Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 20 of 27
Page 20 of 27 • 1 ... 11 ... 19, 20, 21 ... 23 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உன் வயசு என்ன தம்பி..?
-
வீட்ல 4, ஸ்கூல்ல 5, பஸ்ல இரண்டரை..!
==============================================
தூக்கத்தில் நடக்கிறது ஒரு வியாதியே இல்லம்மா…
இதுக்கு போயி உங்க கணவரை டைவர்ஸ் பண்ணனும்னு
சொல்றீங்களே…?
-
தினமும் என்னையுமில்லே துணைக்கு வா’னு
கூப்பிடறாரே..!!

ஹீரோயினை லிப்லாக் பண்ணின ஹீரோ, வாயை எடுக்கவே
இல்லை…!
-
ஏன் அப்படி?
-
-லாக் ஆயிடுச்சாம், ரிலீஸ் பண்ணவே முடியலியாம்..!
———————————————————-
(படித்ததில் பிடித்தது)
எனக்கு நாக்குல புண் வந்திருக்குன்னு நான் சொல்லாமலே
என் மனைவி கண்டு பிடிச்சிட்டா…!
எப்படி..?
அது தெரியலை…ஆனா என்னை கரெக்டா ‘புண்ணாக்கு…
புண்ணாக்கு’னு கூப்பிடறாளே..!
இல்லை…!
-
ஏன் அப்படி?
-
-லாக் ஆயிடுச்சாம், ரிலீஸ் பண்ணவே முடியலியாம்..!
———————————————————-
(படித்ததில் பிடித்தது)
எனக்கு நாக்குல புண் வந்திருக்குன்னு நான் சொல்லாமலே
என் மனைவி கண்டு பிடிச்சிட்டா…!
எப்படி..?
அது தெரியலை…ஆனா என்னை கரெக்டா ‘புண்ணாக்கு…
புண்ணாக்கு’னு கூப்பிடறாளே..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
திருட்டு நடந்த வீட்டில் சோதனை போட போன போலீஸாருக்கு
ஒரு கவர் கிடைச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க…!
ஏன், துப்பு கிடைச்சிட்டுதுன்னா..?
இல்லை, கவர்ல அந்த திருடன், மாமூல் வச்சிருந்தானாம்..!
ஒரு கவர் கிடைச்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க…!
ஏன், துப்பு கிடைச்சிட்டுதுன்னா..?
இல்லை, கவர்ல அந்த திருடன், மாமூல் வச்சிருந்தானாம்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராத்திரி 12 மணிக்கு ஏ.டி.எம்.ல பணம் திருடினது உண்மையா?
-
ஏ.டி.எம்.ல எப்ப வேணா பணத்தை எடுக்கலாம்னு சொன்னாங்கய்யா…!
-
ஏ.டி.எம்.ல எப்ப வேணா பணத்தை எடுக்கலாம்னு சொன்னாங்கய்யா…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர்
எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?
ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன்.
ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
இருக்கட்டும் இருக்கட்டும்!
ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே.
இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
இருக்கட்டும் இருக்கட்டும்!
ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே.
இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு
எடுத்ததா?
இல்லை. எனக்கு எடுத்தது…!
===========================
உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு
வேண்டி கிடக்கு?!
எடுத்ததா?
இல்லை. எனக்கு எடுத்தது…!
===========================
உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு
வேண்டி கிடக்கு?!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இந்த இரண்டு விரல்ல ஒண்ணு தொடுங்க..!
-
எதுக்கு டாக்டர்?
-
உங்களுக்கு மருந்தை மாத்தணுமா…இல்ல நர்ஸை
மாத்தணுமான்னு முடிவு செய்யணும்…!
-
>அம்பை தேவா
-
எதுக்கு டாக்டர்?
-
உங்களுக்கு மருந்தை மாத்தணுமா…இல்ல நர்ஸை
மாத்தணுமான்னு முடிவு செய்யணும்…!
-
>அம்பை தேவா
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவரை எதுக்கு கைது பண்றாங்க?
-
சி.பி.ஐ.அலுவலகத்துக்கு பூட்டு போடற போராட்டம்
அறிவிச்சாராம்..அதான்!
-
>பெ.பாண்டியன்
-
சி.பி.ஐ.அலுவலகத்துக்கு பூட்டு போடற போராட்டம்
அறிவிச்சாராம்..அதான்!
-
>பெ.பாண்டியன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என்ன இது…அந்த போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே
‘திருடர்கள் ஜாக்கிரதை’ன்னு எழுதி வெச்சிருக்காங்க..?
-
பல பேர் மாமூல் கொடுக்காம நைஸா ஓடிடறாங்களாம்..!
-
>வி.சாரதிடேச்சு
‘திருடர்கள் ஜாக்கிரதை’ன்னு எழுதி வெச்சிருக்காங்க..?
-
பல பேர் மாமூல் கொடுக்காம நைஸா ஓடிடறாங்களாம்..!
-
>வி.சாரதிடேச்சு
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராத்திரி பத்து மணிக்கு மேல, டாஸ்மாக் வாசல்ல
விழுந்து கிடந்த தலைவரைப்பத்தி என்ன பேசிக்கிறாங்க?
-
அவரை ‘பார் குற்றவாளி’ங்கிறாங்க..!
-
>பாலா சரவணன்
-
======================================
நன்றி: குங்குமம்
விழுந்து கிடந்த தலைவரைப்பத்தி என்ன பேசிக்கிறாங்க?
-
அவரை ‘பார் குற்றவாளி’ங்கிறாங்க..!
-
>பாலா சரவணன்
-
======================================
நன்றி: குங்குமம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அந்தப் புலவரை ஏன் நம் மன்னர் சவுக்கால் அடிக்கிறார்?
-
மன்னரோட சுயசரிதைக்கு ‘ஏய்..அவனா நீ’ன்னு பேர்
வச்சுட்டாராம்…அதான்!
-
>தேவதாசன்
-
மன்னரோட சுயசரிதைக்கு ‘ஏய்..அவனா நீ’ன்னு பேர்
வச்சுட்டாராம்…அதான்!
-
>தேவதாசன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
குழாயடிச் சண்டை நடக்கற இடத்துல தலைவர் ஏன்
நிக்கறார்?
-
மகளிர் அணிக்கு ஆள் செலக்ட் பண்றார்..!
-
>அம்பை தேவா
நிக்கறார்?
-
மகளிர் அணிக்கு ஆள் செலக்ட் பண்றார்..!
-
>அம்பை தேவா
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவர் சினிமாவுல இருந்து வந்தவர்ங்கிறதை
நிரூபிச்சுட்டார்..!
-
எப்படிச் சொல்றே?
-
புது பேச்சாளருடைய பேச்சை ‘நல்ல ஓபனிங்…பர்ஸ்ட்
ஹாஃப் ஓ.கே…செகண்ட் ஹாஃப் சரியில்லை…
வித்தியாசமான கிளைமாக்ஸ்’னு விமர்சனம்
செஞ்சாரே…!
-
>வீ.விஷ்ணுகுமார்
நிரூபிச்சுட்டார்..!
-
எப்படிச் சொல்றே?
-
புது பேச்சாளருடைய பேச்சை ‘நல்ல ஓபனிங்…பர்ஸ்ட்
ஹாஃப் ஓ.கே…செகண்ட் ஹாஃப் சரியில்லை…
வித்தியாசமான கிளைமாக்ஸ்’னு விமர்சனம்
செஞ்சாரே…!
-
>வீ.விஷ்ணுகுமார்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நாய்கள் ஜாக்கிரதை’னுதானே பொதுவா எழுதுவாங்க,
இங்கே ஏன் வாய்கள் ஜாக்கிரதை’னு எழுதியிருக்கு..?
-
இந்த வீட்டுல வாயாடிப் பொண்ணுங்க நிறைய
இருக்காங்களாம்…!
-
====================================
நன்றி: குங்குமம்
இங்கே ஏன் வாய்கள் ஜாக்கிரதை’னு எழுதியிருக்கு..?
-
இந்த வீட்டுல வாயாடிப் பொண்ணுங்க நிறைய
இருக்காங்களாம்…!
-
====================================
நன்றி: குங்குமம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
குழந்தை அழுதுகிட்டு இருக்கு..நீ அதைக் கவனிக்காம
சிரியல் பார்த்துக்கிட்டு இருக்கே?
-
சும்மா இருங்க.. குழந்தையும் சீரியல் பார்த்துதான் அழுது…!
சிரியல் பார்த்துக்கிட்டு இருக்கே?
-
சும்மா இருங்க.. குழந்தையும் சீரியல் பார்த்துதான் அழுது…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உன் மனைவி போன்ல ஏன் அழுதுட்டே பேசுறாங்க?
-
அவ ஃபிரன்ட் வீட்டுல கரன்ட் இல்லேன்னு, டி.வி.சீரியல்
கதையை போன்ல அவங்களுக்குச் சொல்றா…!
-
அவ ஃபிரன்ட் வீட்டுல கரன்ட் இல்லேன்னு, டி.வி.சீரியல்
கதையை போன்ல அவங்களுக்குச் சொல்றா…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உன் மனைவியை நகையோட ஒருத்தன் கடத்திட்டானாமே..?
-
விடுவேனா…தூரத்திக்கிட்டு போய் நகை பூரா புடுங்கிண்டு
வந்திட்டேன்..!
-
விடுவேனா…தூரத்திக்கிட்டு போய் நகை பூரா புடுங்கிண்டு
வந்திட்டேன்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
‘அத்தான்’ னு கூப்பிட்டால் என் கணவர் திரும்பி பார்க்க
மாட்டார்…!
-
ஏன் அப்படி?
-
அவரு நமீதா ரசிகராம்…! 'மச்சான்’னு கூப்பிட்டாதான் ஏன்னு
கேட்பாராம்….!
மாட்டார்…!
-
ஏன் அப்படி?
-
அவரு நமீதா ரசிகராம்…! 'மச்சான்’னு கூப்பிட்டாதான் ஏன்னு
கேட்பாராம்….!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டைவர்ஸ் கேஸ் ஒண்ணு எனக்கு கிடைக்கும்…!
-
எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?
-
நடிகை ‘நளினிஸ்ரீ’ கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்…!
-
எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?
-
நடிகை ‘நளினிஸ்ரீ’ கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தம்பி, வடை எப்ப போட்டது..?
-
தெரியல சார்…!நான் வேலைக்கு சேர்ந்து இரண்டடு
நாள்தான் ஆவுது…!
-
——————————————-
-
(படித்ததில்பிடித்தது)
-
தெரியல சார்…!நான் வேலைக்கு சேர்ந்து இரண்டடு
நாள்தான் ஆவுது…!
-
——————————————-
-
(படித்ததில்பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
அன்பே உனக்கு கீரைத்தண்டு போல உடம்பு…!
-
அதுக்காக கண்ட இடத்துல கிள்ளுவதா?
———————————
கண்ணாடி ஜாடிக்குளே ஒரு தேளைப்போட்டு வச்சிருக்கியே,
ஏன்?
-
அது என் மாமியாரைக் கடிச்ச தேள்,…அதான் ஞாபகார்த்தமா
வெச்சிருக்கேன்…!
-
அதுக்காக கண்ட இடத்துல கிள்ளுவதா?
———————————
கண்ணாடி ஜாடிக்குளே ஒரு தேளைப்போட்டு வச்சிருக்கியே,
ஏன்?
-
அது என் மாமியாரைக் கடிச்ச தேள்,…அதான் ஞாபகார்த்தமா
வெச்சிருக்கேன்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராப்பிச்சை ஏன் சோகமா இருக்காராம்..?
-
பங்கு சந்தை ரெண்டு மாசமா தொடர்ந்து சரிவில இருக்காம்…!
————————————
என் மனைவி எதைப்பற்றிப் பேசினாலும் மணிக்கணக்கில்
பேசுவா…!
-
விஷயமே இல்லாமல் என் மனைவி அப்படி பேசுவாங்களே…!
-
பங்கு சந்தை ரெண்டு மாசமா தொடர்ந்து சரிவில இருக்காம்…!
————————————
என் மனைவி எதைப்பற்றிப் பேசினாலும் மணிக்கணக்கில்
பேசுவா…!
-
விஷயமே இல்லாமல் என் மனைவி அப்படி பேசுவாங்களே…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டாக்டர்! என் வயித்துல கத்தரிக்கோல் இருக்கு…!
-
அது டிஸ்போசபிள் கத்தரி! இனிமே அது எனக்கு தேவை
இல்லை…!
—————————————
வேலைக்காரியை எப்படி செலக்ட் பண்ணினே…?
-
அக்கம் பக்கம் வீட்டு விஷயத்தை யார் சுவாரஸ்யமா
சொலவாங்கன்னு இன்டர்வியா வெச்சுத்தான்…!
————————————-
(படித்தில் பிடித்தது)
-
அது டிஸ்போசபிள் கத்தரி! இனிமே அது எனக்கு தேவை
இல்லை…!
—————————————
வேலைக்காரியை எப்படி செலக்ட் பண்ணினே…?
-
அக்கம் பக்கம் வீட்டு விஷயத்தை யார் சுவாரஸ்யமா
சொலவாங்கன்னு இன்டர்வியா வெச்சுத்தான்…!
————————————-
(படித்தில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கேள்வி - பயாலஜிக்கும், சோஷியாலஜிக்கும் என்ன வித்தியாசம்?
பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி.
அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!
பதில் - பிறக்கும் குழந்தை அப்பா மாதிரியே இருந்தா பயாலஜி.
அடுத்த வீட்டுக்காரன் மாதிரி இருந்தா சோஷியாலஜி.
நகைச்சுவைக்கும் எனக்கும் சம்பந்தமில்லீங்கோ !!
Page 20 of 27 • 1 ... 11 ... 19, 20, 21 ... 23 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
Page 20 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum