Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பானு அக்கா நலமா?
5 posters
Page 1 of 1
பானு அக்கா நலமா?
அக்கா...
எப்படி இருக்கீங்க...
மழை வெள்ளம் பாதிப்பு தங்கள் பக்கம் அதிகமா?
இப்போது நிலமை எப்படியிருக்கு...?
அனைவரும் நலம்தானே...?
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
பாதுகாப்பாய் இருங்கள்.
எப்படி இருக்கீங்க...
மழை வெள்ளம் பாதிப்பு தங்கள் பக்கம் அதிகமா?
இப்போது நிலமை எப்படியிருக்கு...?
அனைவரும் நலம்தானே...?
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா...
பாதுகாப்பாய் இருங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பானு அக்கா நலமா?
நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
மனுசனில் என்ன மேல்மக்கள் கீழ்மக்கள்நண்பன் wrote:பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
உடலும் உள்ளமும் நலமே முஸம்மில்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
பானுஷபானா wrote:மனுசனில் என்ன மேல்மக்கள் கீழ்மக்கள்நண்பன் wrote:பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
உடலும் உள்ளமும் நலமே முஸம்மில்...
நீங்க மேடான பகுதினானே அப்போ மேல் மக்கள் என்று சொன்னேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
நண்பன் wrote:பானுஷபானா wrote:மனுசனில் என்ன மேல்மக்கள் கீழ்மக்கள்நண்பன் wrote:பானுஷபானா wrote:நலமாக இருக்கிறேன் குமார்... தனிப்பதிவு தொடங்கி அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி...
எங்க இடம் மேடான பகுதி சேதம் இல்லை குமார்....
அப்போ நீங்கள் மேல் மக்கள்
உடலும் உள்ளமும் நலம்தானே அக்கா ?
உடலும் உள்ளமும் நலமே முஸம்மில்...
நீங்க மேடான பகுதினானே அப்போ மேல் மக்கள் என்று சொன்னேன்
நான் கட்டை எடுத்தா நீங்க கன் எடுத்துட்டு வருவிங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பானு அக்கா நலமா?
சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
அதேதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
romba santhosam akka.
take care.
take care.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பானு அக்கா நலமா?
சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
சே.குமார் wrote:romba santhosam akka.
take care.
ஓகே குமார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
பானுஷபானா wrote:சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன்
அத சொல்ல வேண்டியதுதானே முதலில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
நண்பன் wrote:பானுஷபானா wrote:சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன்
அத சொல்ல வேண்டியதுதானே முதலில்
எவ்ளோ பேர் வீட்டை இழந்து பொருளை இழந்து ரோட்டில் நிற்கும் போது எனக்கு இது ஒன்னும் பெரிய கஷ்டமில்ல முஸம்மில்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
சரியான கருத்து பானு! சூப்பர்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானு அக்கா நலமா?
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:சுறா wrote:மேட்டுக்குடி பானு அக்கா நலம் லம் ம்
ஹூம் ஆனாலும் 8 நாளா என் தங்கை வீட்ல இருந்தேன்.. என் வீட்ல சீலிங்ல இருந்து வீடு முழுக்க தண்ணீர் கொட்டி படுக்க இடமில்லாம தங்கை வீட்ல இருந்தேன்
அத சொல்ல வேண்டியதுதானே முதலில்
எவ்ளோ பேர் வீட்டை இழந்து பொருளை இழந்து ரோட்டில் நிற்கும் போது எனக்கு இது ஒன்னும் பெரிய கஷ்டமில்ல முஸம்மில்
உண்மைதான் சுனாமியையும் தாண்டி வந்தவங்கதான் நாங்களும்
இன்னும் சுனாமி பாதித்த வீட்டில்தான் எங்க அம்மாவும் வாழ்கிறார்கள்
நிலமை அறிய வேண்டியதாயிருந்தது உங்கள் நிலை அறிந்தேன் நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
Nisha wrote:சரியான கருத்து பானு! சூப்பர்.
உண்மைதான் போன வருடம் எங்க அம்மாவின் வீடு பாதித்தது
இந்த வருடம் எங்க பானு அக்காவின் வீடும் பல அக்காக்களின் வீடும் பாதிக்கப்பட்டிருக்கு
எல்லாம் இறைவன் செயல் நல்லது நடக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானு அக்கா நலமா?
இயற்கையை மனிதன் வெல்லமுடியாது... எல்லாம் இறைவன் செயல்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானு அக்கா நலமா?
உண்மைதான்பானுஷபானா wrote:இயற்கையை மனிதன் வெல்லமுடியாது... எல்லாம் இறைவன் செயல்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீனுமா ,பானு அக்கா ஒரு புதிர் வாங்க...
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு ஷபானா அக்கா...
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum