Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 16 of 27
Page 16 of 27 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27
சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
First topic message reminder :
நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.
நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.
நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.
இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.
+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை

Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஹூ இஸ் தேர்..?
-
மன்னர் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார் என்பதை
இப்போதாவது நம்புகிறாயா?
-
>ராம்.ஆதிநாராயணன்
-
மன்னர் ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார் என்பதை
இப்போதாவது நம்புகிறாயா?
-
>ராம்.ஆதிநாராயணன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மன்னர் எதற்காக கால்டாக்ஸி எண்களை எல்லாம்
மனனம் செய்கிறார்?
-
முன்பு போல ஓட முடியவில்லையாம்…அதான்
கால்டாக்ஸிகளை புக் செய்ய ஏதுவாக…!
-
>வி.சகிதா முருகன்
மனனம் செய்கிறார்?
-
முன்பு போல ஓட முடியவில்லையாம்…அதான்
கால்டாக்ஸிகளை புக் செய்ய ஏதுவாக…!
-
>வி.சகிதா முருகன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நம் அரசர் வாளால் சாகமாட்டார் என்று எப்படி
உறுதியாகச் சொல்கிறாய்..?
-
‘வாள் எடுத்தவன்தானே வாளால் சாவான்’ என்று
சொல்லியிருக்கிறார்கள்..!
-
>இரா.வசந்தராசன்
உறுதியாகச் சொல்கிறாய்..?
-
‘வாள் எடுத்தவன்தானே வாளால் சாவான்’ என்று
சொல்லியிருக்கிறார்கள்..!
-
>இரா.வசந்தராசன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
எல்லா மன்னர்களும் நம்மீதே போர் தொடுக்க
என்ன காரணம் அமைச்சரே?
=-
நோ எக்ஸ்பென்ஸிவ்… நோ வேஸ்டேஜ்…எகானமி..
நோ ஸ்ட்ரெய்ன்…ஈஸி வின்…இப்படிப் பல காரணங்கள்
மன்னா…!
-
>வீ.விஷ்ணுகுமார்.
என்ன காரணம் அமைச்சரே?
=-
நோ எக்ஸ்பென்ஸிவ்… நோ வேஸ்டேஜ்…எகானமி..
நோ ஸ்ட்ரெய்ன்…ஈஸி வின்…இப்படிப் பல காரணங்கள்
மன்னா…!
-
>வீ.விஷ்ணுகுமார்.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது…!
-
வந்தது வந்துவிட்டேன்…தங்களை இகழ்ந்தாவது பாடிவிட்டு
செல்கிறேன் மன்னா!
-
>அ.ரியாஸ்
-
===================================
நன்றி: ஆனந்த விகடன்
-
வந்தது வந்துவிட்டேன்…தங்களை இகழ்ந்தாவது பாடிவிட்டு
செல்கிறேன் மன்னா!
-
>அ.ரியாஸ்
-
===================================
நன்றி: ஆனந்த விகடன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
-ப.நந்தினி, திருவண்ணாமலை.
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
-ப.நந்தினி, திருவண்ணாமலை.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
-எம்.அசேக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
-எம்.அசேக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஏ கணவன்: அந்த வீட்டுல காலை 8 மணி முதல் 8.29 வரைக்கும் அழுகுற சத்தம் கேட்டுது. திடீர்னு சத்தம் நின்னு போச்சு! என்னாச்சு?
மனைவி: "தொடரும்'னு போட்டுட்டாங்களாம்.
-ச.கார்த்தி,
மனைவி: "தொடரும்'னு போட்டுட்டாங்களாம்.
-ச.கார்த்தி,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?
சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
-என்.சண்முகவள்ளி நன்மாறன், மதுரை
சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
-என்.சண்முகவள்ளி நன்மாறன், மதுரை
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
ஏ ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!
மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
-கோ.பெ.இளந்திரையன்,
மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
-கோ.பெ.இளந்திரையன்,
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
"எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
-சுஜாதா, சென்னை
சிறுவர் மணி
"எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...''
-சுஜாதா, சென்னை
சிறுவர் மணி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"என்னடி இவ்ளோ 'வெய்ட்'டான சேலையை வாங்கி வந்துருக்க?"
"உங்களுக்கென்ன? கட்டிக்கப் போறது நான்தானே!"
"துவைக்கப் போறது நான்டீ!"
- ஜி.மகாலிங்கம்
"உங்களுக்கென்ன? கட்டிக்கப் போறது நான்தானே!"
"துவைக்கப் போறது நான்டீ!"
- ஜி.மகாலிங்கம்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"உங்க அம்மா சொல்றதைக் கேளுங்க!"
"உனக்கு கோபம் வராதா?"
"நான் என்ன செல்றேன்னா... அம்மா சொல்றதைக் கேளுங்க, நான் சொல்றதை செய்யுங்க."
- இரா. ரமேஷ்பாபு
"உனக்கு கோபம் வராதா?"
"நான் என்ன செல்றேன்னா... அம்மா சொல்றதைக் கேளுங்க, நான் சொல்றதை செய்யுங்க."
- இரா. ரமேஷ்பாபு
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"புலவரே... நீங்கள் பாடிய பாடலில் நடுநடுவே அருவா, கத்தி, இரும்பு ராடு என்றெல்லாம்
வருகின்றனவே..."
"நான் பாடும் பாட்டில் 'பொருள்' இருக்க வேண்டும் என்றீர்களே மன்னா!"
- வீ.விஷ்ணுகுமார்
வருகின்றனவே..."
"நான் பாடும் பாட்டில் 'பொருள்' இருக்க வேண்டும் என்றீர்களே மன்னா!"
- வீ.விஷ்ணுகுமார்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"நம்ம தலைவருக்கு அறிவே இல்லைனு எப்படிச் சொல்றே?"
"உங்க தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு போலீஸ்காரங்களை அனுப்பட்டுமா'னு கேக்கறாரே!"
-இரா.வசந்தராசன்
"உங்க தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு போலீஸ்காரங்களை அனுப்பட்டுமா'னு கேக்கறாரே!"
-இரா.வசந்தராசன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன் wrote:"நம்ம தலைவருக்கு அறிவே இல்லைனு எப்படிச் சொல்றே?"
"உங்க தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு போலீஸ்காரங்களை அனுப்பட்டுமா'னு கேக்கறாரே!"
-இரா.வசந்தராசன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:"நம்ம தலைவருக்கு அறிவே இல்லைனு எப்படிச் சொல்றே?"
"உங்க தொகுதியில 'பாதுகாப்பற்ற குடிநீரைத்தான்' மக்களுக்கு வழங்குறாங்கனு சொன்னா,
'வேணும்னா, பாதுகாப்புக்கு நாலு போலீஸ்காரங்களை அனுப்பட்டுமா'னு கேக்கறாரே!"
-இரா.வசந்தராசன்
மிக்க நன்றி நன்றி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"ஏன்டி கமலா... பக்கத்து வீட்ல பூரிக் கட்டை வாங்கப் போயிட்டு வெறுங்கையோட வர்ற?"
"அவ புருஷன்கூட சண்டையாம், எதுக்கும் இருக்கட்டும், அப்புறமா தர்றேன்னு சொல்லிட்டா!"
- சிசா
கல்கி
"அவ புருஷன்கூட சண்டையாம், எதுக்கும் இருக்கட்டும், அப்புறமா தர்றேன்னு சொல்லிட்டா!"
- சிசா
கல்கி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
"இருந்தாலும் கல்யாண மாப்ள இவ்வளவு அல்பமா இருப்பார்ன்னு எதிர்பார்க்கவே இல்ல!"
"ஏன்... என்னாச்சு?"
"கல்யாண மண்டபத்துல மாமனார் செருப்பயே திருடிகிட்டுப் போறாரு பாருங்க!"
- ரெங்கை பழனி
"ஏன்... என்னாச்சு?"
"கல்யாண மண்டபத்துல மாமனார் செருப்பயே திருடிகிட்டுப் போறாரு பாருங்க!"
- ரெங்கை பழனி
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
மன்னா…ஓலையைப் படிக்கட்டுமா..?
-
வேணாம் அமைச்சரே…ஏறிய போதை இறங்கிவிடும்..!
---
மன்னா…எதிரி போருக்கு வந்து வாசலில் நிற்கிறான்..!
-
அரண்மனை ஏழுநாள் லீவு என்று சொல்லி அனுப்பிவிடு!
-
—————————————-
(படித்ததில் பிடித்தது
-
வேணாம் அமைச்சரே…ஏறிய போதை இறங்கிவிடும்..!
---
மன்னா…எதிரி போருக்கு வந்து வாசலில் நிற்கிறான்..!
-
அரண்மனை ஏழுநாள் லீவு என்று சொல்லி அனுப்பிவிடு!
-
—————————————-
(படித்ததில் பிடித்தது
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
போலீஸ் அடிக்கிற அடியை எப்படி தாங்குறீங்க
தலைவரே..?
-
நாங்கெல்லாம் அப்பவே அப்படி…இப்ப சொல்லவா
வேணும்..!
-
>உமா ராஜேந்திரன்
தலைவரே..?
-
நாங்கெல்லாம் அப்பவே அப்படி…இப்ப சொல்லவா
வேணும்..!
-
>உமா ராஜேந்திரன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
உங்க காலில் விழுந்து உங்க மாப்பிள்ளை ஏதோ
கேக்குறாரே…உங்க மேல அவருக்கு அவ்வளவு
மரியாதையா..?
-
நீங்க வேற..என் பொண்ணோட கொடுமை
தாங்கலையாம்..எப்படியாவது எனக்கு விவாகரத்து
வாங்கி கொடுங்க மாமா’னு கெஞ்சறாரு..!
-
>மேடை மெய்யப்பன்
கேக்குறாரே…உங்க மேல அவருக்கு அவ்வளவு
மரியாதையா..?
-
நீங்க வேற..என் பொண்ணோட கொடுமை
தாங்கலையாம்..எப்படியாவது எனக்கு விவாகரத்து
வாங்கி கொடுங்க மாமா’னு கெஞ்சறாரு..!
-
>மேடை மெய்யப்பன்
Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை
டேய்…உன் லவ்வரை எப்ப நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு
வரப்போற?
-
ஏம்மா..?
-
அவ எனக்கு பொருத்தமான மருமகளா இல்லையானு
சண்டை போட்டு பார்க்கத்தான்..!
-
>கு.அருணாசலம்

மேடம்…உங்களுக்கு இப்படி ஒரு அழகான தங்கை
இருப்பதை சொல்லவே இல்லையே..என் அடுத்த படத்திலே
இவங்கதான் ஹீரோயின்..!
-
ஐயோ டைரைக்டர் சார்…இது என் தங்கை இல்லை,
என்னோட அம்மா..!
-
>தேவதாசன்
-
————————————–
நன்றி: குமுதம்
இருப்பதை சொல்லவே இல்லையே..என் அடுத்த படத்திலே
இவங்கதான் ஹீரோயின்..!
-
ஐயோ டைரைக்டர் சார்…இது என் தங்கை இல்லை,
என்னோட அம்மா..!
-
>தேவதாசன்
-
————————————–
நன்றி: குமுதம்
Page 16 of 27 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27
Similar topics
» படித்ததில் பிடித்தவை
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
» படித்ததில் பிடித்தவை
» ஒரு காட்டில் இரண்டு சிங்கம் இருக்க முடியாது..!
Page 16 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum