Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு
Page 1 of 1
புதியசரித்திரமாய் பாலமுனை மகாநாடு
[ltr]விழிகள் பல வியக்கின்ற [/ltr]
[ltr]படோபகாரப் பந்தல்களில் [/ltr]
[ltr]பாலமுனை மண் - பால்நிலா [/ltr]
[ltr]இரவுகளாய் மிளிர்கின்றது![/ltr]
[ltr]மார்ச் 19 என்னும் சரித்திர நாள்[/ltr]
[ltr]பாலமுனை வரலாற்றுக்கே [/ltr]
[ltr]கிடைத்த பொன்னாடைத் திருநாள் [/ltr]
[ltr]புகழ் பெறுகின்றதின்னாள்! [/ltr]
[ltr]பெருந்தலைவனின் வழியில்[/ltr]
[ltr]எம் தலைவனின் துணிவில் [/ltr]
[ltr]எம் பொன்னூராம் பாலமுனைக்குச்[/ltr]
[ltr]சூடிய மகுடமாய் இந்நாள் [/ltr]
[ltr]எம் மண் ஈன்ற இளவல் அன்சீலின் [/ltr]
[ltr]சாதனைக்கொரு சவாலாய் [/ltr]
[ltr]அமைந்ததின்னாளை - பரிவாரங்களின்[/ltr]
[ltr]பக்கபலங்கொண்டு சாதனையாக்கி [/ltr]
[ltr]வெற்றியாளனாய் வீற்றிருக்கிறான் [/ltr]
[ltr]சீறிய சில குரல்களையும் [/ltr]
[ltr]சிணுங்கிய சில மனங்களையும் [/ltr]
[ltr]செல்லாக் காசுகளாக்கி [/ltr]
[ltr]சிலிர்த்து நிற்கிறதின்னாள் [/ltr]
[ltr]தலைவன் உத்தரவென்று பணிந்து [/ltr]
[ltr]தளபதிகளெல்லாம் தூக்கம் தொலைத்து [/ltr]
[ltr]உழைத்திருந்த இரவுகள் - இன்று[/ltr]
[ltr]பகல் நிலவாய் மகிழ்ந்து மின்னுகிறது [/ltr]
[ltr]விருந்தினர்களின் வருகைக்கு [/ltr]
[ltr]போராளிகளின் பெருவெள்ளம் [/ltr]
[ltr]தாகம் தீர்ப்பதாய் அமைந்துவிட [/ltr]
[ltr]தார்மீகப் பொறுப்புகள் உணர்த்தும் [/ltr]
[ltr]சந்தர்ப்பமாய் அமைகின்றதின்னாள் [/ltr]
[ltr]முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியில் [/ltr]
[ltr]தசாப்தங்கள் கடந்த வரலாறு கண்டும் [/ltr]
[ltr]ஏக்கங்களின் கேள்விகளோடின்னும் [/ltr]
[ltr]ஏழைகளாய் எம் போராளிகள் [/ltr]
[ltr]தேன் கூடு கலைக்கும் எட்டப்பராய் [/ltr]
[ltr]ஒற்றுமை குலைக்கும் எம் சகாக்கள் [/ltr]
[ltr]ஒவ்வாமை நிகழ்வுகளை நோக்கி [/ltr]
[ltr]காய் நகர்த்தல்கள் செய்கிறார்கள்[/ltr]
[ltr]என்ன சதி யார் செய்தாலும் [/ltr]
[ltr]சோரம் போகாத சொந்தங்கள் [/ltr]
[ltr]மாமனிதனின் வழியில் உள்ளவரை [/ltr]
[ltr]வீழாது எம் மரம் வாழும் [/ltr]
[ltr]இவ்வுலகின் முடிவுவரை [/ltr]
[ltr]எம் தலைவனை நோக்கி[/ltr]
[ltr]இட்டுக்கட்டப்படும் அவதூறுகள் [/ltr]
[ltr]மலையளவு குவிந்து கிடந்தாலும் [/ltr]
[ltr]மாறிடா மனங்களோடின்னும்[/ltr]
[ltr]வேங்கைகளாய்க் காத்திருக்கிறோம் [/ltr]
[ltr]இருப்பவர்களை அணைத்தெடுத்து [/ltr]
[ltr]பிரிந்து நிற்பவர்ளை சேர்த்தெடுத்து [/ltr]
[ltr]முஸ்லிம் என்ற ஓர் கொடி நாட்டி [/ltr]
[ltr]புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் [/ltr]
[ltr]கடந்தவைகளை மறந்தவைகளாக்கி [/ltr]
[ltr]காலத்தின் கட்டாயத்திற்கேற்ப [/ltr]
[ltr]கண்ணிய மார்க்கம் சொல்லும் வழியில்[/ltr]
[ltr]ஒன்று சேருங்களேன் சகோதரர்களே [/ltr]
[ltr]கூடிக் கலைந்ததாய் மட்டும் இந்நாளை(19) [/ltr]
[ltr]அநாதையாக்கி அவமதித்திடாதீர்கள்[/ltr]
[ltr]பாலமுனை மண் எழுதிய புதிய வரலாறாய் [/ltr]
[ltr]நாளைய சந்ததிக்கு விட்டுச் செல்லுங்கள்![/ltr]
[ltr] [/ltr]

Similar topics
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;
» சாரணர் ஒரு நாள் பயிற்சிப்பாசறை பாலமுனை.
» கிழக்குமாகாணத்திலேயே சாதனை படைத்திருக்கும் பாலமுனை ஹிக்மா வித்தியாலயம்
» கனவுகள் தோன்றி கலைந்த தடம்: ரஸ்ஸாக் பாலமுனை
» பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum