Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்
3 posters
Page 1 of 1
டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்
நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணைய இதழுக்காக, கோவையை சார்ந்த சக்தி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் திரு. கிரிராஜா அவர்கள் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு தொழிலுக்கு உள்ள வாய்ப்பு மற்றும் தேவைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டதை இங்கு பதிவு செய்து உள்ளோம்.
விளம்பரம் : கலர் கோல பொடிகள் விற்பனை செய்ய முகவர்கள் தேவை : 88706 44472
இன்று வளர்ந்து வரும் நகர சுழலில் துணை சாவி எனப்படும், டுப்ளிகாட் சாவிக்கு அதிக தேவை உள்ளது, ஏன்னெனில், ஒரே அறையில் 5 துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் சுழல் உள்ளது . மேலும் அவர்களின் வேலை நேரம் மாறு படும் . எனவே அவர்கள் அறைக்கு வந்து போகும் நேரமும் மாறுபடும், ஆகையால் அனைவர்க்கும் ஒவ்வொரு சாவி தேவை. மேலும் புதிய பூட்டு வாங்கும் போது 3 சாவிகள் மட்டுமே தரப்படும். எனவே அதிக சாவி தேவையெனில், டுப்ளிகாட் சாவிதான் செய்ய வேண்டும்.
மேலும் சாவிகள் தொலைந்து போவதால், முன்னதாகவே டுப்ளிகாட் சாவிகள் தயாரித்து வைத்து கொள்ளுதல், போன்ற காரணங்களால் டுப்ளிகாட் சாவி தயாரிப்பு நல்ல இலாபம் தரும் ஓர் தொழிலாக வளர்ந்து வருகிறது.
யாருக்கு ஏற்ற தொழில் :
முன்னதாக எதாவது ஓர் கடை வைத்து உள்ளவர்கள், இதை ஓர் துணை தொழிலாக செய்தால் மிக நன்று. புதிதாக, தனியாக பெரு நகரங்களில் செய்ய ஏற்றது. ஆனால், உங்களுக்கு எல்லா வகையான சாவிகளும் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மகளிர்க்கு ஏற்ற தொழில்களில் இதுவும் ஒன்று.

முதலீடு :
வாகனகளுக்கு மட்டும் டுப்ளிகாட் சாவி செய்ய எந்திரம் ரூபாய் 25000 மற்றும் இதர செலவிற்கு 5000 வரை தேவைப்படும், அனைத்து வகையான டுப்ளிகாட் சாவிகளும் செய்ய மொத்த முதலீடு ரூபாய் 60000 வரை தேவை. இடம் என்று பார்த்தல் 5*5 சதுர அடிகள் போதும்.

விளம்பரம்: FSSAI தர சான்றிதழ் பெற்ற V3R செக்கில் ஆட்டிய எண்ணை, விற்பனை செய்யமுகவர் தேவை : 80561 35035
இலாபம் :
நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 முதல், உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை பொருத்து ரூபாய் 2000 வரை எளிதாக வருமானம் பெற முடியும். ஏன்னெனில் ஒரு சாவி தயாரிக்க செலவு ரூபாய் 10 மட்டுமே. ஆனால் நாம் வாங்குவது 60 முதல் 150 வரை. மேலும் இந்த தொழிலில் போட்டி குறைவு என்பதால் ஓர் சிறிய ஊரில் கூட தினமும் குறைந்தது ரூபாய் 500 என்பது எளிதாக வருமானம் பார்க்கலாம்.

குறிப்பு :
உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முவரி சான்று நகல் வாங்கி வைத்து கொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முவரி சான்று நகல் வாங்கி வைத்து கொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
இந்த தொழிலை பற்றி மேலும் விவரம் அறிய :
திரு. கிரிராஜா அவர்கள்
சக்தி இண்டஸ்ட்ரீஸ்
கோவை.
தொலைபேசி : 9790006986
திரு. கிரிராஜா அவர்கள்
சக்தி இண்டஸ்ட்ரீஸ்
கோவை.
தொலைபேசி : 9790006986
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்
மிக்க நன்றி இன்னும் தொடருங்கள் பயனுள்ள தகவல்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: டுப்ளிகாட் சாவி தயாரிப்பு எக்ஸ்ட்ரா வருமானம்
அருமையான பதிவுகள். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தொடருங்கள். உங்கள் அறிமுகத்தை அறியத்தாருங்கள் தோழி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» எக்ஸ்ட்ரா டிப்ஸ்....
» ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்
» சாவி+ சுத்தியல்
» என் ஆயுளின் சாவி!
» மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
» ஜி-மெயில் : எக்ஸ்ட்ரா டிரைவ்
» சாவி+ சுத்தியல்
» என் ஆயுளின் சாவி!
» மூலிகை உணவகம், தலைமுறைக்கும் வருமானம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum