைப்
பிடிக்க முடியுதாம்…!
-
——————————————
(படித்ததில் பிடித்தது)
நடத்துகிறார்?
-
அந்த நேரத்துலதான் மகளிர் அணித் தலைவியோட கையைப்
பிடிக்க முடியுதாம்…!
-
——————————————
(படித்ததில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஒருவர்: எதுக்கு சார், ரொம்ப நேரமா டாக்டரையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?
மற்றவர்: உடம்பு சரியில்லேன்னா டாக்டரைப் போய்ப் பாருங்கன்னு என்னோட சொந்தக்காரரர் ஒருத்தர் சொன்னாரு... அதான்...
-பே.மாரிசங்கர், அம்பாசமுத்திரம்.
மற்றவர்: உடம்பு சரியில்லேன்னா டாக்டரைப் போய்ப் பாருங்கன்னு என்னோட சொந்தக்காரரர் ஒருத்தர் சொன்னாரு... அதான்...
-பே.மாரிசங்கர், அம்பாசமுத்திரம்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: உண்ணாவிரதத்துக்கும் மெüனவிரதத்துக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்: சார், நீங்க உண்ணாவிரதம் இருந்தா உங்க உடம்புக்கு நல்லது... மௌனவிரதம் இருந்தா எங்களுக்கு நல்லது.
-தா.பிரியா, பொருளூர்.
மாணவன்: சார், நீங்க உண்ணாவிரதம் இருந்தா உங்க உடம்புக்கு நல்லது... மௌனவிரதம் இருந்தா எங்களுக்கு நல்லது.
-தா.பிரியா, பொருளூர்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராஜு : எங்க அப்பா மிருதங்க வித்துவான்...
ராமு : அப்போ நீ..?
ராஜு : நான் மிருதங்கத்த வித்தவன்..!
-எஸ்.நூர்சகான் பேகம்,
ராமு : அப்போ நீ..?
ராஜு : நான் மிருதங்கத்த வித்தவன்..!
-எஸ்.நூர்சகான் பேகம்,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: ஃபெயில் ஆகப் போறோம்னு தெரிஞ்சும் ஏண்டா பிட் அடிக்குறீங்க?
மாணவன்: பாஸ் ஆக மாட்டோம்னு தெரிஞ்சும் ஏன் சார் பரீட்சை வைக்கிறீங்க..?
-ஆர்.பாண்டியன், நாகப்பட்டினம்.
----
கோபு: படத்துல அந்த நடிகர் முகம் மட்டும் இருட்டா இருக்கே... ஏன்..?
பாபு: அவர்தான் பவர்கட் ஸ்டார்..!
-நா.லோகேஷ்,
மாணவன்: பாஸ் ஆக மாட்டோம்னு தெரிஞ்சும் ஏன் சார் பரீட்சை வைக்கிறீங்க..?
-ஆர்.பாண்டியன், நாகப்பட்டினம்.
----
கோபு: படத்துல அந்த நடிகர் முகம் மட்டும் இருட்டா இருக்கே... ஏன்..?
பாபு: அவர்தான் பவர்கட் ஸ்டார்..!
-நா.லோகேஷ்,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: பெஞ்ச் மேல நிக்க வெச்ச பிறகும் அவனுக்குப் புத்தி வரமாட்டேங்குதே... என்னடா சொல்றான் உங்கிட்டே..?
மாணவன்: இல்ல சார்... போன ஜென்மத்திலே அவன் வாத்தியாராவும் நீங்க மாணவனாவும் இருந்தப்போ உங்களை பெஞ்ச் மேல நிக்க வச்சதுக்கு இப்போ பழி தீர்த்துக்குறீங்கன்னு சொல்றான் சார்...
-குப்பிலியா ஹரிஹரன், கும்பகோணம்.
சிறுவர்மணி
----
டாக்டர்: உங்க மாமியாருக்கு பண்ணின ஆபரேஷன்ல ஒரு சின்ன தப்பு நடந்துபோச்சு
மருமகள்: என்ன டாக்டர்? நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கற நம்பிக்கையில தானே உங்க கிட்டே கூட்டிட்டு வந்தேன்
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
மாணவன்: இல்ல சார்... போன ஜென்மத்திலே அவன் வாத்தியாராவும் நீங்க மாணவனாவும் இருந்தப்போ உங்களை பெஞ்ச் மேல நிக்க வச்சதுக்கு இப்போ பழி தீர்த்துக்குறீங்கன்னு சொல்றான் சார்...
-குப்பிலியா ஹரிஹரன், கும்பகோணம்.
சிறுவர்மணி
----
டாக்டர்: உங்க மாமியாருக்கு பண்ணின ஆபரேஷன்ல ஒரு சின்ன தப்பு நடந்துபோச்சு
மருமகள்: என்ன டாக்டர்? நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கற நம்பிக்கையில தானே உங்க கிட்டே கூட்டிட்டு வந்தேன்
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
""என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடமாப் பார்த்துச் சொல்லுங்களேன்!''
""இருக்கே, குரோம்பேட்டை மெயின் ரோட்ல, கிரவுண்டு 50 லட்சம் பரவாயில்லையா?''
ச.ராதா, நாட்டரசன்கோட்டை
----
மனைவி: என்னங்க நல்லாத்தானே பேசிட்டு வந்தீங்க? திடீர்னு உங்க குரல் கம்முது?
கணவன்: "கம்முனு இருடி' கடன் கொடுத்தவன் வரான்
எஸ்.கோபு, ஆண்டிப்பட்டி
""இருக்கே, குரோம்பேட்டை மெயின் ரோட்ல, கிரவுண்டு 50 லட்சம் பரவாயில்லையா?''
ச.ராதா, நாட்டரசன்கோட்டை
----
மனைவி: என்னங்க நல்லாத்தானே பேசிட்டு வந்தீங்க? திடீர்னு உங்க குரல் கம்முது?
கணவன்: "கம்முனு இருடி' கடன் கொடுத்தவன் வரான்
எஸ்.கோபு, ஆண்டிப்பட்டி
Page 18 of 27 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum