Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேச்சுத்தமிழ் கவிதைகள்
4 posters
Page 1 of 1
பேச்சுத்தமிழ் கவிதைகள்
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
பேச்சுத்தமிழ் கவிதைகள்
----------------------------------------------
வெத்தலைய வாய்நிறைய போட்டு ....
வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி ....
ஒத்தரூபா காசுகூட இல்லாமல் ....
சுத்தி திரியிறாயே சித்தப்பு ....
இது தப்பெண்னு தெரியல்லையோ ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
ஊராருக்கு ஞாயம் சொல்லி ...
நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....
உன் வீட்டு ஞாயத்தை எந்த ....
நாட்டாமை சொல்லப்போறாறோ ...?
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி ....
வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி ....
வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
பேச்சுத்தமிழ் கவிதைகள்
----------------------------------------------
வெத்தலைய வாய்நிறைய போட்டு ....
வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி ....
ஒத்தரூபா காசுகூட இல்லாமல் ....
சுத்தி திரியிறாயே சித்தப்பு ....
இது தப்பெண்னு தெரியல்லையோ ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
ஊராருக்கு ஞாயம் சொல்லி ...
நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் ....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....
உன் வீட்டு ஞாயத்தை எந்த ....
நாட்டாமை சொல்லப்போறாறோ ...?
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி ....
வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி ....
வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்....
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!
^^^
மொழிக்கவிதை
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
மாணவர்களுக்கு உதவும் கவிதை
Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்
சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்
ம்ம்ம்நண்பன் wrote:சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்
புரிகிறது முயற்சிக்கிறேன்
அடுத்த கவிதையில்
நன்றி நன்றி
Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்
நன்றி நன்றிகவிப்புயல் இனியவன் wrote:ம்ம்ம்நண்பன் wrote:சித்தப்பு இன்னும் கொஞ்சம் பேச்சு நடை வேண்டும் சித்தப்பு ஹா ஹா சூப்பர் சூப்பர்
புரிகிறது முயற்சிக்கிறேன்
அடுத்த கவிதையில்
நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்
பதிவுகளை பெரிய எழுத்தில் பதிவிடாமல் சேனை பொண்ட் சைஸ் 13 அல்லது 16ல் பதிவிடுங்கள. எழுத்தை பெரியதாக்கும் போது பக்கங்களின் அழகு கெடுகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பேச்சுத்தமிழ் கவிதைகள்
நிச்சயம் உண்மைநேசமுடன் ஹாசிம் wrote:முயற்சி திருவினையாக்கும் பாராட்டுகள் தொடருங்கள்
இலக்கண ரீதியில் எழுதி எழுதி பேச்சு தமிழ் வருவது குறையுது
Similar topics
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பாச கவிதைகள்
» கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
» பாச கவிதைகள்
» கவிதைகள்
» விழிப்புணர்வு கவிதைகள்
» சிந்தனை கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum