சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Khan11

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

4 posters

Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Mon 1 Feb 2016 - 13:07

நான் நடித்தது பெரிய விபத்து…!

-


இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு 201601291632581468_I-starring-Big-Crash_SECVPF
-
‘‘விலங்கியல் பாடத்தில் நான் கெட்டிக்காரி.
பிளஸ்–2 முடித்ததும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தேன்.
இதற்கிடையில் நான் திரைப்படங்களில் நடித்தது பெரிய விபத்து.
உண்மையில் எனக்கு நடிக்க தெரியாது’’
---
–ஐஸ்வர்யா பச்சன்.
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:06

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு HzOe2fg9RYCeDPzi390V+201506191148575260_kidari-poosari-magudi-in-tamil-new-movie-pages-for-at_SECVPF.gif
-
தாரை தப்பட்டை’ படத்தையடுத்து இளையராஜாவின்
இசையில் அடுத்து வரவுள்ள படம் “கிடா பூசாரி மகுடி.’
-
இப்படம், பிப்ரவரி மாத வெளியீடாக திரைக்கு வருகிறது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Tue 2 Feb 2016 - 16:11

ஐஸ்வர்யா பச்சன் உங்களுக்கு நடிக்கத்தெரியாது நம்பிட்டோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:15

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு EjKwetKwTqq6goQnicYq+arya
-
* பேராண்மை படம் போன்று, ஒரு படத்தில் நடிக்க கதை
கேட்டிருக்கிறார் ஆர்யா.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:20

----------------------------------
இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு WEXmF6yuTCePnxPLiwTa+Sri-Divya
-
* தமிழில் தனக்கு இருந்த பரபரப்பு குறைந்து விட்டதால்,
தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம்
காட்டுகிறார் ஸ்ரீ திவ்யா.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:37

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு BIqWDaQaRXGTUopinbVj+simbu
-
இதுநம்மஆளு படத்தின் பாடல்கள் பிப்ரவரி 3ஆம் நாள் வெளியாகவிருக்கிறது.
-
மார்ச் 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:38

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு BLxHS7nTA6kbjEvH4Un0+bala
-
வேலராம மூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலின் கதை

பாரதிராஜா பலமுறை இயக்க முயற்சி எடுத்து,
பின் கைவிடப்பட்ட, குற்றப்பரம்பரை கதையை, தற்போது,
படமாக்க, களமிறங்கியுள்ளார் பாலா.

இப்படத்தில், நிறைய கதாபாத்திரங்கள் இருப்பதால்,
அத்தனை கதாபாத்திரங்களிலுமே, பிரபல நடிகர்களை
நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளவர்,

அரவிந்த்சாமி, விஷால், ராணா, அதர்வா, மனீஷா கொய்ராலா
மற்றும் அனுஷ்கா போன்றோரை அப்படத்தில் நடிக்க வைக்கிறார்.
இதில், மனீஷா கொய்ராலா முதிய, ‘கெட்டப்’பில் நடிக்கிறார்.

———————————————-
— சினிமா பொன்னையா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:38

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Y5I9Q2qCTqSz86rlreir+manisha-koirala_650_093014122055
-
மனிஷா கொய்ராலா(ஆக்ஸ்ட் 16,1970) நேபாளில் பிறந்தார்.
நேபாள-இந்திய நடிகையான இவர், ஹிந்தியில் பல படங்களில்
நடித்துள்ளார்.
-
சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பரதநாட்டியம், மணிப்பூரி
நன்கு அறிந்தவர்.
-
நேபாள மொழியில் இவர் நடித்த முதல் படமான ஃபெரி பெட்டாலா
1989ல் வெளிவந்தது.
ஹிந்தியில் இவரது முதல் படமான சௌடாகர் 1991ல் வெளிவந்தது.
-
-----------
2013 ம் ஆண்டில் புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை ஆகி
பூரண குணமடைந்துள்ளார்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 15:22

பல அறிந்திடாத செய்திகள் சினிமா பற்றி அறியத்தமைக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by rammalar Thu 4 Feb 2016 - 7:31

நடிகை அகிலா கிஷோர்

-


இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு 13
அகிலா கிஷோர்

அவதரித்த ஊர்:
பெங்களூரு

உயரம்:
அசந்துடாதீங்க. ஆறு அடி!

படிப்பு:
கம்ப்யூட்டர் என்ஜினியரிங்

சினிமாவுக்கு நுழைவுச் சீட்டு:
2013 பெமினா மிஸ் இந்தியா

அறிமுகம்:
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’

லேட்டஸ்ட் ரிலீஸ்:
‘மூன்றாம் உலகப்போர்’

அழகு ரகசியம்:
அம்மா மூன்று ஜிம் நடத்துகிறார்

பிடிச்ச விளையாட்டு:
பேஸ்கட் பால்

சினிமாவில் கற்றது:
தமிழ்

சினிமாவுக்காக கற்றது:
அமெரிக்காவில் நடிப்பும்,
போட்டோகிராபியும்

விரும்பும் ரோல்:
கிளாமர், சென்டிமென்ட்,
காமெடி, ஆக்‌ஷன் என்று
ஆல் ஏரியா.

பிடிச்ச ஹீரோ:
தல அஜித்

வியக்கும் மனிதர்:
சீயான் விக்ரம்

நீச்சல் உடை:
டபுள் ஓ.கே

ரா.பார்த்திபன்:
சினிமா குரு

————————–
நன்றி- வண்ணத்திரை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by சே.குமார் Fri 5 Feb 2016 - 17:27

நிறைய தகவல்களை அறிய முடிகிறது....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by Muthumohamed Sun 7 Feb 2016 - 20:05

சுவையான சினிமா செய்திகள் தொடரட்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: இந்த வார சினிமா தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum