Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+12
சே.குமார்
ahmad78
பானுஷபானா
Nisha
பர்ஹாத் பாறூக்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
rammalar
Abinaya
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
16 posters
Page 9 of 23
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நண்பாநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
உண்மைதான் தாங்கல குளிர்
இப்ப பறவாயில்ல
Re: சேனையின் நுழைவாயில்.
எங்கேயோ கேட்ட குரல்?நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நலம் நண்பாநண்பன் wrote:நேசமுடன் ஹாசிம்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
உண்மைதான் தாங்கல குளிர்
இப்ப பறவாயில்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எங்கே கேட்டீர்கள்?Nisha wrote:எங்கேயோ கேட்ட குரல்?நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம்
நிஷா அக்கா எப்படி உள்ளீங்கள் நீங்கள் நான் நலம்
கூதல் கூதல் கூதல் கட்டார் எங்கும் கூதல்
இங்கு அடிக்கிற கூதலால் உடலெங்கும் நடுங்கிறது
ராகம் போட்டுப்பாடுங்கள் நல்லாருக்கும்
எனது பாடல்களை
சீடியில் கேட்டிருப்பீர்கள்
ம்ம் பாடுங்கள் ராகம் போட்டுப் பாடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆசை, தோசை அப்பளம் , வடை
ஓடுங்கோ!
ஓடுங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்பாடா..................... இப்பதான் பழைய அக்காதம்பிய காண முடிகிறதுNisha wrote:ஆசை, தோசை அப்பளம் , வடை
ஓடுங்கோ!
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அப்பாடா..................... இப்பதான் பழைய அக்காதம்பிய காண முடிகிறதுNisha wrote:ஆசை, தோசை அப்பளம் , வடை
ஓடுங்கோ!
ஓஹ் அப்படி என்ன பார்த்திங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆசை, தோசை அப்பளம் , வடை
ஓடுங்கோ!
எனக்கு அக்கா வேண்டாம் தங்கையே போதும்
தங்கச்சி தங்கச்சி
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு அண்ணா வேண்டாம். தம்பியும் வேண்டாம்.
ஓடுங்க இரண்டு பேரும்.
ஓடுங்க இரண்டு பேரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
யார் சொன்னதுNisha wrote:தொல்லை தராத தூரத்தில் தொடர்வது தானாம் நட்புக்கு அழகு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் தான் சொன்னேன்! அதுக்கென்ன இப்ப?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்னை பார்த்தா சண்டைக்காரியாவா தோனுது? முஸம்மிலுக்கு தான் இப்ப வர வர என்னை பிடிக்கல்ல. நான் நிஜமா கோபம் ஹாசிம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தொலைதூரம் என்பதைத்தான் தவறாக தொல்லை தராத தூரம்
என்று தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களோ...?!
-
கோபத்தில் கூட சிலர் அழகா இருப்பாங்களாம்..!
-
-
இனிய மதிய வணக்கம்...
என்று தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களோ...?!
-
கோபத்தில் கூட சிலர் அழகா இருப்பாங்களாம்..!
-
-
இனிய மதிய வணக்கம்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அப்போ நிஷா அக்கா என் மீதுதோrammalar wrote:தொலைதூரம் என்பதைத்தான் தவறாக தொல்லை தராத தூரம்
என்று தப்பா புரிஞ்சிக்கிட்டாங்களோ...?!
-
கோபத்தில் கூட சிலர் அழகா இருப்பாங்களாம்..!
-
-
இனிய மதிய வணக்கம்...
அடியேன் நிஷா அக்கா மீதோ
கோபம் என்று தெரிய வில்லை எல்லாம் ஒரு வகை அன்புதான் போல் உள்ளது ஆனால் நல்லத்தான் இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
அனைவருக்கும் சலாம்
அனைவருக்கும் சலாம்
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய்... அனைவரும் நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 9 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum