சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 21 of 27 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:05

தலைவர் ரொம்ப வெகுளியா இருக்கார்னு எப்படிச் சொல்றே?
-
எங்க 'டி.வி'யில் காலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா
கலந்துக்கணும்னு கேட்டதுக்கு, 'விருந்துன்னா' மத்தியானம்
வெச்சுக்கிட்டாதானே நல்லா சாப்பிட முடியும்ங்கிறார்!
-
>சாம் ஆதி நாராயணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:06

தலைவர் ஓட்டல் வெச்சிருக்காரோ..!
-
எதுக்கு கேட்கறீங்க?
-
ஆர்டரின் பேரில் தொகுதியில் குறைகள் மொத்தமாகவோ,
சில்லறையாகவோ சரி செய்து தரப்படும்னு ஆபிஸ்ல போர்டு
வச்சிருக்காரே...!
-
>ப.உமாமகேஸ்வரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:08

அந்த சோதிடர் விவரம் தெரியாதவர்னு எப்படிச் சொல்றே?
-
சாந்தி முகூர்த்தத்துக்கு பகல் 12.00 மணிக்கு நேரம் குறித்து
கொடுத்திருக்காரே..!
-
>கே.ஆர்.சோலைய்யா
-
---------------------------------
நன்றி: வாரமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:09

அந்த ஆட்டோக்காரர் செம ஜாலி பேர்வழி போலிருக்கு!
-
எப்படிச் சொல்றே?
-
ஆட்டோவுல தேனிலவுக்கு இலவசம்னு எழுயிருக்காரே..!
-
>வே.பாண்டியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:10

தலைவர் ரொம்ப வித்தியாசமானவர்னு ஏன் சொல்றே?
-
எதிர்க்கட்சி தலைவர் மேடையில் பேசும்போது, குட்டிக்
கதைகள் சொல்வாருன்னு கேள்விப்பட்டதும், தான், இனி
மேடைகளில் தொடர்கதை சொல்லப் பேறதா
அறிவிச்சிருக்காரே..!
-
>க.குணசீலபாண்டியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:11

நான் தூங்குறப்ப என்னோட மூணு குழந்தைகளையும்
போதியஇடைவெளி விட்டுத்தான் தூங்க வைப்பேன்!
-
எதுக்கு?
-
அரசாங்கம் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும்
போதிய இடைவெளி விடணும்னு சொல்லுதே!
-
>சீ.குணசீலபாண்டியன்
-
-----------------------------------------
நன்றி: வாரமலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:14

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறதுதான்
உண்மையான தாம்பத்தியம் சரசு...!
-
நீங்க என்ன சொன்னாலும் சரி, நான் உங்களை விட்டுக்
கொடுக்க மாட்டேன்!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:15

இன்னிக்கு சமையல் டேஸ்டா இருக்கு, கலா..!
-
ஏங்க இப்படி தற்பெருமை அடிச்சிக்கிறீங்க..!
-
----------------------------------------------------
-
டாக்டர்கிட்டே போனீங்களே என்ன சொன்னார்?
-
ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டார்...அவர் எப்போதுமே
இப்படித்தான். உயிரே போகிற வியாதியா இருந்தாலும்
பாஸிட்டிவா எதுவுமில்லைன்னு சொல்லுவார்..!
-
==================================
(படித்ததில் பிடித்தது)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:16

தலைவரே, உங்களை சந்திக்க தொகுதி மக்கள் வந்திருக்காங்க,
எப்ப சந்திக்கிறீங்க..?
-
வெயில்ல வீணா அலைய வேண்டாம்...
அடுத்த எலக்ஷன் அப்ப, நானே நேரில் சந்திக்கிறேன்னு
சொல்லி அனுப்பு...!
-
>எஸ்.சடையப்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:17

கமலா, உன் பிறந்த நாளுக்கு செயின் வாங்கித் தரேன்..!
-
செயின் வேணாங்க...கார் வாங்கிக் கொடுங்க..!
-
கவரிங்ல கார் கிடைக்காதே, கமலா...!
-
>பி.பாலாஜி கணேஷ்
-
--------------------------------------
நன்றி: சிறுவர் மலர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:20

"என்ன.. கல்யாண சீர்ல எல்லாம் பித்தளை பாத்திரமாவே

"ஹி..ஹி.. மாப்பிள்ளைக்குப் பேரீச்சம்பழம் ரொம்பப்
பிடிக்குமாம்.. அதான்..!"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:21

பெண்: டாக்டர், இவர் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே
இருக்கிறார்.

டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:22

"இந்த சிகரெட் பிடிக்கறதை விட்டுடப் போறேன்."

"நிஜமாவா?"
-
ஆமாம்.. இதுக்கு மேல பிடிச்ச கைய சுட்டுடும்...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:23

"என்னது..? நிறைய ஓட்டை இருக்குன்னு உன் கதையை
திருப்பி அனுப்பிட்டாங்களா..? கதை பேர் என்ன..?

" "சல்லடை..!"
-
------------------------------------
(படித்ததில் பிடித்தது)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:26

"டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?"

"ஒன்றும் செய்யக் கூடாது!"
-
----------------------------------

"தினமும் காலையில் வெறும் வயிற்றில் நடங்க.."
-

யார் வயிற்றின் மீது டாக்டர்..?"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 2 Dec 2015 - 17:28

"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட்
அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்?"

"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு
அவங்க சொன்னாங்களே.."
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by சே.குமார் Wed 2 Dec 2015 - 20:52

ரசித்தேன் கவிஞரே...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 12:23

சே.குமார் wrote:ரசித்தேன் கவிஞரே...
அன்பு வணக்கம்    அன்பு நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:05

"அந்த ஆள் மாடு மாதிரி ஓட்டல்ல உழைச்சாரு..
வேலையை விட்டு தூக்கிட்டாங்க.."

"ஏன்?"

"அவரு எப்ப பார்த்தாலும் அசை போட்டுக்கிட்டே இருந்தாரே...!"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:06

"வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?"

"சம்பளம் கைக்கு வந்ததும்..."

"சம்பளம் எப்போ கைக்கு வரும்?"

"கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை..
எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:07

தலைவருக்கு கபாலி மாமூல் தர்றானே?
-
அது மாமூல் இல்லே...குரு தட்சணை..!
-
>லெ.நா.சிவகுமார்
-
------------------------------
-
எதுக்குங்க தலைவரே, ஒயின் ஷாப்ல போய் வெள்ளி
ஒரு கிலோ குடுங்கன்னு கேட்டீங்க...?
-
டி.வி.செய்தியில 'பார்' வெள்ளி ஒரு கிலோ ஆயிரம்
ரூபாய் குறைஞ்சிருக்குன்னு சொன்னாங்களே..!
-
>ராசி

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:08

தலைவர் சரியான சந்தேகப்பேர்வழி..!
-
எப்படி சொல்றே?
-
எங்கே கள்ள நோட்டு இருக்குமோன்னு சந்தேகப்பட்டு,
பணமாலை சூட்ட வந்தவங்ககிட்டே 'செக் மாலை'யா
போட்டுடுங்கன்னு சொன்னாரே...!
-
>தாஜ்மைந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:09

நேத்து பைக்ல வந்து செயினை பறிச்சுட்டுப் போனவன்,
இன்னைக்கு திரும்ப கொண்டு வந்து கொடுத்துப்
போறான்...!
-
ஏன்?
-
ஓல்டு மாடல்னு அவனோட மனைவி வேணாம்னு,
சொல்றாங்களாம்..!
-
>என்.பர்வதவர்த்தினி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 3 Dec 2015 - 18:10

என்னடா, சட்டை போடாம வாக்கிங் போறே?
-
டாக்டர்தான் வெறும் வயித்தோட நடக்கணும்னு
சொன்னார்..!
-
>எச்.ஷாகூல் ஹமீது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 21 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 27 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum