Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 22 of 27
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நீ குளிக்காம இருக்கறதுக்கு உங்க அப்பாதான் காரணமா?
-
எங்க அப்பாதான் உன்னை பார்க்கறவங்க மூக்கு மேல
விரல் வைக்கணும்னு சொன்னார்...!
-
>சீ.இருளப்பசாமி
-
எங்க அப்பாதான் உன்னை பார்க்கறவங்க மூக்கு மேல
விரல் வைக்கணும்னு சொன்னார்...!
-
>சீ.இருளப்பசாமி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"பாத்திரத்துல உள்ள தண்ணியில் கையை
நனைக்கச் சொல்றீங்களே ஏன்?"
"எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை
நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
நனைக்கச் சொல்றீங்களே ஏன்?"
"எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் கையை
நனைக்காம அவங்களை அனுப்புறதில்லை.."
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"தெரியலையே.."
"புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக்
கிழிச்சுப் படிக்கிறோம்"
"தெரியலையே.."
"புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக்
கிழிச்சுப் படிக்கிறோம்"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"லோன் செக்ஷனில் வேலை பார்க்கிறவரை
மாத்திடணும் சார்.."
"ஏன்..?"
"எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
மாத்திடணும் சார்.."
"ஏன்..?"
"எதோ கடனுக்கு வேலை பார்க்கிறார்"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே
சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப்
பயிர்னு சொல்றீங்க?"
"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப்
பயிர்னு சொல்றீங்க?"
"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவரோட தொப்பைக்கு எதிர்க்கட்சிதான்
காரணமாமே..!
-
ஆமா...எதிர்க்கட்சி மிரட்டலுக்குப் பயந்துதானே
தலைவர், 'வாக்கிங்' போறதை அடியோடு நிறுத்திட்டார்..!
-
>வைஷ்ணவி
காரணமாமே..!
-
ஆமா...எதிர்க்கட்சி மிரட்டலுக்குப் பயந்துதானே
தலைவர், 'வாக்கிங்' போறதை அடியோடு நிறுத்திட்டார்..!
-
>வைஷ்ணவி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கூட்டணி பற்றி பேச வரும்போது தலைவர் குடிச்சு
இருப்பார்னு எப்படி சொல்றே?
-
பின்ன.ஜெயிச்சா நான்தான் கவர்னர்ன்னு சொல்றாரே...!
-
>வி.பார்த்தசாரதி
இருப்பார்னு எப்படி சொல்றே?
-
பின்ன.ஜெயிச்சா நான்தான் கவர்னர்ன்னு சொல்றாரே...!
-
>வி.பார்த்தசாரதி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நம்ம மன்னருக்கு பேரீச்சம்பழம்னா சுத்தமா பிடிக்காது..!
-
அதுக்காக பழைய இரும்பு வியாபாரியிடம், வாளை
கொடுத்துவிட்டு, மாம்பழம்' குடுன்னு சண்டை போடறது
நல்லாவா இருக்கு...!
-
>வி.பார்த்தசாரதி
-
அதுக்காக பழைய இரும்பு வியாபாரியிடம், வாளை
கொடுத்துவிட்டு, மாம்பழம்' குடுன்னு சண்டை போடறது
நல்லாவா இருக்கு...!
-
>வி.பார்த்தசாரதி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
-கவிப்புயல் இனியவன் wrote:"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே
சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப்
பயிர்னு சொல்றீங்க?"
"ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"
சரியாத்தான் சொல்லி இருக்காரு...!!
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
சிரிக்க வைக்கும் சிரிப்புகள்.
நன்றி ராம்.
உங்கள் பிளாக் பார்த்தேன், அருமையாக இருக்குது.

paransothi- புதுமுகம்
- பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே
போனீங்களே.. என்ன ஆச்சு..?"
"டாக்டர் அம்பது ரூபாயை முழுஙிட்டாரு..!
----
பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."
"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"
போனீங்களே.. என்ன ஆச்சு..?"
"டாக்டர் அம்பது ரூபாயை முழுஙிட்டாரு..!
----
பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க.."
"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக்
கூடாதா?"
"அதனால உனக்கென்ன?"
"நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"

-----
"எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான
கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு?"
"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..!"

தலைவருக்கு எத்தனை மனைவி?"
"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"
-
-----
மனைவி : "உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,
அவங்களை 'அறிவாளி'ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்".
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும்
கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.

குழந்தை:- நர்ஸ் கரண்ட் இல்லையா..?
-
நர்ஸ':- ஆமாம் கரண்ட் இல்லை.
-
குழந்தை:- அட ..கடவுளே...நான் மீண்டும் தமிழ்நாட்டில்
தான் பிறந்து விட்டேனா?
---
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவ னுக் குதானே கஷ்டம் தெரியும்
-
நர்ஸ':- ஆமாம் கரண்ட் இல்லை.
-
குழந்தை:- அட ..கடவுளே...நான் மீண்டும் தமிழ்நாட்டில்
தான் பிறந்து விட்டேனா?
---
கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவ னுக் குதானே கஷ்டம் தெரியும்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அமைச்சரே...பதுங்கு குழியில் இருந்ததால் எதிரியால்
என்னை கண்டு பிடிக்க முடியவில்லை...!
மன்னா...இது பதுங்கு குழியல்ல....போர்வெல் குழியில்
தவறி விழுந்து விட்டீர்கள்
-
>இளசை விசாகன்
----
என்ன இது...போர்க்களத்திற்கே வந்து வீரர்களுக்கு
கூல் டிரிங்ஸ் கொடுக்கிறார்கள்..!
-
இந்தப்போரை அந்த கம்பெனிதான் ஸ்பான்சர்
செய்திருக்கிறதாம்..!
-
>வி.சகிதா முருகன்
-
-------------------------
நன்றி: ஆனந்த விகடன்
என்னை கண்டு பிடிக்க முடியவில்லை...!
மன்னா...இது பதுங்கு குழியல்ல....போர்வெல் குழியில்
தவறி விழுந்து விட்டீர்கள்
-
>இளசை விசாகன்
----
என்ன இது...போர்க்களத்திற்கே வந்து வீரர்களுக்கு
கூல் டிரிங்ஸ் கொடுக்கிறார்கள்..!
-
இந்தப்போரை அந்த கம்பெனிதான் ஸ்பான்சர்
செய்திருக்கிறதாம்..!
-
>வி.சகிதா முருகன்
-
-------------------------
நன்றி: ஆனந்த விகடன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?
மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.
---
மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்
கணவன் : ரொம்ப தேங்ஸ்.
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன்.
பையன் புத்திசாலி . புரிஞ்சுக் கிட்டு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்
----
மழை வந்தால் நாட்டுக்கு நல்லதுதானே மந்திரியாரே..!
-
நாட்டை 'போர் மேகங்கள் சூழ்ந்து விட்டன' என்று
நான் சொன்னதை தாங்கள் , ' கார்மேகம்' என்று
தவறாகப் புரிந்து கொண்டீர்கள் மன்னா...!
-
>அதிரை புகாரி

தலைவர் கொஞ்சம் ஓவராத்தான் போறார்...!
-
ஏன் என்னாச்சு?
-
வேட்டி கட்டிய ஒரு தமிழன்தான் தன்னோட
வழக்கை விசாரிக்கணும்கிறார்...!
-
பெ.பாண்டியன்
@@
தலைவர் எதுக்கு திடீரென டென்னிஸ் கத்துக்கிறார்...!
-
கொசு அடிக்க சௌகரியமா இருக்கமாம்...!
-
>எஸ்.ராமன்
-
------------------------------------
-
யாரங்கே...?
-
இருட்டைக் கண்டு பயப்படாதீர்கள் மன்னா...! இன்னும்
ஒரு மணி நேரத்தில் மின்சாரம் வந்துவிடும்...!
-
>சரவணன்

கபாலி லேசில் பிடிபட மாட்டானே...! எப்படி
பிடிபட்டான்?
-
பாவம்...பிரமோஷன் கிடைக்க வழிபண்ணுன்னு
ஏட்டய்யா கெஞ்சினாராம்...!
----
என்னை எதுக்காக கைது பண்ணியிருக்கிறீர்கள்?
-
சீனியாரிட்டிபடி உங்களை கைது பண்ணியிருக்கிறோம்.
காரணம் அப்புறமா கண்டு பிடிச்சு சொல்லுறோம்..!
பிடிபட்டான்?
-
பாவம்...பிரமோஷன் கிடைக்க வழிபண்ணுன்னு
ஏட்டய்யா கெஞ்சினாராம்...!
----
என்னை எதுக்காக கைது பண்ணியிருக்கிறீர்கள்?
-
சீனியாரிட்டிபடி உங்களை கைது பண்ணியிருக்கிறோம்.
காரணம் அப்புறமா கண்டு பிடிச்சு சொல்லுறோம்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இங்கு பக்கத்தில் ஏதாவது ஏ.டி.எம். இருக்கிறதா
அமைச்சரே...?
-
ஏன் அரசே, பணம் எடுக்கப் போறீங்களா?
-
ஏ.டி.எம்., ஏ.சி.யில் ஓசியா ஓய்வு எடுக்கத்தான் கேட்டேன்,
அமைச்சரே..!
----
தளபதியாரே...ஒரு சந்தேகம்..!
-
என்ன மன்னா?
-
ஐ.பி.எல்லில் ஆடும் தேவ கன்னிகள்நம் அரண்மனைக்கு
வந்து ஆடுவாங்களா..?
அமைச்சரே...?
-
ஏன் அரசே, பணம் எடுக்கப் போறீங்களா?
-
ஏ.டி.எம்., ஏ.சி.யில் ஓசியா ஓய்வு எடுக்கத்தான் கேட்டேன்,
அமைச்சரே..!
----
தளபதியாரே...ஒரு சந்தேகம்..!
-
என்ன மன்னா?
-
ஐ.பி.எல்லில் ஆடும் தேவ கன்னிகள்நம் அரண்மனைக்கு
வந்து ஆடுவாங்களா..?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டாக்டர் கிட்னி பெயிலாயிட்டா என்னாகும் டாக்டர்?
-
எங்களுக்கும் பயன்படாது..!
-
----------------------------------------
-
பக்கத்து வீட்டு பாமாவை யாரோ இழுத்துக்கிட்டு
ஓடிட்டாங்களாம்...!
-
போன மாசம் இவ எதிர் வீட்டு பையனை இழுத்துக்கிட்டு
ஓடினாளே...அதுக்குத்தான் கடவுளாப் பார்த்து குடுத்த
தண்டனை இது...!
-
எங்களுக்கும் பயன்படாது..!
-
----------------------------------------
-
பக்கத்து வீட்டு பாமாவை யாரோ இழுத்துக்கிட்டு
ஓடிட்டாங்களாம்...!
-
போன மாசம் இவ எதிர் வீட்டு பையனை இழுத்துக்கிட்டு
ஓடினாளே...அதுக்குத்தான் கடவுளாப் பார்த்து குடுத்த
தண்டனை இது...!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மிஸ்டர், என்கிட்டே ஏன் லீவ் லெட்டர் தர்றீங்க?
-
அய்யய்யோ! அப்ப லவ் லெட்டரை மானேஜர்கிட்டே
கொடுத்திட்டேனா..?
-
-------------------------------------
(படித்ததில் பிடித்தது)
கோபத்திலே என் மனைவி செல்போனை தூக்கி என்
மேல வீசிட்டாடா...!
-
ஐயையோ..! அப்புறம் என்ன ஆச்சு?
-
நாட் ரீச்சபிள்ல இருந்ததாலே, அடிபடாம தப்பிச்சேன்...!
-
அய்யய்யோ! அப்ப லவ் லெட்டரை மானேஜர்கிட்டே
கொடுத்திட்டேனா..?
-
-------------------------------------
(படித்ததில் பிடித்தது)
கோபத்திலே என் மனைவி செல்போனை தூக்கி என்
மேல வீசிட்டாடா...!
-
ஐயையோ..! அப்புறம் என்ன ஆச்சு?
-
நாட் ரீச்சபிள்ல இருந்ததாலே, அடிபடாம தப்பிச்சேன்...!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
-
டிரஸை குறைச்சா அது நடிகை,
தயாரிப்பாளரோட சொத்தைக் குறைச்சா அவர் டைரக்டர்..!
---\
இப்ப எல்லாம் பிளேன்லதான் வர்றீங்க...! உங்க கை
மேலே போயிட்டது..!
-
அதில்லையா! டோல்கேட்'ல பணம் கட்டி கட்டுபடியாகலே..!
-
=================================
(படித்ததில் பிடித்தது)
-
டிரஸை குறைச்சா அது நடிகை,
தயாரிப்பாளரோட சொத்தைக் குறைச்சா அவர் டைரக்டர்..!
---\
இப்ப எல்லாம் பிளேன்லதான் வர்றீங்க...! உங்க கை
மேலே போயிட்டது..!
-
அதில்லையா! டோல்கேட்'ல பணம் கட்டி கட்டுபடியாகலே..!
-
=================================
(படித்ததில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஓலையை புறாவுக்குப் பதிலா கிளிகிட்டே
அனுப்பியிருக்கிறார்களே..?
-
நாம் பேசிக்கொள்வதை அப்படியே போய் சொல்லிவிடும்
மன்னா...
எச்சரிக்கையா இருக்கணும்...!!
----
மனைவி:-
ஏங்க...உங்க கூட அரசியலுக்கு வந்தவர்தானே அவரு.
பாருங்க அதை அடிச்சு இதை அடிச்சு, திகார் ஜெயில்
வரை போயிட்டாரு.
நீங்க லோக்கல் வேலூரு ஜெயிலுக்கு கூட இன்னும்
போகலை...எப்படித்தான் முன்னேறப் போறீங்களோ...?!
அனுப்பியிருக்கிறார்களே..?
-
நாம் பேசிக்கொள்வதை அப்படியே போய் சொல்லிவிடும்
மன்னா...
எச்சரிக்கையா இருக்கணும்...!!
----
மனைவி:-
ஏங்க...உங்க கூட அரசியலுக்கு வந்தவர்தானே அவரு.
பாருங்க அதை அடிச்சு இதை அடிச்சு, திகார் ஜெயில்
வரை போயிட்டாரு.
நீங்க லோக்கல் வேலூரு ஜெயிலுக்கு கூட இன்னும்
போகலை...எப்படித்தான் முன்னேறப் போறீங்களோ...?!
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum