சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 9 of 27 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:24

X நபர்: நம்ம பாவதர் பெண்சாதி ஏன் 
டாக்டரிட்ட வந்திட்டு போறாங்க .....?

Y நபர் : காத்து கேக்காம ஆப்பிரேசன் 
செய்திட்டு போற....?

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:27

ஒரு பெரிய மண்டபத்தில் சங்கீத கச்சேரிக்கு 5 பேர் மட்டும் தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக்கொண்டு
இருந்தனர் ஆக இந்த 5பேர்மட்டுமே கச்சேரி பார்த்துக்கொண்டு இருந்தனர் மேடையில் 5பேர் கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்தனர் ...!

இரண்டு மணிநேரம் கச்சேரியில் பாடி முடித்தனர்.

பாடியவர்களில் தலைவர் கச்சேரி கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு நன்றி சொன்னார்
இவளவு நேரம் எங்கள் கச்சேரியை கேட்டதுக்கு நன்றி என்றார்

சும்மா போங்க சார் அடுத்த கச்சேரி நாங்க தான் நடத்த போகிறோம் ...!
கீழ இறங்கி வந்து நீங்க கச்சேரியை கேளுங்க சார்


சங்கீத ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:29

ஹலோ இது கஸ்ரமர் கெயாரா..?

ஆமாம் சொல்லுங்க மேடம்.....

என்ன ப்ரப்பிலம்....?

என் 5 வயது மகன் சிம்காட்ர்டை விழுங்கிட்டான்

அதுல 95 ரூபா பலன்ஸ் இருக்கு ...

அவன் பேசும் போது காசு (குறையுமா )போகுமா .....? 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:31

அன்பே நீ என்ன தினசரி பத்திரிகையா ..?
தலைப்பு செய்திபோல் திடீரென பேசுகிறாய் ..?
சிறு விளம்பர பகுதிபோல் சிலநேரம் பேசுகிறாய் ..?
நடுப்பகுதிபோல் கவர்ச்சியாக பேசுகிறாய் ..?

மரணறிவித்தல் போல் சோகமாக பேசுகிறாய் ..?
அரசியல் பகுதிபோல் அடிதடியாக பேசுகிறாய் ..?
சினிமாபகுதிபோல் சிரித்து பேசுகிறாய் ..?
விளையாட்டு பகுதிபோல் விளையாட்டாக பேசுகிறாய் ..?

ஆரோக்கிய பகுதிபோல் ஆரோக்கியமாக பேச மாட்டாயா ..?

ஆக்கம் ; கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:34

கண்மணி அன்போடு நான்
அனுப்பும் கடிதம்..... சீ சீ sms 

பொன்மணி உன் போன்ல(phone ) காசிருக்கா..?
என் செல்லில ஒரு சத்தமும் இல்ல ...!

உன்னை நினைக்கையில் sms அருவியா வருகுது
ஆனால் அதை அனுப்ப தான் காசு உதைக்குது 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:36

ஆசைக்கும் பேராசைக்கும்
என்ன வேறுபாடு ......?

தான் அழகாக .....
இருக்கணும் எண்டு நினைப்பது ஆசை
sms அனுப்பிறவர் அழகாக இருக்கணும் எண்டு
நினைப்பது பேராசை 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:39

போதை ஆவது சாணியை மிதிப்பது போல..
தண்ணி பட்டா போயிடும்....இது நான் போதையில் சொன்னது ....!

ஆனா பொண்ணுங்களைக்காதலிக்கிறது ஆணி மிதிப்பது போல..

காயம் ஆறினாலும் தழும்பு போறதில்லை....இதுமட்டும் என்ன "கீதையிலா "
சொன்னது இதுவும் நான் போதையில் சொன்னது ....! 

+
நகைசுவை தத்துவம் ..!
படித்தேன் பகிர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:40

கல்லால் அடிப்பட்ட DOG விட....
காதலால் அடிப்பட்ட BOY அதிகம்...!!!

+
நகைசுவை தத்துவம் ..!
படித்தேன் பகிர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:42

கூட்டத்தோட குடிக்கும்போது பேசுற வார்த்தைகளில்

கவனம் தேவை..தனியா குடிக்கும்போது கேட்குற

வார்த்தைகளில் கவனம் தேவை... 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:44

ஆசிரியர் : குட் மோனிங் பிள்ளைகள் ..!
இன்று நாங்கள் காட்டு மிருகங்கள் பற்றி படிக்கப்போகிறோம் ...சரியா .?

மாணவர்கள் :ஆமாம் சார்...

ஆசிரியர் : ரமேஸ் நீ சொல்லு ..காட்டில் வாழும் இரண்டு மிருகங்கள்...?

ரமேஸ் : யானை சார் ....

ஆசிரியர்: வெரி குட் ...இன்னுமொண்டு சொல்லு

ரமேஸ் : இன்னுமொரு யானை சார்

ஆசிரியர்: ?????? 
+
மாணவர் ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:45

மக்கள் : அய்யா நீங்க்கதான் உதவி செய்யனும்
கண்டுபிடிச்சு தரனும் ..!

பொலிஸ்அதிகாரி : எதை ..?

மக்கள் : வெள்ள நிவாரணம் தாறதா சொன்ன பொருட்கள..! 

 --------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:48

நோயாளி : டாக்டர் என்ன முன்னுக்கு ஆங்கிலத்தில்
அறிவிப்பு ஒன்று போட்டிருக்கிரியல் ..?

டாக்டர் : ஓ அதுவா ..? தொடர்ந்து மூணுமுறை என்னிடம் வந்தால் 
அடுத்த சேவை free ...என்று ..! 

+
டாக்டர் ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:49

டாக்டர் : என்னய்யா ..? முகம் எல்லாம் எரிகாயமாய்
இருக்கு ...?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க தண்ணியை சுடவைத்து குடிக்கசொல்லி ..
சூடாக்கினேன் போத்தல்
வெடிச்சிட்டு சார் ....! 

+
டாக்டர் ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:51

நோயாளி ; ஏன் கொஸ்பிற்றல் முழுக்க இனிப்பு பண்டம் கொடுத்து மகிழ்விக்கிரீங்க்க ..? 
டாக்டரின் பிறந்த்தநாளா...?

நோர்ஸ் : இல்லப்பா ...இண்டைக்குத்தான் டாக்டரின் ஆப்பிரேசன் சக்சஸா முடிஞ்சிருக்கு
பெசண்ட் பிளைச்சிட்டார் ....! 

+
டாக்டர் ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:58

இப்படி குடிச்சிட்டு பொண்டாட்டியை அடிக்கிறேயே
நீ எல்லாம் ஒரு மனுசனா ....?
ஜோய் ..காணாம பேசாத ...அறைக்குள்
அடிவாங்குறது நான் தான் ....!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 2 Nov 2015 - 0:00

உங்க பிளட் குரூப் ஓ நெகடிவ் தானே அப்புறம் ஏன்

ஓ பாசிடிவ் என்று சொன்ன ..?

நீங்கதானே டாக்டர் சொன்னீங்க 
எனக்கு நெகடிவ் வாக பேசுறது பிடிக்காது என்று ....! 

+
டாக்டர் ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:21

ஈயத்தை பார்த்து சிரிக்குதாம் பித்தளை ..இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..

பித்தளை சிரிக்கும் படியா ஈயம் ஏதோ ஜோக் அடிசிருக்குனு தெரியுது

--------

தலைவரோட அறுபதாம் கல்யாணத்தன்னிக்கி, தலைவர்,
அந்த தொண்டரை எதுக்கு அடிச்சாரு…?
-
இப்பவாவது குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கங்க
தலைவரேன்னு சொன்னாராம்…!
-
>சி.கோபால்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:22

முத்துமுகமது கடிச் சிரிப்புகள் மூலம் ஈகரையை உயிர்த்துடிப்புள்ளதாக ஆக்குகிரார் ! நான் ஒன்று சேர்க்கிறேன்! :-
“லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வியாபாரம் செய்யப் போனாரே உங்கப்பா என்னாயிற்று?”

“அங்கே ஒரு ஏஞ்சலால் லாஸ் ஆகிவிட்டது !”

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:23

ராசு: எங்க வீட்டு ஃபேன்ல அனல் காத்தா வரும்போது உங்க
வீட்டு ஃபேன்ல மட்டும் எப்படிடா குளிர்ச்சியா காத்து வருது?

சுப்பு: உங்க வீட்டுக்கு வர்றது அனல் மின்சாரமாவும் எங்க
வீட்டுக்கு வர்றது நீர்மின்சாரமாவும் இருக்கும்!

-சீர்காழி வி.ரேவதி,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:24

ஒருவர்: டாக்டர், எனக்கு இருமல்!

டாக்டர்: 400 ரூபாய் ஃபீஸ் எடுங்க…

ஒருவர்: என்கிடே இருநூறு ரூபாய்தான் இருக்கு! அதனால
“ஒருமல்’லை முதல்ல குணமாக்குங்க போதும்…
-
>ரகுபதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:25

ஒருவர்: இந்தக் கப்பல் தள்ளாடிக்கிட்டே போகுதே… ஏன் தெரியுமா?

மற்றவர்: ஏன்…?

அவர்: இது சரக்கு கப்பல்…1

-சுரா.சுரேந்தர்,

குங்குமம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:27

வக்கீல்: ஏன்யா, நம்ம வக்கீல் சந்திரன், சம்பந்தமே இல்லாம
வெல்டிங் கத்துக்கப் பேறேன்னு சொல்றாரே ஏன்?

வக்கீல் 2: அவன் சீனியர், சட்டத்திலே இருக்கிற ஓட்டையை
அடைக்கக் கத்துக்கோ அப்பத்தான் பெரிய வக்கீலா வருவேன்னு
சொன்னாராம்…

-கி.தினேஷ்ஜோதி,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:28

ஏ அப்பா: ஏண்டா, கணக்குல பத்து மார்க் எடுத்த?

மணி: அப்பா, போனமுறை கணக்குல 25 மார்க் எடுத்ததற்கு
நீங்கதான் இன்னும் 10 மார்க் எடுத்தா பாஸ்ன்னு சொன்னீங்க…
அதனால்தான் பத்து மார்க் எடுத்தேன்…

-எஸ்.சிசுபாலன்,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:30

ஆசிரியர்: தானத்திலேயே பெரிய தானம் எது? அன்னதானமா?
கண்தானமா? ரத்ததானமா? நிதானமா?

மாணவன்: நம்ம பள்ளி மைதானம் சார்…

-வீ.கெளதமி,
-
-----------------------------------------------
நன்றி: சிறுவர் மணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Nov 2015 - 12:31

அது என்னங்க நமீதா புயல்னு சொல்றாங்க…?
-
இந்த புயல் அடிச்சா, போட்டிருக்கிற ஆடையெல்லாம் கழன்றுருங்க….
அதனாலதான் அந்தப் பெயர்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 9 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 27 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 27  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum