Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 17 of 27
Page 17 of 27 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மேடம்…உங்களுக்கு இப்படி ஒரு அழகான தங்கை
இருப்பதை சொல்லவே இல்லையே..என் அடுத்த படத்திலே
இவங்கதான் ஹீரோயின்..!
-
ஐயோ டைரைக்டர் சார்…இது என் தங்கை இல்லை,
என்னோட அம்மா..!
-
>தேவதாசன்
-
————————————–
நன்றி: குமுதம்
இருப்பதை சொல்லவே இல்லையே..என் அடுத்த படத்திலே
இவங்கதான் ஹீரோயின்..!
-
ஐயோ டைரைக்டர் சார்…இது என் தங்கை இல்லை,
என்னோட அம்மா..!
-
>தேவதாசன்
-
————————————–
நன்றி: குமுதம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஏய் கடத்தல்காரா…பணத்தை எங்கே வந்து குடுக்கணும்..?
-
எல்லை மாரியம்மன் கோவில் உண்டியல்ல போட்டுடுங்க,
நான் அதை உடைச்சு எடுத்துக்கறேன்…!
-
>சி.ராம்மோகன்
-
எல்லை மாரியம்மன் கோவில் உண்டியல்ல போட்டுடுங்க,
நான் அதை உடைச்சு எடுத்துக்கறேன்…!
-
>சி.ராம்மோகன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவரே…நீங்க, காலேஜ் கட்டப் போறதா பேசிக்கிறாங்களே..!
-
பேசறவங்களுக்கு என்னய்யா…பொறம்போக்கு நிலம்
கிடைக்க வேணாமா…?
-
>தீபா ஆதித்யா நாதன்
-
பேசறவங்களுக்கு என்னய்யா…பொறம்போக்கு நிலம்
கிடைக்க வேணாமா…?
-
>தீபா ஆதித்யா நாதன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இந்த தரகர் மட்டும் எப்படி நெறைய மாப்பிள்ளைகளுக்கு
கல்யாணம் செய்து வைக்கிறார்..?
-
பொண்ணு போட்டோவோட சேர்த்து, மச்சினிங்க
போட்டோவையும் மாப்பிள்ளைக்கு காட்டுவாரே…!
-
>எஸ்.எஸ்.சுதர்ஸன்
-
——————————————
நன்றி: வாரமலர்
கல்யாணம் செய்து வைக்கிறார்..?
-
பொண்ணு போட்டோவோட சேர்த்து, மச்சினிங்க
போட்டோவையும் மாப்பிள்ளைக்கு காட்டுவாரே…!
-
>எஸ்.எஸ்.சுதர்ஸன்
-
——————————————
நன்றி: வாரமலர்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
எதிரி மன்னனின் தலையைச் சீவிட்டு வாங்கன்னு மன்னரிடம்
நீங்க சொல்லியிருக்க கூடாது மகாராணி…!
-
ஏன்…இப்ப என்னாச்சு?
-
ஒரு சீப்பை கையில் எடுத்துக்கிட்டு வேகமாக போய்க்கிட்டிருக்காரு…!
-
>ராசி
நீங்க சொல்லியிருக்க கூடாது மகாராணி…!
-
ஏன்…இப்ப என்னாச்சு?
-
ஒரு சீப்பை கையில் எடுத்துக்கிட்டு வேகமாக போய்க்கிட்டிருக்காரு…!
-
>ராசி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கடலை வித்து இருபத்தைஞ்சாயிரம் கோடி சம்பாதிச்சேன்னு
தலைவர் சொன்னப்போ நம்பலை…!
-
எப்படி நம்பினே?
-
அரபிக் கடலையும், வங்க கடலையும் யாரோ இளிச்சவாயன்கிட்டே
வித்திருக்காரு…!
-
>தீ.ஆதவன்
தலைவர் சொன்னப்போ நம்பலை…!
-
எப்படி நம்பினே?
-
அரபிக் கடலையும், வங்க கடலையும் யாரோ இளிச்சவாயன்கிட்டே
வித்திருக்காரு…!
-
>தீ.ஆதவன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டார்லிங்க்…யாரோ ஒரு ஆளு உன்கூடவே வர்றான்…நீயும் பேசாம
இருக்கே?
-
நாம உண்மையா காதலிக்கிறோமா இல்லை நாடகக் காதாலான்னு
பார்க்க வந்திருக்கிற, எங்க ஜாதிக் கட்சியோட ஆளு…!
-
>புன்னகை அரசி
-
————————————————-
நன்றி: வாரமலர்
இருக்கே?
-
நாம உண்மையா காதலிக்கிறோமா இல்லை நாடகக் காதாலான்னு
பார்க்க வந்திருக்கிற, எங்க ஜாதிக் கட்சியோட ஆளு…!
-
>புன்னகை அரசி
-
————————————————-
நன்றி: வாரமலர்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
செத்தது என் மாமியார்…நீ ஏண்டி அழறே?
-
எனக்கு அந்த நாள் எப்போ வருமோனுதான்…!
—————————————
நான், உங்கம்மாவை காதலிச்சதுக்காக என்னை கட்டி
வெச்சு அடிச்சாங்க தெரியுமா…?
-
எதுலப்பா கட்டி வெச்சாங்க?
-
உங்க அம்மாவுக்குத்தான்…!
-
எனக்கு அந்த நாள் எப்போ வருமோனுதான்…!
—————————————
நான், உங்கம்மாவை காதலிச்சதுக்காக என்னை கட்டி
வெச்சு அடிச்சாங்க தெரியுமா…?
-
எதுலப்பா கட்டி வெச்சாங்க?
-
உங்க அம்மாவுக்குத்தான்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
என் பொண்ணு நம்பருக்கு அடிக்கடி ரீசார்ஜ் பண்றது
நீதானா..?
-
அது…அங்கிள்…!
-
இனிமேல் என் நம்பருக்கும் பண்ணிடு…!
நீதானா..?
-
அது…அங்கிள்…!
-
இனிமேல் என் நம்பருக்கும் பண்ணிடு…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நம்ம தலைவருக்கு இளைஞரணியில் இடம் கொடுத்தது
தப்பாப் போச்சுதா…ஏன்?
-
காலேஜ் எலெக்ஷனுக்கு கூட்டணி பேசப் போயிட்டாரு…!
-
———————————–
(படித்ததில் பிடித்தது)
தப்பாப் போச்சுதா…ஏன்?
-
காலேஜ் எலெக்ஷனுக்கு கூட்டணி பேசப் போயிட்டாரு…!
-
———————————–
(படித்ததில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நிலாவை வர்ணித்து நீங்க கவிதை எழுதினாஉங்க
மனைவிக்கு பிடிக்காதா…ஏன்?
-
நிலா’ங்கிறது எங்க வீட்டு வேலைக்காலரி…அதான்…!
மனைவிக்கு பிடிக்காதா…ஏன்?
-
நிலா’ங்கிறது எங்க வீட்டு வேலைக்காலரி…அதான்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஊரை விட்டு ஓடிப் போகலாம்னு வினோத்’ கிட்டேயும் ஏன்
சொன்னாய்..?
-
ஒரு வேளை நீ வரலைன்னா என்ன பண்றது..அதான்..!
சொன்னாய்..?
-
ஒரு வேளை நீ வரலைன்னா என்ன பண்றது..அதான்..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன் தலையில்
கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க!
-
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே
தெரிஞ்சுக்கிட்டேன்…!
கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க!
-
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே
தெரிஞ்சுக்கிட்டேன்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஹோம் ஹோம்’னு சொல்றீங்களே அத்தை! உங்களை
ஹோம்ல சேர்க்கணுமா..?
-
அடிப்பாவி நான் ஓம் ஓம்’னு தானே சொல்லிட்டிருக்கேன்..!
-
————————————-
(படித்ததில் பிடித்தது)
ஹோம்ல சேர்க்கணுமா..?
-
அடிப்பாவி நான் ஓம் ஓம்’னு தானே சொல்லிட்டிருக்கேன்..!
-
————————————-
(படித்ததில் பிடித்தது)
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
வீட்டில் சமைல் எல்லாம் நீங்கதான் போலிருக்கு…!
-
எதை வெச்சு சொல்றீங்க…?
-
சாம்பார் பொடி, மல்லித்துளை’னு ஏதாவது இலவச
இணைப்பு கொடுத்த மட்டும் புத்தகங்கள் காசு கொடுத்து
வாங்குறியே…!
-
>வி.எம்.செய்யது புகாரி
-
எதை வெச்சு சொல்றீங்க…?
-
சாம்பார் பொடி, மல்லித்துளை’னு ஏதாவது இலவச
இணைப்பு கொடுத்த மட்டும் புத்தகங்கள் காசு கொடுத்து
வாங்குறியே…!
-
>வி.எம்.செய்யது புகாரி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படணும்…!
-
புரியுது…புரியுது, அதனால்தான் உங்க மனைவிக்கு
வைர மோதிரம் வாங்கிக் கொடுத்திருக்கீங்களோ..!
-
புரியுது…புரியுது, அதனால்தான் உங்க மனைவிக்கு
வைர மோதிரம் வாங்கிக் கொடுத்திருக்கீங்களோ..!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மதுக்கடைகளை மூடும் போராட்டத்தில் கூட தலைவர்
தன் புத்தியைக் காட்டிட்டார்..!
-
ஏன் என்ன செஞ்சாரு…?
-
கடைகளை மூடுறதுக்கு முந்தி ரெண்டு ஃபுல் எடுத்து தன்
வேட்டியில் ஒளிச்சு வெச்சுக்கிட்டார்…!
தன் புத்தியைக் காட்டிட்டார்..!
-
ஏன் என்ன செஞ்சாரு…?
-
கடைகளை மூடுறதுக்கு முந்தி ரெண்டு ஃபுல் எடுத்து தன்
வேட்டியில் ஒளிச்சு வெச்சுக்கிட்டார்…!
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே… ஓ.கே! கால்
வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு
இருக்கே…”
“சரி சரி… பல் வலி வராம பார்த்துக்கோ!”
வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு
இருக்கே…”
“சரி சரி… பல் வலி வராம பார்த்துக்கோ!”
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவருக்கு பேரன் பிறந்திருக்கறதை ஏன் மேடையில
சொல்றீங்க...?
-
அப்பதான் தொண்டர்கள், குழந்தைகள் சைஸ் செருப்பும்
சேர்த்து வீசுவாங்க...!
-
>பெ.பாண்டியன்
சொல்றீங்க...?
-
அப்பதான் தொண்டர்கள், குழந்தைகள் சைஸ் செருப்பும்
சேர்த்து வீசுவாங்க...!
-
>பெ.பாண்டியன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தலைவர், இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டார்...!
-
ஓ...ஹெலிகாப்டர் ஊழல்ல இவருக்குப் பங்கு இருக்கா...!
-
>லெ.நா.சிவகுமார்
-
ஓ...ஹெலிகாப்டர் ஊழல்ல இவருக்குப் பங்கு இருக்கா...!
-
>லெ.நா.சிவகுமார்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
இணையதாளத்தில் 'டாட்காம்'னுதான் போட முடியும்...என்னதான்
அம்மா
செல்லமா இருந்தாலும் 'மம்மிகாம்'னு போட முடியாது...!
-
>ஏ.எஸ்.யோகானந்தம்
மெயிலில் வந்தவை
அம்மா
செல்லமா இருந்தாலும் 'மம்மிகாம்'னு போட முடியாது...!
-
>ஏ.எஸ்.யோகானந்தம்
மெயிலில் வந்தவை
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரயில்ல கள்ளச் சாராயம் கடத்தறத விடுட்டுட்டியே...ஏன் கபாலி?
-
சரக்குக் கட்டணம் உயர்ந்துடுச்சே...!
-
>அம்பை தேவா
-
--------------------------------------------
நன்றி: குங்குமம்
-
சரக்குக் கட்டணம் உயர்ந்துடுச்சே...!
-
>அம்பை தேவா
-
--------------------------------------------
நன்றி: குங்குமம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பேஷண்ட் : டாக்டர்... எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது.....
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?
டாக்டர்: சரி ...உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை?
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
Page 17 of 27 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
Page 17 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum