சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 8 of 27 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 13:47

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்

[url=http://photobucket.com/images/funny gif]சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 35a4vaf[/url]

குமுதத்தில் வருகிற மாதிரி 5 வித்தியாசம் கண்டுபிடிக்க - சுட்டி

***

விண்டோவை பத்திரமா பார்த்துகோங்க .. யாரோ தள்ளிகிட்டு போறாங்க.. -சுட்டி

***

ஜப்பானின் அழகை பார்க்க இந்த சுட்டியை தட்டுங்க.. பிறகு ஒவ்வொரு இடத்தின் சுட்டியை தட்டுங்க.. - சுட்டி

***

மொசைக் அடுக்கும் விளையாட்டு - சுட்டி

***

ஒலிம்பில் விளையாட்டை பார்க்க - சுட்டி

***

நீங்க தள்ளிவிட்டா நாங்க எழுந்துநிக்க மாட்டோமா?? - சுட்டி

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 15:58

கவிப்புயல் இனியவன் wrote:காதலி: நாளைக்கு என் பிறந்த நாள்!
காதலன்: உனக்கு என்ன வேண்டும்?
காதலி: எனக்கு ஒரு ரிங் தருவியா?
காதலன்: ஒ! லேண்ட் லைன்ல இருந்தா..? மொபைல்ல இருந்தா..?

அனைத்தும் படித்து சிரித்தேன் செம்மையா இருக்கு 

பட் இது எல்லா வற்றையும் விட சூப்பர்  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 16:18

கவிப்புயல் இனியவன் wrote:காண்போர் மனதைக் கவரும் ஒரு இணையத்தளம்.

http://yazgulu.com/Guller/146.swf

வாவ் வாவ் எவ்வளவு அழகு கொள்ளை அழகு காப்பி பண்ண முடியல  சூப்பர் சூப்பர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 28 Oct 2015 - 16:46

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:காண்போர் மனதைக் கவரும் ஒரு இணையத்தளம்.

http://yazgulu.com/Guller/146.swf

வாவ் வாவ் எவ்வளவு அழகு கொள்ளை அழகு காப்பி பண்ண முடியல  சூப்பர் சூப்பர்
அந்த படத்துக்கு மேல் 
மௌசை கொண்டு போனால் என்னும் அழகு நீங்கள் விரும்பிய இடத்தில் அசையுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:02

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:காண்போர் மனதைக் கவரும் ஒரு இணையத்தளம்.

http://yazgulu.com/Guller/146.swf

வாவ் வாவ் எவ்வளவு அழகு கொள்ளை அழகு காப்பி பண்ண முடியல  சூப்பர் சூப்பர்
அந்த படத்துக்கு மேல் 
மௌசை கொண்டு போனால் என்னும் அழகு நீங்கள் விரும்பிய இடத்தில் அசையுங்கள்

அதைத்தான் இவ்வளவு நேரமும் பார்த்து  மௌசை அசைத்து ரசித்துக்கொண்டிருந்தேன் கூட வேலை செய்யும் பையனையும் அழைத்து காண்பித்தேன் கொள்ளை அழகு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by நண்பன் Wed 28 Oct 2015 - 17:13

கவிப்புயல் இனியவன் wrote:

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்

[url=http://photobucket.com/images/funny gif]சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 35a4vaf[/url]

குமுதத்தில் வருகிற மாதிரி 5 வித்தியாசம் கண்டுபிடிக்க - சுட்டி

***

விண்டோவை பத்திரமா பார்த்துகோங்க .. யாரோ தள்ளிகிட்டு போறாங்க.. -சுட்டி

***

ஜப்பானின் அழகை பார்க்க இந்த சுட்டியை தட்டுங்க.. பிறகு ஒவ்வொரு இடத்தின் சுட்டியை தட்டுங்க.. - சுட்டி

***

மொசைக் அடுக்கும் விளையாட்டு - சுட்டி

***

ஒலிம்பில் விளையாட்டை பார்க்க - சுட்டி

***

நீங்க தள்ளிவிட்டா நாங்க எழுந்துநிக்க மாட்டோமா?? - சுட்டி

சில சுட்டிகள் பார்த்து ரசித்தேன் சில வற்றைப் பார்க்க முடிய வில்லை திறக்க வில்லை  மகிழ்ச்சி மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 12:52

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:

மேக்ரோ மீடியா ஃபிளாஷ் விளையாட்டுகள்

[url=http://photobucket.com/images/funny gif]சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 35a4vaf[/url]

குமுதத்தில் வருகிற மாதிரி 5 வித்தியாசம் கண்டுபிடிக்க - சுட்டி

***

விண்டோவை பத்திரமா பார்த்துகோங்க .. யாரோ தள்ளிகிட்டு போறாங்க.. -சுட்டி

***

ஜப்பானின் அழகை பார்க்க இந்த சுட்டியை தட்டுங்க.. பிறகு ஒவ்வொரு இடத்தின் சுட்டியை தட்டுங்க.. - சுட்டி

***

மொசைக் அடுக்கும் விளையாட்டு - சுட்டி

***

ஒலிம்பில் விளையாட்டை பார்க்க - சுட்டி

***

நீங்க தள்ளிவிட்டா நாங்க எழுந்துநிக்க மாட்டோமா?? - சுட்டி

சில சுட்டிகள் பார்த்து ரசித்தேன் சில வற்றைப் பார்க்க முடிய வில்லை திறக்க வில்லை  மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:01

மேஜிக்! மேஜிக்! மேஜிக்! மேஜிக்!

மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.

இதோ, இந்த் லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க இந்த அப்பாவிக்கு ஒரு பின்னூட்டத்துல போடுங்க. சரியா?\
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:03

சின்ன மேஜிக்! முயற்சித்துப்பார்ப்பொமா?

அன்பர்களே எனக்கு இது ஒரு நண்பரிடமிருந்து வந்த மெயிலில் கிடைத்தது...
எனது முயற்சியில் இரண்டு விடைகளுமே சரியாக வந்தது!
உங்களுக்கு எப்படி என்று முயற்சித்துப்பார்த்துவிட்டு உண்மையை எழுதுங்கள்...
இது உண்மையில் சரியாக வேலை செய்கின்றதா? என்பதை
பரீட்சிக்கும் முகமாகவே இங்கு தமிழாக்கி பகிர்கின்றேன்

--------------------------------

கீழே உள்ள வினாக்களுக்கு அதில் சொல்லப்பட்டுள்ளது போலவே
விடைகளை தாருங்கள், அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து
விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல்.
த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை
அவசரமாக செய்து முடியுங்கள்.

கீழே சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை
ஒன்றன் பின் ஒன்றாகவும், ஒரு நேரத்தில் ஒரு அறிவுறுத்தலை
மட்டுமே பின் பற்றுங்கள்

கூட்டுங்கள்..............

* 2+2?
* 4+4?
* 8+8?
* 16+16?

(12) பன்னிரண்டுக்கும் (5) ஐந்துக்கும் இடைப்பட்ட ஒரு இலக்கத்தை மனதில் நினையுங்கள்

நினைத்துவிட்டீர்களா?

நீங்கள் நினைத்த இலக்கம் 7 தானே?
சரியா?

சரி அடுத்த விடயத்துக்கு போவோமா????

ஆரம்பத்தில் சொன்னதுபோல் அவசரப்பட்டு "ஸ்குரோல்" செய்து
விடைக்கு போக வேண்டாம்.... மிக ஆறுதலாக நிதானித்து செல்லுங்கல்.
த்ரப்பட்டிருக்கும் இலகு கணித செயல்பாடுகளை முடிந்தவரை
அவசரமாக செய்து முடியுங்கள்.

கூட்டுங்கள்..............

* 1+5
* 2+4
* 3+3
* 4+2
* 5+1

இப்போது பத்து செக்கண்களுக்கு திரும்பத்திருமப இலக்கம் 6 மனதுக்குள் சொல்லிக்கொண்டெ கீழே செல்லுங்கள்

ஒரு செக்கணுக்குள் அவசரமாக! காய்கறியொன்றின் பெயரை நினைத்துக்கொண்டு கீழே செல்லுங்கள்....

நீங்கள் நினைத்தது "காரட்டை" த்தானே?

சரியா? நான் சொன்னது?

உங்கள் பதில்களை கீழே தாருங்கள்......

இது ஒரு மனநல மருத்துவரால் உருவாக்கப்பட்டதாம், 98%மானவர்கள் இப்படித்தான் சரியாக நினைப்பார்களாம்.! அப்படி நினைக்கவில்லை என்றால் அவர்கள் மனதில் ஒரு சிறு பிரள்வு இருப்பதாக தெரிந்துகொள்ளலாமாம்!

நாராயணா!!!

உங்கள் விடைகள் உண்மையாகவே சரியாக வந்ததா???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:07

கொங்சம் பழசுதான் எண்டாலும் சிரிப்பு வரும் 
------------
நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...

.................................................. 

சிட்டிசன்:

கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அ: தெரியாதே...

நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

.................................................. 

காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

.................................................. 

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

.................................................. 

ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

.................................................. 

கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

.................................................. 

திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

.................................................. 

நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

.................................................. 

ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

.................................................. 

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

.................................................. 

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:09

பார்த்திபன் ஒரு கடை வைத்திருக்கிறார்...அந்த பக்கம் வடிவேலு போண்டா மணியுடன் வருகிறார்...அவரைப் பார்த்த பார்த்திபன்..

பார்த்திபன் - (தனக்குள்) அடடா..இவன் வந்துட்டானா? கொஞ்சம் லொள்ளு பண்ணுவோம் (வடிவேலுவை பார்த்து) வாங்க...வாங்க...

வடிவேலு - என்னையா? அடடா..இதுவரை யாரும் என்னை வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டதில்லை...இவன் இரண்டு வாட்டி வேற கூப்பிடரானே!! (உள்ளே நுழைகிறார்)

பார்த்திபன்-வாங்க..என்ன வேணும்..

வடிவேலு- (அப்போதுதான் அவரை நன்கு பார்க்கிறார்) அடடே..மவனே..இவனா..(போண்டாவை அடிக்கிறார்) ஏண்டா? முன்னமே இவன் இருக்கான்னு சொல்லக்கூடாது.. (வெளியேற நினைக்க)

பார்- டேய்..உள்ள வந்துட்டு எதையாவது வாங்காம எப்படி போவே

வடி- அண்ணே..நீங்க தானே வாங்க..வாங்க..னு சொன்னீங்க..

பார்-உன்னை சொல்லலைடா..ஏதாச்சும் வாங்க வாங்கன்னேன்

வடி-அண்ணே..நல்லா பேசறீங்க..எனக்கு ஆனா எதுவும் வாணாங்க

பார்-இன்னிக்கு நீ எதுவம் வாங்கலே..மவனே துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு ஊர்ல சொல்லிடுவேன்..

வடி- வேணாம்னே..(அங்கு உள்ள புத்தகங்களை பார்வையிடுகிறார் இருப்பதிலேயே..சின்னதாக ஒன்றை எடுக்கிறார்) அண்ணே இது விலை என்ன..

பார்-10 ரூபாய்...உனக்குன்னா 20 ரூபா

வடி-கொஞ்சம் சொல்லிக் கொடுங்க..அண்ணே

பார்- இங்க புத்தகம் விக்கறதுமட்டும் தான்..சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது

வடி- அது இல்லை..அண்ணே..குறைச்சுக் கொடுங்க..

பார்- லொள்..லொள்..லொள்..இந்தா 20 ரூபா கொடு

வடி- ஏன்ணே....நாய் மாதிரி குரைக்கரீங்க

பார்-நீ தானே குரைச்சு கொடுக்க சொன்னே

வடி- அய்யய்யோ..தெரியாத்தனமா..இந்த ஆள்கிட்ட மாட்டிக்கினோமே..வாடா போண்டா போலாம்

பார்- டேய்..காசை கொடுத்துட்டு போ...ஆமாம் எங்க போற..

