Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
3 posters
Page 1 of 1
இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
-
பூடானின் புதிய இளவசர் பிறப்பையும்,
அவருடைய நீண்ட ஆயுளுக்காகவும் அந்நாட்டு
மக்கள் ஒரு லட்சத்துக்கு 8 ஆயிரம் மரக்
கன்றுகளை நட்டுள்ளனர்.
-
மன்னராட்சி நடைபெறும் பூடானில், அரசர்
கேசர் நம்ஜைல் மற்றும் அரசி ஜெட்சன் பூமா
ஆகியோர் புதிய இளவரசரின் பிறப்பை
கடந்த பிப்ரவரி மாதம் 5-ல் அறிவித்தனர்.
-
இதையடுத்த கடந்த ஒரு மாதத்தில் பூடானின்
14 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கு 8 ஆயிரம்
மரக்கன்றுகளை மக்கள் நட்டு இளவரசரின்
பிறப்பைக் கொண்டாடியுள்ளனர்.
-
மரக்கன்றுகள் நடுவதன் மூலம் தங்கள்
அன்பிற்குரிய இளவரசர் நீண்ட ஆயுள் பெறுவார்
என்று புத்த மத நம்பிக்கையின்படி மரக்கன்றுகள்
நடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
————————–
புதிய தலை முறை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24059
மதிப்பீடுகள் : 1186
Re: இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
எது எப்படியோ மரம் நடுவோம் மழை பெறுவோம் வாழ்த்துக்கள் இளவரசரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» சாலை பள்ளங்களில் உருளைக் கிழங்கை நட்டு ரஷ்ய மக்கள் நூதன போராட்டம்
» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
» கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
» சாலை பள்ளங்களில் உருளைக் கிழங்கை நட்டு ரஷ்ய மக்கள் நூதன போராட்டம்
» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
» ஆயிரம் பேரை பலி வாங்கிய ஆவிகள்: அலறும் மக்கள்!!
» கணவர்களை மக்கள் மத்தியில் 10 அடி அடித்தால், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|