வடி-இந்த ஊர்ல தங்க வீடு கிடைக்குமாண்ணே

பார்-தங்கவீடா..குடிசை வீடு,ஓட்டு வீடு, கல்லு வீடுதான் ஊர்ல இருக்கு..தங்கவீடெல்லாம் கிடையாது..

வடி- அண்ணே..என்னை விட்டுடு..(ஓட்டம் எடுக்கிறார்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:13

செடிகளுக்க்லாம் நீங்கள் ஒரு ரோஜா
முகங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு புன்னகை
மலைகளுக்கேலாம் நீங்கள் ஒரு அருவி
அழகான பிகருக்கேல்லாம் நீங்கள் ஒரு அன்புள்ள அண்ணன் …

போதும் டா …இனிமே ஆணியே புடுங்க வேண்டம் … இதோட நிறுத்திக்குவோம் ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:14

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??
ஒரு பையன் வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….
அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க

நியாயம் தான பாஸ் ….
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:16

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி
…..
…..
…..
மச்சி ஒரு quarter சொல்லேன் …..

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:18

ஒரு ஒருல .. ஒருத்தன் டீ கடையில டீ ஆர்டர் பண்ணிட்டு நின்னுகிட்டு இருந்தான்
அப்போ அவனுக்கு ஒரு போன் வந்தது , அவனோட மனைவி செத்துட்டதா ..
இருந்தாலும் அங்கேயே நின்னுகிட்டு இருந்தான்
திரும்ப ஒரு போன் .. அப்பா செத்துட்டதா…
இருந்தாலும் கிளம்பலியே …
இன்னொரு போன் கூட வந்தது அவன வேலைய விட்டு தூக்கிட்டதா ..
அப்பவும் கெளம்பலையே…

இந்த கதயோட நீதி :

தம்பி டீ இன்னும் வரல ….
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:20

இன்னும் ஒரு SMS கூட வந்தது ..
வழக்கமான காக்கா நரி .. பாட்டி வடை சுட்ட்டிங் கதை தான் ..
ஆனா பினிசிங்க்ள கதயோட நீதி :
வடை போச்சே …
இப்பிடி எல்லாம் பிக்காளி தனமாயோசிக்கிறத விட்டுட்டு 
பிள்ளகுட்டிகள போய் படிக்க வைங்க டா …
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 13:35

மாமாவும் மருமகளும் !
---------------
மாமா வீட்டினிள் நுழைந்த போது ஆறு வயது காவியா பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவள் அம்மாவிடம் அடம்பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள்.
   மாமா தன் தங்கையைக் கண்டிப்பது போல் கண்டித்து விட்டு தன் மருமகளைத் தூக்கி கண்துடைத்துப் பள்ளிக்குப் போகப் பிடிக்காத காரணத்தைக் கேட்டார்.
   “மாமா, எனக்கு ஸ்கூலுக்குப் போவ பிடிக்கல. நீ வந்திருக்கிற இல்லையா... இன்னைக்கி மட்டும் நான் வீட்டுலேயே உன் கூட இருக்கிறேன் மாமா“ என்று கெஞ்சினாள் காவியா.
   “காவியா... மாமாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னைக்கி நீ ஸ்கூலுக்குப் போ. நாளைக்கு நான் அமைச்சர்கிட்ட பேசி உன் ஸ்கூலுக்கே லீவு விட சொல்லுறேன்... என்ன.. இன்னைக்கி போயிட்டு வாம்மா...” என்றார் மாமா கனிவாக.
   காவியா மாமாவை நிமிர்ந்து பார்த்தாள். “மாமா... நெஜமாலுமே நீ சொன்னா ஸ்கூலுக்கே லீவு விடுவாங்களா...?“ ஆச்சர்யமாகக் கேட்டாள்.
   “என்ன காவ்யா.... மாமாவ என்ன சாதாரண ஆளுன்னு நெனச்சிட்டியா...? நான் சொன்னா உன் ஸ்கூல் என்ன...? இந்தியாவுல இருக்கிற எல்லா ஸ்கூலுக்கும் நாளைக்கி லீவு விட சொல்லுவேன். நீ வேணா பாக்குறீயா....?” என்று சொல்லிக்கொண்டே செல் போனை எடுத்து எண்களை அழுத்தினார். காவியா அவரையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தாள்.

“அலோ... நான் காவியாவோட மாமா பேசுறேன். காவியா என் கூட விளையாடனும்ன்னு ஆசைப்படுறாள். அதனால நாளைக்கு எல்லா ஸ்கூலுக்கும் லீவு விட்டுடுங்கள். இது என் ஆர்டர்.“ என்று சொல்லிவிட்டு லைனைக் கட்பண்ணினார்.
    தன் மாமாவின் செல்வாக்கை ஆச்சர்யம் மாறாமல் பார்த்தக் காவியாவிடம் சொன்னார். “காவியா... நீ இன்னைக்கு ஸ்கூலுக்குப் போயிட்டு வா. நாளைக்கு லீவுன்னு உங்க மிஸ் சொல்லுவாங்க பாரு...“ என்றார்.
   காவியாவும் குதித்துக்கொண்டு பள்ளிக்கு ஓடினாள். புன்முறுவலுடன் பார்த்தத் தன் தங்கையை அலட்சிய புன்னகையுடன் பார்த்து விட்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் மாமா.
   தொலைகாட்சியில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அருணா செல்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 19:53

கவிஞர் வாலி அவர்களின் இந்த நகைச்சுவையை நீங்கள் ஏற்கனவே கேட்டு ரசித்திருக்கலாம். ஆனால் நான் நேற்று தான் கேட்டேன். இதை ஏற்கனவே கேட்காதவர்கள் அவரின் சாமார்த்திய பேச்சின் நகைச்சுவையைப் படித்து மகிழுங்கள்.
   ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் பாடல் எழுதுவதற்காக கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
   அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுத்து இருக்கிறார்.
   உடனே ரஜினி அவர்கள் கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்“ என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார். அங்கே கவியரசர் வைரமுத்து அவர்கள் ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
   ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்து அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா வேண்டாமா என்ற குழப்பம். என்ன செய்வது என்று தெரியாமல் “நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்“ என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லி விட்டு திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வந்தார்.
   வந்தவர் கவிஞர் வாலியிடம் “ஐயா.... இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள போகிறார்கள்“ என்று சொன்னார்.
   அதைக்கேட்ட வாலி உடனே, “யாரு.... வைரமுத்து வந்திருக்கிறாரா?“ என்று கேட்டார்.
  ரஜினியும் “ஆமாம் ஐயா“ என்று பதில் சொன்னார்.
   உடனே கவிஞர் வாலி கேட்டார்...., “ஆமாம்.... எங்களில் யார் சிங்கம்? யார் புலி?“ என்று.
   ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகி விட்டது. “ஐயா... அது வந்துங்க... நீங்க ரெண்டு பேருமே.....“ என்று இழுத்து இருக்கிறார் ரஜினி.
   அவரின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கவிஞர் வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்.“ என்று மிகச்சாதாரணமாக சொன்னார்.
   ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரித்தார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி, “என்ன ரஜினி...  என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?“ என்று கேட்டார்.
   ரஜினி “இல்லை“ என்று தலையாட்டி இருக்கிறார்.
   உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது“ என்றார் தன் தாடியைத் தடவி விட்டுக்கொண்டே...
   அவர் சொன்னதின் பொருளைப் புரிந்து கொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரித்தார். அங்கு வந்த வைரமுத்து அவர்களிடமும் இதைச் சொல்ல அவரும் சேர்ந்து சிரித்தார்.
கேட்டதில் ரசித்தது.
அருணா செல்வம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 29 Oct 2015 - 19:54

.பாட்டி கை வைத்தியம்  
-------------
வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி ஆகியவற்றை அரிந்து உப்பு மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து வாரம் மூன்று முறை உண்டுவர ஊளைச்சதை குறையும்.

2. பப்பாளிப் பழத்தை தினசரி சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

3. தினமும் உணவில் புர்ண்டு சேர்த்துக் வந்தால் உடம்பிலுள்ள கொலஸ்டிரால் குறைந்து உடல் கெட்டிபடும்.

4. தினமும் ஒரு கொத்து திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் அறவே நீங்கி விடும். அதனால் சளித் தொல்லையும் சரியாகும்.

5. உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்தால் குடலில் உள்ள புச்சிகள் செத்துவிடும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடும்.

6. வறட்டு இருமல், தொண்டைப்புண் ஆகியவை இருந்தால் வெந்நீரில் தேன் கலந்து பருகுங்கள். உடனே பலனளிக்கும்.

7. பசும்பாலில் மஞ்சள் பொடியும் மிளகுத்தாளும் போட்டுக் கொதிக்க விட்டு சூடாகக் குடித்தால் இருமல் சரியாகும். புண்ணான தொண்டைக்கு இதமாக இருக்கும்.

8. பனங்கற்கண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் இருமல் குறையும்.

9. வல்லாரைக்கீரை மூளையிலுள்ள செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகமாக்குகிறது. ஆனால் அளவோடு உண்ணவும். அதிகமானால் தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படும்.

10. பித்த வெடிப்புகளைச் சரி செய்ய பாதங்களை வெந்நீரில் அமிழ்த்தி நன்றாகத் தேய்த்துக் கழுவிய பின், காய வைத்து மஞ்சள்துர்ள் கலந்த ஆமணக்கு எண்ணெயைத் தடவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு தேய்த்துக் கழுவவும். ஒரே வாரத்தில் பாதம் பட்டு போல் ஆகிவிடும்.

படித்ததைப் பகிர்ந்தேன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:14

பெரியவர் : ஏண்டா தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண்ணை எங்க பையனுக்கு கேக்கலாம் எண்டு இருக்கிறம் ..!பெண்ணு எப்படி ...?

இளையன் : நான் காதலிச்ச வரைக்கும் பெண்ணு
நல்ல பெண்ணுதான் சார் .... 

SMS அனுப்ப ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:16

காதலி : டார்லிங் இன்னைக்கு sunday வாங்க
ஹோட்டெல போய் சாப்பிட்டு வருவம் ...ஆனால்
நான் தான் கார் ஓட்டுவேன் ....?

காதலன் : கார்ல போயிட்டு ஆம்புலன்சில 
வரோணும் எண்டு ஆசைப்படுற ...?

SMS அனுப்ப ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:18

*ஏங்க! சாதாரணமா இருக்கறப்ப முத்தே,மணியேன்னு கொஞ்சறீங்க…. 
குடிச்சா மட்டும் பேயே, பிசாசேன்னு
திட்டுறீங்களே?

என்னடி பண்றது! போதை ஏறிட்டா 
எனக்குப் பொய்யே வரமாட்டேங்குது!!!???

SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:19

உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால்,
பொறுமையாக இருங்கள்,

அவன் இன்னொரு செருப்பையும் வீசியதும்
எடுத்துக் கொண்டு ஓடுங்கள்,
கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:21

ஒருவன் :எக்ஸ்கியுஸ்மி இந்த ஊரில சாப்பாடு எங்க
விக்கும் ...?
மற்றவன் : இந்த ஊரில மட்டுமல்ல எந்த ஊரிலுமே
சாப்பாடு தொண்டையில தான் விக்கும் ...! 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Nov 2015 - 23:23

போலிஸ் :பஸ் எப்பிடி விபத்துக்கு உள்ளாயிச்சு ..?

சாரதி : அதுதான் சார் எனக்கு தெரியல ..
நான்நல்லா தூங்கிட்டன் சார் ....! 

--------
SMS ஜோக்ஸ் 
முகநூல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 8 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 27 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 17 ... 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum